டாக்டர் திருமாவளவனின் கதை | Thol.Thirumavalavan's story | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2019
  • டாக்டர் திருமாவளவனின் கதை | Thol.Thirumavalavan's story | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 693

  • @vigneshmaran9032
    @vigneshmaran9032 Před 2 lety +55

    பட்டியல் சமூகம் அல்லாத என்னைப் போன்ற எத்தனை நண்பர்களுக்கு டாக்டர் திருமாவளவன் அவர்களை பிடிக்கும்....

    • @rajeshkumarkumar8803
      @rajeshkumarkumar8803 Před 2 lety +3

      Enakkum எழிச்சி தமிழர் திருமா

  • @michelraj4792
    @michelraj4792 Před 3 lety +30

    தலீத் தலைவர் அல்ல தமிழக தலைவர் அண்ணன் திருமா.....

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 5 měsíci +8

    மெய் சிலிர்க்க வைக்கிறது தோழர்

  • @dangerzone7251
    @dangerzone7251 Před rokem +95

    " திருமாவளவன் " இது வெறும் வார்த்தையல்ல எங்கள் வரலாறு👑⚡

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před 3 lety +66

    இந்த தொகுப்பிற்காக உள்ளபடியே நியூஸ் 7 சேனலை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்

  • @user-vp8oi2ym9y
    @user-vp8oi2ym9y Před 3 lety +112

    இவரை படித்தால் மட்டுமே இவரை புரிந்துக்கொள்ள முடியும்...
    எனக்கு பிடித்த தலைவன்...

    • @anbuselvam7241
      @anbuselvam7241 Před 3 lety +1

      Lo uplo

    • @yohanevents7342
      @yohanevents7342 Před 3 lety +1

      Avan oru aalu sunni avana vera padikanuma,.. avana pathi padikanum na aunty ah othathan padikanum

    • @prasanthj3284
      @prasanthj3284 Před 3 lety +5

      @@yohanevents7342 appo unga ammavum olu vangiruka pola....atha paiyen vaitheruchala pesura...😂😂🤣

    • @yohanevents7342
      @yohanevents7342 Před 3 lety

      @@prasanthj3284 ni un Amma va thirumaku kalyanam panni vai oothu anuppuva,.. otha varanunga paaru ammava othavavevirukku,

    • @yohanevents7342
      @yohanevents7342 Před 3 lety

      @@prasanthj3284 oru doubt ninga ammava othuthan gajiya irupingala.... Athukuthan item neraiya irukangala anga kaasu koduthu pongala da..... Ivlo gajila irukinga.....

  • @shrikant4975
    @shrikant4975 Před 3 lety +54

    நான் பார்த்த முதல் ஆக்கசிறந்த தலைவர் இப்போது காலகட்டத்தில்...

  • @suryaananth8793
    @suryaananth8793 Před 3 lety +229

    இன்றும் திருமணம் செய்து கொள்ள வில்லை சுயநலம் இன்றி பொது நலன் கருதி வாழ்பவர் அண்ணன் திருமா.

    • @PrasanthPrasanth-db6xi
      @PrasanthPrasanth-db6xi Před 3 lety +4

      Poda Puntea

    • @jayshriram4649
      @jayshriram4649 Před 3 lety +9

      திருமணம் செய்யாமல் இருப்பது பெரிய சாதனை இல்லை

    • @raja8654
      @raja8654 Před 3 lety +1

      @@arumugam4004 முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் திருமணம் செய்யாமல் இருந்திருக்கிறார் இப்போதைய பிரதமர் குஜராத் முதல்வர் திருமணம் முடித்ததை மறைத்துவிட்டு பதவி ஏற்பு செய்திருக்கிறார் அவர் வேறு விதங்களில் செயல்படுவதாக நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இருக்கிறது காதல் என்பது திருமணம் செய்ய வேண்டியதில்லை நீங்கள் உண்மையில் நல்ல ஆண்மகனாக இருந்தால் எந்த ஒரு பெண்ணையும் இதுவரையில் உங்கள் மனைவியை தவிர்த்து தொடவில்லை என உத்திரவாதம் அளியுங்கள் குஜராத்தி பாலியல் ஜனதா கட்சியினரே பெண்களை பாலியலுக்கு உட்படுத்தினார்கள்

