சுக்கிரன் - செவ்வாய் உறவு நிலை...

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 133

  • @KhanKhan-kh2ns
    @KhanKhan-kh2ns Před 10 měsíci +23

    Happy Teachers Day 💐💐💐💐 உங்களுடைய ஜோதிட கல்வி மற்றும் உங்களுடைய ஜோதிட அனுபவ அறிவை எங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏 நீங்கள் சிறந்த ஆசிரியர் ☺️👌

    • @mr.x1044
      @mr.x1044 Před 10 měsíci +3

      Innaiki teachers day ah 😂

    • @KhanKhan-kh2ns
      @KhanKhan-kh2ns Před 10 měsíci

      @@mr.x1044 yes ☺️☺️

    • @mr.x1044
      @mr.x1044 Před 10 měsíci +5

      @@KhanKhan-kh2ns ennaya solraa...5th Sept ya teacher's day

    • @KhanKhan-kh2ns
      @KhanKhan-kh2ns Před 10 měsíci

      ​@@mr.x1044 yes correct but it's can celebrate 6th October also in some countries Several countries celebrate October 6th as World Teachers' Day, including:
      1. China
      2. Taiwan
      3. Vietnam
      4. Laos
      5. Myanmar
      6. Thailand
      7. Malaysia
      8. Brunei
      9. Singapore
      10. Mauritius
      11. Jamaica
      12. Dominican Republic and more

    • @KhanKhan-kh2ns
      @KhanKhan-kh2ns Před 10 měsíci

      ​@@mr.x1044For instance, Teacher's Day in Sri Lanka is observed on October 6.

  • @priya....6684
    @priya....6684 Před 10 měsíci +6

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @megalakamal9599
    @megalakamal9599 Před 10 měsíci +6

    Good Morning sir.....
    தெளிவான விளக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Před 10 měsíci

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 10 měsíci

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn Před 10 měsíci

    அருமை அருமை குரு ஜி மிக அருமையான பதிவு குரு ஜி ❤

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 10 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Před 10 měsíci +1

    Guruji. Clear explanation. We understood very well. Thank you guruji. From tirunelveli

  • @Preethi2412
    @Preethi2412 Před 10 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před 10 měsíci

    நன்றி ஐயா..

  • @reddiamond1523
    @reddiamond1523 Před 10 měsíci

    Happy smile day sri ram guruji

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Před 10 měsíci

    Thank you Sir for a very great explanation. Not heard such an explanation before. This really helps to understand better. Thank you so much.

  • @onemanarmy1569
    @onemanarmy1569 Před 10 měsíci +1

    சார் மிகக் நன்றி 🙏🙏🙏🌺

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 Před 9 měsíci

    நல்ல பதிவு🙏🙏🙏

  • @prakashpk23
    @prakashpk23 Před 10 měsíci

    🙏🏼 Valge Valamuden Ayya
    Mikke Nandri, well explained
    Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @s.latchoumylakshmikuppusam9754

    Super explanation thank u sir.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 10 měsíci

    Super excited guruji thankyou so much 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 10 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kannang6812
    @kannang6812 Před 10 měsíci

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jayan5737
    @jayan5737 Před 10 měsíci

    You are great sir🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 Před 10 měsíci +1

    Sevvai sukran &kethu in meenam, simma lagnam, now sukra dasa sevvai budhi, as you said having good husband and lovely children

  • @ezhisai8286
    @ezhisai8286 Před 10 měsíci

    Rocking sir. Best information. Thank you sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 10 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @venivelu4547
    @venivelu4547 Před 10 měsíci

    Sir, astrology a deep ocean🙏🙏👌👌

  • @sivakumarn5669
    @sivakumarn5669 Před 10 měsíci

    Arumai sir confusion clear sir Thank you

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 10 měsíci

    Thank you sir

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 Před 10 měsíci

    ur speaking skill is excellent

  • @karthika.k20
    @karthika.k20 Před 10 měsíci +4

    Santhran sevvai உறவு நிலை பற்றி கூறவும் குருஜி 😊

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 10 měsíci

    வாழ்க வளமுடன் 🙏

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz Před 10 měsíci

    Thank you sir 🌷🌹

  • @elaa4647
    @elaa4647 Před 10 měsíci

    Nandri

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 10 měsíci

    Your only one guru ji 🙏🙏🙏

  • @doctorrussia7160
    @doctorrussia7160 Před měsícem

    Excellent sir

  • @Bhuvana506
    @Bhuvana506 Před 10 měsíci

    Good sir

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Před 10 měsíci

    காலை வணக்கம் சார்.

  • @tanabalan15
    @tanabalan15 Před 10 měsíci

    Semme ji..

  • @sankari2604
    @sankari2604 Před 10 měsíci

    எங்க குரு ஜிக்கி வணக்கம்

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 10 měsíci

    Nice

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 10 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Před 10 měsíci

    காலை வணக்கம் சார்

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 10 měsíci

    வணக்கம் குருஜீ

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 10 měsíci

    Namaskaram ji🙏

  • @ramamoorthy4721
    @ramamoorthy4721 Před 10 měsíci

    Guru jiiiii.yepdi sir...semma ponga

  • @shalinisivasubramaniam4180
    @shalinisivasubramaniam4180 Před 10 měsíci

    Sir pls put a video on exalted Suryan benefits and disadvantages.

