Dandupalya gang decoity murders and Police coverup - Crime selvaraj latest interview

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2023
  • Dandupalya gang decoity murders and Police coverup - Crime selvaraj latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 954

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 10 měsíci +957

    யார்லாம் மொத தடவையா இதை கேள்வி படுறீங்க😮

  • @arunkishore1532
    @arunkishore1532 Před 10 měsíci +462

    இது தான் உண்மையாக மீடியா செய்ய வேண்டிய வேலை. வாழ்த்துக்கள்.. மக்களுக்கு விழிப்புணர் வேண்டும். அரசு இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும். நாங்கள் போட்ட ஓட்டுக்கு இதையாவது அரசு கட்டாயம் செய்ய வேண்டும்

    • @jamesj9389
      @jamesj9389 Před 10 měsíci +6

      Vck

    • @bikedoctor5335
      @bikedoctor5335 Před 10 měsíci +2

      U R kidding

    • @vikramindia9768
      @vikramindia9768 Před 10 měsíci

      U voted for DMK????

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Před 10 měsíci +2

      திராவிட மாடல்😢😢😢

    • @iraivan010
      @iraivan010 Před 10 měsíci

      பல காலமாக திமுக விற்கு தமிழ்நாட்டின் கோடிகளை கொள்ளையடித்து தனது குடுப்பத்துக்கு சேர்பது மட்டுமே முழுநேர வேலை!!! இந்த கேங்களை அப்பபபோ யூஸ் பன்னிப்பாங்க சுய வேலைகளுக்கு!! தி.முக கவுன்சிலர் முதல் மந்திரிகள்வரை அத்தனையும் 90%குணடர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தான், இன்னும் இவனுகள நம்புரிங்க??

  • @Painthamil28
    @Painthamil28 Před 10 měsíci +212

    இப்படி செய்தவர்களை பிடிக்க துப்பில்லாத அரசு அப்பாவிகளை அடித்தே கொல்லும்.

  • @mathan2601
    @mathan2601 Před 10 měsíci +158

    கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தமிழக காவல்துறை கண்டிப்பாக தடுக்கவேண்டும் இதுபோன்ற கும்பல்களை 😤😤

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Před 10 měsíci +5

      இந்த மாறி ஆட்கள வெட்டி கொள்ளனும் . துண்டு துண்டாக வெட்டும். சாவு கொடூரமான இருக்கனும்

  • @user-tr5tj6uu5t
    @user-tr5tj6uu5t Před 10 měsíci +42

    அருமையான தகவல். எந்த மீடியாவும் இந்த தகவலை தரவில்லை. வாழ்த்துக்கள் சார்.

  • @sheikjavar7100
    @sheikjavar7100 Před 10 měsíci +16

    நான் முதல் தடவையாக இதைக் கேள்விப்பட்டு இந்த ஒரு நிகழ்வை அனைவருக்கும் சென்று அடைய வேண்டும்

  • @highlightgraphics1889
    @highlightgraphics1889 Před 10 měsíci +108

    முடிந்த அளவிற்கு மக்கள் தங்கள் பகுதிகளில் ஒற்றுமையாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் இந்த குழுவினை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்கலாம் 😡

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 Před 10 měsíci +103

    குழந்தையிலேயே மனிதனுக்கு சக மனிதனை வதைக்க கூடாது மனிதாபிமானம் முக்கியம் என மனதில் பதிய வைத்தால் தான் குற்றமும் குறையும்....அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்...கல்வி முறைகளையும்..சட்டத்தையும்..வலுப்படுத்த வேண்டும்🙏

    • @mukesd
      @mukesd Před 10 měsíci

      அவனுங்க ஸ்கூலே போனது இல்லை,ரத்தம் முழுதும் வெறியோடு வளர்த்து வந்தனர்

    • @JosephJhon.
      @JosephJhon. Před 10 měsíci +7

      அந்த வேலைக்கு நம்ம govt set ஆகாது.. பிரிவினைவாதத்தை விதைக்கும் அரசு

    • @karthickali
      @karthickali Před 10 měsíci +2

      திரைப்படங்கள் மட்டுமே பிரச்சனை கிடையாது... மனித மதமும் ஒரு வகையில் இதற்கு காரணமான ஒண்ணுதான்

    • @sugunavarmanthirugnanasamb1885
  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 Před 10 měsíci +80

    சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை பொடனியில் ஒரு போடு போட்டு... இந்த case refresh செய்யுமாறு அன்பார்ந்த தண்டுபாளையம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம்🙏

