செவ்வாய்+சுக்கிரன் இணைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
Vložit
- čas přidán 1. 03. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
தலைவரே ..அருமையான விளக்கம்..அதுவும் மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவினால் ஒழுக்கம் பற்றிய விளக்கம் முற்றிலும் உண்மை..மிகத்துல்லியமான கணிப்பு..மிக்க நன்றி..
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????=uu7u
😮😮
😮😮
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நான் என்றும் அடிமை குருஜி.
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
மிகவும் தெளிவான பதிவு ஐயா நன்றி
அற்புதமான விளக்கம் ,நன்றி. ஐயா
மிக்க நன்றி மகிழ்ச்சி குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருஜி ❤
உங்களுடைய காணொளியை பார்க்கும் போது திருப்பதி போயிட்டு வந்த மனநிறைவு இருக்குற மாதிரி தோணுது. நன்றி
Qqqqqq
Wonderful explanation! 👌
ஐயா வணக்கம் .அருமையான விளக்கம். 👌👌👌👌👌
Thank you for the clear explanation.🙏
Long waited video, my sevvai and sukiran at swathi natchathiram at sixth place with guru paravai.Feel relaxed after watching your video. Thanks from Singapore 🇸🇬 subscriber.
Very very clear explanation
மிகவும் அருமையான விளக்கம். தங்கள் பதிவு மிகவும் சிறப்பு சார்.
தங்களால் பலவிதமான இரகசிய சூட்சும பலன்கள் மிகவும் எளிதாக செலவில்லாமல் தெரிந்து கொள்கிறேன்.. நான் செய்த புண்ணியமே..!
அருமையான விளக்கம் 👍
அய்யா , 5 டிகிரி க்குள் செவ்வாய் சுக்கிரன் இணைவது குழந்தை பாக்கியத்தை பாதிக்காதா?
Appreciate the decent language used to explain this combo👍
0
நல்ல விளக்கம் நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🎉🎉🎉🎊🎊
அருமை...சிறப்பு....
Thanks Sriram ji🙏🏾🙏🕉️
மிக அருமையான விளக்கம்
நன்றி குருவே! செவ்வாய் + குரு சேர்க்கை பற்றி தெளிவுபடுத்துங்கள்.
அருமையான விளக்கம் ஐயா என் ஐயம் விளங்கியது நன்றி ஐயா மகிழ்ச்சி
ஐயா அருமை அருமை 🙏🙏
அருமை
மிக்க நன்றி ஐயா
மிதுனத்தில் சுக்கிரனும் செவ்வாய் இணைந்து இருக்காங்க உங்கள் பதிவுக்கு நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா👍👍
Sir super explanation👌. Shani and kethu combination sollunga sir. I am waiting for that
Thankyou sir
ரிஷப லக்-11-ல் (மீனவீடு)
சுக்(வலு)+செவ்+புதன் (நீச)
2-வது திருமணம்- சொத்து சேர்க்கை பலன் எப்படி?
Super Sir
நல்ல வினக்கம்
SEX AASAI ERUKKA
Miga arumaiyana vilakkam
Thank you sir❤❤❤😊
Super ji.
Sir, Dhanush laknam ku thulaam(11 il) sukran, sevvay irunthal eppadi palan?
Sir vankam I have these combinations in rishabam viruchaga lagnam how my life will be sir
Super. ❤
Sir Rahu sambandham endral enna sukiran, sevvai, rahu inaipa allathu chukran sevvai serugindra idathil rahu natchathira athipathi aaga irupatha pls clear my doubts sir.
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
Super guruji 🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️👍👍👍👍
Sir, please tell about sun, Mars and venus conjunction in kumbham.... Makara lagnam.... 🙏
Sir.. Dhanusu lagnam .. Midhunathil chevvai, kannila neecha sukran gets 4th paarvai, sukkran also gets aatchi vakkra guru's sapthama paarvai, kadaga Sani also looking at neecha sukran.. Sani in poosam star also gets Guru paarvai... Idhu nalla position aa Or bad aa?? Sollunga Sir..
Sir lagathuku 12il indha combination epadi palan kodukum???
Sir, super🙏🙏
Hello Sir, in this video within 6 degree is conjunct close but Venus raghu conjunction you said 10 degree apart is required. Can you pls justify thus Iyya. I like all you are videos and I need more clarification in this. Thanks. Raj
குருவே சரணம்🌹🌹
கேட்டை 2 ஆம் பாதம் மீன லக்னம் தனுசில் சுக்கிரன் செவ்வாய் இணைவு 4 டிகிரிக்குள் பலன் என்ன என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஜி.
