குரு புதனின் உறவு நிலை...

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 132

  • @Krish_005
    @Krish_005 Před rokem +8

    நான் மிதுன லக்னம்... எனக்கு தங்கம் விருப்பமில்லை... மாறாக வெள்ளி அதிகம் பிடிக்கும்... மிகச்சரி...😊

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před 11 měsíci +2

    அருமை குருவே. உங்கள் கானொளியை எதை ஒன்றையும் தவிர்த்து போக இயலாதபடி ஈர்ப்பு 🌊 அதிகம் கொண்டது உங்கள் தெளிவான பேச்சும் ஒளிவு மறைவும் இல்லாமல் இருப்பதும் மிக ஆரோக்கியமாக உள்ளது குரு ஜி.

  • @nothingelse7687
    @nothingelse7687 Před rokem +13

    சனி கிழமை நேரலை வேண்டும் அய்யா 🌅🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 11 měsíci +2

    Yes 200%% Unmai. Great sir 😍😍🙏

  • @rajarajacholancholan1156

    மிகஅருமையான விளக்கம் குரு புதனுக்கு நிகராக நம் மனிதவாழ்வில் நடக்கும் விவாதங்களை விளக்கியதர்க்கு

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +4

    💯💯💯 👌👏..உபய லக்னங்களின் வாழ்வியல் சூட்சுமங்களை உணர்வு பூர்வமாக, தெளிவாக, உண்மை தன்மையை விளக்கும் அற்புத காணொளி... ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... ⭐💥🔥💐🙏

  • @reviewwithshiva1202
    @reviewwithshiva1202 Před rokem +3

    Guruvae saranam.... Ungal bakthan... ❤❤❤❤

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před 11 měsíci +1

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய
    விநாயகர் சதுர்த்தி
    வாழ்த்துக்கள்.🙏

  • @annadurai1916
    @annadurai1916 Před rokem +3

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 8 měsíci +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +2

    💯💯💯💯💯💯💯Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏meena lagnam.... Ego pidichavanga... Ennoda kanavaruku perfect porunthugirathu...
    Velai than parkanum... But bussiness than povennu.... 😞😞.. Vanangugiren anna 🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 11 měsíci

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை சார் 🙏 தனுசுக்கு மிக அருமையான பதிவு, இறைவன் ஒருவனே துணை, மிக்க நன்றி நன்றி சார் 🙏🙏

  • @shwetab626
    @shwetab626 Před rokem +4

    Super Sir, You have made astrology a very interesting & fascinating subject, very well explained Sir..👏👏

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 Před 11 měsíci +1

    அருமை, தங்களிடம் கேட்பது பெருமை, குருஜி

  • @arumugammunusamy7583
    @arumugammunusamy7583 Před 11 měsíci

    வணக்கம் ஐயா. நான் கடந்த இரண்டு வருடங்களாக ஜோதிடம் பயின்று வருகிறேன். ஜோதிடம் தொடர்பான பல யூடியூப் சேனல்கள் இருந்தாலும், தங்களது ஜோதிட விளக்கங்கள் மிக சிறப்பு. நன்றி நன்றி நன்றி .

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem +1

    குருவே சரணம் 🙏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před rokem +2

    Everything you are say is 100% true . 👍🙏

  • @priya....6684
    @priya....6684 Před rokem +2

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு நன்றி 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Před rokem +1

    வணக்கம் குருஜீ

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Před rokem +2

    நன்றி குருஜி

  • @vijisiva8927
    @vijisiva8927 Před rokem +1

    மிகவும் அற்புதமான விளக்கம். மிக்க நன்றி குருவே.🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 Před rokem +1

    High Quality guruji ❤ 👍👌

  • @meenatchi333
    @meenatchi333 Před rokem +1

    நன்றி அய்யா வணக்கம்

  • @naveenakumari35
    @naveenakumari35 Před rokem +1

    மிக தெளிவான விளக்கம்..நன்றி..ஐயா..

