Army Man VS VCK | விசிக மிரட்டல்.. பாகிஸ்தான் பீரங்கிய பார்த்தவன் - அலறவிட்ட ராணுவ வீரர் | Annamalai

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2022
  • Army Man vs VCK | விசிக மிரட்டல்.. ”பாகிஸ்தான் பீரங்கியை பார்த்தவன் நான்” - அலறவிட்ட ராணுவ வீரரின் பதில் | Annamalai | Thirumavalavan | VCK VS ARMY MAN
    #Armyman #VCK #Thirumavalavan #Annamalai #BJP #indianarmy #ArmyManClashWithVCK #Tamilnadu #Tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer : Arunmozhivarman M
    Editor : Reegan
  • Zábava

Komentáře • 1,9K

  • @jtamil-mt8nz
    @jtamil-mt8nz Před rokem +778

    இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரின் சொந்த ஊரில் நாட்டை நேசிக்கிற ஒவ்வொரு தமிழனும் அந்தக் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்

    • @RaviShankar-xh8op
      @RaviShankar-xh8op Před 4 měsíci +10

      Jai ind

    • @tntravelvlog4147
      @tntravelvlog4147 Před 4 měsíci

      Vck naainga chumma athachi passitu irupanga

    • @manikandans6246
      @manikandans6246 Před 3 měsíci +8

      எவனும் காப்பாத்த மாட்டான் என்னையும் சேர்த்து தான்

    • @warriorkarthick
      @warriorkarthick Před 3 měsíci +6

      Kilipanunga 200kodupan poi otu podu

    • @user-ei7pp7kk5d
      @user-ei7pp7kk5d Před 3 měsíci +11

      Eppovum sivagangai seemai ungaluku nippam anna jai hind

  • @sundarrajan5103
    @sundarrajan5103 Před 2 měsíci +24

    மரியாதைக்குரிய ராணுவ வீரர் உன் வீட்டையும் சேர்த்து தான் எல்லையில் பாதுகாத்து வருகிறார்கள்❤️❤️❤️🌹🌹

  • @rayappani3813
    @rayappani3813 Před 4 měsíci +33

    இராணுவ வீரருக்கு.என்
    ஆயிரம் வணக்கங்கள்....

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn Před 4 měsíci +55

    ராணுவ வீரனுக்கு நனறி . Super speech anna

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d Před 4 měsíci +503

    சும்மா அதிருதில்ல இதுதான் ராணுவவீரனின் அடி நம் தேசத்தின் பாதுகாவலன் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @thalathala3875
    @thalathala3875 Před rokem +577

    இந்திய ராணுவ வீரன் எங்கள் கடவுள் வாழ்க தமிழ் ....

    • @sankars9218
      @sankars9218 Před 5 měsíci +26

      அண்ணாமலை எனக்கு பிடிக்காது ஆனால் இந்த மிலிட்டருக்கு ஆதரவாக பேசியது நான் அவரை வணங்குகிறேன் சலிட் அடிக்கிறேன் இப்ப பிடிக்குது

    • @sankars9218
      @sankars9218 Před 5 měsíci +21

      தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைக்கு எவ்வளவு தைரியம் எப்படி வந்தது இது தடை செய்ய வேண்டிய இயக்கம்

    • @darkravanan4072
      @darkravanan4072 Před 4 měsíci +2

      Srilanka vula . Congress kara namba tamil karana 1.5 latcham pera savadicha appo india tamilanuku support pannichada naya

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham Před 4 měsíci

      ​@@sankars9218ஜாதி வெறியர்கள் கட்சி

    • @lekshmanans3605
      @lekshmanans3605 Před 4 měsíci +2

      சம்பளதுக்கு தான் வேல பாக்குறான்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před 4 měsíci +283

    இராணுவ வீரரை அச்சுறுத்தும் இந்த அநாகரிகமான செயலை வன்மையாக கண்டிகத்கதக்கது...வழக்கு பதிவு செய்ய வேண்டும்
    வாழ்க இந்தியா ❤

  • @rajendranp3626
    @rajendranp3626 Před 4 měsíci +141

    பல ராணுவ வீரர்கள்.திரு அண்ணாமலை அவர்களுக்கும்.இந்த ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்.வாழ்க ராணுவ வீரர்.

