How to make vermicompost at home | best organic fertilizer | vermibed installation | மண்புழு உரம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மண்புழு விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படுகிறது.
    நாம் தோட்டத்திற்க்கு பயன்படுத்தும் உரங்களில் மிகச்சிறந்த இயற்கை உரம் மண்புழுஉரம்.
    நமது தோட்டத்திலேயே (வீட்டிலேயே)
    எளிமையான முறையில் தரமான மண்புழு உரம் வளர்ப்பது எப்படி என்பதை இந்த காணொளியில் காணலாம்.
    இவ்வாறு வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பதால் தரமான உரமும் கிடைக்கும் உரம் வாங்கும் செலவும் குறையும்.
    #vermicompost
    #vermibed
    #bestorganicfertilizer

Komentáře • 86

  • @shakilaparveen4969
    @shakilaparveen4969 Před 3 lety +6

    Ungala madri oruthar gardening panratha naan paathathu illa sir. Yenna oru dedication. Salute sir.

  • @baladevangar2126
    @baladevangar2126 Před 3 lety +2

    Not only sarkarai, Earthworms likes tharpoosani thol very much. Neem leaves increases its hunger. So, don't forget to add these two ingredients. Making vermicompost is a difficult task in comparison to making kitchen waste compost. Maintaining ideal temperature, correct moisture level is a challenging job. Anyhow, your set up is praiseworthy and is a complete guide to start vermin composting.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 Před 3 lety +1

    Thanks guna sir
    I have tried many times but was not successful
    After seeing your video I'm going to give it another trial

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 3 lety +2

    அருமையான பதிவு குணா சார் 👏👏👌

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před 3 lety +1

    Zero Budget Agmark manure prepration.
    Very useful & easy way to prepare Vermi Compost. Useful to gardeners. Thank you Guna Sir.

  • @thilagarajasekharan6553

    பழைய மண் பானை நான் பண்ணேன் உங்களை பார்த்து நன்றாக வந்தது நன்றி

  • @balambikasampathkumar5257

    Feeling so happy to see your videos Asusual very useful one Thanks for the upload

  • @cvs4131
    @cvs4131 Před 3 lety +1

    Hats off to you . What a priceless information ! Sir , neenga enda oorula irukenga ? Ungallukku OK na , Inda lockdown mudijittu oru dadava vandu parkannam pola irukku . Evvalo arumsiyana Madi thottam . Adai paramarikkaradu yevvalo dedicated aa seyyarenga 🙏

  • @seenuvasanv478
    @seenuvasanv478 Před 2 lety

    அனைவருக்கும் மிகவும் அவசியமான பதிவு! அருமை!வாழ்த்துக்கள்💐

  • @shanthir7741
    @shanthir7741 Před 3 lety +1

    Very nice to see your idea sir. Happy gardening. 👍

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před 3 lety +1

    அருமையான பதிவு குணா அண்ணா....

  • @gokulrajan5681
    @gokulrajan5681 Před 3 lety +1

    சிறந்த பதிவு அண்ணா

  • @haribharath007
    @haribharath007 Před 2 lety

    super and useful video sir. in how much time will it take to get the vermicompost in this process. 2, 3 months or more time?

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 Před 3 lety +2

    இடம், தேங்காய் மட்டை உள்ளது. நான் உங்களை பின்பற்றி. உரம் தயாரிக்க உள்ளேன். நன்றி 🙏

  • @prasannapycl9155
    @prasannapycl9155 Před 3 lety +1

    Superb sir. 👌👌👌

  • @jaseem6893
    @jaseem6893 Před 3 lety +1

    Useful video Anna super

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 3 lety

    Arumai sago😄👌

  • @vijayalakshmikumar6207

    Superb sr

  • @kavithasuresh1749
    @kavithasuresh1749 Před 3 lety +1

    Very nice

  • @naliniselvam6448
    @naliniselvam6448 Před 3 lety

    அருமை அண்ணா

  • @kiruthigaarun1467
    @kiruthigaarun1467 Před 3 lety +2

    Bro me too preparing vermicompost .. Cow dung, dry leaves potu ready pandran.. Worms nala multiple aguthu, leaves nalla makuthu but unga compost la upper layer la worms waste mathiri ennoda compost la ella.. Apo Ennoda vermicompost sari thana bro??

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      மண்புழுக்களின் என்னிக்கை குறைவாக இருந்தால் உரம் தயாராக தாமதமாகும்.

