How to compost cowdung manure & goat manure. vermi compost, தொழு உரம், மண்புழு உரம் best fertilizer

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • இயற்கை விவசாயத்தில் மிகச்சிறந்த உரம் தொழு உரம் தான்.
    தொழு உரத்தை பயன்படுத்தும் போது நன்கு மக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
    அதிக விலை கொடுத்து மண்புழு உரம் வாங்கி பயன்படுத்த தேவையில்லை.
    எந்த வித ரசாயன உரங்களும் ,பூச்சி கொள்ளிகளும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் உங்கள் தோட்டத்து மன்னிலேயே மண்புழுக்கள் இருக்கும்.
    அந்த மண்புழுக்கள் இந்த தொழு உரத்தை மண்புழு உரமாக மாற்றிவிடும்.
    WDC PREPERATION
    • Waste decomposer prepa...
    WDC buying link
    amzn.to/39rwNZj
    #cowdung_ manure
    #goat_manure
    Disclaimer
    This is to inform that through the CZcams channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

Komentáře • 113

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 3 lety +2

    அருமையான பதிவு சார் 👏

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 Před 3 lety +2

    Sir unga knowledge vera level. I appreciate you. Valga valamudan.

  • @umamaheswarivasudevan9688

    தொழு உரம் மற்றும் மண் புழு உரம் மட்டுமே பயன் படுத்துகிறேன் சகோ...இப்போ தொழு உரத்தை நானே மட்க வைக்க கற்றுக் கொண்டேன்..உங்களின் யோசனையும் அருமை..காண்டா வண்டுகள் டிப்ஸ் அருமை

  • @balambikasampathkumar5257

    Not only horn beetle one small beetle s larva is also like the same, the one you have shown in the picture In my garden that larvae are more in number but they have nt harm any one of my plant instead they are converting the waste in a fast manner As usual a very good video Thank you

  • @sharmeelee8929
    @sharmeelee8929 Před 3 lety

    Anna nenga super anna evlo alaga nenga unga madi thotam vechirukinga nanu ungala pathudan anna elam seiren aanalum unga alavuku enala mudiyadhu anna 😍 nenga epovum super 👌

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 3 lety +1

    நல்ல தகவல் நன்றி

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před 3 lety +1

    அருமையான பதிவு குணா அண்ணா....😀😄

  • @jayanthi1115
    @jayanthi1115 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு

  • @dhanapalthottam9604
    @dhanapalthottam9604 Před 3 lety +1

    Thanks anna

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 3 lety +2

    What can be used if we don't have WDC? Pls share the video regarding sieving the dried cow dung to protect plants from insects attack

  • @greentales6353
    @greentales6353 Před 3 lety +1

    Super idea sir. Tq

  • @nirmalapriya8746
    @nirmalapriya8746 Před 3 lety

    Super Pa . Good information

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 Před 3 lety +1

    Hi Sir... nice video.. please explain how to filter or clean cow dung manure before mixing in soil...

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Valuable info 👌👍🙏🙏

  • @chitrat9413
    @chitrat9413 Před 3 lety

    Thanks for the tips anna

  • @paniarselvam6384
    @paniarselvam6384 Před 2 lety

    Tq tambi

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Před 2 lety

    அருமை

  • @ayishamilu6601
    @ayishamilu6601 Před 3 lety

    Wow super sir

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety +1

    Very useful information. I got goat dung 3 bags. I dried it for two days.Then put in 4 growbags and sprayed waste decomposer. It is more than 2 months. It is partially composed -not fully. Goat dung still in same pebble shape. What to do? Should I wait for another one or two months?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      Goat dung is very hard.
      Not changing Shap
      But inside decomposed.
      Use plants

    • @karuppiahp235
      @karuppiahp235 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS thanks a lot sir.

  • @s9840815294
    @s9840815294 Před 3 lety

    அருமை 👍👍👍👍❤️

  • @mariapoulin5127
    @mariapoulin5127 Před 2 lety

    Vanakam sir. Enkaluku kurantha vilayil munpuzu engu kidakum.we are in poadanoor.in coimbatore.

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 Před 3 lety +1

    Super sir , cocopeast filter stand video please sir

  • @devi.m9168
    @devi.m9168 Před 3 lety

    Wow super anna👍

  • @kathirkarthikc1691
    @kathirkarthikc1691 Před rokem

    Sir ungaloda group la engalaiyum add pannikonga naanga chennaiyil irukom

  • @rashikaababu3015
    @rashikaababu3015 Před 3 lety +1

    Anna sprayarroda lenk kudugana

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 Před 3 lety +1

    Good

  • @swarupanellore7513
    @swarupanellore7513 Před 2 lety

    Nice garden

  • @mattaajaykumar
    @mattaajaykumar Před 3 lety +1

    Hi Sir, timely video. recently got Dry cowdung but don't know how to make it 'Tholu uram' :) your video helps. One small doubt. I collected them and placed in ground and covered it with plastic cover and pkanning to leave it for next 2 months like that..I don't have WDC..SO should I mix it regularly or spray anything else or should covered be removed...can you please clarify..