    • @kanagarajp3755
      @kanagarajp3755 Před 3 měsíci +3

      நக்கலும் இருக்க ஓம் ஜெயிஹிந்த்

  • @P.S.Kannan
    @P.S.Kannan Před rokem +155

    நாடக காதல் குரூப்ஸ்கு சரியான செருப்படி

    • @prathapaaro6833
      @prathapaaro6833 Před 3 měsíci +2

      Unga amma va vara sollu 😂😂😂

    • @suharshanmetawians3688
      @suharshanmetawians3688 Před 3 měsíci +4

      😂😂😂😂😂💯💯💯💯

    • @vickyparthiban3823
      @vickyparthiban3823 Před 3 měsíci

      ​@@prathapaaro6833உன் அம்மா_வ நீ அனுப்பி இருப்ப போல.

    • @P.S.Kannan
      @P.S.Kannan Před 3 měsíci +10

      @@prathapaaro6833 enga vetla apdi yarum illa..unga veetla iruka ladies tholil pannuvanga pola..athan ne ellarum apdi irupanga nu nenakira pola...paravala unga amma vetla irukka ladies anuppi vidu nan velaya mudichutu panam kudukkuren..evlo panam venalum tharen sekiram anuppu da...

    • @P.S.Kannan
      @P.S.Kannan Před 3 měsíci +6

      @@prathapaaro6833 enda unga groupla evanukum mathavanga solra karuthuku pathil solla theriyatha..ladies pathi pesurathe polappu...unga valarpu apdi..nangalum ungaluku ungala mathiiriyethan da pathil sollanum appothan adanguvenga..ne pesuna nanum pesuven pesu da...

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Před rokem +312

    உண்மையில் கண்டிப்பாக கண்டம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல் கடும் தண்டனை தரப் படவேண்டும்

    • @ajithsurya_sk3747
      @ajithsurya_sk3747 Před rokem

      Yeruku

    • @sanapeena
      @sanapeena Před rokem +3

      தேசிய குடியில் மூஞ்ச தடுத்தவர் யார்.. என்ன தண்டனை கொடுப்பது

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před 4 měsíci +146

    நாட்டில் தேச பற்றுடன் பிரிவினையை உருவாக்காமல் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் நாட்டை எடுத்து செல்வதுதான் உண்மையான சனநாயகம். அதை பிரித்துப்பார்ப்பது அநாகரீக செயலாகும். ஆகவே அனைவரும் நம் நாட்டில் எல்லோரும் இந்தியர் இந்திய நாட்டில் தான் நாம் உள்ளோம என்ற உணர்வுடன்வாழ்வது இனிமை!

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku Před 2 měsíci

      அய்யோஅய்யோ

  • @harryharry5121
    @harryharry5121 Před 10 měsíci +130

    Salute to that soldier 🙏 Jaihind 🇮🇳

  • @yiii1670
    @yiii1670 Před 10 měsíci +337

    திருமாவைத் தூக்கி இந்த மத்திய அரசு இன்னும் உள்ள போடாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கறது. இவனுங்களை வளர்த்து விட்ட திமுகவை மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @deecitech2203
      @deecitech2203 Před 4 měsíci +2

      Ranuvaththil irukkum antha nanbarai abaru ooril oru paththuperu name sollattum

    • @vigneshmariyappan3755
      @vigneshmariyappan3755 Před 4 měsíci

      இராணுவ வீரன் நாட்டுக்காக உழைக்கிற அவர்களை அவதூறக பேசியதை திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழகத்தில் இருப்பவர்கள் இவங்க போடுற பிச்சை தின்பவர்கள் அவனுக்கு அறிவு இல்லாதவர்கள் ஆட்சியர நடக்குது இங்க காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க மலம் திண்ணி நாய்க வாழ்க ராணுவம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤இவங்க எல்லாம் ஒரு ஆளு இவங்க ரொம்ப நாள் வாழ போறாங்க நாம சீக்கிர செத்துப்போயிருவோம் கடவுள் நினைச்சால் இன்னைக்கு ராத்திரி அவனுக்கு, நெஞ்சுவலி வந்து போனாலும் போயிருவான் அவன் மத்தவங்களுக்கு சவால்விடுகிறான் தம்பி நம்ம படச்ச ஆண்டவன் இருக்கான் அவன் பாத்துகிருவான்❤❤❤❤❤❤❤

    • @Mani-cj1lh
      @Mani-cj1lh Před 4 měsíci

      ​@@deecitech2203 Pera sonna 10 perayum pudichu oombava

    • @pandeeshwarang7651
      @pandeeshwarang7651 Před 4 měsíci +3

      தூக்கி பார்ர ஆம்பள

    • @abimani8660
      @abimani8660 Před 3 měsíci

      Poda nothaalokka

  • @ganeshramesh5826
    @ganeshramesh5826 Před 4 měsíci +25

    குரு மூர்த்தி அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்... அண்ணாமலை தலைவன்க்கு வாழ்த்துக்கள்

