Video není dostupné.
Omlouváme se.

how to make compost bin ? சமையலறை கழிவிலிருந்து இயற்கை உரம தயாரித்தல் kitchen waste compost making.

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2020
  • கம்போஸ்ட் பின் தயாரிப்பது எப்படி?
    காய்கறி கழிவுகளை பயன்படுத்தி வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?
    நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் கழுவும் நமக்கு தக்க வைத்த பிறகு ஒரு தரமான உரமாக கிடைக்கும்.
    செலவில்லாமல் நமது வீட்டில் தூக்கியெறியும் கழிவுகளை பயன்படுத்தி நாமே தாவரங்களுக்கு தேவையான நல்ல தரமான இயற்கை உரம் தயாரிக்கலாம்.
    சமநிலை கழிவுகளில் மக்க வைத்து உரமாக தயாரிக்க பயன்படுத்தும் தொட்டியை எப்படி வடிவமைப்பது. குப்பையில் துரு நாற்றம் வராமல் எப்படி தடுப்பது.
    காய்கறி கழிவுகளை உரமாக எத்தனை நாள் தேவைப்படும்.
    மக்கிய காய்கறி கழிவுகளை எவ்வாறு பிடித்து தோட்டத்திற்கு பயன்படுத்துவது
    என்ற பல தகவல்களை இந்த வீடியோவை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.

Komentáře • 164

  • @nrni777
    @nrni777 Před 4 lety +4

    இந்த விளைச்சலை பார்த்து ஆசைப்படும் நாங்கள் அதற்கான உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறோம்.

  • @shameelab6006
    @shameelab6006 Před 4 lety +3

    எல்லோருக்கும் புரியும் வகையில் அருமையான விளக்கம் நன்றி

  • @arunaashok9246
    @arunaashok9246 Před 4 lety +3

    வணக்கம் அண்ணா,நான் உங்கள் சைலன்ட் சப்ஸ்கிரைபர். இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன்.அருமையான பதிவு. எனக்கு ஒரு சந்தேகம், இந்த சமையலறை கழிவுகளை கலந்து விட தேவையில்லையா? மேலும் இந்த வீடியோவில் கடைசியாக காண்பிக்கும் தக்காளி செடிக்கு மண் நிரப்பி உள்ள தொட்டியின் அளவு சிறியதாக தெரிகிறதே, ஆனாலும் செடி செழிப்பாக உள்ளதே அதன் ரகசியத்தை கூறுங்கள்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      1.
      கம்போஸ்ட் பலவிதமாக தயாரிக்கப்படுகிறது. கலக்கி விட்டு தயாரிப்பது ஒரு முறை கலக்காமல் அப்படியே மூன்று நான்கு மாதங்கள் சேகரித்து வைத்து மக்க வைப்பது இன்னொரு முறை நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறேன். இந்த முறை தான் எனக்கு சுலபமாக உள்ளது.
      2.
      அந்த தக்காளி செடிக்கு நான் பயன்படுத்திய பை யின் அளவு 15 இன்ச் அகலம் 15 இன்ச் உயரம். இந்த அளவுள்ள பையில் 2 தக்காளி நாற்றுகள் நடலாம். அது உயரமாக வளர்ந்த அதன் ரகசியம் செடி வளரும் போது அடிப்பகுதியில் உள்ள இலைகளை வெட்டிக் கொண்டே இருங்கள். உயரமாக வளர்ந்து விடும் நிறைய பக்க கிளைகள் வரும் அதிக காய்கள் காய்க்கும்.

    • @arunaashok9246
      @arunaashok9246 Před 4 lety

      மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 🙏@@GUNAGARDENIDEAS

  • @gardeningmypassion.4962

    Excellent thambi. Neenga seiradha parkkumbodhu migavum santhoshama irukku. God Bless you.

  • @SKStudios29
    @SKStudios29 Před 2 lety

    Romba arumai anna

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 4 lety +4

    I really am fascinated by your idea starting from plastic pots to sieve etc
    Keep it up
    Happy gardening

  • @mr.g.ramesh4178
    @mr.g.ramesh4178 Před 4 lety +5

    Super Sir.I recently watching your channel during this lockdown period.Your ideas are really super.....