    • @balusbalu6425
      @balusbalu6425 Před 10 měsíci +1

      😀😀😀

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 8 měsíci +3

      Super அது ஒன்னுதான் வழி. மேலும் நமக்கும் கொஞ்சம் இந்த சமுதாய அக்கறை இருக்கனும். நாம ஒத்துமையா இருந்தாக்க யாராலாயும் ஒன்னும் பண்ண முடியாது. இப்போதுதான் பக்கத்தில் வீட்டில் இருப்பவரை கூட தெரியவில்லை, அப்புறம் எப்படி? யார் எப்படி போனால் என்று இருந்ததின் விளைவு, நம்மை தாக்குகிறது. நமக்கும் நடக்கும் என்று நினைத்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்

    • @amsundar47
      @amsundar47 Před 8 měsíci +3

      Sema bro....😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @jayashreechandrasekaran6462
    @jayashreechandrasekaran6462 Před 10 měsíci +40

    இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் இப்படியெல்லாம் நாட்டில் நடக்குது தெரியுது.

    • @ACTOBUS
      @ACTOBUS Před 10 měsíci

      பைத்தியகார சிந்தனை

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Před 10 měsíci +76

    இந்த திருடர்கள் , இரண்டு உயர் காவல் அிகாரிகள் வீட்டிலும் , திரைப்பட நட்சத்திரங்கள் வீட்டிலும், உயர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டிலும் சென்று வந்திருந்தால் , பொய்யானா வழக்கு பதிவு செய்வார்களா????

  • @pothikan
    @pothikan Před 10 měsíci +49

    When my dad was alone one strong lady knocked gate for long time and asked if we need any Vegetable. My dad said no and further she asked for water. My dad realized something is wrong and said to go elsewhere. Then she left the street without asking any neighbouring houses and without trying to sell to other houses .. God saved us

  • @chellakand7714
    @chellakand7714 Před 10 měsíci +50

    பிடித்து விசாரித்து விட்டு அந்த எரியவிலேயே ஓட விட்டு என்கவுன்டர் செய்து எல்லா மீடியாவில் லும் ஓட விடணும். கோர்ட் நேரத்தை வீணடிக்க தேவை இல்லை.

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Před 10 měsíci +44

    Showing kindness to any Strangers is always RISKY but we must be so ALERT to Fortify ourselves.

  • @ajayj1989
    @ajayj1989 Před 10 měsíci +47

    Thanks to Felix & Selvaraj sir in bringing this to public and create awareness. Hope police should take appropriate actions

  • @chithrapat4238
    @chithrapat4238 Před 10 měsíci +76

    Sir, First of all thank you for bringing this to our awareness. If there is anything that we common citizens who are affected by this gang could do( Eg: signature campaign), we should start it at once instead of delaying it. Keep up the good work. My prayers for all your safety.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 10 měsíci +22

    வாழ்த்துக்கள் ஐயா இது அரசுக்கும் மக்கள் நல்வாழ்விற்குமான
    நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Před 10 měsíci +44

    அந்த கயவர்களை உயிருடன் எரித்து கொள்ள வேண்டும்

  • @Painthamil28
    @Painthamil28 Před 10 měsíci +34

    காவல்துறையும் அரசும் திறமையாகவும் அறத்துடன் செயல்பட்டால் எல்லாமே எளிதானது.

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 Před 10 měsíci +29

    Mr. Selvaraj sir, you are 💯 percent correct. In 1993 i have confronted with dandupalya gang. My house was situated e in Remote place. They came with jeep and with family and children at early morning 3"0 am. And knocked the door .I have open the door (with collopsable gate) and i have foreign dog with authorised gun. They came telling that train was missed and they want address. I told address in between collopsable gate. Suddenly ten people entered and ordered to open. I brought my licensed gun and put the cartridges inside the gun by seeing this they have jumped from 15 feet and started the vehicle and ran away.

  • @Jasismine11
    @Jasismine11 Před 10 měsíci +62

    தீரன் அதிகாரம் 2க்கு கதை ரெடி ஆகுமே தவிர யாரையும் கண்டு பிடிக்க மாட்டாங்க

  • @iseeualways1266
    @iseeualways1266 Před 10 měsíci +31

    Royal salute to redpix....and Felix

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Před 10 měsíci +36

    அப்பாவிகளை தண்டனைக் கைதிகளாக செய்யும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.

  • @giridharanip2981
    @giridharanip2981 Před 10 měsíci +35

    The amount of information about the crime happening is shocking. Thank you for creating Awarness reporters..🖋

  • @Sakthi.m5268
    @Sakthi.m5268 Před 10 měsíci +13

    இந்த வீடியோவை அதிக மக்கள் பார்த்து விழிப்புணர்வு அடைய வேண்டும்.

  • @princesyed2497
    @princesyed2497 Před 10 měsíci +100

    ஏப்பா போலீஸ் கொஞ்சம் கவனம் இருங்க அந்த கேங் கிட்ட 😅😢.