  • @kalimuthuvellaisamy5553
    @kalimuthuvellaisamy5553 Před 3 měsíci +32

    ராணுவ அதிகாரி அண்ணனுக்கு நேதாஜி தொண்டர்கள் வாழ்த்துக்கள் நேதாஜி தொண்டர்கள் பலம் அறியாதவர்கள் அவர்கள் சிறப்பு அண்ணா சிறப்பு சிங்கிள் சிங்கம் சிங்கிளாக தான் வரும் நிரூபித்த எங்கள் அண்ணன் மிலிட்டரி வாழ்க வளமுடன்

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 4 měsíci +50

    தமிழ்நாடு என்பது கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் இயக்கத்தில் மேன்மைக்கொண்ட சிறப்பு மிக்க நாடு, தமிழ்நாடு..

  • @SuthkarV-pk8bu
    @SuthkarV-pk8bu Před 10 měsíci +256

    சரியான செருப்படி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @user-zj1tm3tn7h
      @user-zj1tm3tn7h Před 4 měsíci

      Amma apparently mela Kai vacuum parungada natharigala

  • @tamilstudiokallakurichi1138
    @tamilstudiokallakurichi1138 Před 4 měsíci +35

    எங்கள் கடவுளே நீங்கதான் ஜெய்ஹிந்த் ..❤

  • @silambamudayaarmy8198
    @silambamudayaarmy8198 Před rokem +70

    வணக்கம் அருணாச்சல் சைனா பார்டர் இருந்து உங்கள் உறுதுணையாக நிற்கும் இந்தியா ராணுவம் நீங்கள் எந்த ஒரு சில்லறை கும்பல் புரோஜனம் படாத இவர்களைப் பார்த்து அஞ்ச வேண்டாம் இப்படிக்கு உங்கள் அன்புள்ள ராணுவண் 🙏

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Před 4 měsíci

      து போல காணொளி அடிக்கடி ஒளிபரப்பவும் அரசியல தமிழக மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் வரும் தேர்தலில் மக்கள் தேசப்பற்று தெரியும் மக்கள் குணம் நன்கு தெரியும்

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Před rokem +108

    This shows the true color of vck members.

    • @hnb4053
      @hnb4053 Před rokem +4

      Party for cryptos should be debarred by the Centre. All rowdies are joining Crypto group which is stupidly recognised as a political party and as a party for Dalits. Surely when dalits join the party they too undoubtedly will be forcibly converted. When Dalit Christians are not legally eligible for reservation, how can they run a party for dalits. Centre should look into it else this will become an organised rowdy group with political power and recognition. Those who threaten a Military man in cinema style that they will finish his family though he is safe in border should be in jail and not as party workers. They are as dangerous as PFI and should be banned in same line. Infact PFI are not disguised as they are open So VCK is more dangerous as the crypto party is disguised as Hindu Dalit Party. The VCK party people were so agitated for calling their leader "Nee" but he calls Modiji and AmitShaji "Watchmen of Paappanargal" (meaning Brahmins in a demeaning language). A local defeated leader should not be addressed as Nee but elected
      National Leaders can be called Watchmen by them eh. They constantly abuse Brahmins which is to be tolerated eh.

    • @SATHISHKUMARVSEC
      @SATHISHKUMARVSEC Před 4 měsíci +1

      Exactly 💯

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 Před 4 měsíci +58

    வீரனுக்கு உரிய வீரம் தங்களிடம் இருக்கிறது. தங்களது வீரத்துக்கு சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்....

  • @thamilalagan4314
    @thamilalagan4314 Před rokem +171

    யார் எந்த சூழ்நிலையில் எப்படி வளர்கிறார்களோ அப்படித்தான் அவர்களது அறிவும் அதற்குண்டான பழக்கவழக்கங்களும் இருக்கும் என்பதனை அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தாலும், கேட்டாலும் தெரியும் என்பதற்கு இந்த கைப்பேசிஉரையாடல் தெளிவு படுத்துகிறது! வாழ்க அந்த நல்ல பழக்க வழக்கங்களையுடைய மாமனிதர்கள். சீ நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது சாக்கடையை நோக்கியா?

