zero budget homemade organic fertilizer | how to make leaf compost at your garden. இலை மக்கு உரம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2021
  • நமது தோட்டத்தில் உள்ள இலை தழைகளை பயன் படுத்தி இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய விளக்க காணொளி இது.
    இவ்வாறு இலைதழைகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பதால் அடுத்த சீசனுக்கு நாம் உரம் வாங்குவதற்கு ஆகும் செலவை பாதியாக குறைக்க முடியும். அதுமட்டுமல்லாம் தரமான இயற்கை உரமும் நமக்கு கிடைக்கும்.
    செய்முறை.
    நமது தோட்டத்தில் அறுவடை முடிந்த செடிகொடிகள் மற்றும் உதிர்ந்த இலைகளை சேகரித்து. அதை ஒரு பெறிய தொட்டியில் ஒரு அடுக்கு மன் ஒரு அடுக்கு இலை தழைகள் என அடுக்கடுக்காக குவித்து வைத்து அதன் மீது. விரைவில் மக்குவதற்கு தேவையான WDC SOLUTION, DECOMPOSTING POWDER, மோர், மாட்டு சான கரைசல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தெளித்து வந்தால் 45 நாட்களில் மக்கி தரமான உரமாக மாறிவிடும்..
    wdc solutions making video link
    • Waste decomposer prepa...
    WDC BUYING link
    amzn.to/2QaRnWY
  • Jak na to + styl

Komentáře • 105

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před 3 lety +4

    அருமையான இந்த தருணத்தில் தேவையான பதிவு குணா. நன்றிகள்.
    நான் என் தோட்டத்திற்க்கு மண்புழு உரம் வாங்கியது இல்லை. பயன் படுத்திய பழைய fridge மூடியுடன் ( @₹300 each) நான்கு வாங்கி வைத்து உள்ளேன். அதில் நீங்கள் கூறியது போல் தொழுவுரம் ( வெளியில் வாங்கியது) + காய்ந்த இலைகள் எங்கள் நகர் மரங்களில் சேகரித்தது + நம் தோட்ட இலை கொடிகள் + வீட்டு சமையல் காய்கறி கழிவுகள் இவை சேர்த்து WDC , புளித்த மோர், நாட்டு சர்க்கரை கரைசல் தெளித்து மக்க வைத்தத கம்போஸ்ட் + நூற்று கணக்கான மண்புழுவுடன் எப்போதும் என் fridge boxல் ஸ்டாக் இருக்கும். இதைதான் என் மண்கலவையில் வருடங்களாக கலந்து செலவில்லாமல் பலன் பெருகிறேன்.

    • @baranisakthii
      @baranisakthii Před 3 lety

      Super 👌

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      தங்களின் அணுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    • @selvakumarn1361
      @selvakumarn1361 Před 3 lety

      In chennai? If so, can you give me the contacts on where to buy?

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 Před 3 lety

      @@selvakumarn1361
      Sir, you can get old fridge at scrap shop near by you.
      Cow dung தொழுவுரம் you please contact who is having cows.

  • @lathar4753
    @lathar4753 Před 3 lety +5

    Useful upload 👍👍👍

  • @tmdlgarden4322
    @tmdlgarden4322 Před 3 lety +1

    Usefullana arumayana nalla thakaval na innum ungalin puthiya puthiya kandupidibbugalai ethir parkiren.👌👏👍

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před 3 lety +2

    பயனுள்ள மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு குணா அண்ணா....

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Před rokem

    👌👌👌👌

  • @chanchalshah6729
    @chanchalshah6729 Před 3 lety +1

    Very nice to see the authentic way of composting leaves...... Thank you for sharing this. 😃👍

  • @balambikasampathkumar5257

    Very informative Thanks

  • @devikarikalan6703
    @devikarikalan6703 Před 3 lety +1

    நல்ல பயனுள்ள வீடியோ அண்ணா

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 3 lety +2

    அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் 👏👏👍

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 Před 3 lety +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை நண்பரே !

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 3 lety +1

    சூப்பர் sir நல்ல விளக்கம்

  • @subramanianrakiappan3195

    👌👌👌👍👍👍

  • @rajeevimuralidhara8028

    Thanks sir

  • @suku.ssukumaran4264
    @suku.ssukumaran4264 Před 3 lety +1

    Super super nan kerala palakkadyirindh video super

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 Před 3 lety +1

    Super ideas sir

  • @florida2742
    @florida2742 Před 3 lety

    Udeful sir

  • @Passion_Garden
    @Passion_Garden Před 3 lety +2

    Useful video sir..🤩🤩🤩🤩👌👍🤝🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 3 lety +1

    உண்மை 👌👌அண்ணா. 🌹🌹

  • @sivakavithasivakavitha7371

    Super Anna I Will try Thank U Anna 👌👌👌🙏

  • @sharmeelee8929
    @sharmeelee8929 Před 3 lety

    அருமை அண்ணா😍🙏
    அண்ணா ஜாதி மல்லிக்கு ஒரு பதிவு அண்ணா pls🙏

  • @vasanthiguna7017
    @vasanthiguna7017 Před 3 lety +1

    Super sir.