  • @ushak7242
    @ushak7242 Před 3 lety

    அருமையான பதிவு சகோதரா

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 5 měsíci

    Super bro

  • @sairikshith5741
    @sairikshith5741 Před 3 lety +2

    Your work is always interesting and smart work which made me to do all the stuff u do sir...keep doing

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 Před 4 lety +1

    Thank you for sharing

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 4 lety +1

    Sema sir

  • @trafficlight7052
    @trafficlight7052 Před 3 lety +1

    Really good

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety

    சூப்பர் பிரதர்

  • @vistavisits4717
    @vistavisits4717 Před 4 lety +2

    Excellent Bro! Ur Unique ideas of gardening and tool making are awesome. Keep rocking👌👍

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 Před 4 lety +1

    சூப்பர் நண்பா நன்றி

  • @savariammala4987
    @savariammala4987 Před 3 lety +1

    Sir romba useful information. Thank you sir

  • @Sriviravij
    @Sriviravij Před 3 lety +1

    Very helpful

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker Před 3 lety +1

    Wow...super anna...I will try in my Garden anna...amazing method...keep rocking anna

  • @jayaraj1588
    @jayaraj1588 Před 3 lety

    Thankyou very useful information

  • @MrDakshinamurthy
    @MrDakshinamurthy Před 3 lety +1

    Thanks for the information ji

  • @lakshmibaigopal1596
    @lakshmibaigopal1596 Před 4 lety +1

    Super Guna.

  • @arunr3104
    @arunr3104 Před 4 lety

    Excellent sir,

  • @sudhaerrabolu9450
    @sudhaerrabolu9450 Před 4 lety +1

    Excellent guna

  • @vinwin06
    @vinwin06 Před 2 lety

    thanks .. i did the similar way but how to dry out the decompose bin.. even I have dru holes but still its watery inside the bucket. kindly help how to dry out the same?

  • @smvenan7860
    @smvenan7860 Před 4 lety +1

    Good

  • @s.senthilkumar5285
    @s.senthilkumar5285 Před 4 lety +1

    Super

  • @geethaharindra3687
    @geethaharindra3687 Před 2 lety

    Thank you brother

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 3 lety

    Guna sir can you please suggest a good tharpai
    I bought one they said it's best quality but it tore so easily

  • @divyakarthi7008
    @divyakarthi7008 Před 3 lety +1

    Sir, your videos are very super and useful for us. I have one doubt in my home we have drumstick tree. Earlier drumsticks are very good and length also. But nowadays baby drumsticks itself getting damaged(broken). So please help to come out from this problem.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      வெயில் காலங்களில் மட்டுமே முருங்கைக்காய் நன்றாக வரும். மழைக்காலம் தொடங்கிய உடனே இதுபோன்ற பிரச்னைகள் வரும். மழைக்காலங்களில் முருங்கைக்காய் மீது பசை போன்ற படலங்கள் படியும். வளர்ச்சியையும் குறைவாக இருக்கும்.

    • @divyakarthi7008
      @divyakarthi7008 Před 3 lety

      What to do sir any tip

  • @mekalaanandcittucinna9157

    Sir, I am new to terras garden. How do prepare the soil which you have used in between. Also tell me do we need to use the soil in the beginning of the box or shall we start with kitchen waste

  • @shanthia1678
    @shanthia1678 Před 4 lety +2

    Sir, daily mix panna vandama ? Just close panni vacha podhuma ?

  • @elnaalex9954
    @elnaalex9954 Před 3 lety +1

    Tea thul la inji setha than use pannalama

  • @SA-op4ht
    @SA-op4ht Před 4 lety +1

    Very good video on kitchen waste compost - இதில் மீதம் உள்ள உணவு கழிவுகளைச் சேர்க்களாமா?

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Před rokem

    Intha mankalavaiyuil udane sedi vaikkalama?

  • @dhiinee
    @dhiinee Před 4 lety

    My terrace garden has lots of ants... It gets inside some grow bags regularly.. I tried neem. Oil spray, turmeric, but stil not able to control the ants.. Let me know the suggestion to completely remove ants from terrace

  • @believer4555
    @believer4555 Před 4 lety

    Daily veg waste bin la potum pothu kalari vitanuma. Water sekka koodatha.

  • @sparkle4801
    @sparkle4801 Před 4 lety

    Sir na first time potten one month la white color pulu vanthirukku edu apdiye 2months vetta use panna mudiuma.