    • @techmaniacc
      @techmaniacc Před rokem +3

      Exactly They will never grow

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Před rokem +3

      Mamavalavan group

    • @ravichander2533
      @ravichander2533 Před rokem +6

      சரி ப்ரோ ஒரு எம்பியை ஒருமையில் பேசுவது ராணுவ வீரனுக்கு அழகா அவன் ராணுவ வீரன் அல்ல சங்கி இவன் ஒருத்தன்தான் ராணுவ வீரனா மற்றவர்கள் எல்லாம் சங்கிகளின் தூண்டுதலினால் இப்படி பேசினான்

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 Před rokem +7

      @@ravichander2533 திருமா தனி நாடு பேச்சு சரியா? Police Athukke Thookipottu mithikkanam .

    • @ravichander2533
      @ravichander2533 Před rokem

      @@amindhidharanipathy3640 அவர் என்ன பேசினார் அதன் பொருள் என்ன என்பது முழு விடியோ பார்த்தால்தான் புரியும் பா சலசா கட்சி எடிட் பண்ணுவதில் வில்லன்கள் சரி வானதி அண்ணாமலை இவங்கெல்லாம் கோவை மண்டலத்தை பிரித்து தனி மானிலம் ஆக்க வேண்டும் என்று கேட்னவர்களை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கொண்டு மிதிக்கவா

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 Před rokem +251

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 Před rokem +3

      அது அசிங்கம் டா

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham Před 4 měsíci +16

      ​@@dharanidharani7248ஓசி பிரியாணி திருமாவளவனே ஒரு மகா அசிங்கம்

    • @rajasekars3731
      @rajasekars3731 Před 2 měsíci

      Sangiyum single ah thaan varum.avan sangi da

  • @Babu-qj4gp
    @Babu-qj4gp Před 4 měsíci +5

    குருமூர்த்தி அண்ணா உங்களுக்கு டபுள் சல்யூட் சல்யூட் அண்ணா🎉🎉

  • @vaitheyeswaran1848
    @vaitheyeswaran1848 Před 4 měsíci +23

    குருமூர்த்தி வாழ்க நீரும் நம் இந்திய தேசிய வணக்கம்

  • @veevee1552
    @veevee1552 Před rokem +37

    I support Army men. 🤝🙏

  • @varaiamman
    @varaiamman Před 4 měsíci +5

    குருமுர்தி தம்பி நான் சாத்துர்ரிலிந்து நான் அதிகம் படிக்க வில்லை என்றாலும் உங்கள் பனி என்ன என்பதை அறிவேன் நம் கோவில் வாசலில் காவல் தெய்வம் கருப்பசாமி இந்த நாட்டின் காவல் தெய்வம் குருமுர்தி என் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற நம் தெய்வங்கள் அனைத்தும் இருக்கிறது காவலை வேண்டாம் சகோதர

  • @ashokdurai1214
    @ashokdurai1214 Před 4 měsíci +28

    Army sir don't waste your time always we are indian and grate salute to you.....❤

  • @srirangank.exarmy1426
    @srirangank.exarmy1426 Před rokem +92

    தமிழ் நாட்டில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு சரியான அதிகாரம் கொடுத்து ஒரு வாரம் ரோந்து பணியில் ஈடுபடவையுங்கள் எல்லா ரவுடிகள் திமிர் பிடித்த வர்களை அடக்கி காட்டுகிறோம்.

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 Před 4 měsíci +2

      தமிழ் நாட்டை விட வடமாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பல மடங்கு மோசமாமே.

    • @sureshkrishna967
      @sureshkrishna967 Před 4 měsíci +3

      I will support ❤

    • @sundarraj6770
      @sundarraj6770 Před 4 měsíci +1

      நீயே order வாங்கி வந்தால் உனக்கு பாராட்டு.

    • @baluragul5405
      @baluragul5405 Před 4 měsíci +2

      Jaihith

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 Před 11 měsíci +51

    குருமூர்த்தி ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arokiadass7457
    @arokiadass7457 Před 4 měsíci +11

    I'm very proud and salute
    IPS annamalai

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Před 4 měsíci +7

    Most thankful for all the extended support to the Army Person Dear Annamalai IPS!........