    • @rajpradeep87
      @rajpradeep87 Před 10 měsíci +2

      இந்த விஷயத்தில் கிண்டல் கலாய்ப்பு தேவை இல்லாதது.

    • @Mufee-nb2mh
      @Mufee-nb2mh Před 10 měsíci +7

      @@rajpradeep87 avaru unmaithaana solluraaru 🤣🤣🤣🤣

    • @timepass5576
      @timepass5576 Před 10 měsíci

      True

    • @haravindaravind6029
      @haravindaravind6029 Před 10 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vijaykumar-fn4ih
      @vijaykumar-fn4ih Před 10 měsíci +1

      ​@@rajpradeep87boomer uncle koncham chumma irunga...

  • @s.rageswaranpillai7737
    @s.rageswaranpillai7737 Před 10 měsíci +16

    TV,News paper மூலமாக விளம்பரப் படுத்தி மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்தால் அவர்கள் முலமாகவே தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு.

  • @soundarebi1348
    @soundarebi1348 Před 10 měsíci +16

    எல்லாத்தை எண்கவுண்டர் பண்ணுங்க.....

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 8 měsíci +3

    வீடியோ முழுக்க முழுக்க பாக்க அவ்ளோ பயமா இருக்கு... more than a thriller movie! 🥺🥺🥺

  • @pachaiyappangnanasundaram731
    @pachaiyappangnanasundaram731 Před 10 měsíci +25

    வித்யாசமான பேட்டி , ரெட்பிக்ஸ் ஸின் பொறுப்பு மிக்க பதிவு . வாழ்த்துக்கள்

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 Před 10 měsíci +26

    உதை அண்ணா இவங்கள புடிசிருவாரு....விடியல் நமக்கு குடுதுறுவாரு.... But அவங்க நயன்தாரா மாதிரி makeup போட்டிருக்கணும்

    • @prabakarlord1950
      @prabakarlord1950 Před 8 měsíci

      அவனும் இவனும் ஒன்னு தான்யா

  • @ManiKannaR
    @ManiKannaR Před 10 měsíci +59

    தமிழ்நாட்டில் வாழவே பயமா இருக்கு 😮😮😮 திராவிட model பயமா இருக்குல்ல 😭😭

    • @kavithaV860
      @kavithaV860 Před 10 měsíci +4

      Be a good human being. No manipulative politics in such issues.

    • @ManiKannaR
      @ManiKannaR Před 10 měsíci +2

      @@kavithaV860 be a good admin 😂😂😂everything is politics 😂😂

    • @joe142005
      @joe142005 Před 10 měsíci +1

      Ha.. ha... after north and west part is more safe..

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 Před 10 měsíci

      ​@@ManiKannaRWhy Delhi under water ? Because of all Dupakoor Aryans and Dupakoor Dravidians!!!😮

    • @seshadrir2057
      @seshadrir2057 Před 10 měsíci +1

      ​@@ManiKannaRdevvudia mavane, ithu Bangalore grouppu

  • @royalvelri5331
    @royalvelri5331 Před 10 měsíci +18

    DGP should take immediate action on this.

  • @Mages143
    @Mages143 Před 10 měsíci +112

    தேவையில்லாத நபர்கள் மற்றும் தமிழை தவிர வேறு எந்த மொழி பேசுபவர்களாக இருந்தால் அனைவரையும் சந்தேகப்பட வேண்டும்....

    • @Siva-en9sw
      @Siva-en9sw Před 10 měsíci +7

      Kurippa remote roatla lifto, illana veetuku vanthu thanni kekkurenu vanthalo tharavey koodathu. Yaarayum namba mudiyala

    • @RantMale
      @RantMale Před 8 měsíci

      ​@@Siva-en9swremote Roadna Enna Sago..?

    • @spectraengineering342
      @spectraengineering342 Před 8 měsíci +2

      ​@@RantMaleCity outside bro, low population area bro

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 Před 5 měsíci

      Dandupalaya gang can speak Tamil,Telugu,Kannada
      And done crimes in Andhra, Karnataka, Tamilnadu and Telangana
      People have to be careful particularly living those in Lone farmhouses/homes along National Highways, remote areas

  • @eruotrucksimulatoregamepla1877
    @eruotrucksimulatoregamepla1877 Před 10 měsíci +12

    எல்லாம் காரணம் தலைமை மட்டுமே தலைமை சரியானால் அனைத்தும் சரியாகும்

  • @hi-283
    @hi-283 Před 10 měsíci +13

    நகை போட்டு இல்லன்னா பிரச்சினை இல்லை.
    காசு கொடுத்து பிரச்சினை ய வாங்காதீங்க. வீட்ல தனியா இருக்கும் போது உயிரே போகுதுன்னு சொன்னா கூட கதவை திறக்காதீங்க.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 10 měsíci +23

    WOW Crime Selvaraj.. Wonderful Facts Presenter.. Great communicator from Thirunelveli..
    Information KIng in the media.. More of awarness and education about our whereabouts

  • @ksk3300
    @ksk3300 Před 10 měsíci +7

    Thanks for your kind interview, which is very important for all. Salute to Mr. Selvaraj for given detailed inputs.