  • @svyogaraj
    @svyogaraj Před 11 měsíci

    விருச்சிகம் லக்னம் கேட்டை3 & மிதுனம் ராசி புனர்பூசம் 2

  • @kosan9362
    @kosan9362 Před rokem +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @shwetab626
    @shwetab626 Před rokem +1

    Sir, one humble request, pls make a video on "how to know purpose of life" for each laknam/rasi, it'll be very helpful Sir..

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +1

    அன்பு வணக்கம்ங்க அண்ணா 🎉💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Welcome sir 🙏🙏✨✨

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 11 měsíci

    உங்கள் கானொலி சிறப்பு சார் 🙏🙏🤩

  • @rakeshsundaram2523
    @rakeshsundaram2523 Před rokem +2

    Bhuthan vakram in all houses pathi soluga

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před rokem +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před rokem +1

    மிதுன லக்னம் 💯✅🤞🤞🤞🤞🌷❣️🙏🙏🙏🙏

  • @srinivasan1449
    @srinivasan1449 Před rokem +1

    வணக்கம் குருஜி, 🙏🙏🙏குரு புதன் சேர்க்கை விளக்கம் தெளிவாக புரிந்தது. அதில் ஒரு சிறிய சந்தேகம். மீனத்தில் புதன் நீசம் அதனுடன் குரு சேர்க்கை பெற்றால் இந்த சேர்க்கையானது நன்மையா? அல்லது தீமையா? தெளிவுப்படுத்தவும்

  • @pratheshv9707
    @pratheshv9707 Před rokem +1

    Awesome pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @jaishankarsethuraman2611

    Namaskaram ji 🙏.Happy morning

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 11 měsíci

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +2

    🙏🙏🙏

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Před rokem

    Chandra live la vaaipu koduingaa I love you guruji ❤

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    நன்றி தல" 💐💐💐💐💐💐

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Před rokem

    மதிய வணக்கம் சார்.

  • @m.puvizhidharshini5730

    Super sir, anaithum unmai...

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 11 měsíci +1

    கயிருக்கு காரக கிரகம் எது என்று சொல்லுங்கள் குருவே?
    1.தென்னை &சணல் கயிறு
    2.பிளாஸ்டிக் கயிறு

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Před rokem

    நன்றிஅண்ணா

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv Před rokem

    I think it aptly suits for rasi also...great disscussion sir...🎉🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Super, super, very very, super explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏🎉🎉🤝

  • @user-rh4cd1qi2v
    @user-rh4cd1qi2v Před rokem +1

    Sir can you upload a video about guru and sukran relationship

  • @jothimanikuppannan7213

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @droviyaveena
    @droviyaveena Před rokem

    Neengal solradhu correct sir.....mithuna raasi mithuna laknam..... enakku thangam mela perusa interest illa.... podavum thonala..... aana enkitta yen serudhu nu therila

  • @senbagaraj4006
    @senbagaraj4006 Před rokem +1

    சார் வணக்கம் கேந்திராதிபத்தியம் தோஷம் என்றால் என்ன என்று காணேலி போடுங்க சார்

  • @thomasedison1034
    @thomasedison1034 Před rokem +1

    Sir it is also applicable dhanusu rasi and mithuna legnam
    In my horoscope
    Legnam thil guru
    9 il புதன்

  • @tanabalan15
    @tanabalan15 Před rokem

    Gud info ji

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před rokem

    நன்றி ஐயா..

