How Kals Distilleries pollutes the water bodies @ Kunnathur Village Viralimalai savukku Shankar

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2023
  • How Kals Distilleries pollutes the water bodies Kunnathur Village Viralimalai savukku Shankar Latest Interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 523

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Před rokem +156

    தோழர் சவுக்கு சங்கர் ஆதாரத்துடன் வெளியிடும் தகவல்கள் நாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது மேலும் அவர் சேவை சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம் 🎉

  • @srvtamil4185
    @srvtamil4185 Před rokem +32

    ரொம்ப பயமா இருக்கு இந்த மாரி நடக்குறது எல்லாம் கேள்வி படறது.வெளிய கொண்டுவரதுக்கு நன்றி அண்ணா😢

  • @Eselvapandiyan
    @Eselvapandiyan Před rokem +54

    சாராயத்தை ஒழிக்காம தலைவன் ஓய மாட்டா❤❤ன்

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Před rokem +94

    துரைமுருகன் மைண்ட் வாய்ஸ்: சவுக்கு தம்பி என்ன விட்டுவிடு டா 10ரூ பாலாஜி மாதிரி ஹாஸ்பிட்டல போய் என்னால நடிக்கமுடியாதுடா🤣

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +176

    தலைவா இன்னும் இரண்டரை வருடம் தொடர்ந்து கத்தினாலும் படிப்பும் , பகுத்தறிவும் உள்ள அரசியல்வாதிகளுக்குத்தான் புரியும். இனி மேலாவது மக்களிற்கு புத்தி வரும்படி பார்த்துக்கொள் தலைவா 👍👍👍❤️❤️❤️

    • @radhakrishnanmanickavasaga124
      @radhakrishnanmanickavasaga124 Před rokem +3

      Naam tamilar

    • @sv15arockiaraja36
      @sv15arockiaraja36 Před rokem +1

      நன்பரே முடிந்தவரை இந்த வீடியோ வை what's up ல் உள்ள உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

    • @jeganjegannathan6404
      @jeganjegannathan6404 Před rokem

      hai savuukku sir you are doing good job thank you

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Před rokem +22

    முதல் முறையாக இயற்கை நலன் சார்ந்து குரல் கொடுக்கும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kalaimadhukalaimadhu3057
    @kalaimadhukalaimadhu3057 Před rokem +46

    எனது ஹீரோ திரு.சவுக்கு சங்கர் அவர்கள்.. நலமுடன் எப்போதும்

  • @-D-o-g-e
    @-D-o-g-e Před rokem +106

    The video starts at 4:12

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Před rokem +20

    சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் களபோராளியாக என்றும் மக்கள் நல பணியில் தொடரவேண்டும்!!!

  • @josvafrancis3222
    @josvafrancis3222 Před rokem +53

    ஐயா இது முற்றிலும் உண்மை அந்த பகுதியில் தான் நான் வாழ்கிறேன்😢😢 மற்றும் 500 அடியில் தான் நீர் கிடைக்கும் அதுவும் உப்பு நீர் 😖😖

  • @manoharan5579
    @manoharan5579 Před rokem +77

    மாவீரன் சவுக் சங்கர் அண்ணன் அவர்களுக்கு மத்திய அரசு துப்பாக்கி ஏந்திய கருப்பு பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும்
    இந்த நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் 135 கோடி மக்கள் வாழ்வார்கள்

    • @shahul3515
      @shahul3515 Před rokem

      இவன் புரோக்கர் சிறை செல்வதற்கு முன் என்ன பேசினான் சிறையிலிருந்து வந்த பிறகு எப்படி பணத்திற்காக மாறி உள்ளான் இவன் மாவீரன் இல்லை சாராயம் வீரன்

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Před rokem

      Yov.... Chumma osuppu yethatapa....

  • @ak30.67
    @ak30.67 Před rokem +12

    ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் 100 ஆண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்வோம்.....