  • @galaxy3157
    @galaxy3157 Před 4 lety

    Thanks for video.even though amazon sells waste decomposer i am not able to get because i live in U.S.is there any link you can give so that i can buy.thanks again

  • @deepeshkumar90
    @deepeshkumar90 Před 4 lety +1

    Only vegetables is enough or we should also add brown material also??

  • @keerthiom3582
    @keerthiom3582 Před 4 lety +1

    Hello guna sir, i live in usa, i trying to do compost at home. Getting compost tea but its smells very bad like drainage water, what should i do ? Can i use it for plants? how to store compost tea?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety +1

      Compost tea bin ஈ மற்றும் கொசுக்கள் மொய்க்காதவாறு இருக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு தேங்கி வைக்க கூடாது. குறைவாக இருந்தாலும் அதனை தண்ணீரில் கலந்து அவ்வப்போது பயன்படுத்திவிட வேண்டும்.

    • @keerthiom3582
      @keerthiom3582 Před 4 lety

      GUNA GARDEN IDEAS Thankyou sir

    • @KOMUACHI
      @KOMUACHI Před 3 lety

      @@GUNAGARDENIDEAS i

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 2 lety

    Sir, have you made holes in the bucket of storing compost once done? I have stored in rice sack but rat damage the sack.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Před rokem

    Ithil.manpulukalai.vidalama?

  • @mrravimrravi180
    @mrravimrravi180 Před 3 lety +1

    நான் இப்பொழுதுதான் தோட்டம் வைத்து உள்ளேன் தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் தயாரிப்பது எப்படி, நீங்கள் வீடியோவில் பதிவு செய்துள்ள டஸ்பின் இவை எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறவும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      நான் பழைய இரும்பு கடையில் வாங்கினேன்.

    • @mrravimrravi180
      @mrravimrravi180 Před 3 lety

      நன்றி

  • @cibichakkaravarthi6633
    @cibichakkaravarthi6633 Před 4 lety +1

    Hi bro compost eerama erukum podhu plants ku podalama and compost dry agiduchina adhula sathu erukuma?? Plz reply

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety +1

      Dry பண்ணி சலித்து தூளானதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • @fcstyagi
    @fcstyagi Před 4 lety

    Sir
    Your videos are very informative but due to language problem I could not understand everything, please see if English subtitles may be used in all your videos

  • @shameelab6006
    @shameelab6006 Před 4 lety +1

    Arumai sir. Wdc pathi podunga sir

  • @lakshmis1730
    @lakshmis1730 Před 4 lety +1

    Gina sir. Lots of black naggets, warms and ants are coming in compost bin, how to kill or avoid this. Pl reply

  • @43-sameera66
    @43-sameera66 Před 2 lety

    Battery drills tenga vangininga

  • @terracegar
    @terracegar Před 3 lety +1

    Super idea👍👏🙏 where did u purchased compost bin & it's price....

  • @healthyfoodrecepies2180
    @healthyfoodrecepies2180 Před 4 lety +2

    Intha varudam use panuna grow bags ah next June la irunthu man kalavaya ena seivathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety +1

      Very simple.
      இந்த சீசன் அறுவடை முடிந்த உடனே அனைத்து grow bag -ல் உள்ள மண் கலவையையும் ஒரு இடத்தில் சேர்த்து அதில் உள்ள வேர்கள் குச்சிகள் போன்ற தேவையில்லாத பொருட்களை நீக்கிவிட்டு அதனுடன் நம்மிடம் இருக்கும் உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், போன்ற உயிர் உரங்களை ஒரு தொட்டிக்கு 10 கிராம் என ஒவ்வொன்றும் கணக்கிட்டு எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நம்மிடம் உள்ள மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது வீட்டில் தயாரித்த கம்போஸ்ட் உரம் எது இருக்கிறதோ அதையும் இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு குவியலாக தயார் செய்து லேசான ஈரப்பதம் இருக்கும்படி வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.மீண்டும் நாம் ஜூன் சீசனில் தோட்டம் துவங்கும்போது மொத்த மண் கலவையையும் ஒருமுறை நன்கு கலந்து grow bagல் நிரப்பவேண்டும்.அவ்வாறு செய்வதால் மண் சுழற்சி முறை ஏற்பட்டு நுண்ணுயிர்கள் நன்றாக பரவி தோட்டம் செழிப்பாக வளரும்.