    • @raja8654
      @raja8654 Před 3 lety +2

      @@jayshriram4649 வாஜ்பாய் போன்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்றும் அப்துல்கலாம் போன்று இருப்பது சிறப்பு இல்லை என்பது நீங்கள் பதிவு செய்து நன்றாகவே தெரிகிறது

    • @yohanevents7342
      @yohanevents7342 Před 3 lety +1

      Apoo Kavitha otgathula ennava

  • @p.dhasaradhanp218
    @p.dhasaradhanp218 Před 2 lety +28

    அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்! தொலைந்து போனபின், தேடினாலும் கிடைக்காத அன்பின் பொக்கிஷம் "thiruma anna 💙❤️

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před 3 lety +43

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் சாதிகளை கடந்துவாழும் ஒரு அரசியல் தலைவர் அவர் தமிழினத்திற்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் அவர் ஜாதிய குறுகிய வட்டத்தில் சில அரசியல் நோக்கத்தோடு காட்டப்படுகிறார் அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்

  • @narenthiranm233
    @narenthiranm233 Před 5 lety +96

    எந்தனையே தலைவர் , நான் பார்த்தாலும் இவரை போன்று கொள்கை கொண்ட தலைவரை நான் பார்த்ததே இல்லை

  • @jsolomonful
    @jsolomonful Před rokem +25

    நாளைய தமிழக மக்களின் நம்பிக்கை 🙏

  • @viniboomi2581
    @viniboomi2581 Před 3 lety +16

    இவர் தலித் தலைவர் அல்ல🔥 அனைவருக்குமான தலைவர்❤️ எங்கள் அண்ணன் 😍திருமா💙💖

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 Před 3 lety +39

    Annan valga valamudan. God bless you

    • @krishnamoorthy4778
      @krishnamoorthy4778 Před 2 lety +1

      திரு. தொல். திருமாவளவன் அவர்கள் நாகரிகம் மிக்க கொள்கை பற்று உடைய அரசியல்வாதி ஆவார்.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +129

    திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் இவர் ஒரு போராளி மற்றும் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் ஏழை எளிய மக்களுக்கு மற்றுமே வாழ்க்கை ஒப்படைத்து விட்டார்
    ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தின் மக்களின் ஒரு நாள் உங்களின் தலைமை ஏற்ப்பார்க்கள்
    மற்றும் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

    • @dangerdolan6036
      @dangerdolan6036 Před 3 lety +7

      அவரே ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தலமை பின்னாடி போகிறார் ..பிறகு எப்படி இவர் தலமையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்

    • @vettribaala7314
      @vettribaala7314 Před 3 lety +7

      காமெடி பண்ணாதீங்க

    • @raja8654
      @raja8654 Před 3 lety

      @@dangerdolan6036 மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிகளை பல கட்சிகளை கூட்டணிக்கு வைக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம் செய்யும் அளவிற்கு நீங்கள் பிற கட்சிகளை ஏன் விமர்சனம் செய்ய முன்வருவதில்லை அவர்கள் செய்தால் உங்களின் பார்வையில் சரி இவர் செய்தால் உங்களின் பார்வையில் தவறா

  • @dream_big_associates9178

    திருமாவளன் என்கின்ற ஆளுமை இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமான தேவை ...அவர் விரைவில் திருமனம் செய்துகொண்டு நலமுடன் வாழவேண்டும். அவர் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் விருப்பம் .....ஆகச்சிறந்த படித்த தலைவர் திருமா

  • @jeba777
    @jeba777 Před 5 lety +131

    திருமணம் கூட செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பனித்து கொன்ட இவரை மக்கள் வெற்றிப் பெற செய்ய வேண்டும் எனக்கு தெரிந்த
    வரையில் இவரை போன்று பேச்சாற்றல் மிக்க அரிவாற்றல் மிக்க தலைவர் யாருமில்லை

  • @mandilemanoj6541
    @mandilemanoj6541 Před 3 lety +33

    தமிழ்த்தாயின் மகன்
    தமிழுக்கான மகன்
    தமிழ் மக்களுக்கான நலன்
    எங்கள் அண்ணன்.