  • @maharajaselvaraj28
    @maharajaselvaraj28 Před 10 měsíci +18

    Semma intresting narrative congratulations 👏👏

  • @karthickb2888
    @karthickb2888 Před 10 měsíci +72

    நேத்துதான் நம்ம முதல்வர் இங்க எல்லாம் சிறப்பாக இருக்குனு சொன்னார்...

    • @balaprabha1273
      @balaprabha1273 Před 10 měsíci +10

      😂😂😂😂innuma nee avara nambittu iruka bro😂😂😂😂😂

    • @RLS2020
      @RLS2020 Před 10 měsíci

      STALIN is Male, male use his own hand, same way Stalin using his own mind, to appreciate himself.

    • @rbalajinet
      @rbalajinet Před 10 měsíci +6

      tamilnadu amaidhi poongavaga irrukiradhu - chief minister (worst ever)

    • @Jai17737
      @Jai17737 Před 10 měsíci +1

      😂😂😂

    • @themasktamil2322
      @themasktamil2322 Před 10 měsíci +1

      Intha velangathava vai vechale ippaditha

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Před 10 měsíci +14

    Felix சார், சும்மா சும்மா interrupt பண்ணிட்டே இருக்கீங்க சார். அவர் நல்ல flow ல சொல்றார். சொல்லி முடிச்சதும் கேளுங்களேன்.

  • @johnbenedict915
    @johnbenedict915 Před 10 měsíci +72

    சிறப்பான பதிவு!தண்டுபாளைய கும்பல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் என்றால்
    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தான் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது!
    தமிழ் நாட்டில் சாய்பாபா படம் வைத்து மூன்று சக்கர
    வண்டிகளில் வரும் நபர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும்!!
    வண்டியிலேயே ஆயுதங்கள்
    வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு!!

    • @JosephJhon.
      @JosephJhon. Před 10 měsíci

      Mr. Jhon Benedict.. you are applying the facts of British. They were the thieves too. They stole all over the world using religion.
      If that case, where ever there is a church, we need to suspect, check their assets nd properties, binamis, foreign exchanges etc.. tnx for ur tips

    • @JosephJhon.
      @JosephJhon. Před 10 měsíci

      திரு. ஜான் பெனடிக்ட்.. நீங்கள் ஆங்கிலேயர்களின் உண்மைகளைப் பயன்படுத்துகிறீர்கள். அவர்களும் திருடர்கள்தான். மதத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் திருடினார்கள். அப்படியானால், தேவாலயம் எங்கிருந்தாலும், அவர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள், பினாமிகள், அந்நிய செலாவணிகள் போன்றவற்றை நாம் சந்தேகிக்க வேண்டும்.

    • @JosephJhon.
      @JosephJhon. Před 10 měsíci +4

      துப்பு கொடுண்ததற்கு தேன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தலைமுறையாக தலைமுறையாக ஆசிர்வதிப்பாராக..

    • @dhevaagiyanaan
      @dhevaagiyanaan Před 10 měsíci +4

      உண்மை தான். கோவைல எல் & டி பை பாஸ் பாலத்துக்கு இந்த மாறி ஒரு குரூப் இருக்கு

    • @venkatjayaram2880
      @venkatjayaram2880 Před 10 měsíci +5

      சாய்பாபா வண்டி கொண்டு வந்து பிச்சையெடுப்பவர்கள் இப்போது எல்லா நாளும் எல்லா இடங்களிலும் வர ஆரம்பித்து விட்டார்கள். ஜோஸியம் பார்ப்பவர்கள் போல நிறைய திரிகிறார்கள். நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @meenakalan8877
    @meenakalan8877 Před 10 měsíci +35

    தண்டுப்பாளையம் சினிமா பார்த்து பயந்திருக்கேன்.VIP பாதிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கிறேன்.

  • @steeve5863
    @steeve5863 Před 10 měsíci +8

    Felix as usual you rocking man.
    Thanks to Mr. Selva

  • @anandav3420
    @anandav3420 Před 10 měsíci +28

    கன்னடத்தில் தண்டுபளை குருப் பற்றி 4 பாகமாக திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஊர் கர்நாடக ராமநகரம் (ஓசகோட்டை தாலுகா) மாவட்டத்தில் உள்ளது.

