Un Alagai Kanniyargal Song | Uthamaputhiran | Sivaji | Padmini

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Music - G.Ramanathan

Komentáře • 124

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 Před 4 lety +21

    தமிழ்த் திரையுலகில் இவ்வளவு எடுப்பான.விறுவிறுப்பான.இனிமையான துள்ளல் நடைப் பாடலில் இதை மிஞ்சிய ஒரு பாடல் இதுவரை வரவில்லை இனிமேல் வரப்போவதுமில்லை. தபேலா வாசித்த ஜி. ராமநாதன் இசைக் குழுவின் ஆஸ்தான தபேலா கலைஞர் பைரவனுக்கு என் பாராட்டுக்கள். தமிழ்த் திரைப்பட உலகின் முதல் Maestro G. RAMANATHAN is great!
    ஆ. ராஜமனோகரன். திருப்பத்தூர் .

    • @babumohan4549
      @babumohan4549 Před 4 lety +3

      மிக அருமையாக சொன்னீர்கள்.நன்றி.

    • @vaseer453
      @vaseer453 Před 4 lety +2

      @@babumohan4549 மாருபேஹாக் ராகப் பாடல்.இந்த ராகத்தைப் பல படங்களில் சாறு பிழிந்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள்.
      ஆ.ரா.ம.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 2 lety +2

      மறுக்க முடியாத உண்மை

    • @chockalingamvelkumar7206
      @chockalingamvelkumar7206 Před rokem +1

      @@vaseer453 ko

    • @stanley6920051
      @stanley6920051 Před 5 měsíci +1

      dynamic camerawork
      Padmini's energetic dance work
      P. Susheela's vocals
      timeless

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před rokem +9

    அழகு பத்மினி கை அசைவையும் நாட்டிய அசைவையும் என்ன அற்புதமாக ராகம் பிசகாமல் கிட்டார் இசை வாயிலாக வெளிபடுத்தியள்ளார் இசை மேதை ராமநாதன் அவர்கள்

  • @chandragandhanramamoorthy5917

    பேரழகி நாட்டியப் பேரொளி பத்மினி யின் நடனம் நடிகர்‌திலகத்தின் நடிப்பை காண கண் கோடி வேண்டும்❤️🙏👍🎉😎

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +29

    அழகு பத்மினியின் புதுவித ஒப்பனை வில்லாக வளைந்தாடும் நடனம் அருமை ஜும் செயல்பட்டது கிட்டார் கருவியடன் அமைந்துள்ள GR அவர்கள்இசை சுசீலா அவர்கள் பின்னணி குரல் அற்புதம். புதுமையான பாடல் வரிகள் அருமை.வேகமான ஓட்டத்துடன் கூடிய பாடலும் நடனமும் புதுமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +14

    ஆஹா!! இதை நான் ரசிச்சுக்கேப்பேன் ! பத்மினீயின் 💃 மும் சிவாஜியின் நடிப்பும் குடிகாரன்போல பிரம்மாதம் ! இசை பிரம்மாதம் ! ஜி ராமனாதனோ ?!?! 👸 🙏

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem

      இசை மேதை ராமநாதன் தான்
      கிட்டார் வாத்தியத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி உள்ளார்

    • @AnanthNat
      @AnanthNat Před rokem +1

      Mandolin

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci

      இனிய🙏 காலை🍳☕️ வணக்கம். பூர்ணிமா🙏 அவர்களே🙏

    • @vaseer453
      @vaseer453 Před 4 měsíci

      ​@@AnanthNatYes

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 Před 6 lety +21

    Padmini Amma... Rounding With Her Steps All Over The Garden ... Hats Off !!!

  • @vasanthkumar9212
    @vasanthkumar9212 Před 11 měsíci +2

    😈🎭🌺😈🎭🌺 immortal melody from master' g.ramanathan.exclusive rhythm, inspiring ragam and spellbound orchestration are the essential aspects of this divine song.sivaji sir and.padmini madam are beautiful in this frame.everliving song from c.v.sridhar sir,s direction.😈🎭🌻😈🎭🌻

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Před rokem +3

    அந்த கால சினிமா பாடல்களை கேட்டாலே மனம் லேசாகி விடுகிறது.இன்பம் இன்பம்.

  • @saksum15
    @saksum15 Před 12 dny

    Transition starts at 3:47 to different thaalam....Really Amazing. ....G. Ramanadhan is a Genius.