    • @healthyfoodrecepies2180
      @healthyfoodrecepies2180 Před 4 lety +1

      @@GUNAGARDENIDEAS ஒரு பையிற்கு எவ்வளவு மண் புழு உரம் சேர்க்க வேண்டும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      குறைந்தபட்சம் ஒரு grow bag க்கு 100 கிராம் அளவு மண்புழுஉரம் சேர்க்கலாம். நம்மிடம் நிறைய மண்புழு உரம் இருந்தால் அதிகமாக சேர்த்தாலும் தவறில்லை.

  • @bosecaro120
    @bosecaro120 Před 3 lety +1

    👌👍🌹

  • @gloryreginold7846
    @gloryreginold7846 Před 4 lety +1

    Your roof top garden looks very good. Where is it?

  • @saranyasaran757
    @saranyasaran757 Před 4 lety +1

    Kutti pulukal eruku Anna. Antha uratha veaiyil la Kaya vaichu use panlama. Uram eerapathama eruku

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety +1

      ஆம்
      வெயிலில் காயவைத்து பிறகு சலித்து தூளை மட்டும் பயன்படுத்தவும்.

    • @saranyasaran757
      @saranyasaran757 Před 4 lety

      @@GUNAGARDENIDEAS 🙏🙏 anna

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh Před 4 lety

    சார் வணக்கம் நாகராஜன் பல்லாவரம் காய்கறி கழிவுகலை கிளறி விடதேவையில்லையா நன்றி!!

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Tenna ollai , tenna mattai use pannalaama ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Use pannalam compost ஆக கொஞ்சம் delay ஆகும்.

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up Před 4 lety

    பக்கட்ல மேலிருந்து கீழ் வரை ஓட்டை போடலாமா...

  • @priyankar2557
    @priyankar2557 Před 3 lety +1

    sir shall I add pineapple skin waste in compost bin

  • @DeepakRaj-iw8pk
    @DeepakRaj-iw8pk Před 4 lety +1

    Anna தேமோர் கரைசல் yethana nall vachu use panlam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety +1

      தோமோர் கரைசல் பூக்கள் பூக்கும் போது ஒருமுறை. மீண்டும் 15 நாள் கழித்து ஒரு முறை தெளிக்கனும் அதற்க்கு தேவையான அளவு மட்டும் தயாரித்துக் கொள்வது நல்லது.
      அதிக பட்சமாக ஒரு மாதம் வரை வைத்து பயன் படுத்தலாம். அதற்க்கு மேல் வைத்திருந்தால்
      கெட்டுப்போய்விடும்.

    • @DeepakRaj-iw8pk
      @DeepakRaj-iw8pk Před 4 lety

      @@GUNAGARDENIDEAS thanks bro

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety +1

    Compost tea won't attract mosquitoes or not

  • @venkatachalamsrirengarajan3130

    Fine Bro! R u from?

  • @jayaraj1588
    @jayaraj1588 Před 4 lety +1

    வெங்காயம்.பூண்டுதோல் கம்பேச் உடன் சேர்க்க லாமா?

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip Před 4 lety +1

    Will mosquito form in compost tea

  • @jaganathjayapal1324
    @jaganathjayapal1324 Před 3 lety

    அருமையான பதிவு
    ஆரம்பத்தில் காய்கறிகழிவு போடுவதற்கு முன் மண் கலவை போட வேண்டுமா. விடியோவில் இதற்கான தகவல் இல்லை அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      காய்கறி கழுவுங்கள் போடும் போது அதன் மீது லேசாக மன் தூவி விட்டால் போதும். ஆரம்பத்தில் மண் கலவை சேர்க்க வேண்டியதில்லை.

    • @jaganathjayapal1324
      @jaganathjayapal1324 Před 3 lety

      தகவலுக்கு நன்றி அண்ணா

  • @RajKumar-xd2rd
    @RajKumar-xd2rd Před 4 lety

    நிழலில் வைக்கணுமா கம்போஸ்ட் பின்னை sir

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 2 lety

    Sir பழைய மண் மாற்று போது செம்மண் கலக்கவேண்டுமா
    அதவாதுமண் மிகவும் மிகவும் லுசாக உள்ளது என்ன பண்றது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மண் லூசாக இருந்தால் நல்லது தான். செம்மண் கலந்தாலும் தவறில்லை.

  • @ranibegum1211
    @ranibegum1211 Před 2 lety

    Kandipa elaisaruku podanuma

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 Před 3 lety +1

    Water spray panna vendama

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      தேவையில்லை. WDC இருந்தால் தெளித்து விடலாம்.