    • @AI-rb6zh
      @AI-rb6zh Před 10 měsíci

      படம் பெயர் என்ன?

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 10 měsíci +6

      இவர் அந்த படத்தை பாத்துட்டு தான் இந்த உருட்டு உருட்டுறார்..

    • @guruguru-oz6ck
      @guruguru-oz6ck Před 10 měsíci +2

      ​@@ravichandran.761correct

    • @mathiyalaganbaskar1329
      @mathiyalaganbaskar1329 Před 10 měsíci

      Movie name bro

    • @dromomaniac6651
      @dromomaniac6651 Před 10 měsíci

      @@mathiyalaganbaskar1329 Movie name itself is Dandupalya . I think it's dubbed in tamil also as Dandupalayam.

  • @user-gr2vg1ie1z
    @user-gr2vg1ie1z Před 5 měsíci +1

    சூப்பர் அருமையான பதிவு மக்கள் விழிப்புடன் இரு வேண்டும்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 10 měsíci +89

    அந்த கேங்கிட்டேயும் அரசியல்வாதிகளும், பொலீசும் லஞ்சம் வாங்கியிருப்பாங்கள் 👎👎👎👎

  • @rajrajkumarraj2672
    @rajrajkumarraj2672 Před 10 měsíci +20

    என்னதான் நடக்குது நாட்டுல பயந்து வருது

  • @Sundar6956
    @Sundar6956 Před 10 měsíci +37

    ஏன் இந்த கும்பலை தமிழ் நாடு போலீஸ் வேடிக்கை பார்கிறது.

    • @vigneshs3378
      @vigneshs3378 Před 10 měsíci

      Kasu vangrathuke time illa antha lusu pundaigaluku

    • @vikramindia9768
      @vikramindia9768 Před 10 měsíci +5

      Avankita kasu podunga mudiathu,, bike Karan kita thana mudium

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Před 10 měsíci

      ​@@vikramindia9768😂😂😂

    • @thillaiarasan9328
      @thillaiarasan9328 Před 10 měsíci +1

      Tamilnadu police lancham kattapanchayat panndrathuke neram seriyaeruku 🤣🤣

  • @nirmalkumar.s8598
    @nirmalkumar.s8598 Před 8 měsíci +7

    கேட்கும் போதே நெஞ்சு பதருகிறது.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 10 měsíci +10

    Happy to see our living Martin Luther king with Mr. Crime Selvaraj 🎉

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 10 měsíci +179

    அதே தண்டுபாளையா கும்பல் தான் இப்போ திமுக உருவில் ஊருக்குள்ள சுத்துது.

  • @NM-fc8vu
    @NM-fc8vu Před 10 měsíci +149

    Thanks for bringing this matter to public attention. In mid 90's a gang like this (but much smaller in size) was operating in the western part of TN. Several villages in the area got together and managed to catch these guys (by effectively using landline phones in those days). The villagers simply belt them with stones and killed all of them. Police could not file case against anyone because it was a big crowd with at least a couple of thousand people. That was the end! No theft or rape happened after that! It was a sensational news in papers those days.

    • @samj923
      @samj923 Před 10 měsíci

      😂

    • @JosephJhon.
      @JosephJhon. Před 10 měsíci

      What about karnataka??

    • @prabus2126
      @prabus2126 Před 10 měsíci

      you talking about that Molarapatti incident ?

    • @NM-fc8vu
      @NM-fc8vu Před 10 měsíci +1

      @@prabus2126 Yes. Are you from that region?

    • @prabus2126
      @prabus2126 Před 10 měsíci

      @@NM-fc8vu I am from Dharapuram taluk near mulanur...I didnt know fully about that incident since I was studying 1st or 2nd class that time...i just heard kolai nadantha ooru..I remember those days in my village everybody was scared of robbery....especially during the windy season which starts with south west mansoon..can you elaborate what really happened ?