  • @saiarulkumar
    @saiarulkumar Před 4 lety +7

    What a contrast in acting 🎭. Duel role simply genius. Brov Shivaji. Existence in many forms. 👏👏👏👏👏

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Před 4 lety +6

    Ceylon radio கேட்ட நினைவுகள் வருதே..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +9

    கன்னியர் சொன்ன ஆண்மையின் அழகை கேட்டு ஆடி பாடும் கன்னி எழில் நாட்டிய ராணி பத்மினி.. ஆணின் அழகை இனிமை சிந்திய இசை தேவதை சுசீலா.. ஆண்மை மிளிரும் அழகான சிவாஜி கணேசனிடம் உள்ளத்தை பறிகொடுத்தது பத்மினி மட்டும் இல்லை நாமும் தான்..

  • @rramanujam4994
    @rramanujam4994 Před rokem +3

    Wonderful song

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před rokem +3

    Beautiful song

  • @sivanesang4024
    @sivanesang4024 Před 4 lety +31

    Anyone after super singer srimathi performance?

  • @tmvaradarajantm5196
    @tmvaradarajantm5196 Před 4 lety +5

    Lovely song and music and charming looking Sivaji Ganesan and padmini

  • @stanley6920051
    @stanley6920051 Před 5 měsíci

    P. Susheela singing
    Padmini dancing
    Sivaji acting
    what more can we ask for?❤

  • @ramadassa451
    @ramadassa451 Před 2 lety +5

    Evergreen Song 👌👌👌

  • @user-nt4xq4jb4i
    @user-nt4xq4jb4i Před rokem +3

    ❤❤❤my favorite song ❤❤❤❤

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 9 měsíci +1

    Excellent dance by padmini Amma 🏵️🌹🌹🏵️🏵️🌹🌹🏵️🌹🌹🏵️🌹🌟🌟🌟🌟🌟🌟🌟😍🌟🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @chandruchandruannalakshmi

    Susilammavin thudippana paattu Padminimmavin thullal nadanam Thalaivarin pothai nadippu super super super....

  • @venkatarao1658
    @venkatarao1658 Před 3 lety +12

    What a music...????
    Oh....Ramanathan sir ...you are always with us.

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Před rokem +3

    Excellent.. Excellent... 💖💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci +1

    Superb beautiful song and voice and 🎶 and 💃 13.9.2023

  • @SilentsSongs
    @SilentsSongs Před 4 lety +11

    Anyone here after Gaundamany Senthil comedy From Coimbatore Mappilai

    • @thaji5488
      @thaji5488 Před 3 lety +1

      Just now watching the movie 😁

    • @arpvichu191
      @arpvichu191 Před 2 lety +1

      Naa bro Atha paathutu vanthen

  • @SelvaKumar-iz2de
    @SelvaKumar-iz2de Před 5 lety +9

    G. Ramanathan superb song

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum Před 4 lety +20

    2020 anyone watching song???

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 Před 3 lety +5

    G Ramanathan music emperor

  • @pndranki1
    @pndranki1 Před 4 lety +8

    My mother tongue is Telugu.Nevertheless I vouch safe among all characters in this song sequence Shivaji garu

  • @bhavathariniiyer3057
    @bhavathariniiyer3057 Před 2 lety +2

    ஆகாஹா.... அற்புதம்

  • @pandureddy9753
    @pandureddy9753 Před rokem +3

    Very good song nice super

  • @Niviprashanth_vlogs
    @Niviprashanth_vlogs Před 4 lety +15

    2019??? Anyone here?

  • @srinivasagamrajasankar5820

    king of actors

  • @jayakumarkumar5779
    @jayakumarkumar5779 Před 10 měsíci +1

    Great sivaji sir

  • @jamielakshmi6261
    @jamielakshmi6261 Před 4 lety +8

    Wow super song. Srimathi did excellent! Ss singer 7 srmathi in 2020 April.

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om Před 2 lety +2

    Best of g ramanathan

  • @durgac6864
    @durgac6864 Před 5 lety +17

    unnazhagai Kanniyargal Sonnadhinaale...
    ullamellaam Unn Vasamaai Aanadhinaale...
    kanni Yendhan Meedhil Aasai Kondadhinaale...
    kaariyam Niraiverum Yendhan Yennaththaip Pole...(unnazhagai)
    Ponpole Minnum Mannaa Unn Angam
    kannaale Kandaale Perinbam Pongum
    aaaaaaaa...aaaaaaaa...aaaaaaa...aaaaaaa (ponpole)
    unn Pole Aanpillai kaananae Yengum (2)
    unn Aasai Ondre Inbam Yendrae... (unnazhagai)
    aaaaaaaaa...aaaaaaa....aaaaaaa...aaaaaaaa...
    aaaaaaaaa...aaaaaaa....aaaaaaa...aaaaaaaa...
    vizhiyaale Pesum Kalaimaanaip Paaraai
    inidhaana Mozhiyaale Yezhil Kaana Vaaraai
    aaaaaaaa....aaaaaaaaaa...aaaaaaaaaa (vizhiyaale)
    anbe Yen Amudhaa Yendroru Vaarththai Kooraai (2)
    aasai Singaaraa... Theeraa...maaraa...(2)
    unnazhagai Kanniyargal Sonnadhinaale...
    ullamellaam Unn Vasamaai Aanadhinaale...
    kanni Yendhan Meedhil Aasai Kondadhinaale...
    kaariyam Niraiverum Yendhan Yennaththaip Pole...
    aaaaaaaa....aaaaaaaaa...aaaaaaaaaaaa....
    aaaaaaaa....aaaaaaaaa...aaaaaaaaaaaa....