  • @anurishi4329
    @anurishi4329 Před 2 lety

    Brovone doubt. Don't we need to mix the waste often.

  • @pullingomedia6258
    @pullingomedia6258 Před 4 lety +1

    Neem leaves add pannalama

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      தாராளமாக சேர்களாம். வேப்பிலை மிக சிறந்த உரமாக மாறும்.

  • @thenmozhia2323
    @thenmozhia2323 Před 3 lety +1

    Anna, smell adikaadha???

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Smell வராமல் இருக்கவும் விரைவாக மக்கவும் காய்கறி waste போடும்போது அதன் மீது சிறிதளவு மண்ணை தூவி விடவும்.

  • @govin555
    @govin555 Před 2 lety +1

    கிண்டி விட வேண்டாமா... அப்புறம் layer பத்தி சொல்லவே இல்லை

  • @chitraraji9727
    @chitraraji9727 Před 4 lety +1

    Composed ready aga , evolo time edudum ?

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Před rokem

    Hello bro

  • @shobhacshobhac6612
    @shobhacshobhac6612 Před 4 lety +1

    Mix pana kudadha sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      முடிந்தால் மிக்ஸ் பண்ணலாம்.
      ஆனால் மிக்ஸ் பண்ணுவது கொஞ்சம் சிரமம்.

    • @shobhacshobhac6612
      @shobhacshobhac6612 Před 4 lety

      @@GUNAGARDENIDEAS iam Bangalore English elludunga sir

  • @jjonathan3343
    @jjonathan3343 Před 4 lety +1

    அண்ணா இதற்கு தண்ணீர் தெளிக்கனுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      தண்ணீர் தெளிக்க தேவையில்லை. WDC இருந்தால் தெளித்து விடுங்கள் விரைவில் மக்கும்.

    • @jjonathan3343
      @jjonathan3343 Před 4 lety

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @sasilathar.c8876
    @sasilathar.c8876 Před 4 lety +1

    Super sir drip pathi solluga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      அடுத்த வாரம் கண்டிப்பா சொல்கிறேன்.

  • @Tulasi586
    @Tulasi586 Před 3 lety +1

    எங்க கம்பௌஸ்டர் gas வாடை வருது என்ன பண்ணலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      எத்தனை நாட்கள் ஆனது. நன்கு மக்கிவிட்டதா என பாருங்கள்.
      லேசாக உலர்த்தி பயன்படுத்துங்கள். வாடை வராது.

    • @vasanthasekar3052
      @vasanthasekar3052 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS super

  • @mrravimrravi180
    @mrravimrravi180 Před 3 lety

    இந்த டஸ்பின் எங்கு கிடைக்கும்

  • @punithavathiparameswaran7456

    Sir neenga kelari vedave illaye sir

  • @saleempolur4591
    @saleempolur4591 Před 3 lety +1

    புழுக்கள் உள்ளது அதை எப்படி சரி சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் வரும். காய்ந்த வேப்பிலை சருகுகள் சேர்த்துக்கொள்ளலாம்.

    • @saleempolur4591
      @saleempolur4591 Před 3 lety

      Thnk sir

  • @baranilogaguri
    @baranilogaguri Před rokem

    𝗍𝗁𝖺𝗇𝗄𝗌

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 4 lety +1

    I get plenty of worms and grubs come into my composit bin I'm never successful

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 4 lety

      கம்போஸ்ட் bin அடிப்பகுதியில் துளையிட வேண்டும் அதில் தண்ணீர் தேங்கக்கூடாது.
      காய்கறிக் கழிவுகள் மக்குவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும்.

    • @umaavijaykumar1636
      @umaavijaykumar1636 Před 4 lety

      @@GUNAGARDENIDEAS ok will drill. More hole and see
      Thank you

  • @dragogaming1735
    @dragogaming1735 Před 3 lety +1

    Super bro

  • @s.senthilkumar5285
    @s.senthilkumar5285 Před 4 lety

    Super

    • @kalaiselvikalaiselvi6954
      @kalaiselvikalaiselvi6954 Před 4 lety

      சார் நானும் ட்ரை பண்ணேன் அதில் வெள்ளை புழுக்கள் இருக்கு அது சரியா இல்லை அதை போக்க என்ன செய்ய வேண்டும்