  • @willpower8967
    @willpower8967 Před 2 lety +22

    I love thirumavalavan 💜

  • @raja8654
    @raja8654 Před 3 lety +61

    அரசியல் கட்சி தலைவர்களின் அமைப்புகளில் தொல் திருமாவளவன் அவர்கள் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது அனைத்து தரப்பு பிரச்சனைகளுக்கும் முதல்தர குரலாக அவர் குரல் எப்போதும் வெளிவரும்

  • @lillyinductionstoveservice9641

    தன்மானத்தை விட்டுக்கொடுக்காத தலைவர் "திருமா "

    • @sellathuraidhurai743
      @sellathuraidhurai743 Před 3 lety

      நன்றி.தலைவா

    • @abcto-ty8io
      @abcto-ty8io Před 3 lety +15

      ஆமாம் R. S. பாரதி, தயாநிதி பேசினால் தன்மான எல்லாம் பெட்டிகுள் பூட்டி வைத்து கொள்வார்
      இலங்கை தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ்வுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறார், உண்மையிலே
      தன்மானம் இருக்கா

    • @prabumpk4670
      @prabumpk4670 Před 3 lety +8

      2,3 சீட்டு கேட்டுனு கோபாலபுர வாசலில் நிற்பது தன்மானத்தில சேறாதோ??

    • @kalamsharif2048
      @kalamsharif2048 Před 3 lety

      Ama patha

    • @nanthakumark.s5769
      @nanthakumark.s5769 Před 3 lety +1

      தோழமை ஊம்புதல்

  • @mohammadriaz9050
    @mohammadriaz9050 Před 3 lety +44

    அண்ணன் திருமாவளவனை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு ஐயா மூப்பனாருக்கு உண்டு. அதை நாம் என்றும் மறக்க மாட்டோம். இன்றும் அண்ணனும் ஜி.கே. வாசனும் நல்ல நட்பில் உள்ளன.

  • @user-tc3ql3ne1o
    @user-tc3ql3ne1o Před 2 měsíci +1

    என்னுடன் பிறந்த பிறப்பே அண்ணன் திருமா அவர்கள் என்றும் என் அண்ணன❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் என் இதய தெய்வமே

  • @RAMESHKUMAR-ps9qt
    @RAMESHKUMAR-ps9qt Před 3 lety +40

    Great leader Dr. Thol. திருமாவளவன் அவர்களை முதல்வராக்க வேண்டும்.

  • @kanagavallis6890
    @kanagavallis6890 Před 3 lety +11

    Engal enathin adaiyalam 📖📖 engal Annan Thirumavalavan ✒✒✒

  • @RhcdfCh
    @RhcdfCh Před 5 měsíci +5

    செய்தியாளர் கம்பீர குரல் சூப்பர். 👍👍👍👍

  • @gokulg4351
    @gokulg4351 Před 2 lety +10

    வாழும் அம்பேத்கார் அண்ணன் 🔥திருமா 🔥

    • @Lovely123abc
      @Lovely123abc Před měsícem +1

      வாழும் இரட்டைமலை சீனிவாசன்.டாக்டர்.தொல்.
      திருமா வளவன் ❤❤

  • @tamilan7895
    @tamilan7895 Před 3 lety +25

    அவர் சிறந்த தலைவர் மற்றும் முதலமைச்சருக்கு தகுதியானவர்.