  • @mygardenandcooking
    @mygardenandcooking Před 3 lety +1

    என்னோட தோட்டம் முழுவதும் தொழு உரம்தான் bro.ஜீவாமீர்தம் தொடர்ந்து கொடுத்து வந்தால் மண் புழுக்கள் பெருகும்.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 Před 3 lety

    Please show the sprayer and it's details price etc

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 Před 3 lety

    Next season ku nanum ready pannitu iruken sir. But city kulla vermicompost ta vida cow dung price adhigam than sir

  • @anandhamchannel5906
    @anandhamchannel5906 Před 3 lety

    Super anna

  • @VickyVicky-ok1zm
    @VickyVicky-ok1zm Před 2 lety

    Sir sea weed compost pathi konjam slugaa bro athoda uses

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      நான் இதுவரை பயன்படுத்தியதில்லை .
      பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு வீடியோ பதிவு செய்கிறேன். நன்றி

  • @prabakarana7415
    @prabakarana7415 Před 11 měsíci

    Good morning sir.. how to lifting meterial sir?? Because my terrace garden 2 floor.. never lifting meterial.. very painful...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 11 měsíci

      See this video
      czcams.com/video/Mlool36oUi0/video.htmlsi=eVaf53bys5vGJjT6

  • @rajeevimuralidhara8028

    Sir,I am preparing Nitrogen with tge guidance of our friend who is a chemical engineer,for 1 lt cow urine,tge older tge better,add 4 spoons of sunnambu,put in a plastic bottle with the lid in n a hole on top ,keep it covered till the neck with black plastic cover n leave it in sun for 21 days to become nitricoxide,then u can use it to water plants or as spray by diluting it to 10 times,very cheap n nest than Npk,try sir,I have it at home . I don't know to upload the photo here ,otherwise I would have shown u the bottle model

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 3 lety

    Sir
    Is it necessary to remove moisture fully before putting Goat dung to compost using WDC or we can put them in compost bin(dried half or not dried) and spray WDC to get compost? How many months we have to wait to get compost from goat dung?

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 Před 3 lety +2

    👌👌👌👍👍👍

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan Před 3 lety

    Sir my cow dung that I collected from near by farmer got many small insects how to get rid of them.
    I have kept them in a 25kg bag if I leave it for few months can I get compost out of it.

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 Před 2 lety +2

    Sir ..WDC illenna ..adhukku badhila enna use pannalam....apram nilal le vekkanuma ...veyil leya???....moodi pottu vekkanuma ...pls reply sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety +1

      மோர் பயன்படுத்தலாம்.
      நிழல் இருந்தால் நுண்ணுயிரகள் அதிகமாக பெருகும். நிழலில் வைப்பதே சிறந்தது.

    • @kanchanalakshmipathy1238
      @kanchanalakshmipathy1238 Před 2 lety

      @@GUNAGARDENIDEAS Nandri sir

    • @Vp-qg3wk
      @Vp-qg3wk Před 20 dny

      Evolo nala vaikanum

  • @saleempolur4591
    @saleempolur4591 Před 3 lety

    Tapla filter use panni erugengala sir

  • @zaidhamdhi9218
    @zaidhamdhi9218 Před 2 lety

    Sir salikkum video poadunga

  • @lkasturi07
    @lkasturi07 Před 3 lety

    What about goat manure composting n usage.. your title says cow n goat

  • @ramkiv4943
    @ramkiv4943 Před 2 lety

    10kg, rs80(Thiruvanmiur TNHORT office)

  • @zarinashareef1259
    @zarinashareef1259 Před 2 lety

    I want a sprayer like yours sir . Where can we get this with the spraying trigger gun and the shower head?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      Place Order @ Online Store* mybillbook.in/store/hyofarms_india

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Yeppadi rain water save pannarenganu konjam sollunga .

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      ஏற்கனவே நமது சேனல் வீடியோ பதிவு செய்து இருக்கிறேன் தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை சிறிய கிளிப்பிங்ஸ் பதிவு செய்கிறேன். நன்றி

    • @cvs4131
      @cvs4131 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS veendum anda video pottenga na nalla irukkum . Thank you 🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      @@cvs4131 sure sir I will post soon.

  • @surekhasubbrayalu2803
    @surekhasubbrayalu2803 Před 3 lety +1

    U will not still reply my panchakavya questions sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      என்ன கேள்வி?