  • @ayanayyappan4269
    @ayanayyappan4269 Před 10 měsíci +12

    கிராமங்களில் தார்பாய்கள் விற்பது போல் நிறைய வடக்கர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்

  • @vijayabaskarpg7209
    @vijayabaskarpg7209 Před 10 měsíci +11

    Selva sir... as usual super.kalakureenga

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Před 10 měsíci +11

    இவாவளவு கொடூரமான குற்றவாளிகளுக்கு ,
    ஜாமீன் சீக்கிரமாக
    கிடைப்பது தான் ,வேதனையாக
    உள்ளது ,
    இந்த நல்லவன்கள Encounter
    செஞ்சா , மனித உரிமை ஆனையம்,
    கோவிச்சுக்குவாங்க,

    • @prabakarlord1950
      @prabakarlord1950 Před 8 měsíci

      மண்ணாங்கட்டி ஆணையம்

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Před 10 měsíci +12

    தமிழக காவல் துறையினைரின் முறயச்சியில் தவறுகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட வாழ்த்துகள்.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před 10 měsíci +15

    நம்ம சினிமா heroக்கள் கிட்டக்க குடுத்திங்கின்னா ஒரே நாள்ல புடிச்சுடுவாங்க.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Před 10 měsíci

      😅😅😅😅

    • @prabakarlord1950
      @prabakarlord1950 Před 8 měsíci

      எப்படி சாமி சிந்தனை செய்றீங்க?
      நீங்க சொல்றது 100 இக்கும் மேலே சரி.

  • @parthasarathys3341
    @parthasarathys3341 Před 10 měsíci +16

    போலீஸ் மீது குற்றங்கள் கூற முடியாது ஏன் என்றால் அவர்கள் சுதந்திரமாக வேலை செய்ய விடாமல் நமது அரசியல் வியாதிகள் தான் அரசியல் தலையீடு இல்லாமல் வேலை செய்தால் நிச்சயம் தர்மம் நியாயம் என்று நிறைய உண்மையான போலீசார் உண்டு

  • @praveenpranush-176
    @praveenpranush-176 Před 10 měsíci +5

    யாரு இந்த படத்தை கன்னடா மொழில பார்த்தது 😊😊😊

  • @hello.backup
    @hello.backup Před 10 měsíci +60

    தயவு செய்து இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் DMK means தண்டுபாளையம் முன்னேற்ற கழகம்😂😂😂😂

    • @subramanian9146
      @subramanian9146 Před 10 měsíci +2

      Ok

    • @karikalan8830
      @karikalan8830 Před 10 měsíci +2

      Ithu 90s ku munadi irunthu iruku

    • @vinothkumar-kx7mg
      @vinothkumar-kx7mg Před 10 měsíci

      Spelling mistake Bro.. அ missing 😂

    • @zahirhussainaa
      @zahirhussainaa Před 10 měsíci +1

      எல்லா gang லையும் உன்ன மாதிரி dmk pathi கமெண்ட் போட ஒருத்தன் இருக்கான். Bjb க்கு 4000 பேர் omr office இருக்குற ஆள் தான்

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 Před 8 měsíci

      ஆந்திராகாரன்கள் செய்யுரதே

  • @mohan50cent
    @mohan50cent Před 10 měsíci +12

    Dandupalya Part - 1,2,3...This Movie came in kannada before 4 years... This is old story but new to Tamil...

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk Před 10 měsíci +9

    சில வருசம் முன்னாடி இது கன்னட படமா வந்தது அதை செல்வராசு இப்பதான் பார்த்து இருக்கு போல.நேர்ல பார்த்த மாதிரியே சொல்லுது.

  • @hello.backup
    @hello.backup Před 10 měsíci +21

    தண்டுபாளையம் முன்னேற்ற கழகம்

    • @prabakarlord1950
      @prabakarlord1950 Před 8 měsíci

      இவனும் அவனும் ஒன்னு தான் சாமி.

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 Před 10 měsíci +9

    இதைதான் journalist கிட்ட எதிர்பார்க்கிறோம்

  • @MrSenkl
    @MrSenkl Před 10 měsíci +6

    Felix very good interview with crime selvaraj sir

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Před 10 měsíci +49

    இவர்களை போன்ற வர்களை கைது செய்யாமல் காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது

    • @balaprabha1273
      @balaprabha1273 Před 10 měsíci +4

      Anil ku vadai suttu kondu irukiradhu

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Před 10 měsíci +1

      @@balaprabha1273 😂

    • @goldprices3990
      @goldprices3990 Před 10 měsíci

      பிடிபட்டால் ஒரு சாக்குல பணத்தையும் நகைகளையும் போட்டு போலிசுக்கு கொடுப்பார்கள்.எந்த போலிஸ் கைது செய்யும்? அண்மையில் கர்நாடகாவில் பிச்சைகாரர்கள் மாதிரி ஒரு காட்டு பகுதியில் தங்கியிருந்த இவர்களை போலிஸ் பிடித்தது.அவர்கள் வைத்திருந்த துணி மூட்டைகள் முழுக்க பணமும் நகைகளையும் பிடித்தார்கள்.இவர்களை பிடித்துகொண்டுபோன போலிஸ் பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்.அருகிலிருந்த கிராமக்கள் கேட்டபோது போலிஸ் எந்த பதிலும் சொல்லவில்லை.எந்த செய்தியும் வரவில்லை.