Sevai bhagavan, sukran bhagavan & Saneeswara bhagavan enainthal in 9th place from lagnam???
Suppose sukran vakram rishabathil chevvai inaivu eppadi irukkum Sir - Thanks Sundarrajan
Sukaran sevai ketu complete conjunction( Meenan) in 3rd place with vakara guru aspect from kadagam how will it be for girl
My sukran and Mars in 6th house makaram. Running sukran dasa rahu bhukthi. 11th January 1951 at 9.13 p.m at Trichy. How will this dasa for me.
Sir,ALP ASTROLOGY IS GAINING GROUND. ..WHICH astrology IS CORRECT
Sevvai sukran Chandran thipirai in Bharani guru in Ashwini Bhudhan in karthigai in Mesham house for dhanusu lagnum in lagnum is ragu is it good?
Tq sir
In my husband horoscope Sevvai + Sukran in rishabam, 9th place to lagnam
and Neecham chandran looking from viruchigam , 3rd place from lagnam. Lagnam is kanni. We are not able to stay in one place and one home. We keep moving why and what’s the solution sir🙏🏼
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??
நன்றி நன்றி நன்றி
Sevvai thosam petra natchathiram sollunga pls...Or Remedies um...
Ayya vanakkam .Kumba lagnam 3m pavatthil sevvai, sukran (iruvarum kethu saram) inaivu. Amsa kattatthil thanusu lagnam 6m pavam rishabatthil sevvai sukran inaivu. Intha inaivai rasi chakkarathil lagnathipathi sani pagavan 10m parvaiyaga parkkirar
amsa kattathil sani pagavan 7m parvaiyaga parkkirar .palangal subatthuvamaga amaiyuma... tharpothu sevvai thisaiyil kethu puthiyil payanikkirane....
Sir nan simma laknam 5 el thanusil sevvai sukiran serkai guru midunathil erundhu sama saptham aga parkirar. Eppo eñaku guru thisa nadakiradhu . Nandraga erukuma.
வணக்கம் குருஜி,
1) ஜாதகத்தில் உச்ச வக்ரம் மற்றும் நீச்ச வக்ரம் அவற்றின் பார்வை பலன்கள்.
2) ஜாதகத்தில் வக்ர கிரகம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாள்.
3) ஜாதகத்தில் யோகி மற்றும் அவயோகி
4) ஜாதகத்தில் 6,8, மற்றும் 12 ஆம் அதிபதிகள் யோகி, அவயோகியாக வந்தால்.
5) அவயோக ஜாதகம் எவ்வாறு இருக்கும்.
6) ஜாதகத்தில் சூரியனுக்கு ஏழில் குரு நின்றாள் சிவராஜ யோகம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் குரு வக்கிரம் அடைகிறார் உங்களின் தெளிவான விளக்கம் வேண்டும் குருஜி.
Sir naa kanni raasi, rishibam laknam, chittirai 2 paatham.....laknatirku 4 viddil kethu,sevvai,vitham,sukkiran 4 kiragangal irukku...ithu ente alavukku nalla palan kudukkum sir...naan pirantha time 2.15am...pirantha ooru Malaysia ipoh
🙏🙏🙏
குரு செவ்வாய் சுக்கிரன் இணைவு மிதுனத்தில் எவ்வாறு இருக்கும் அய்யா
குருநாதா..... இரவு வணக்கம்
🙏
8il guru pudhan sevvai,sukkiran inaindu sevvaiyum sukkiranum pooradam natchathirathil inaindu sukkira dasaiyum nadakkumpodhu business nandragha irukkuma sir
8il poorada natchathirathil lakknathipathi sukkiran sevayudan inaindu irukkumpodhu sukkiran valuvodu irukkirara valu ilandhu irukkira ra sir please explain
Sevvai sukkiran puthan 4m idam viruchigathil nallathaa sir.risaba rasi kiruthigai star.simma lagnam.
Sir 3 ஆம் வீட்டில் கேது சுக்கிரன் செவ்வாய் இணைந்திருக்கு. 4 ஆம் வீட்டில் குரு புதன் இணைந்திருக்கு
🙏😀VANAKKAM
Sukran in Thiruvonam first paadam and chevvai in avittam 17 degrees difference in makaram. How should we take it. Effect of sukran or chevvai. Which is more powerful. Simha lagnam. .