    • @selvaraniramanujam1962
      @selvaraniramanujam1962 Před 4 lety

      super ya

    • @tharajonita2282
      @tharajonita2282 Před 4 lety +1

      Wooooooooowwwwww simply awesome. .

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      நடிப்பில் சிவாஜி கணேசன் போல் நடிக்க யாரும் இல்லை அழகில் பத்மினி போல் பேரழகி யாரும் இல்லை

  • @JK-mv7cr
    @JK-mv7cr Před 5 lety +18

    P Susheela rocks!

  • @shamilafa9811
    @shamilafa9811 Před 2 lety +3

    Sivaji sir legond

  • @tharajonita2282
    @tharajonita2282 Před 4 lety +5

    Wat a performance of Padmini Amma and great acting of Shivaji Sir
    Hatsoff both of u . . Padmini Amma chanceless ma lov u ma .

  • @geethavadivelu8495
    @geethavadivelu8495 Před měsícem

    Sivaji azhago azhagu

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 Před 3 lety +1

    பாடல் புனைந்தவர் ~ கே.எஸ்.கோபல கிருஷ்ணன். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம், பேசும் தெய்வம், போன்ற அற்புதமான படங்களை எல்லாம் இயக்கியவர்

  • @shamilafa9811
    @shamilafa9811 Před 2 lety +2

    Beautiful artist

  • @ramaswamy9291
    @ramaswamy9291 Před 2 lety +1

    Tiruchi Loganathan and Seergazhi Govindarajan independently said that G Ramanathan knew how to get the best out of a singer and would never settle for anything less. TMS said that G Ramanathan would be very severe on him if he felt he was not performing to his best but also added that the songs people often cited as testimony to his (TMS) prowess were invariably those of G Ramanathan ('Vasantha Mullai', 'Chinthanai Sei Maname', 'Eratha Malai Thannile' ...).
    Likewise 'Un azhagai' must rank among Susheela's best - the way her voice flows and rolls (peralarathu).

  • @1960syoung
    @1960syoung Před 2 lety +1

    Sushilama hamming lovely

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 7 měsíci +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 145
    படம் - உத்தமபுத்திரன் 1958
    இசை - G.ராமநாதன்
    பாடியவர் - P.சுசீலா
    இயற்றியவர் - K.S.கோபாலகிருஷ்ணன்
    பாடல் - உன்னழகை கன்னியர்கள்
    ஹிந்தி - czcams.com/video/cUZd1j8AxnY/video.html
    உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
    கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
    ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ
    ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ
    பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
    கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
    உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
    உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
    உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
    உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
    உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆஆஆஆஅ
    ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ
    விழியாலே பேசும் கலை மானை பாராய்
    இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
    விழியாலே பேசும் கலை மானை பாராய்
    இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
    அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
    அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
    ஆசை சிங்காரா தீரா மாறா
    ஆசை சிங்காரா தீரா மாறா
    உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    ஆஆஆஆஆஆஅஆஆஆ
    ஆஆஆஆஆஆஅஆஆஆ
    ஆஆஆஆஆஆஅஆஆஆ
    ஆஆஆஆஆஆஅஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @ArjunArjun-so3bu
    @ArjunArjun-so3bu Před 4 lety +2

    We miss you sivaji ser

  • @syednoohu8692
    @syednoohu8692 Před 4 lety +4

    Born to dance!

  • @govindanrajagopal2391
    @govindanrajagopal2391 Před rokem +1

    ❤❤❤❤❤

  • @shyam.m4228
    @shyam.m4228 Před 4 lety +4

    2020 any where

    • @pndranki1
      @pndranki1 Před 4 lety

      of course

    • @ascok889
      @ascok889 Před rokem +1

      தமிழ் திரை உலகம் கண்டெடுத்த அற்புதம் ஜோடிகள் நம் நடிப்புலக சக்ரவர்த்தி சிவாஜிகணேசன் அகில உலக நாட்டியப் பேரொளி பத்மினி சூப்பர்

  • @umakumar1995
    @umakumar1995 Před 4 lety +2

    So cute song.