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta Před 10 měsíci +4

      Roadside street shops mammul🤑🤑🤑

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před 10 měsíci +3

      encounter pannam police thoonguraanga pola.

  • @aamaadmitopics7628
    @aamaadmitopics7628 Před 10 měsíci +12

    thanks to red pix and felix for doing a great job 👍

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Před 10 měsíci +4

    இந்த பதிவு நமது காவல்துறைக்கு விழிப்புணர்வு
    ஏற்படுத்தும் என்பது சந்தேகமல்ல மற்றும் உடனேயே இக்கூட்டத்தை நிச்சயமாக காவல்துறை ஒழிக்கும் விரைவில் எதிர்பார்ப்போம்

  • @balun8006
    @balun8006 Před 10 měsíci +20

    Excellent awareness to the citizens... Home minister should get involved don't know state government will nottake it seriously.

    • @joghhj
      @joghhj Před 10 měsíci +1

      Never

    • @urroshankumar
      @urroshankumar Před 10 měsíci

      Police is TN state subject, In current situation police has no power as law makers are happily enjoying money minting and corruption

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Před 10 měsíci +3

      ​@@joghhjtn state minister is sudalai, he won't

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm Před 3 měsíci +2

    இந்த காணொளிய கூட எந்த அதிகாரிக்கும் பாக்க நேரம் மில்ல..மீடியா வெளிப்படுத்தலாம்..இந்த செய்தியை காவல் துறைக்கு உதவியாக இருக்கும்.. நன்றி

  • @kmradesh1
    @kmradesh1 Před 10 měsíci +54

    Scary to live in India and Tamilnadu. Missing Jayalalitha now. Atleast law and order would ve been there.

    • @nature8178
      @nature8178 Před 10 měsíci

      Dai arivu kunja 20 varudamaa kollai panraangha innum pidikalanaa yaenna artham jeya admk apoyum kollai nadandhu iruku

    • @rajukn1415
      @rajukn1415 Před 10 měsíci

      Yes

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Před 10 měsíci

      Bavariya and Dandupalya gang are not tamil people to fear of Tamil Nadu.
      NTK❤ will stop other state people entering into TamilNadu in future❤

    • @srinidhibalasundaram3798
      @srinidhibalasundaram3798 Před 8 měsíci

      Are you dumb and you don't know how to count or something? He said this has a history of 30 years.

  • @sathishjayaraman6713
    @sathishjayaraman6713 Před 10 měsíci +12

    this long back happened in Bangalore City; we do have Kannada movie also.

  • @dsc8099
    @dsc8099 Před 10 měsíci +13

    தனியார் இருக்கும் குடும்பம் வீட்டில் ராட்விலர் நாய் வளர்க்கவும்..

  • @surajkumarbe1983
    @surajkumarbe1983 Před 10 měsíci +10

    In this CCTV surveillance world such gangs still exists? It is terrorising to watch this interview.God save TN.

  • @ymuthu
    @ymuthu Před 10 měsíci +6

    Please appoint velladurai as a head of the team and easakiraja inspector as a executive of the team for this team

  • @logeshkumar4933
    @logeshkumar4933 Před 10 měsíci +13

    Sir First of all thank you for bringing this notice & awareness..
    In Tamil Nadu mostly in small villages & other ural Village will help this issue..
    But government should take necessary action to find this gang if they care about common man..
    But if this same incident happen to Mp or MLA then only our force work more fastly...

  • @santhoshs9489
    @santhoshs9489 Před 10 měsíci +8

    இவர்களை தலுவிய கதை கர்நாடகத்தில் படமாக ஆக்கப்பட்டுல்லது படத்தின் பெயர் தண்டுபால்ய 2012 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

  • @Bharathkumar-dp3hs
    @Bharathkumar-dp3hs Před 10 měsíci +3

    Thanks for the awareness keep going sahoo 👍

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Před 10 měsíci +1

    Thanks!

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 10 měsíci +5

    Hats off ROYEAL salute 🎉💐 Ratnakumar Sir 👍 🙏 Palani Kumar Sir 👍🙏 done a Good job fantastic job 🙏

  • @ramprasath6316
    @ramprasath6316 Před 10 měsíci +17

    Ramajayam is not punither.. he is a person who wants to be punishable and court will give him life sentence… trichys nagasuran is ramajayam

  • @amohamad8
    @amohamad8 Před 10 měsíci +17

    Innum oru MLA setha kandipa pudippanunga next I think maybe DMK MLA

  • @umapathysembian193
    @umapathysembian193 Před 8 měsíci +1

    Thank you for making people aware of such incidences. This can be stopped only by police along with full cooperation of the ruling government and public too.