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 Před 2 lety +1

    Very useful message sir.Only I have used kitchen waste.

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 Před 3 lety +1

    👍👍👍 bro

  • @jaseem6893
    @jaseem6893 Před 3 lety +1

    Payanulla thakavalgal bro 👍

  • @mariaprameela1004
    @mariaprameela1004 Před 3 lety +1

    I'm doing this regularly 😊😊😊

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 Před rokem

    Sir indha urathai preserve seyya vendum enral nanraga veyilil Ularthi bagala stock baithi kollalama. Pls reply

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 Před 3 lety

    Anna Gana jeevamirtham use pannalaama microbes valara

  • @revathis9250
    @revathis9250 Před 3 lety +1

    Super Sir ithai appadiye chedi vaikalama or cocopith add pannanuma.....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      நன்கு மக்கிவிட்டது என தெரிந்தால் அதிலேயே செடி வைக்கலாம். ஆனால் இதை செடிகளுக்கு பகிர்ந்தளிப்பதே சிறந்தது.

  • @Vijayalakshmi-jn1ov
    @Vijayalakshmi-jn1ov Před rokem

    Hi sir
    Super nalla erundhadhu thank you sir
    Oru help ......Decomposting powder online nega vaaginadha ennaku link send panna mudiyuma?

  • @krishnasamypunusamy9314

    Very informative bro... After stir 4 days once do we must continue or leave it after certain number of days. Some say don't use so much water? How often must springle water?

  • @s9840815294
    @s9840815294 Před 3 lety +1

    அருமை
    நானும் இந்த முறை செய்ய உள்ளேன். இலை உடன் காய்கறி waste பயண் படுத்தலாமா

  • @baladevangar2126
    @baladevangar2126 Před 3 lety +1

    Small gardeners (like me) can collect dry leaves from nearest park. After washing the dust, fill up the leaves in a big rice/grain bag. Make some holes on all sides of the bag. Always keep the leaves moist by sprinkling WDC, buttermilk etc or sprinkle simple water. Within 6-8 months, you will get fine leaf mould. Leaf mould is the only fertilizer which you can use even during hot summer. If you have surplus leaf mould, then it can also be used as substitute of cocopeat. Am I right Guna Sir?

    • @revathis9250
      @revathis9250 Před 3 lety +1

      6 to 8 months too long nd u add some soil u will get soon

    • @baladevangar2126
      @baladevangar2126 Před 3 lety

      @@revathis9250 OK. I will reopen my bag and will add some garden soil. But I think, since I have soaked the washed leaves in WDC for whole night, before filling it in the bag, adding soil may not be necessary. What is your opinion?

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Sir, Tenna olai oram panna payanpaduthikkalama ? Todapam senjittu , thumping podara olaiyyai kooda podalaama ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      பயன்படுத்தலாம். ஆனால் மக்குவதற்கு சற்று தாமதமாகும்.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 3 lety +1

    Sir should we keep mixing it or should we just leave it like that itself

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 3 lety +1

    Thank you guna sir
    I have only small tubs is it ok to try it in that

  • @SatishKumar-no4xf
    @SatishKumar-no4xf Před 3 lety +1

    வணக்கம் அண்ணா நான் மாட்டு சாணத்தை காயவைத்து பயன் படுத்துகிறேன். இதை விட சிறந்த முறை (மட்கவைக்க)இருந்தால் கூறவும். நன்றி.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      மண்ணில் குழி தோண்டி ஞானத்தை போட்டு மேலே மண் கொண்டு மூடி வைக்கவும். வெப்பம் உருவாகி விரைவில் மக்கும்.

  • @bpraveenraja3127
    @bpraveenraja3127 Před 3 lety +1

    Sani water la mix pannurapa smell varuma uncle

  • @shainulvajihaa.i9419
    @shainulvajihaa.i9419 Před 3 lety +1

    Hi
    Anna
    Eppo ennaku இலைமக்கு உரம் தயாரிக்க time இல்லை இலை காய வைத்து potting mix தயார் பண்ணலாமா????????? ப்ளீஸ் ரிப்ளை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aambal_22
    @Aambal_22 Před 3 lety +1

    வணக்கம்...ஐயா..எனது மாடித்தோட்டத்தில் உள்ள வெள்ளரி கொடியில் பூக்கள் நிறைய வைக்கிறது, பிஞ்சு வைத்து, பிறகு வெம்பிவிடுகிறது...இதற்கு தீர்வு என்ன?? உதவுக..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      சத்து பற்றாகுறை அல்லது சரியாக pollination நடக்காமல் இருக்கலாம்.