  • @pandianr4202
    @pandianr4202 Před rokem +86

    சரியான செருப்படி பதிவு..🙏🙏🙏

  • @narayanannpk5291
    @narayanannpk5291 Před rokem +321

    ஒரு ராணுவ வீரன் நமக்கு கடவுள் மாதிரி அவர்களை மதிக்க கத்துக்கோங்க மதிக்க

    • @newvelicham3959
      @newvelicham3959 Před rokem +10

      Mathikiren, avuru yen politics pesurrau, oru thalaivarai varud numberala thaniya ninnu cheyykka mudiuma ketkalam, thiruma world political pesurau avari orumaila pesurrau

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem +16

      ராணுவ ஆட்சி வரும்போது தெரியும்

    • @vigneshjohn2545
      @vigneshjohn2545 Před rokem +12

      @@newvelicham3959 yedharku thirumavalavan desa otrumaiku yedhiraga pirivinaivadham pesugirar? Ovoru ranu veerarukum thirumavalavan pechu kobathai dhan yerpaduthieirukum….

    • @andoovellayan
      @andoovellayan Před rokem

      SEE sRILANKA. ARE THEY GODS?

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem

      @@vigneshjohn2545 மக்களுக்காக தான் நாடுகள் உருவாக்கப்பட்டதே தவிர நாட்டுக்காக மக்கள் இல்லை. இது ராணுவ வீரர் அல்ல சங்கி. ஆடியோவை பார்க்கும் போதே இவர் வேண்டுமென்றே திருமாவளவனை பற்றி வெறுப்பேற்ற பேசியது போல இருக்கிறது ஏற்கனவே அக்னிபாத்துக்கு வக்காலத்து வாங்கியவர். எப்படி இருந்தாலும் திருமாவளவனை ஒருமையில் பேசியதும் தவறு இவர்கள் கெட்ட வார்த்தை பேசி மிரட்டியதும் தவறு.

  • @dynadrillequipmentpvtltd4856
    @dynadrillequipmentpvtltd4856 Před 4 měsíci +18

    Hello Guru,
    Nothing to worry. They can't even touch your ......
    The entire India is with you. JAI HIND.

  • @user-pu9hk9yq4i
    @user-pu9hk9yq4i Před 3 měsíci +3

    குருமூர்த்தி அண்ணனுக்கு வணக்கங்கள் தாயகம் காக்கும் தங்களுக்கு என்றும் துணை நிற்ப்போம்

  • @krishnakishorth1728
    @krishnakishorth1728 Před rokem +54

    Guru Murti army sir salute

  • @K.Annamalai_one-man_armY
    @K.Annamalai_one-man_armY Před rokem +39

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @arunelisayus2244
    @arunelisayus2244 Před 4 měsíci +5

    ஒரு ராணுவ அதிகாரிக்கு இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்கள் ஆன எங்களுக்கெல்லாம் என்ன நிலை இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் போனில் தவறுதலாக இராணுவ வீரரை பேசிய அந்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் தண்டனை கொடுக்க

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li Před 3 měsíci +9

    நான் இந்தியா ராணுவம் ராணுவவீரரை கடவுளுக்கு சமமாக பார்பவன் இவர் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் அனகறிகமாக பேசிய அத்தானை நபர்களுக்கு வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க வளர்க வளமுடன் இந்தியா ராணுவம் அதிகரிக்கு உதவிக்கரம் நீட்டும் உயர்ந்த நல்ல மணம் படைந்த அன்னாமாலை அவர்களுக்கு மணமற்த நன்றி நன்றி நன்றி

  • @saranrajm4678
    @saranrajm4678 Před 3 měsíci +3

    நானும் அதே சமூகத்தை சார்ந்தவன்தான் ராணுவ வீரர்கள் நம் நாட்டுக்காக மட்டும் இல்லை. INDIA என்ற வார்ததை உள்ள வரை யாராலும் நம்மை பிரிக்க முடியாது Jai Hindi. அண்ணன் யாரையும் அருவருப்பாக பேச வேண்டும் என்று பரிந்துரைக்கவும் இல்லை ..இந்த ராணுவ வீரர் மாற்று சமுகத்தை சார்ந்தவராக இருக்க கூடும் ... ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவுடமை என்பது உள்ளது ... தன் தாயை விமர்சனம் செய்பவரை ஒருபோதும் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது... எல்லையில் அதிக தமிழர்கள் இல்லை ... தமிழ்நாடு என்பதை விட தமிழனை நாடு என்று அனைத்து உடன் பிறந்தோராலும் கூறப்படவேண்டும் என்பதே என் குடும்பத்தாரின் குரல்.....