  • @kalakkalchannelkalakkalchannel

    சவுக்கு சங்கர் அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ❤❤மிகவும் பயமாக இருக்கிறது😢😢😢

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Před rokem +25

    அரசியல் கட்சிகள் கூட பேசாத ஒரு செய்தியை தனி ஒரு மனிதனாக நின்று மக்களுக்காக இந்த செய்தியை சொன்ன உலகநாயகன் சவுக்கு சங்கர் சார் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம் 🎉🎉🎉

  • @sanjulin8812
    @sanjulin8812 Před rokem +20

    சவுக்கு... அரசியலில் போட்டி யிட்டால் வெற்றி நிச்சயம்

  • @soundarebi1348
    @soundarebi1348 Před rokem +54

    பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மற்றம் அரசியல் வாதிகள் எவனுமே மக்களை கண்டுகிறதே கிடையாது....ஆனால் எங்களுடைய Suspended clerk எல்லா பிரச்சனையா தன் பிரச்சனையாக எண்ணி போராடுகிறார் ...
    சவுக்கு சங்கர் அண்ணா MLA வாக வர வேண்டும்......சட்டமன்ற தில் மக்கள் பிரச்சனையை பேச வேண்டும்....ம்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před rokem +9

    மிக அதிக அளவில் தைரியம் மிக்க ஆளுமை உள்ள மாமனிதர் நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @sixface3829
    @sixface3829 Před rokem +9

    என் ஊர் விராலிமலை தான்....இன்னும் சில பண்ணாட்டு நிறுவனம் உள்ளது. அனைத்திலும் ஊழல் இருக்கிறது.

  • @user-5GFR
    @user-5GFR Před rokem +38

    ⛔️அண்ணன் சவுக்கு தனது பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ளனும்"ஒரு விபத்து" போல் "ஒரு கொலையை " நடத்தி முடிப்பார்கள்
    "கவனம் "⛔️

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před rokem +20

    4:12 உரையாடல் ஆரம்பம்

  • @selvaselva9612
    @selvaselva9612 Před rokem +29

    Excellent man We are supporting for saviku. C. M Saviku 👍👍👍👍👍

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Před rokem +8

    சீரியல் பார்க்கும் மக்கள் சவுக்கு பேச ஆரம்பித்த உடன் அனைவரும் அமர்ந்த இடத்தை விட்டு நகர்வதில்லை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +7

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Před rokem +362

    மக்களின் நிஜ ஹீரோ.சங்கர் சார்.சங்கரை தொந்தரவு செய்யும் கட்சிக்கு நான் வாக்கு அளிக்க மாட்டேன்.

    • @selvaselva9612
      @selvaselva9612 Před rokem +15

      Apdi solluga sago

    • @sathiyaraj853
      @sathiyaraj853 Před rokem +8

      Yes

    • @gunasekaran-fq6oi
      @gunasekaran-fq6oi Před rokem +6

      சூப்பர் நான் நினச்சதை நீங்கள் சொல்லிட்டீங்க

    • @kallathathuulagalavu1242
      @kallathathuulagalavu1242 Před rokem +9

      வேற எந்த கட்சி திமுக தான்

    • @chinnavassi6537
      @chinnavassi6537 Před rokem +1

      அப்போ நீங்கள் யாருக்கும் வாக்கு அளிக்க முடியாது😂😂😂

  • @nilakottaipalani3715
    @nilakottaipalani3715 Před rokem +12

    வாழ்க சங்கர் அன்னா நான் உங்கள் அடிமை

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 Před rokem +6

    தமிழ் நாட்டில் வாழும் ஊழல் பெருச்சாளிகளின் தலையை தோரணம் கட்டி தொங்க விடும் சவுக்கு சங்கர் அவர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
    வாழ்க சவுக்கு சங்கர்..!
    வளர்க சவுக்கு இணையதளம்..!

  • @esudoss3318
    @esudoss3318 Před rokem +52

    Why so short interview. We are all so upset. We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @subramanik314
    @subramanik314 Před rokem +45

    புதுக்கணக்கை மாவட்டம் பல வரலாற்று பதிவுகளை இன்னும் உயிரோட்டதோடு காத்து வருகிறது.தயவுசெய்து அந்த பூமியை பாழாக்காதீர்கள் . நன்றி சவுக்கு சங்கர் சார்.