  • @Kattupoochi0007
    @Kattupoochi0007 Před 4 měsíci +2

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நூத்தான் கண்மாய் மற்றும் ஒட்டணம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று ( 06.02.2024 ) இரவு 10 பேருக்கு மேற்பட்டோர் அரிவாள் கத்தி, மற்றும் இரும்பு கம்பி போன்ற கொடூர ஆயுதங்களுடன் சுற்றி வந்தனர்.. ஊர் மக்கள் ஒன்று கூடி விரட்டிய பிறகு அருகில் இருந்த கருவை மரங்களுக்குள் ஒளிந்து கொண்டனர் காவல்துறையினருக்கு தகவல் அளித்து ஒரு நடவடிக்கையும் இல்லை நீங்கள் தான் உங்கள் ஊரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர்.மேலும் கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்க வில்லை ஊரை காவல் காத்துக் கொண்டிருந்தனர் கற்காலத்திற்கு திரும்புகிறதா தமிழகம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது....10 நாளுக்கு முன்பாகதான் காளையார்கோவில் அருகே கல்லுவலி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூறமாக வெட்டப் பட்டனர்....

  • @nare4567
    @nare4567 Před 10 měsíci +7

    Susharsan MLA mathri one more MLA or VIP things need to be happen then police will arrange the special team....Now its just public

  • @kumarvel9691
    @kumarvel9691 Před 10 měsíci +6

    TN law and order is too worried.

  • @marimuthu2454
    @marimuthu2454 Před 10 měsíci +41

    நல்லது
    சாகட்டும்
    பக்கத்து வீட்டுக்காரனுக்கு தண்ணீர் தர மாட்டாங்க
    எதுத்த வீட்டு காரனுக்கு தண்ணி தர மாட்டாங்க
    ஹிந்தி காரனுக்கு வீடு வாடகை க்கு கொடுப்பாங்க
    சாகட்டும்

    • @DragonStoneCreations
      @DragonStoneCreations Před 10 měsíci +2

      Udane hindi kaarannale ipdi dhaan ra mindset ku varadha bro

    • @Gounder-peravai-Manavai-vy9bj
      @Gounder-peravai-Manavai-vy9bj Před 10 měsíci +2

      ​@@DragonStoneCreationsஅனைவரும் இல்லை.. .நூற்றுக்கு .தொன்னூரு சதவீதம் பேரு

    • @sagotharan
      @sagotharan Před 10 měsíci

      தண்டுபாளையம் கேங் தெலுங்கர்கள் நண்பா..

  • @morningstararun6278
    @morningstararun6278 Před 10 měsíci +11

    Police intha maathiri gang eh ellaam encounter panna maataanunga. Petty case la ullavana ellaam pannuvanunga.

  • @surinew1
    @surinew1 Před 8 měsíci +8

    கொடூர கொலைகாரர்கள்! காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும்

  • @apexkarthik4627
    @apexkarthik4627 Před 10 měsíci +10

    in my area i heard there's a murder police accuse her ex...still not solved..her house near by thirumayam railway track husband in foreign

  • @samfranklyn8966
    @samfranklyn8966 Před 10 měsíci +29

    It's traumatic to hear that there are 2 victims in every case. Both are innocent civilians one is killed brutally by a gang and the other is beaten and brutally tortured ( movie reference : visarani) by the cops and jailed by the court.
    I'm getting paranoid by seeing this hell

  • @rolaxvlogs1694
    @rolaxvlogs1694 Před 10 měsíci +9

    Pinnadi pink colour saree katna akka ponatha...green colour shirt pota annan paathathuku intha video vetri pera vazhthukal

  • @purusoth2825
    @purusoth2825 Před 10 měsíci +5

    Ena pa solringa.. Bayama iruku.. Sekiram pudingaiya ivanungla..😒😱

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 Před 10 měsíci +1

    Good job Red pix very useful...makkale be safe

  • @muthuvel5184
    @muthuvel5184 Před 8 měsíci +2

    தயவுசெய்து யாருக்கும் பச்சைத் தண்ணீர் கூட கொடுக்காதீர்கள்..

  • @sakthivela3222
    @sakthivela3222 Před 10 měsíci +5

    இது விடியலு ஒன்னும் நடக்காது

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Před 10 měsíci +5

    வெயிட் பண்ணுங்க சார் யார் நான் ஒரு அரசியல்வாதி கொன்னா போலீஸ் அதை தீவிரமாக விசாரிப்பாங்க அப்ப இந்த கும்பல் கைது செய்வார்கள்

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 Před 10 měsíci +1

    Good 👍🏻👍🏻

  • @SelvaRaj-xp3dd
    @SelvaRaj-xp3dd Před 10 měsíci

    Thank u sir very good information