  • @kumarvel9691
    @kumarvel9691 Před rokem +39

    Super sir good inspirational speech.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Před rokem +37

    என்ன செய்கிறது N. I. A

  • @baluvaishu6931
    @baluvaishu6931 Před 18 dny +1

    இதைப் போன்று ரௌடி களுக்கு இந்திய தேசிய ஒற்றுமை என்ற ஒன்று உண்டு என்பதே தெரியாது நண்பரே.இவர்களுக்கு தெரிந்தது அநாகரிகமான செயலில் ஈடுபடுவது மட்டுமே.நானும் ஒரு முன்னாள் இராணுவர்.வாழ்க நண்பா தொடரட்டும் உங்கள் பணி

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 Před 4 měsíci +130

    வி.சி.க. என்றாலே மக்களே நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்
    இவர்களின் பேச்சு ஒரு உதாரணம் இதுதான் வி.சி.க.

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Před 4 měsíci +2

      Better Send all VCK people to work in Loc then they will realise about national Antham and Nataionalist feel

    • @shivabharath8
      @shivabharath8 Před 3 měsíci +4

      Verum jathiyai vaithu arasiyal seibavargal apdi than irupan

    • @sindhubath2928
      @sindhubath2928 Před 3 měsíci +1

      Real

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 Před 3 měsíci +2

    அன்பு தோழர்களே எல்லையில் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் மைனஸ் 20 டிகிரியில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள் அதனால் தான் நாம் இங்கு சுதந்திரமாக கண்டதை பேசிக்கொண்டு உளறிக்கொண்டு சுற்றுகிறோம் நாட்டை பிரிக்க நினைக்க எவனா இருந்தாலும் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் உங்கள் மிரட்டல் அந்த ராணுவ வீரரை ஒன்றும் செய்ய முடியாது இவர்கள் அனைவரையும் தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்

  • @kumarg4723
    @kumarg4723 Před 2 měsíci +4

    இறைவன் உள்ளார் கவலையை விடுங்கல் இன்னும் சிலகாலம்தான் முடிவிற்க்கு வரும் காலம் வந்துவிட்டது அண்ணாமலையார் அருலால் எல்லாம் எல்லாம் நன்மைக்கே சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @komethen3602
    @komethen3602 Před rokem +34

    We support Army Anna

  • @komethen3602
    @komethen3602 Před rokem +29

    We support Annamalai sir

  • @somusomu2205
    @somusomu2205 Před 4 měsíci +3

    நாங்கள் இருக்கிறோம் சிறுத்தையாவது புலியாவது கொட்டை எடுத்துவிடுகிறோம் கவலைபடாதே அண்ணே

  • @user-gb5dx4cu2j
    @user-gb5dx4cu2j Před 4 měsíci +7

    Thanks very to Mr.Annamalai IPS ...Well done.. great BJP.

  • @girigiri7715
    @girigiri7715 Před rokem +94

    சிறுத்தைகள் பின் புறம் இருந்து தாக்கும் குணம் கொண்டவை நேருக்கு நேர் மோதாது

    • @chanakiyastorm9427
      @chanakiyastorm9427 Před rokem +3

      😂😂😂😂😂😂

    • @uruttu2823
      @uruttu2823 Před rokem +14

      Adhuvum bomb poduvangalam 🤣🤣🤣🤣 boarder la poi siruthaigal bomb podumam 🤣 பூண்டு neraiya sapta bomb varum

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před 11 měsíci +1

      😅😅😅😅😅😅😅 comedy

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před rokem +25

    Jai hind
    Indian Army🔥
    Tamilnadu💪

  • @manikandans6246
    @manikandans6246 Před 3 měsíci +4

    மதிப்புக்குரிய குருமூர்த்தி அவர்களே தரம் தாழ்ந்த சொற்களைப் பேசுபவர் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதுக்கு நம்ப பேசனும் நல்லவர்கள் ஒதிங்கி நிப்போம்

  • @dhineshj3391
    @dhineshj3391 Před 4 měsíci +3

    Well said bro 🙌 salute for military man mr.guru moorthy 😊

  • @onefineday1333
    @onefineday1333 Před rokem +35

    I support army man

  • @magizhnandhan6203
    @magizhnandhan6203 Před rokem +54

    நாம் என்ன தரம் என்பதனை நாம் தான் வெளிக்காட்டிக் கொள்கிறோம்.

  • @pugalendhipalaniappan4084
    @pugalendhipalaniappan4084 Před rokem +147

    Gurumurthy deserves support and protection...True Indian ...Jai Hind 💥

  • @thirukaivelan1841
    @thirukaivelan1841 Před rokem +29

    Super annamalai

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3l Před 4 měsíci +5

    Jai hind Jai hind

  • @user-kr8vt2gs1w
    @user-kr8vt2gs1w Před 4 měsíci +36

    இந்தியாவில் உள்ள அனைத்து இராணுவ வீரர்களும் எங்கள் அண்ணா எங்கள் குழசாமி தான் பாரத் மாதக்கு ஜெ

  • @vinothguru8642
    @vinothguru8642 Před rokem +26

    இரானுவவிரன் 👍

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před rokem +24

    Jai hind 🇮🇳
    Tamil💪
    India 💪

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Před 3 měsíci +2

    What a Patriotic... Super bro Fantastic..