  • @arivum2880
    @arivum2880 Před rokem +78

    சவுக்கு sir, ஒண்ணுமே theriyathavanellam CM ஆகிறான், நீங்க ஏன் sir வரகூடாது. நீங்க மட்டும் cm ஆக இருந்தால் ஒருவனும் அரசியலுக்கு வரமாட்டேன். நீங்க கொஞ்சம் careful ha இருங்க sir. நான் எப்போதும் அண்ணன் சவுக்கு பக்கம்.❤

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Před rokem +128

    நம்ம CM ஸ்டாலினுக்கு தான், தான் தமிழக முதல்வர் என்று தெரியுமா????

    • @RajuRaju-iz7gd
      @RajuRaju-iz7gd Před rokem +6

      ஆக அவருக்கு துண்டுசீட்டில் எழுதி கொடுத்தால் தான் தெறியும் 😮😮😮

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Před rokem +3

      சரக்கு முதல்வருக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி அவரை தப்புவிக்க பார்க்கிறார்.70வயது பெரியவருக்கு எதுவும் தெரியாது 😮😮

    • @pragadeeeswaranpragadeeswa2522
      @pragadeeeswaranpragadeeswa2522 Před rokem +1

      He don't know

  • @settusettu5648
    @settusettu5648 Před rokem +23

    சவுக்கு அவர்களின் தரமானகேள்விக்கு என்ன பதில்.செவிடன் காதில் ஊதிய சங்கு.

  • @SureshKumar-xe5vx
    @SureshKumar-xe5vx Před rokem +8

    இந்த கருத்தை நிர்வாகம் பார்த்தால் வரைபடத்தோடு விளக்க அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn Před rokem +23

    மண் மற்றும் இதர கனிம வளங்களை தோண்டி வெளிமாநிலங்களுக்கு விற்கும் அரசியல் வாதிகளை அடையாள படுத்துங்கள்,இன்றைய அவசர பிரச்சனை இதுதான்..😢

    • @kottaisamym
      @kottaisamym Před 11 měsíci

      அனைவரும் அவரது அனைத்து காணொளியையும் பார்த்தாலே மாற்றம் இருக்கும் ஐயா

  • @inivevetha3205
    @inivevetha3205 Před rokem +3

    களப்போராளி அண்ணன் சவுக்கு சங்கருக்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அண்ணன் பெலிக்ஸ் போன்றோர் நடத்தும் நியாயமான ஊடகத்தால் இன்னும் மழை பெய்கிறது. அண்ணன்கள் இருவருக்கும் வாழ்த்துகள்

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před rokem +21

    சவுக்கின் ஆட்டம் ஆரம்பம்

  • @anandrajagopal9045
    @anandrajagopal9045 Před rokem +3

    அன்பு அண்ணன், சவுக்கு ஷங்கர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம், அண்ணா 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர், 12 மணிநேர வேலை, தங்குவதற்கு எந்த இடமும் இல்லை, பெண் ஊழியர்கள் குறிப்பாக கழிப்பறை வசதிகூட இன்றி கஷ்டப்படுகின்றனர், எங்களுக்கு என்று எந்த விதிமுறையும் இல்லாமல் GVK EMRI என்ற தனியார் நிறுவனம், அவர்கள் இஷ்டம்போல், பணிநீக்கம் செய்கின்ன்றனர், 15 ஆண்டுகளாக பணிபுரியும் எங்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை, நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை, எங்களுக்கு ஒரு அரசு அங்கீகாரம் பெற நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும், எங்களை பற்றி பேச வேண்டும், நன்றி அண்ணா...🙏🙏🙏

  • @user-ii6qg5pq5g
    @user-ii6qg5pq5g Před rokem +5

    பூலோகம் நண்பர்கள் இன்ன ஆனார்கள்,
    ஐயா தாங்கள் இவ்ளோ தைரியமாக இவர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் தாங்கள் தயவு செய்து தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டும், தங்களால் முடிந்ததை மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், நாம் தமிழர் வேட்பாளராக தாங்கள் தேர்தல் போட்டியிட வேண்டும் என்பது கோரிக்கை, மிக்க நன்றி,

  • @PSPriyaRajan
    @PSPriyaRajan Před rokem +6

    Salute to Sankar Anna. We are all stand after you

  • @kvinothini1302
    @kvinothini1302 Před rokem +19

    May God bless Shankar a long life

  • @moorthy1341
    @moorthy1341 Před rokem +11

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +9

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @friendship976
    @friendship976 Před rokem +6

    You tube super star Mr. Savuku shanker❤

  • @selvamiya8661
    @selvamiya8661 Před rokem +9

    தில் டூ தில்.அண்ணா எங்கள் ஊரும் உங்கள் பார்வைக்கு வந்துவிட்டது.நீங்கள்தான் தமிழ்மக்களின் ரியல்கீரோ

  • @hello.backup
    @hello.backup Před rokem +1

    Savvukku shankar the great👍👏👏😊😊👏👍

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Před rokem +14

    Sankar sir should comes to top power either in state or central.That much he deserves.