  • @elangovanvaheesan4272

    Chandran matra grahanagaludan Uravu nilai patri video pannunga Sir

  • @kavithaponss3750
    @kavithaponss3750 Před rokem

    Deivame yellaame unmai unmai

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před rokem +1

    Appu vannakma

  • @selvasundarselvasundar4704

    காலை வணக்கம் சார்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před rokem

    Vanakkam anna good morning manickaraja

  • @EmYu-be7tf
    @EmYu-be7tf Před rokem +15

    So ubaya laknathil pirakave kudathu solangal😂... kalyanam Panna problem.. friends problem... samutayam problem... piraghu etherku inthe pirappu swami....😂

    • @Madhavadas0669
      @Madhavadas0669 Před 11 měsíci

      கர்மா கழிவதற்கு தான் எம்பெருமான் பகவான் கண்ணன் நம்மை படைத்தார்.

  • @devidevi7382
    @devidevi7382 Před rokem

    உண்மை

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před rokem

    Exact sir 🙏🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Před rokem +1

    Haaa 😅😂mithuna people can wear sliver jewelry gold dip 😂😅budhan joker 😅Tq a lot guruji 🙏informative good eg and excellent explanation but I was trying to hold my laugh couldn't guruji 😅😂budhan family totally damaged 🙋😊

  • @viswanathansugunan9046

    வணக்கம் அய்யா🎉❤

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před rokem

    Spr nge jii.. nandringe jii...Guruvai lagnathipathiyagaum, pudhanai rasiyathipathiyagaum kondavarkalukum ethe illaimaiyaange jii..?

  • @venivelu4547
    @venivelu4547 Před 11 měsíci

    Sir, 👌👌🙏🙏

  • @srisree2658
    @srisree2658 Před 8 měsíci

    Rishaba lagnam. Dhanusil guru + budan serkai eppadi irukkum?

  • @kanni_seval
    @kanni_seval Před rokem

    100% tru

  • @muthuramanmanoharan1087
    @muthuramanmanoharan1087 Před 11 měsíci

    Ayya Nan pangusandai PanAm ilanthu vitten soothttathil irunthu vidupada parigaram sollavum

  • @menakasenthilnathan2800

    Good morning sir🎉

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před rokem

    Happy morning Anna 🎉🙏

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 Před rokem +1

    Ivargal iruvarum kadagathil inainthu irunthaal...?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-cd6kn9ti9s
    @user-cd6kn9ti9s Před 11 měsíci

    Kabadulla avamaana kalathiram udayavan idhuku artham solunga guruji🙏

  • @shrinidhinandakumar5615

    Midhuna lagnam dhanusu rasi. Guru in viruchigam. Budhan in kumbam. Epdi irukum Guruji?

  • @needpeace25
    @needpeace25 Před 11 měsíci

    👍

  • @user-eb4em3rx1u
    @user-eb4em3rx1u Před rokem

    ஐயா பூர்வீகம் உதவுமா உபய லக்னம் வீடியோ மாதிரி சர ஸ்திர லக்னத்துக்கும் வீடியோ போடுங்க

  • @pvk210
    @pvk210 Před rokem

    Sir mesha lagnam
    Guru in 4th house
    Puthan in 10th house .. same 16 degree.

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nandhinishanmugam5318
    @nandhinishanmugam5318 Před 11 měsíci

    ஐயா தனுசு லக்கனம்,லக்கனத்தில் குரு + புதன்.நடப்பு குரு திசை குரு பத்தி.வயது 27.எப்படி இருக்கும் ஐயா?

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Před rokem

    GM sir
    Kanni lagnam, Meena raasi (Chandran with Budhan in Meenam) Ucha Guru from kadagam 9th paarvai.... chandra disai how much percentage good...
    Expecting your reply sir

  • @MSPriya12345
    @MSPriya12345 Před 11 měsíci

    Vanakkam Anna 🙏🙏🙏🙏🙏 Kumba lagnam. Budhan in Kanni rasi and aspecting Meenam(7 am paarvai). Budhan is aspecting Guru’s house. Will this cause skin and nerve issues? Please sollunga anna

  • @venkateshsenthamarai4324

    Guruji for Kanni Lagnam 11 veetil Guru will do more bad or good

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem

    😍

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem +1

    நன்றி ஐயா மீனலக்கிணத்தில் பிறந்தவர்க்கு கன்னியில் ஒரு கிரகம் அமர்ந்து திசை நடத்தினால் நன்மை தருமா ஐயா பதில் கூறவும் நன்றி