  • @user-bx6wo1rn3z
    @user-bx6wo1rn3z Před 3 lety +32

    எங்களை காக்க வந்த தெய்வமே 🔥🔥

  • @MuruganMurugan-th6qi
    @MuruganMurugan-th6qi Před 3 lety +29

    நன்றி நியூஸ் தொலைக்காட்சி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +15

    டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @ragavanv7995
    @ragavanv7995 Před 3 lety +28

    THE POWER OF LEADER
    DR.THIRUMAVALAVAN MP

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no Před 3 lety +29

    அனைத்து மக்களுக்கான சமூக நீதி மற்றும் சமத்துவ தலைவன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +12

    Very Nice leader Dr Thiruma Sir

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 3 lety +12

    தன்னுடைய வாழ்க்கையே இந்த நாட்டின் மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.சிறந்த சமத்துவ வாதி அண்ணன் திருமா அவர்கள்

  • @TimePass-eb2bi
    @TimePass-eb2bi Před 3 lety +23

    எங்ககடவுள்.அண்ணண்திருமா

  • @Vadivel.K
    @Vadivel.K Před 3 lety +28

    தாழ்த்தப்பட்ட மக்களின் குரல் எங்களை அரசியல் பேச வைத்த தலைவர் எழுச்சி தமிழர் எங்கள் தலைவர் தொல்.திருமாவளவன்MP

  • @surensurendran3117
    @surensurendran3117 Před 3 lety +44

    Anna thiriuma vallan oru nalla manasu ullavar god bless you anna 🙏 😘👏👏

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 Před 3 lety +27

    இந்த சாதியம் என்னைக்கு ஒழியுதோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் திருமா வாழ்க

  • @krishnannagarajan8477
    @krishnannagarajan8477 Před 3 lety +18

    மக்களின் தலைவன்....பெண்களின் தலைவன் ....... அணைத்துமக்களுக்கான தலைவர்.....

  • @pushparajanto2381
    @pushparajanto2381 Před 4 lety +22

    சிந்தனையில் தெளிவு கொண்டவர்; கொண்ட கொள்கையில் உறுதி உடையவர்; எளிய மக்களுக்காக உழைப்பவர்........ ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன் எழுச்சித்தமிழர்

  • @prabuking8083
    @prabuking8083 Před 3 lety +14

    திருமாவளவன் வீரம் ஊட்டும் தலைவர்

  • @simonlourduraj1088
    @simonlourduraj1088 Před 5 lety +36

    Thanks news 7 you are great

  • @athijanu3496
    @athijanu3496 Před 3 lety +20

    Such a great leader thol thiruma

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +20

    எங்கள் உறவுகள் ஓட்டு அனைத்தும் டாக்டர் திருமாவுக்கு தான்.

  • @sarathKumar-tg1ep
    @sarathKumar-tg1ep Před 5 lety +160

    Powerful people comes from powerful place😍

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před 3 lety +8

    Superb superb superb superb news7 💯💯💯💯💯😍😍😍😍💪💪💪👏👏🔥🔥🤗🤗👌👌🤩

  • @faizalahamed8176
    @faizalahamed8176 Před 2 lety +3

    தலைவர் திருமா ஒரு சிறந்த மனித குல காவலர்

  • @user-vg4wi9jb2z
    @user-vg4wi9jb2z Před 3 lety +13

    அண்ணா 💪🔥🔥🔥🔥

  • @vbssparks6548
    @vbssparks6548 Před 3 lety +43

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மறு பிம்பம் அண்ணன் திருமாவளவன் அவர்கள் தொண்டு நீண்ட காலம் தொடர்ந்து சிறப்பாக அமைய வேண்டும்

  • @enjoytheday1800
    @enjoytheday1800 Před 5 lety +26

    தமிழ் இனத்தின் தலைவர் திருமாவளவன்

  • @jepripramoth779
    @jepripramoth779 Před 3 lety +26

    Thalaivar thiruma😍

  • @Love_Feel2128
    @Love_Feel2128 Před 3 lety +16

    மனிதனை மனிதனாக மதிக்க கூடிய .மிக சிறந்த தலைவர் . அண்ணன் .முனைவர் தொல்.திருமாவளவன்.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +15

    டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க.