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 10 měsíci

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před 10 měsíci +1

    Welcome sir 🙏🙏 very good explanation thankyou sir 🙏🙏✨✨💐

  • @muthumari5356
    @muthumari5356 Před 10 měsíci +1

    சூரியன் புதன் குரு சேர்க்கை பற்றி பதிவு போடுங்க ஐயா

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 10 měsíci

    Good morning guruji

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 10 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 10 měsíci

    🙏 Thanks for your valuable support 🙏

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Před 10 měsíci

    Good morning sir🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 10 měsíci

    Good morning sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 10 měsíci

    Vanakkam anna good morning manickaraja

  • @yogeshdevi09
    @yogeshdevi09 Před 10 měsíci

    ஐயா வணக்கம் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி போடுங்க

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Před 10 měsíci

    Sukran+Chevvai in simma veedu
    Kumba lagnam sukra dasa kethu puthi

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 Před 10 měsíci

    Sukiran , Raku , puthan Enaivu oru video podunga sir pls🙏

  • @amarnathvasudevan4097
    @amarnathvasudevan4097 Před 10 měsíci

    Sukran sani Video podunga

  • @sarlatj6405
    @sarlatj6405 Před 10 měsíci

    Sir vanakam endha vedio puriyadavarangaku kudo puringikirey madhri solikerengo sir nandri

  • @SubhaM-yv5mq
    @SubhaM-yv5mq Před 10 měsíci

    Kumpathil sevai sukiran neengal sonnathu unmai sir

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Před 10 měsíci

    ஐயா நன்றி என்னுடைய கேள்விிக்கு இன்று பதில் கிடைத்தது சுக்கிரன் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு சுக்கிரன் தசை நடக்கிறது

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Před 10 měsíci

    Guruji Rasinathan dasa video please

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Před 10 měsíci

    Sir vanakkam, dhanur lgnam simma rasi. Meenathil bhudhan +shukran +chevvay. Shukran +chevvay vargotham. Chevvay dasaiyil arasu velaikku vayppunda?

  • @senthildevi7634
    @senthildevi7634 Před 10 měsíci

    Vankkam guruji meena lagnam sukran sevvai 4 degree connection in thulam guru in 9th place how will be sukra desa thank you

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 10 měsíci +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 10 měsíci +1

    🙏

  • @nivithanivi1162
    @nivithanivi1162 Před 10 měsíci

    Mesha laknam chandran and sukran in 4th house...guru in 12 th house...combination good or not?how sukra dasa will be?(((theipirai chandran)))

  • @preethiprabu3243
    @preethiprabu3243 Před 10 měsíci +2

    What will happen if Ketu is also in conjunction with Mars and Venus

  • @kannadhasan6396
    @kannadhasan6396 Před 9 měsíci

    சூரியன் புதன் குரு சேர்க்கை

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Před 10 měsíci

    Iyya sukra bagavan magarathil and sevai bagavan kadagathil iruvarum neruku neru pathalum prigu mankala yogama iyya pls sollunga iyya

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 10 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 10 měsíci

    Guru ji mars 8 view to Venus palan ???

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 Před 2 měsíci

    சிம்மத்தில் சுக்கிரன், செவ்வாய்

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Před 10 měsíci

    Ayya en jathakathil Dhanu lagnam guru kadagam Shukran magarithil avittam nakshatra (chevvai) en thirumanam epadi iruku ayya sollunga ayya

  • @user-cd6kn9ti9s
    @user-cd6kn9ti9s Před 10 měsíci

    Kabadulla avamaana kalathiram udayavan apdina enna artham guruji

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 10 měsíci

    மிதுனம் செவ்வாய் சுக்கிரன் கேது

  • @muthumari5356
    @muthumari5356 Před 10 měsíci

    வணக்கம் குருஜி
    சதயம் 3ம் பாதம் மிதுன லக்னம்
    லக்னத்தில் சுக்கிரன்
    2ல் சூரி + புதன்
    4ல் குரு + செவ்
    6ல் ராகு
    8ல் சனி
    9ல் சந்திரன்
    அரசு வேலை கிடைக்குமா ஐயா..