    • @surekhasubbrayalu2803
      @surekhasubbrayalu2803 Před 3 lety

      Sir unga panchakavya preparation Partha sir ellamae nattupaal nattukomiyam,nattumattu nei soanneenga aana ennoada area la kidaikadhu so packet milk, readymade ghee, readmade komiyam we prepared like that sir

  • @durgap3788
    @durgap3788 Před 3 lety

    Guna...Where to buy the pulley u r using to bring up the bucket from down...carrying things up to the terrace is a big problem ...

  • @manivannank9425
    @manivannank9425 Před 3 lety +1

    Anna pachai saanathula seiyalaamaa anna pls solunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      லேசா dry பன்னி அதுக்கு பிறகு wdc தெளிக்குறது நல்லது.

    • @manivannank9425
      @manivannank9425 Před 3 lety +1

      @@GUNAGARDENIDEAS enkita wdc illaye anna😥

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      @@manivannank9425 புளித்த மோர் தெளித்து விடவும்.

    • @Vp-qg3wk
      @Vp-qg3wk Před 20 dny

      Evolo nalla vaikanum

  • @stylishtamilachi2730
    @stylishtamilachi2730 Před 3 lety

    சார் நான் கடலூர் மாவட்டம் ஆயிஷா பீவீ எனக்கு மண் ஜலிக்கும் ஜல்லாடை எப்படி செய்வது என்று போடுங்கள் பீளிஸ்

  • @chamus1892
    @chamus1892 Před 2 lety

    Wdc illana eppadi sir enkita cow dung irukku eppadi Compost agarathu athu mattum illama eppadi terrace garden ku use panrathu sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மோர் தெளித்து விடுங்கள்

    • @chamus1892
      @chamus1892 Před 2 lety

      @@GUNAGARDENIDEAS ethana nal thelikanum and ethana nal kalichu mannoda mix panni epo chedi veikanum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      வாரம் ஒருமுறை தெளித்து விடுங்கள். 45 நாட்களுக்கு பிறகு மன்னில் கலக்கலாம்.

  • @bgrinner
    @bgrinner Před 2 lety

    WDC ஐ எவ்வளவு அடிக்கடி தொழுஉரத்தில் ஊற்ற வேண்டும்?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      வாரம் ஒருமுறை தெளித்து விடலாம்.

  • @kannansc5557
    @kannansc5557 Před 3 lety

    ஆட்டு உரத்தை மக்க வைக்க மண்ணில் கலந்து வைக்கலாமா. அல்லது தனியாகவே மக்கவைக்கலாமா. எது சிறந்தது.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      மண்ணில் குழி தோண்டி மக்கவைத்தால் விரைவாக மக்கிவிடும்.

    • @kannansc5557
      @kannansc5557 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS Thank you so much for your valuable suggestions Sir

  • @manivannank9425
    @manivannank9425 Před 3 lety +1

    Neenga evlo rupees ku vaangyninga anna?

  • @saithoonbeevi9793
    @saithoonbeevi9793 Před 3 lety +1

    In ur area cow dung load rate bro

  • @saleempolur4591
    @saleempolur4591 Před 3 lety

    நாட்டு மாட்டு கோமியம் எத்தனை நாள் வரைக்சேமித்து வைத்து பயன்படுத்தலாம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      நாள் இல்லை ஆண்டு கணக்கில் சேமித்து வைக்கலாம் பிலாஸ்டிக் டப்பாவில் ஊற்றி மூடியில் சிறு தூவரமிட்டு வைக்கவேண்டும்.
      நீண்ட நாட்கள் கெட்டுபோகாது.

    • @saleempolur4591
      @saleempolur4591 Před 3 lety

      Thnks sir

  • @revathyhari4460
    @revathyhari4460 Před 3 lety

    WDC இல்லை யென்றால் என்ன தெளிப்பது

    • @raghukumar5101
      @raghukumar5101 Před 2 lety

      Pulichamoru , or naatusakkarai karaicha water

  • @sajithafarook7489
    @sajithafarook7489 Před 3 lety

    அண்ணா எத்தனை நாள் மக்காவை வேண்டும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      குறைந்த பட்சம் wdc தெளித்து 45 நாடகள் மக்க வைகாசி வேண்டும்.
      அதிக பட்சம் எவ்வளவு நாள் மக்குகிறதோ அவ்வளவும் நல்லது.

    • @sajithafarook7489
      @sajithafarook7489 Před 3 lety

      நன்றி அண்ணா

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem

    WDC எங்கே கிடைக்கும் சகோ..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      சில நர்சரிகளில் விற்ப்பனை செய்கிறார்கள், Amazon online shop லும் கிடைக்கிறது.

  • @king-power
    @king-power Před 3 lety

    Wdc னா என்ன சார்

  • @chitrachelladurai5055
    @chitrachelladurai5055 Před 3 lety +1

    அருமை

  • @uthithdaniel3855
    @uthithdaniel3855 Před 3 lety

    Super bro...