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Vannakam ayya Saturn in 202degree in thulam in rasi chart , and in navamsam saturn At mesham it's bad ah sir during sani dasai for kadaga lagnam

  • @GanexCG2
    @GanexCG2 Před 11 měsíci

    ஐயா , குருவின் வீட்டில் அமர்ந்து , குரு பார்வை பெற்ற பாவ கிழங்களின் பார்வை நல்லது செய்மா , தீமை செய்மா

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo Před 11 měsíci

    மிதுன லக்னம் 7ல் குரு ,செவ்வாய் 6 ல் கேது ,சந்திரன் திருமண முறிவு இருக்குமா?

  • @CheranKkkk
    @CheranKkkk Před 11 měsíci

    வணக்கம் ஐயா என் பெயர் சேரன் நாள் 05.12.2002 நேரம் 9.30 இடம் கிருஷ்ணகிரி என் வாழ்க்கை திருமணம் தொழில் எப்படி இருக்கும்

  • @samuelsathish2429
    @samuelsathish2429 Před rokem

    Sir this is for lagnam or Rasi this effect will affect for rasi also

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před rokem

    குரு, புதன் பரிவர்த்தனை பெற்று இருந்தால்....

  • @nrvel9081
    @nrvel9081 Před rokem

    தனுசு லக்னம், கன்னியில் புதன்+குரு உள்ளது. தயவு செய்து பலன் சொல்லவும். நன்றி.

  • @kailash2956
    @kailash2956 Před 11 měsíci

    Enna sir solreenga.
    Naan midhuna LAGNAM..
    I am a happiest man in this world.
    I have 3 kids
    1 boy and twins girls..
    Sugabogama I am living life
    I can't believe what you say.
    My wife kadaga LAGNAM.
    She is like my angel.
    Neenga solra edhuvum poruthama illa

    • @twxxe4388
      @twxxe4388 Před 11 měsíci

      Same bro. Ennakum endha predictions porundhala

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem

    Vanakam guruji oru doubt mithuna lagnam guru in 9 house kumbam idhu dharmakarmathibathi yogam ma guruji

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 Před 11 měsíci

    வணக்கம் குருஜி என் மகன் பெயர் Cheguvara 15.11.2006 மதியம் 12.57 pm பிறந்த ஊர் : Nagercoil. தோசம் இருக்கா. NEET exam eluthalama

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 Před rokem

    ஐயா , தனுசு லக்னம் மிதுன ராசி, or மிதுன லக்னம் தனுசு ராசி என்று அமையும் போது பலன் எப்படி இருக்கும். நன்றி குருஜி.🙏🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    தனுசு லக்னம் மிதுனராசி, புதன்திசை நடக்கிறது எப்படி இருக்கும் (கும்ப ராசியில் சூரியனுடன் புதன் உள்ளது)

    • @r.habeebmohamedbbamba7290
      @r.habeebmohamedbbamba7290 Před rokem

      Bhudhan engaa ullaaar enthaa rasi katthaathil irrukiraaar 🙂

    • @user-bt8ud9cd1x
      @user-bt8ud9cd1x Před rokem

      உபய லக்னத்திற்கு 7ம் இடம் பாதகம் செய்யும் கஷ்டத்தை கொடுக்கும்

  • @vino3344
    @vino3344 Před rokem

    குரு ஜி, கன்னி லக்க்னத்தில் குரு அமர்ந்து இருந்தால் இதே பாதகம் ஏற்படுமா இல்லை அம்ச யோகாதல் பாதிப்பு குறைவா இருக்குமா ஜி 🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před rokem

    லாட்டரியில் பணம் வெல்ல எந்த பாவகம்,கிரகம் வேண்டும் குருஜி.... 😇