குறைந்த செலவில் தொட்டிகள் அமைத்து நாமே மண்புழு உரம் தயாரிக்கலாம்|| low cost vermi bed prepration

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2023
  • மண்புழு உரம் உற்பத்தி செய்வது எப்படி || how to make vermicompost || types of composting worms || low cost vermi bed prepration
    மண்புழு உரப்பண்ணை நம்பர் : 9952836920
    full video link ; • மண்புழு உரம் உற்பத்தி ...
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 16

  • @sankarapandian4512
    @sankarapandian4512 Před 3 měsíci +1

    நல்ல பதிவு.....நல்ல மனித நேய மிக்க மனிதர் வியாபார நோக்கம் இல்லாத மனிதர் வாழ்க வளர்க 🎉

  • @sathyaganesan5173
    @sathyaganesan5173 Před 4 měsíci +1

    One of the best informative videos I have seen in yt in quite sometime...

  • @learnmusic4838
    @learnmusic4838 Před rokem +2

    அருமையான தகவல்....

  • @abdulrazzaq6513
    @abdulrazzaq6513 Před měsícem +1

    Order எப்படி பண்றது?

  • @amma3396
    @amma3396 Před rokem +1

    Super👏👏👏

  • @susandare3031
    @susandare3031 Před rokem +1

    Can you send worms by courier? I live in Hosur.

  • @SaranyaPandi-oh5fo
    @SaranyaPandi-oh5fo Před 6 měsíci

    Sir vermi bed venum

  • @began8305
    @began8305 Před 6 měsíci

    வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தண்ணி தொட்டியில் பண்ண முடியுமா? கொசு வைக்குமா? தேக்கு மர மூடி அந்த தொட்டிக்கு மூடலாமா

  • @zackygeorge7007
    @zackygeorge7007 Před 3 měsíci

    What is no of seller

  • @palavesh9695
    @palavesh9695 Před rokem +1

    Bro manpulu kedaikuma bro

  • @susandare3031
    @susandare3031 Před rokem

    Iam a beginner. I have made cement bed it's length 7 1/2 ft, breadth 3ft, height 16ins. What are the items I must put inside like sand, dry cow dung, any vegetable waste etc. Upto how much height can I fill please? Tks.

  • @easydrawingacademy8204

    கிலோ 200 rs ஆ 🙄🙄

  • @sankarapandian4512
    @sankarapandian4512 Před 3 měsíci +1

    நல்ல பதிவு.....நல்ல மனித நேய மிக்க மனிதர் வியாபார நோக்கம் இல்லாத மனிதர் வாழ்க வளர்க 🎉

    • @jalandranb1384
      @jalandranb1384 Před 23 dny

      நன்றிகள் பல 🤝🤝🤝🙏🏻