  • @RhcdfCh
    @RhcdfCh Před 5 měsíci

    சுத்தமான தலைவர். 💙❤️🙏🤝

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +17

    படித்த இளைஞர்கள் அனைவரும் டாக்டர் திருமாவுக்கு தான் ஆதரவு.

  • @ravibala9811
    @ravibala9811 Před 4 lety +40

    தலைசிறந்த தலைவன் நீ ....

  • @TK-se7vd
    @TK-se7vd Před 5 lety +27

    Good leader

  • @basicchemistry6176
    @basicchemistry6176 Před 3 lety +6

    Nandri news 7 makkal thalaivar magathana thalaivar

  • @lakshmim929
    @lakshmim929 Před 3 lety +2

    Thanks

  • @sivinyokesh7562
    @sivinyokesh7562 Před 4 lety +15

    அறிவார்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஆற்றல்மிகு அரசியல் ஆளுமை அண்ணன் திருமாவளவன் அவர்களை மீண்டும் மீண்டும் அங்கீகரிப்பதின் மூலம் நியூஸ்7 முற்போக்கு சிந்தனை கொண்ட ஊடகமாக திகழ்கிறது.

  • @user-cd2bl2gq6y
    @user-cd2bl2gq6y Před 2 měsíci +1

    அனைத்து மதத்தினரையும் மதிக்கும் சிறந்த அரசியல் தலைவர்

  • @newnsmartechiestechies4829

    Dr.Thol.Thirumavalavan is a perfect Gentleman .i

  • @akilan1882
    @akilan1882 Před 3 lety +9

    @News7Tamil Dr.Thol.Thirumavalavan was born in Anganur but it is located at sendurai Taluk, Ariyalur district

  • @tomzvlog1189
    @tomzvlog1189 Před 3 lety +14

    Great politician🔥

  • @kumardxz
    @kumardxz Před 2 lety +1

    திருமா ❤️❤️💙💙🖤🖤

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před 3 lety +7

    இன்று நாம் காணும் அரசியல் தலைவர்களை சுயநலமின்றி பொது நலத்திற்காக வாழும் ஒரு அரசியல் தலைவரை குறிப்பிட்டால் என்றால் நிச்சயமாக திருமாவளவன் அண்ணன் திருமாவளவன் அவர்களின் பெயரை சொல்லலாம் அண்ணன் அவர்களின் தொகுதி நான் என்பதில் பெருமைப் படுகிறேன்

  • @peermohamedm
    @peermohamedm Před 3 lety +56

    ஜாதி மதம் பாராமல் நடுநிலை தகவல்கள் செய்தி 7 வாழ்த்துக்கள்

  • @kuthubudeenmohammedbakkar9457

    உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது

  • @williecasiano8172
    @williecasiano8172 Před 4 lety +14

    நல்ல பண்புள்ள தலைவர் திருமா அவர்கள்🙏....நான் வேறு சமுதாயத்தை சேர்ந்தவன் தான்...ஆனால் சிலர் சாதி அடிப்படையில் இவரை பிரித்து வைத்து விடுகின்றனர், மாணவி களின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்! -பஞ்சாப் அரசு அறிவிப்பு
    ,இது தமிழகத்தில் தலைவர் திருமா எழுப்பிய கோரிக்கை,.UAE

  • @cmmadhuchinnachannel801
    @cmmadhuchinnachannel801 Před 3 lety +4

    Super 💖💖💖💖

  • @jegatheeswarichinnaiyan721

    சிறந்த,பண்பாளர்

  • @jagom3921
    @jagom3921 Před 3 lety +19

    இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வது என் பாக்கியமே

  • @dhananchezhiyann807
    @dhananchezhiyann807 Před rokem +1

    Thol Thiruma speech enakku Romba pidikkum,i like Thiruma sir..