  • @renuka100
    @renuka100 Před rokem +8

    சங்கர் வாழ்க வளங்களுடன்

  • @prakashs1509
    @prakashs1509 Před rokem +4

    Anna oru army ya ready pannanum ungaluku pathukappuku matrum thani aalaka alaiyamal irukavum neengal tamilnadu makkal engaluku kidaitha periya sothu vanakkam na

  • @dineshr2801
    @dineshr2801 Před rokem +2

    இசைவெளியீட்டு விழா படத்தின் விளம்பரத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும்குட இருப்பாங்க ஆன மக்கள்குறை கேட்க வாய்ப்பில்லை பெருமை படவேண்டும் அவர்களின் ஆட்சியை பார்த்து.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Před rokem +71

    Worst dmk government

  • @prabhuchinnappa
    @prabhuchinnappa Před rokem +7

    தலைவா அப்படியே அரியலூர் பக்கம் வா...
    சிமெண்ட் பேக்டரி நாசம் பண்ணிக்கிட்டு இருக்காணுவோ

  • @nkesavan8251
    @nkesavan8251 Před rokem +10

    Fine vedio. TN people should be fighted such situation and we should be united immediately for the sake of TN people.

  • @jayasankar.asankar9568
    @jayasankar.asankar9568 Před rokem +8

    வாங்க தோழர் ❤❤❤

  • @soundarrajan9569
    @soundarrajan9569 Před rokem +11

    Savku Anna your great person

  • @Prasannadanielelangko
    @Prasannadanielelangko Před rokem +12

    I am a beer factory owner in Swiss. If u organise properly if fabric properly ur beer with respect for consumers and environment the molasses can be resold for bio gas , land manures or even pig/cow food depends on how u treat ur beer without chemicals. If u do good beer the waste can also make money . Respect ur clients and the environment there is only one world

    • @seshafarmspalmarosa1267
      @seshafarmspalmarosa1267 Před rokem

      Sir, this people dont make beer wont have any specification everything sprit and flavor, they only put brand on it , very totally unhealthy one , if you have chance taste our beer and make a review ....

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Před rokem

      Here everything is chemical

  • @karuppanm5748
    @karuppanm5748 Před rokem +5

    Anna ungal kalapayanam vetriadaiya valthukal🎉🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 Před rokem +4

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před rokem +30

    கவலையாக இருக்கிறது.. தெளிவடையுங்கள் உறவுகளே.. இன்னொரு சோமாலியா போல் இந்தியா மாறிவிடும்... 😔

    • @jaambavaan
      @jaambavaan Před rokem +3

      பேசுறது தமிழ்நாடு பாத்தி

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 Před rokem

      Inthu pola poite irunthal tamizh nadum somaliya va marumNeer indri amaythu ulagu

  • @manojpandin8889
    @manojpandin8889 Před rokem +179

    யாரலாம் சவுக்கு சங்கர் முதலமைச்சர்ராக வந்தால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்னு ஆசை படுறிங்க 👍

    • @manikandangovindarajan3402
      @manikandangovindarajan3402 Před rokem +5

      Me

    • @thepulsarmania..-livetodri9873
      @thepulsarmania..-livetodri9873 Před rokem +2

      Politics paniduvaanga so Journalist ah irundhu Yendha Aatchi thapu and Lanjam vangaraangalo vidave Kudaadhu adha panale he is CM only CM work vida CM thapu panaama pressure kudukardhu thaan always gethu because protocol kula vandhurvaaru then..Something open ah pesa mudiyaadhu...
      It's my point of view..

    • @Mukil-Varma
      @Mukil-Varma Před rokem +6

      மாதேஷ் மதுவிலக்குத் துறை அமைச்சர்?