  • @k.shanmugasundari3845
    @k.shanmugasundari3845 Před 2 lety +1

    Ithai close pannanuma or open la vitralama?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மூடி வைத்தால் விரைவில் மக்கிவிடும்.

  • @allinallgp2407
    @allinallgp2407 Před 3 lety +1

    கம்போஸ்ட் உரம் தயாரிப்பதில் வெள்ளை புமுக்கள் வருகிறது என்ன செய்யலாம் அண்ணா இப்ப தான் முதல் முறையாக ரெடி பண்ணுகிறேன் wDc போட்டால் வெள்ளைபுமுக்கள் செத்துவிடுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      இந்த புழுக்கள் மீண்டும் இறந்து அதிலேயே மக்கிவிடும்.

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 Před 3 lety +1

    Dry leaves n green leaves both serkkanuma or dry leaves only podungala

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Dry leaves அப்படியே சேர்க்கலாம்.
      Green leaves மக்க வைத்துதான் பயன்படுத்த வேண்டும்

    • @malijayalakshmi1059
      @malijayalakshmi1059 Před 3 lety +1

      May I add ten percent dried leaves in my soil mix txs for yr earlier reply

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 lety

    அப்பப்போ தண்ணீர் தெளித்து விடவேண்டுமா
    அல்லது அப்படி மே விடலாமா
    மழையில் நனைந்தால் பரவாயில்லையா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மழையில் நனைந்தால் பரவாயில்லை. ஆனால் அதிகம் தண்ணீர் தேங்கி அந்த தண்ணீருடன் சேர்ந்து சத்துக்களும் வெளியேறி விடாமல் இருப்பது அவசியம் அதனால் மூடி வைப்பதே சிறந்தது. ஈரம் காய்ந்து விடாமல் அவ்வப்போது நீர் தெளித்து வந்தால் உள்ளே உள்ள நுண்ணுயிர்கள் நன்கு பெருகும்.

  • @mrravimrravi180
    @mrravimrravi180 Před 2 lety

    நிலத்தில் எப்படி இலை உரம் தயாரிப்பது கூறவும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      தேவையான அளவுக்கு நீண்ட சதுர வடிவில் குழிகள் வெட்டி அதில் இலை சருகுகள் மற்றும் நம்மிடம் ஏதேனும் தொழு உரம் போன்றவை இருந்தால் அதையும் சேர்த்து இலை மக்கு உரம் தயாரிக்கலாம்.

  • @padmanabankesavan4041

    Sir no. Please
    Natu chakarai price

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      நான் வாங்கும் போது 50 /kg. அது சென்ற வருடம் இப்போது விலை உயர்ந்திருக்கலாம். 60 to 70 per kg.

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 3 lety +3

    மாடி தோட்ட செடிகளைப் பயன்படுத்தும் போது பூச்சி தாக்குதல் உள்ள செடிகளைப் பயன்படுத்தலாமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +3

      பூச்சி தாக்குதல் உள்ள செடிகளை காயவைத்து எரித்து சாம்பலை இதனுடன் செர்த்துகொள்ளலாம்.

    • @thottamananth5534
      @thottamananth5534 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @allinallgp2407
    @allinallgp2407 Před 3 lety +1

    இல்லை கொஞ்சம் நேரம் வெயிலில் காயவைக்கலாமா காய்கறி கம்போஸ்ட் உரத்தை

  • @danielchelliah6510
    @danielchelliah6510 Před 2 lety

    கலவை செம்மண் வாங்கினேன் அதில் பாதி வெந்த செங்கல்லை நீரில் ஊறவைத்து மண்ணாக்கி கொடுக்கிறார்கள் அதில் செடிகள் நன்றாக வளருமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety +1

      கஷ்டம் தான்.
      இருந்தாலும் வாங்கிய மண்ணை என்ன செய்வது. நுண்ணுயிர் உரங்கள் கலந்து தண்ணீர் தெளித்து வந்தால் அந்த மண்ணிலும் மெதுவாக நுண்ணுயிர்கள் வளர தொடங்கும். பிறகு பயன்படுந்தலாம்.

    • @danielchelliah6510
      @danielchelliah6510 Před 2 lety

      @@GUNAGARDENIDEAS நன்றி அய்யா

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 Před 2 lety

    Very useful message sir.Only I have used kitchen waste.