  • @karunanithisundaram3814

    ஐயா வணக்கம் ஜாதகத்தில் யாருக்கு பால்வினை நோய் வரும் என்று ஒரு வீடியோ போடவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 10 měsíci

    Magarathil sevvai sukran eppadi?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 10 měsíci

    நன்றி ஐயா சுக்கிரன் செவ்வாய் ராகு இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா சிம்ம லக்னம் துலாமில் இந்த இணைவு உள்ளது பதில் கூறவும் ஐயா நன்றி

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🍀

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 Před 10 měsíci

    🙏🙏🙏👍👌

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @youtubespot508
    @youtubespot508 Před 10 měsíci +1

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு இது என்ன யோகம் ayya

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 10 měsíci

    வணக்கம் குருஜி 🙏, விருச்சிகத்தில் சுக்கிரன் இருந்தாலும் இந்த பலன் பொருந்துமா?🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před 10 měsíci

    வணக்கம் குரு 12 rasikalum உலகத்தில் எந்த எந்த நாடுகளை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஒரு காணொளி போடுங்க அய்யா அதே மாறி 12rasikalum இந்தியாவில் எந்த எந்த ஊர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதே மாறி 12rasikalum தமிழ்நாட்டில் எந்த ஊர்கள் ஆதிக்கம் செலுத்தும் என்பதை ஒரு காணொளி போடுங்க குரு

  • @SethuramSethuram-ri5mh
    @SethuramSethuram-ri5mh Před měsícem

    Ayya...thanus lakinam ...sevvai 12 la sukkiran 11 la iruku....nenga solrathu porunthuma??

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Před 10 měsíci

    ஐயா வணக்கம் இந்த இணைவில்
    சுக்ரன் வக்ரம் பெற்று இருந்தால்
    இந்த பலனில் மாற்றம் இருக்குமா

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 10 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @cuppachai820
    @cuppachai820 Před 10 měsíci

    குருவே சரணம்! ஜோதிடத்தால் நீங்கள் ஒரு துரோணாச்சார்யார்!
    செவ்வாய் புதன் உறவு காணொலிக்காக காத்திருக்கிறேன் அய்யா. செவ்வாய் முருகன், புதன் மஹாவிஷ்ணு இவர்களுக்கு மாமன் மருமகன் என்ற உறவு இருக்கும் போது ஏன் இரண்டு கிரகங்களும் பகை பாராட்டுகின்றனர்?

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 10 měsíci

    Sukkiran Sani kum podunga sir please

    • @astro_veera
      @astro_veera Před 10 měsíci

      ஆண் பெண் மோகம் கொண்டு செல்லும்

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 10 měsíci

    🙏🙏🙏🌹🌹🌹🌹👍🤞

  • @user-pq5dm5mp5g
    @user-pq5dm5mp5g Před 10 měsíci

    பிறப்பு கேது + கோச்சார ராகு
    பிறப்பு ராகு + கோச்சார கேது
    இணைவு.
    ராகு திசை ராகு புத்தி
    இதை பற்றிய ஒரு காணொளி போடுவீர்களா ?
    Ex :
    DOB: 30/06/1978
    TOB: 3:14am
    POB: Ramanathapuram

  • @user-uw1tv9qm5w
    @user-uw1tv9qm5w Před 4 měsíci

    Online consulting fee?

  • @msm695
    @msm695 Před 10 měsíci

    சரியாக சொன்னீர்கள்!
    ஆண்-ஆண் தொடர்பை ஏற்படுத்திற்று ஒரு குடும்பத்தில்;அறிவேன்.
    என்ன precision,Sir🙏

  • @karthig864
    @karthig864 Před 10 měsíci

    குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு தோனுது .இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன். (வேலை தானா) எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram

  • @Rubi09872
    @Rubi09872 Před 9 měsíci

    வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.

  • @santhoshsaisuryabiriyani5851
    @santhoshsaisuryabiriyani5851 Před 10 měsíci

    வணக்கம் குருவே சிம்ம லக்னம் ஆறாம் இடத்தில் சனிபகவான் எட்டாம் இடத்தில் குருபகவான் இப்பொழுது சனி திசை ராகு புத்தி நடப்பில் இருக்கிறது இன்னும் ராகு புத்தி ஒரு வருடம் பாக்கி இருக்கிறது ராகு புத்தியில் தான் எனக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி முடிந்தது பொருளாதார கஷ்டங்களையும் சந்தித்து விட்டேன் இனி வரும் காலம் எப்படி இருக்கும் மீதம் இருக்கும் ஒரு வருடம் ராகு புத்தியும் அடுத்து வரவிருக்கும் சனி திசை குரு புத்தி எப்படி இருக்கும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு மாணவன் நன்றி குருஜி😊

  • @thanujaputhiyevan8713
    @thanujaputhiyevan8713 Před 10 měsíci +1

    ஐயா வணக்கம். சிம்ம லக்னத்திற்கு 7இல் சூரியன், வீடு கொடுத்த சனி 11இல் மிதுணத்தில் , சனிக்கு வீடு கொடுத்த புதன் 6இல் மகரத்தில்.
    (6,11) பரிவர்த்தனை. இது பாரிஜாத யோகமா ஐயா? எத்தனை சதவீதம் ஐயா?

  • @sree4327
    @sree4327 Před 10 měsíci +2

    Sir , செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனைக்கு இந்த பலன் பொருந்துமா?

  • @pra987
    @pra987 Před 10 měsíci

    ஐயா, வணக்கம் சிம்ம லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 1ல் சுக்கிரன் ரோகிணி நட்சத்திரம் 3ல் செவ்வாய் இது இணைவு ஐயா!