  • @vinikumar1792
    @vinikumar1792 Před 4 měsíci +6

    ராணுவ வீரருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 Před rokem +24

    சரியான பதிலடி

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Před rokem +96

    குருமூர்த்தி.அவர்கள்.எங்கள்ஆதரவு.உங்களுக்கு.உண்டு

  • @lebronk279
    @lebronk279 Před rokem +66

    அண்ணாமலை அண்ணன் பின்பு அணிவகுப்போம்...!

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 4 měsíci +2

    விசிக அழிவின் பாதையில் செல்ல வேண்டாம் தமிழ்நாடு என்பது பாரத தேசத்தின் ஒரங்ககினைந்த பகுதி அனைத்து சாதி மதம் மக்களும் உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று நம்மிடம் இந்த தேசத்தை நம்மிடம் நம்முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள் இதை நாம் நம் பிள்ளைகளிடம் கொடுத்து ச் செல்ல வேண்டும் நமது எல்லைச்சாமிகளாம் ரானுவ வீரர்களை வாழ்த்தி வணங்குகிறேன் வணங்குவதே சரி அவர்களை மிரட்டுவது அழிவின் பாதை இறைவன் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும் வாழ்க நமது ரானுவ வீரர்கள் வாழ்க நமது பாரத தேசம் வாழ்க பாரத பிரதமர் மோடிஜி ஜெய் ஸ்ரீராம்

  • @DeepalakshmiDeepa-zk2bv
    @DeepalakshmiDeepa-zk2bv Před 4 měsíci +32

    நானும் பறையர் தான் நான் முன்னால் இராணுவவீரரின் மகள் இந்த தொள் திருமாவளவன் பேசுனதே தப்பு திருமாவளவன் தமிழ் நாட்டு மக்களுக்கு என்னசெய்தார் அவரின் சமுதாய மக்களுக்குத்தான் என்ன செய்தார் தமிழ் நாடு நல்லா இருக்குறது பிடிக்கலையா அவருக்கு இராணுவீரரை மிரட்டுர அளவுக்கு உங்க அல்லகைகளுக்கு தையிரியத்தை தந்த உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்க ஆளுங்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத்தாருங்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவ சொல்லித் தாருங்கள்

    • @SATHISHKUMARVSEC
      @SATHISHKUMARVSEC Před 4 měsíci +1

      Super sister

    • @srajeshrajesh8928
      @srajeshrajesh8928 Před 4 měsíci

      Correct ma

    • @prabhuv400
      @prabhuv400 Před 3 měsíci

      வி.சி.க. ஜாதி சார்ந்த கட்சி இல்லை sister. அது ஒரு பொது கட்சி. உங்கள் அப்பா இராணுவத்தில் இருந்தால் அவருக்கு இராணுவத்தில் உள்ள விதி முறைகள் தெரியும். போய் கேளுங்கள் சகோதரி. இராணுவ வீரர்கள் இத பற்றி பேச rules கிடையாது. கலவரம் உண்டாகாமல் கட்டுபடுத்த(பாதுகாக்க) தான் இராணுவ வீரர்கள் கடமை இப்படி கலவரத்தை தூண்ட கூடாது,

    • @user-tc3gq3gc5x
      @user-tc3gq3gc5x Před 3 měsíci +1

      😊 நன்றி சகோதரி

    • @user-dv4tr7oz7s
      @user-dv4tr7oz7s Před 2 měsíci

      Super❤❤❤

  • @nishar2666
    @nishar2666 Před rokem +14

    Great job Indian army May God bless you

  • @subburocks1
    @subburocks1 Před rokem +35

    🪖 army salute

  • @vasanthansubethavahanan5602
    @vasanthansubethavahanan5602 Před 4 měsíci +7

    வி.சி.க லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன். நமது தாய் நாட்டை காக்க எல்லையில் காவல் காக்கும் எனது சகோதரனுக்கு நன்றி.