Bbye look
Sir, Pls explain Saturn-Moon conjunction
என் கணவருக்கு இணைவு இருக்கிறது.கிரகயுத்தம் 16/5/1972 திருப்பூர் 7.32pm இப்ப தாருமாறா இருக்கிறது.சுக்கர திசையில் பார்ப்போம்.
Ayya enakk 7m veedu kadagam anga sukran@seivvai irukk .....
Idhu kalathira dhoshama?
ஜோதிடத்தில் நீங்கள் ஒரு மகான்
ஐயா செவ்வாய் & சனி இனைவு பற்றி கனோலி போடவும்.🙏🙏🙏🙏🙏
குருஜி வணக்கம் நான் கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 ம் பாதம் லக்னாதிபதி சந்திரன் கும்பத்தில் மறைவு சுக்ல பட்ச சதுர்த்தசி பவுர்ணமி முன்பு பூரட்டாதி 3 ம் பாதம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் 5 டிகிரிக்குள் இனைவு துலாத்தில் கேது இனி வரும் கேது தசயும் சுக்ர தசயும் எப்படி இருக்கும் அய்யா 🙏
Ji enaku 1 degree tan gap athuvum kamatrikonathula(11)iruku Sevvai+Sukran=Always enjoy my life Ji
ஐயா எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் லக்னத்தில் இருந்து 8ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இனைவு உள்ளது என்ன பலன் என்று சொல்லுங்கள்?
குருவே சரணம்
Sir meena laganam gupiter and mecury sit in 5 th house in cancer
Venus,moon,mars sit in 6 th house in leo Now mars dasha moon puththi not married when will marriage sir love or arrange date of birth 15-07-1991 pls reply sir
Male rashi meenam intha jathagathil laknathil irunthu 8am idathil irunthu sevai+sukran seyarkai enna palan
Suriyan, sukran, sevvaai, puthan serkkai in 2nd house (simmam)?? 🤔
Sevvay sukran puthan 6serkai meenalaknam pathil kurungal iya
Vanakkam guruji 🙏
Kanni lagnam, barani .... 12il sevai budhan sukiran inaivu...
Enna palan iyya.?
Valkai veruthu pochu ,😭😭
Sevvai+Sukkran 12 sthaanangalil nindra palan sollunga Guruji.
விருச்சிகம் 2ஆம் இடம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை 5.30டிகிரி ....is worst character ?
அய்யா லக்கனத்திற்கு 10 வீடான மிதுன வீட்டில் தொழில்ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு .4 ம் வீட்டில் இருந்து வக்ர குருவின் 7 ம் பார்வை govt work kedaikuma
செவ்வாய் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்க. சுக்ரன் செவ்வாய் சந்திரன் இணைவு பற்றி கூறுங்கள்
Sukran in sevaai saram. Sukran ku sevaai parvai..what problem in this sir?
ஐயா நான் தனுசு ராசி விருச்சிக லக்னம், எனக்கு லக்னத்திற்கு 8ம் வீட்டில் சுக்கிரன்+ செவ்வாய் இணைந்து இருக்கிறார்கள். சுக்கிரன் புனர்பூசம் 1ம் மற்றும் செவ்வாய் புனர்பூசம் 3 ம் பாதத்தில் இருக்கிறார்கள்.
Arumaiyana, vilakkam verythanks, sir 🙏
Sevvai+suriyan+sukran ...oru video podunga sir....
ஐயா சூரியன்+புதன் புத ஆதித்ய யோகம் 10°குள் புதன் அஸ்தமனம் அடைகிறது அது பற்றி முழு விளக்கம்
Kani il sukran sevai serkai irunthal ana pal an sir good a
சார் 5ல் மகரத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகு 10°க்குள் இணைவு. சினிமாவில் வில்லன் நடிகர் ஆக முடியுமா செவ்வாய் திசை ராகு திசை போன்ற அமைப்பில்.
If in kimbam house what happen sir
Aiyya manathil sukkiran sevvaai methu irunthaal enna palan oru video podungal aiyya 👃👃👃👃👍🏼👍🏿
துலாம் லக்கினம்
சுக்கிரன் செவ்வாய் குரு
சேர்க்கை பதிவிடவும் 🙏
Are you doct?
Viruchuga lagnam 7 th house sevai and sukran marriage nalarkaathunu solranga ,love marriage panna koodathunu solranga