    • @anchiraithumbi7657
      @anchiraithumbi7657 Před rokem +13

      அந்த வேலைக்கு அவரு சரிப்பட்டு வரமாட்டாரு... அரசை கேள்வி கேட்கும் இடமே அவருக்கு சரி...

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem +1

      ​@@Mukil-Varma🤣🤣🤣

  • @mahesh3886
    @mahesh3886 Před rokem +17

    Shankar speech is very accurate and genuine...

  • @vigneshc3105
    @vigneshc3105 Před rokem +3

    Tamil nadu superstar❤❤❤❤

  • @rameshsn2283
    @rameshsn2283 Před rokem +5

    திரு சவுக்கு சார் அவர்களுக்கு உங்கள் காணொளி வெறியன். உங்ககள் காணொளி ஆரம்பம் உங்கள் குரலை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. அதனால் எங்கள் தொலை பேசியில் புரியவில்லை. கொஞ்சம் சத்தமாக பேசவும்.
    நன்றி.

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Před rokem +4

    Thanks brother, You're the best , We are with you. . . .
    Keep continue. . . .
    ⚔️💪💐

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Před rokem +8

    Super 👌👌👌

  • @PerithuKel
    @PerithuKel Před rokem +12

    4:12 video starts

  • @KingPeram-pn3tz
    @KingPeram-pn3tz Před rokem +6

    thalaiver vera level 💥

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Před rokem +1

    மனசு வலிக்கிறது. இந்த வீடியோ வை எனக்கு தெரிந்த வரை பலருக்கு பகிர்ந்து விட்டேன். இந்த விஷயம் தூள் பட கதையை நிஜமாக்குவது போன்றுள்ளது.

  • @dinesht7689
    @dinesht7689 Před rokem +5

    Extraordinary person
    Good
    👌👌👌

  • @senlee5170
    @senlee5170 Před rokem +2

    @ 13:40 to 14:00 அருமை... நல்ல தீர்வு தமிழ்நாட்டிற்கு மிகவும் நன்மை!!!
    SAVE SOIL கோவை இஷா யோகா சத்குருவை கூப்பிடவும் 😂😂😂

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před rokem +12

    வேங்கை வயல் பிறட்ச்சனை மத்திய அரசு எடுத்து விசாரணை நடத்தி தன்டனை கொடுக்க வாய்ப்பு உல்லதா வாய்ப்பு இருந்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @pjai8759
      @pjai8759 Před rokem +1

      மணிப்பூரில் சந்தி சிரிகுது 😂😂 இங்க கிலிகுவானுக

  • @maruthappansundaram5783
    @maruthappansundaram5783 Před rokem +14

    வேங்கை வயலில் திமுகவிற்கு வாய்க்கரிசி கன்பார்ம்

    • @kumarashok9178
      @kumarashok9178 Před rokem

      தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு வாய்க்கரிசி தான்

  • @rsriramprabhu
    @rsriramprabhu Před rokem

    சவுக்கு அண்ணனின் தமிழ் பேச்சும் ஆங்கில பேச்சும் அவரின் நேர்மையான பேச்சிற்கு அழகு சேர்க்கிறது

  • @thepulsarmania..-livetodri9873

    2 Days Once we need this Combo...

  • @karthikr5884
    @karthikr5884 Před rokem +6

    Great work Sir.

  • @chakkaravarthiselvi6424
    @chakkaravarthiselvi6424 Před rokem +10

    Same happening in Kals Kallakottai In Pudukkottai District

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před rokem +2

    மிகப்பெரிய ஊடகம் நிருபர்கள் சேகரித்து செய்யவேண்டிய செய்திகளை எப்படி ஒரு தனிஒருவன் அதுவும் இன்றைய அரசியல் களத்தில் செய்கிறார்.
    ஆச்சர்யம் ...