  • @meenalosanik723
    @meenalosanik723 Před 2 lety +1

    Song is very nice.

  • @chandruchandruannalakshmi

    Paadalum odalum nadipum thudippum thullalum hammingum appappa podhai uuttum paavaiyaai neengal irukkum pothu avar yen thaniyaga mathu arundhukirar......

  • @praghavan1973
    @praghavan1973 Před rokem +1

    Very difficult song. The rythm changes with the long alaps in between very well handled by Susheelamma. Lot of brighas.

  • @gunendrarajahnagulambigai5778

    Outstanding

  • @hemaradhna7981
    @hemaradhna7981 Před 3 lety +1

    My favourite song

  • @giridharitsk4036
    @giridharitsk4036 Před 6 lety +3

    super song

  • @Top5_2023_
    @Top5_2023_ Před 6 lety +3

    Awesome

  • @ascok889
    @ascok889 Před 2 lety +1

    Super woman padmini Amma

  • @ascok889
    @ascok889 Před 2 lety +1

    Nadigar thilakam sivajiganesan peralaki padmini

  • @pndranki1
    @pndranki1 Před 4 lety +1

    My suggestion.If possible please the shining bridal face of Madam Jayalalitha garu with the legendary great Telugu actor Akkineni Nageswara Rao garu-BIDIYAMELA O CHELI

  • @varatharajanmeena2245
    @varatharajanmeena2245 Před 8 měsíci

    😊😊

  • @shamilafa9811
    @shamilafa9811 Před 2 lety

    Padmini madamji great legend

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 Před 3 lety +5

    பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    பெண் : பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
    கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
    ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ……..ஆஆஆஅ……..
    ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ
    பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்
    கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்
    உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
    பெண் : உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
    உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
    உன்னாசை ஒன்றே இன்பம் என்றே
    பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    பெண் :ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ……..ஆஆஆஅ……..
    ஆஆஆஆ……..ஆஆஆஅ……..ஆஆஆஆ
    விழியாலே பேசும் கலை மானை பாராய்
    இனிதான மொழியால் என் எழில் காண வாராய்
    அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
    பெண் : அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
    ஆசை சிங்காரா தீரா மாறா
    ஆசை சிங்காரா தீரா மாறா
    பெண் : உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
    உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
    கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
    காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
    பெண் :ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
    பெண் :ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
    ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
    ஆஆஆ…….ஆஆஆஅ…….ஆஆஆ………
    ஆஆஆஆஆஆஆஆஆ…….

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan

  • @sharock4290
    @sharock4290 Před 2 lety

    Tamil cinema first song used zoom camera technology

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 2 lety

    Thulliyaadum ponmaan

  • @basheerahamed5397
    @basheerahamed5397 Před 10 měsíci

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Před 5 měsíci

    சுசிலாம்மாவின் துடிப்பான துள்ளலான பாடலும் ஹம்மிங்கும் பத்மினிம்மாவின் ஆடலும் துள்ளலும் நடிப்பும் தலைவருக்கு டபுள் போதை நடிப்பை வெளிப்படுத்துகிறார்....தலைமகன் இல்லையா....!?!?!?

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Před 2 lety

    👍

  • @hotelnissi2373
    @hotelnissi2373 Před 6 měsíci

    நடிகன்டா

  • @shanmugasundaramk3905
    @shanmugasundaramk3905 Před 3 lety

    This is a period film. Shooting this song at Brindhavan garden at KRS dam at Mysore is not appropriate to the period of the Uththama Puthiran story.

    • @venkatarao1658
      @venkatarao1658 Před 3 lety +1

      Even then it is justified....as having simply green pastures and parks that a kingdom would have generally with in & all.
      And here...a Prince is supposed to exploit its beauty during his course.

    • @vaseer453
      @vaseer453 Před 3 lety

      @@venkatarao1658 Very good answer sir.Tq
      A.Rajamanogaran.

  • @KannankrishnanMysuru
    @KannankrishnanMysuru Před rokem

    மைசூர் krs dam??

  • @anadanad8252
    @anadanad8252 Před 3 lety

    Susilavolcesuper

  • @kgntan
    @kgntan Před 3 lety

    What is the string instrument played? Is it bulbultara?

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 Před 10 měsíci

    பாடியது ராஜேஸவரி அம்மாள்

  • @jayakumarkumar5779
    @jayakumarkumar5779 Před 10 měsíci +1

    No match with sivaji sir

  • @selvam3739
    @selvam3739 Před 3 lety

    Hair care rtu

  • @hemalathahemalatha5161
    @hemalathahemalatha5161 Před 2 lety +1

    Beautiful song