  • @gnanamalar7638
    @gnanamalar7638 Před 3 lety +1

    சூப்பர் அருமை

  • @mailmeshaan
    @mailmeshaan Před 3 lety +1

    Sariyana nerathil poteenga sir video🙏🙏🙏🙏🙏🙏

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 10 měsíci

    How should the cowdung be composted?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Před 2 lety

    Sir, what quantity of worms required for 15/15 grow bag. Just to get the idea of warm.

  • @kowsalyakowsi9075
    @kowsalyakowsi9075 Před 3 lety +1

    Super sir 🌾🌿

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu Před 3 lety

    Anna vaalai maram valarpu amd paramaripu pathi sollunga

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 3 lety +1

    Super zero budget vermicompose

  • @sugumark628
    @sugumark628 Před 16 dny

    Excellent sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ponmudiselvan8334
    @ponmudiselvan8334 Před 3 lety +1

    Super anna!

  • @pintoanish
    @pintoanish Před 3 lety +1

    நல்ல பதிவு நண்பரே
    எத்தனை நாள் ஆகும் இது உரமாக மாறுவதற்கு

  • @KalaiSS
    @KalaiSS Před 3 lety +1

    வாழ்க Valamudan🙏,,,,

  • @vinothkumar985
    @vinothkumar985 Před 3 lety +1

    Manpuzhu vangara contact kedaikuma sir ?

  • @saleempolur4591
    @saleempolur4591 Před 3 lety +1

    Super sir Onion thool podalama sir entha compostla

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      போடலாம் ஆனால் மக்கிய பிறகுதான் மண்புழுக்களை தொட்டியில் விட வேண்டும்.

  • @appaappa4004
    @appaappa4004 Před 3 lety +1

    naatu marundhu kadaiyil sunflower seed vangi pottal chedi varuma sir

  • @balambikasampathkumar5257

    I want to buy the double stand with roller and the bag please inform how to approach the team

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      czcams.com/users/GUNAGARDENIDEAS

  • @jerryskneads7203
    @jerryskneads7203 Před 3 lety +1

    sir I would to get a similar set up can you please make it for me I can take up the cost

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      czcams.com/users/GUNAGARDENIDEAS

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 3 lety +2

    Sir nanum try banni parthen 50 days achu anal manpulu voda kalevu theriyala😉

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      குறைவான அளவு மண்புழுக்கள் இருந்தால் மண்புழு உரம் தயாராக தாமதமாகும்.

    • @santhiganesan6208
      @santhiganesan6208 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS thank you sir

  • @karthikeyanchellaiah8642

    Homekula vaikalamah binah, konjam manpulu vita pothuma puthusa manpulu

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 Před 3 lety +1

    Thozhu uram illai. Kitchen waste n dry leaves mattum podungala

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 3 lety +2

    Sir நான் மாதம் 15 கிலோ மாடியில் தயாரிக்கிறேன்

  • @sornalatha4329
    @sornalatha4329 Před 3 lety +1

    சார் வீட்டிலேயே மண் புழுவை உருவாக்க முடியுமா நர்சரியில் இருந்து தான் வாங்கி விட வேண்டுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      வீட்டில் தொட்டியில் உள்ள
      மண்புழுவை வைத்தே மண்புழு உரம் தயாரிக்கலாம்.
      அதிகமான அளவு மண்புழு உரம் தேவைபட்டால் மண்புழு வாங்கி வளர்க்க வேண்டியிருக்கும்.

    • @sornalatha4329
      @sornalatha4329 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS ok sir

  • @nmadhavan5700
    @nmadhavan5700 Před 2 lety

    மண்புழு எங்கே கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கவும் நான் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம்

  • @judegodson3927
    @judegodson3927 Před 3 lety +1

    வாழைப்பூ தோல் போடலாமா?

  • @kameshbabu1044
    @kameshbabu1044 Před 3 lety +1

    Pipe clamp எங்க அண்ணா கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      See all details & vendor list in our blog.
      gunagardeningideas.blogspot.com/?m=1
      Or our channel community tab
      czcams.com/users/GUNAGARDENIDEAS

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Před 2 lety

    மண்புழு எங்கு கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      மண்புழு உரம் வாங்கி தோட்டத்திற்கு பயனபடுத்தினால் அதில் உள்ள முட்டைகள் மூலம் பல மண்புழு குடிகள் உருவாகும் அவற்றை சேகரித்து தனியாக ஒரு தொட்டியில் பழைய இலை சருகுகள் மற்றும் கழிவுகளை சேர்த்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.

  • @vijayalakshmikumar6207

    தொழு உரம்???

  • @techtech8995
    @techtech8995 Před 3 lety +1

    Super brother