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 Před 4 měsíci +1

    குருமூர்த்தி ஐய்யா ராணுவ வீரர் அவர்களே உங்களை என் சிரம் தாழ்ந்து வனங்குகிரேன்

  • @MuruganMurugan-ep4hp
    @MuruganMurugan-ep4hp Před rokem +28

    Gurumuruthi anna great 👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @supreme_realtors
    @supreme_realtors Před rokem +29

    Davidiya boys sirithaigal

  • @sundareshtrikkur8712
    @sundareshtrikkur8712 Před 4 měsíci +3

    Rightly asked. Hats off to Mr. Gurumurthy. Avery big selute to him

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 Před 4 měsíci +3

    My hearful solute for our verar. Jihind.

  • @Nature-lq4ek
    @Nature-lq4ek Před rokem +19

    Salute gurumoothy sir!!!

  • @kalikp2420
    @kalikp2420 Před rokem +20

    Salute sir

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Před 4 měsíci +2

    அவர் எல்லையில் எந்த பருவ நிலையிலும் கிடைத்ததை சாப்பிட்டு கண் துஞ்சாது விழித்திருந்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தாய் நாட்டை அதன் மக்களை காக்கின்ற அவருக்கு ஆதரவு தருவேன்.

  • @rajeshkannan4231
    @rajeshkannan4231 Před 4 měsíci +2

    Arumai Annan Avarkale Army brother

  • @ramkumar0201
    @ramkumar0201 Před rokem +20

    Annamalai anna really super

  • @SathyaPriyan-fi1id
    @SathyaPriyan-fi1id Před 11 dny

    தீபலட்சுட்மி சகோதரிக்கு நியாயமாக விசிகா‌விற்கு அறிவுறை கூறியதற்கு நன்றிகள் பல பல

  • @user-pd9zz7ms9m
    @user-pd9zz7ms9m Před 15 dny

    ராணுவ வீரரை மிரட்டுவது வெட்கக்கேடு😢😢😢 ராணுவ வீரர்கள் அனைவரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 💐🙏🙏🙏

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 Před rokem +27

    We support army man. And we are strong support his family

  • @mr.arputham8758
    @mr.arputham8758 Před rokem +156

    தமிழன் அண்ணாமலை 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @user-gv7db9rc2f
      @user-gv7db9rc2f Před rokem +5

      காற்று உள்ள போதே தூற்றி கொள்பவர்

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 Před rokem

      V CK karanuckum yaraum vote podathinka vck ayyokiya naikal

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před rokem +8

      ஏன் ஆட்டுக்குட்டி பின்னாடி நெருப்பு வைக்கிறீங்க சங்கீஸ்

    • @ashwinbala2775
      @ashwinbala2775 Před 3 měsíci +1

      Salute military man but no sangi.....

  • @durairaj1669
    @durairaj1669 Před 3 měsíci +1

    அருமையான பதிவு
    குலாந்தை கண்ணே/
    Retd si

  • @kuralarasu3724
    @kuralarasu3724 Před 3 měsíci +1

    Salute soldier....Jai hind....

  • @RameshKumar-fz5we
    @RameshKumar-fz5we Před rokem +24

    Super sir

  • @manik..r1767
    @manik..r1767 Před rokem +29

    We support indian army jawan
    Jai Hind

  • @DhanaramSeervi
    @DhanaramSeervi Před 3 měsíci +1

    Salute u bro❤ jai hind 🇮🇳 jai Bharat jai sri ram ❤

  • @manjunathan9790
    @manjunathan9790 Před 4 měsíci +1

    Super sir Army sir ku royal salute 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephensf8961
    @stephensf8961 Před rokem +20

    i love my India

  • @n.sivanadham2937
    @n.sivanadham2937 Před rokem +29

    இவனுங்க கட்சிக்கு சிறுத்தை என்று பெயர் வச்சுக்கிட்டா சிறுத்தை என்று நெனப்பு

    • @hnb4053
      @hnb4053 Před rokem +4

      Panninnu per vechchirkalaam. Koottama varudhunga

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 4 měsíci +6

    Thirumavalavan will stand alone in his house because even his family members will desert him .

  • @jagajaga9898
    @jagajaga9898 Před 2 měsíci +1

    Super 👌Guru anna

  • @dineshradhakrishnan3248
    @dineshradhakrishnan3248 Před rokem +29

    Great army man 👏💯💞

  • @thiruthiru1509
    @thiruthiru1509 Před rokem +37

    Super annamalai sir

  • @muruganmuruga2165
    @muruganmuruga2165 Před 3 měsíci +1

    Hu dill supar brother, ambale singam brother ningo, vandhe maatharam ❤