  • @edward_raghul
    @edward_raghul Před rokem +1

    4:12

  • @sundaramdeva4345
    @sundaramdeva4345 Před rokem +4

    savuku sir manam ketta factory owners iam with u sir
    not only i many peoples are with u sir dont worry
    R SHANMUGA SUNDARAM DEVA ARMY

  • @ashoks5317
    @ashoks5317 Před rokem +12

    This way of fabric colour effluent discharge is common in Tirupur

  • @mrtunaluna1903
    @mrtunaluna1903 Před rokem +5

    Really your vedios are more informative and also addictive

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 Před rokem +2

    தென் மாவட்டங்களில் கனிம கொள்ளை நடக்கிறது, மலைகள் உடைத்து கடத்தப்படுகிறது. உங்கள் ஊடகம் போன்ற சமூக ஊடகங்கள் முழுவதும் இது பேசுபொருளாகவேண்டும். பேசுங்கள் சவுக்கு சங்கர் அவர்களே.

  • @red-cred-c5265
    @red-cred-c5265 Před rokem +4

    Super anna

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Před rokem +3

    Mass ❤❤❤❤

  • @rajpradeep87
    @rajpradeep87 Před rokem +7

    At least there is someone to address these kind of atrocities by govt

  • @Kavin_kd31
    @Kavin_kd31 Před rokem +5

    #4:12 video 🎉🎉🎉 Starts

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je Před rokem +2

    Boss Pallipalayam & Kumarapalayam... Same Dyeing Chemical Waste ...... Bore Well.... Here lot Of Chemical Water..... Pls Enquiry This 🙏🙏🙏

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před rokem +5

    The scoop story was worth the wait.

  • @arvindr2101
    @arvindr2101 Před rokem +10

    There are sometimes I may not agree with MR Shankar, nevertheless time and again comes with very very worthy news and analysis. Hats off to him.
    Best Wishes to Shankar

  • @dontbecorner_official
    @dontbecorner_official Před rokem +3

    Kals company mind voice: eanna apdiye entha pakkam thirumbittann...

  • @meejikeelu
    @meejikeelu Před rokem +1

    அன்பில் தர்மலிங்கம் அய்யா அவர்கள் என்னுடைய தாத்தாவின் (நீதிபதியாக இருந்தார்)இனிய நண்பர். அப்போது பார்ப்பன வெறுப்பு எல்லாம் கிடையாது. நியாயமான தேவையான உதவிகளை உடனே செய்வார். அவருடைய பேரனைப் பார்க்கும் போது எல்லாம் மகிழ்ச்சியோடு வாழ்த்த தோன்றும்.அவர் நிலம் என்று சொன்னதும் வருத்தமாகி விட்டது.

  • @renugadevi7240
    @renugadevi7240 Před rokem +2

    சவுக்கு சார் மதுரை கல்வி நகர், மதுரை 21பக்கம் வாங்க. இங்கு சலவையகம் ஒன்று இருக்கிறது. நிலத்தடி நீரை மாசு படுத்துகிறது. பல முறை முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை

  • @kadagam1958
    @kadagam1958 Před rokem +2

    இப்போது அட்சியாளர்கள் போக மாட்டார்கள் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை மேலும் தேர்தல் நேரத்தில் பார்த்துக்கலாம் என்ற எண்ணம்

  • @saravanakumar4749
    @saravanakumar4749 Před rokem +2

    அடுத்து அய்யா துரை முருகன் ku ஆப்பு ரெடி பண்ணியாச்சு போலா😅😅😅😂😂😂😂😂😂

  • @ksva4667
    @ksva4667 Před rokem +1

    துரைமுருகனை எப்படிதான் மக்கள் தேர்ந்தெடுகிறார்களோ.. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před rokem +1

    சூப்பர் சவுக்கு சங்கர் ஜி மாஸ்

  • @subramanianmani7612
    @subramanianmani7612 Před rokem +2

    அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியா கழகம் என்ற 😊பெயரில் நூதன 😊கொளளை அடிக்கப பட்டு வருகிறது இதை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள் ஐயா

  • @sharathkumar96
    @sharathkumar96 Před rokem +1

    Quality of this video is ultimate

  • @arunajay4803
    @arunajay4803 Před rokem +1

    Thanks

  • @abishekdannyma2253
    @abishekdannyma2253 Před rokem +2

    Vaa thalaiva

  • @kumarraju9807
    @kumarraju9807 Před rokem +1

    வணக்கம் நண்பரே.இன்னும் உள்ள அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை பற்றி தெரிவு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx Před rokem +3

    உண்மைய சொல்லும் அளவுக்கு அதிகமாக மக்கள். மனதில். Savu.க்கு சங்கர் ராஜா,,