கள்ளச்சாராயம் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதா? - கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • கள்ளச்சாராயத்தால் மரணமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதா?
    அரசின் முடிவை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்
    #mkstalin #dmk #kallakurichi #kallasarayam #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 26

  • @murugesanp2654
    @murugesanp2654 Před 4 dny +13

    நீதிபதினா இப்படித்தான் இருக்கனும்

  • @user-wj1nq3sp4t
    @user-wj1nq3sp4t Před 4 dny +16

    கள்ள சாராயம் மதுபான கடை நாடுமுழுவதும் மூட உத்தரவிட வேண்டு்ம்

  • @jeevaj5875
    @jeevaj5875 Před 4 dny +13

    சரியாக சொன்னீர்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sureshanand6064
    @sureshanand6064 Před 4 dny +10

    ஐயா சகாயத்துக்கு அடுத்தபடியாக ஒரு மானத்தமிழன் சுரேஷ்குமார் ஐயா...

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 Před 4 dny +5

    நீதிபதி சுரேஷ் குமார் உருவத்தில்
    நா. த. க. தலைவர் சீமான் உயர் நீதி மன்றத்தில் கோலச்சம்.

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 Před dnem +2

    சாராய அரசன் வாழ்க வாழ்க

  • @alaskad
    @alaskad Před 2 dny +4

    தவறை மறைக்க, பணத்தால் மறைக்கிறோம்.

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex Před 6 hodinami

    🎉 நல்ல கருத்து வாழ்த்துக்கள் ஐயா

  • @sekarv8234
    @sekarv8234 Před 4 dny +4

    How many cases are bending in court's but jugeges salaris very very high so they don't mention the Poor's salary

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před 4 dny +3

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @balam9057
    @balam9057 Před 4 dny

    Yow that relief fund to victim FAMILY NOT THE DEAD FIRST UNDERSTAND AND SPEAK

  • @devakumarc53093
    @devakumarc53093 Před 4 dny

    Case disposable judge

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 Před 4 dny +2

    மாண்டு வர்களுக்காக அல்ல அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக படிக்க முடியாமல் தவிர்க்கும் குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்ட இழப்பீடு பணம் அரசு மதுபான வரும் வருமானத்தில் இருந்து கொடுக்கும் சம்பளம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல முடியுமா இறந்தவர்கள் அனைவரும் அடித்தட்டு மக்கள் அந்த மலிவு விலை விற்பனை செய்ததற்கு கிம்பளம் பெற்றுக் கொண்டு உதவிய அரசு ஊழியர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்கும் உங்கள் நீதிமன்றம்.

    • @senthiltamilms9095
      @senthiltamilms9095 Před 4 dny

      அரசு சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதா ஒரே வாக்குவாதத்தில் உங்களால் தீர்ப்பு சொல்ல முடியுமா

    • @senthiltamilms9095
      @senthiltamilms9095 Před 4 dny

      ரோடு வசதி போடும் பொழுது பழைய நிலப்பரப்பை உயர்த்தாமல் பணி செய்ய வேண்டும் என்பது தீர்ப்பு ஆனால் நடப்பது வேறு இதை இதை நீங்கள் கேள்வி கேட்டீர்களா

    • @senthiltamilms9095
      @senthiltamilms9095 Před 4 dny

      இங்கே கைதட்டி விழுகிறது என்பதற்காக எதையும் பேச வேண்டாம் நீதிமன்றங்கள் எத்தனை வழக்குகள் தானாக முன்வந்து பதிவு செய்து இருக்கிறது

    • @senthiltamilms9095
      @senthiltamilms9095 Před 4 dny

      அதே அரசியல்வாதி பல ஆயிரம் கோடிகள் தள்ளுபடி என்று சொல்லும் பொழுது பல்லை இழுத்துக் கொண்டு வாங்கும் பொழுது எங்கே இருந்தீர்கள் ஏன் அதற்கு தடை போடவில்லை

    • @senthiltamilms9095
      @senthiltamilms9095 Před 4 dny

      உணவகங்களில் புழுக்கள் உள்ளது என்று தடை செய்கின்றீர்கள் நீங்கள் கொடுக்கும் ரேஷன் அரிசியில் எத்தனை வண்டுகள் எத்தனை புழுக்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனையும் பொழுது நீதிமன்றம் தானாக வந்து என்ன வழிகாட்டியது என்ன செய்தது

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před 2 dny

    The justice put up a special case against the theft DMK regime and dismiss immediately