  • @le...le...6488
    @le...le...6488 Před 3 lety +4

    தங்க தமிழன்
    எல்ல மக்களுகான தலைவர்

  • @ranjithvj6996
    @ranjithvj6996 Před 3 lety +9

    💙❤

  • @nalsilambu8968
    @nalsilambu8968 Před 5 lety +74

    நன்றி இந்த பதிவுக்கு

  • @enjoytheday1800
    @enjoytheday1800 Před 5 lety +35

    சாதி என்ற வார்த்தையால் சிறுத்தையின் சீற்றத்தை அடக்க முடியாது

    • @nagaraj908
      @nagaraj908 Před 3 lety

      இதுவரைக்கும் திருமாவளவன் தலித்துக்களுக்கு என்னதான் நன்மை செய்து இருக்கிறார் மாறி மாறி கூட்டணி வைத்து பெட்டி வாங்கி பணக்காரராக அவர் மட்டும்தான் ஆகியிருக்கிறார்

  • @praveenazhakesan9136
    @praveenazhakesan9136 Před 3 lety +21

    எங்கள் தெய்வம் டாக்டர் திருமா அண்ணன்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +5

    Good leader Dr Thiruma Sir

  • @dhanushraji158
    @dhanushraji158 Před 3 lety +24

    உண்மையில் அனைத்து மக்களின் தலைவர் டாக்டர்.தொல் திருமாவளவன்...

  • @KrishSTR
    @KrishSTR Před 3 lety +5

    Hw many leaders of New political parties today has done tis much struggles for their people???? Hatss Off Thol. Thirumavalavaan ....

  • @AnalarulAnal
    @AnalarulAnal Před 3 lety +10

    I love you chellam thiruma 💪💪💪💪

  • @finocreations4365
    @finocreations4365 Před 3 lety +7

    Man of Simplicity and Brave

  • @manickamt4770
    @manickamt4770 Před 4 měsíci

    என்றும் ஒரே கொள்கை கோட்பாடு ஒரே வழியில் செல்பவனே தலைவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபவன் தலைவன் அல்ல🙏🙏

  • @ravintharanathc7739
    @ravintharanathc7739 Před 2 lety +2

    ❤️thirma sir❤️
    Bgm potrundha inu nala irundhurkum😊

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz Před 5 lety +36

    Really Mr Thiruma gentleman

  • @kasinathan9585
    @kasinathan9585 Před 3 měsíci

    வரமுடியாமல் இல்லை நீங்கள் எல்லோரும் எல்லாம் சமம்தான் என்று நினைக்கும் வரையில் நீங்கள் நீங்களாக இருக்கும் வரைக்கும் எங்களை நாயா தான் நீங்கள் நினைத்தால் எதுவும் மாராது இது சினாமா வசனம் அல்ல எங்களின் வலிகள் அது இங் பலருக்கு தெரிவதில்லை 😢அதற்கு எங்களை அரசியல் புரிதலை ஏற்படுத்தி உங்கள் முன் பேச தெகிரிம் குடுத்த தலைவரே எங்கள் பெரியப்பா நீங்கள் என்றும் வாழ்க❤

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj Před 3 lety +15

    அருமையான பதிவு, திருமாவளவன் அண்ணா நல்ல மனிதர்

  • @vpr12308
    @vpr12308 Před 3 lety +2

    I pray for you to become CM

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 3 lety +21

    எங்கள் ஓட்டு உங்களுக்கு மட்டுமே.....

  • @Aadhisakthi.Thirukovil
    @Aadhisakthi.Thirukovil Před 4 měsíci

    உங்களோட அரசியல் பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி பொது சேவை பொது சேவை பண்றதுக்கு எல்லாம் நான் வந்து உங்களோட ரசிகனாக மாறி என்னால முடிந்த எந்த வேலை இருந்தாலும் நான் எப்பொழுதும் உங்களோட ரசிகனாக மாறிவிட்டேன் நன்றி

  • @mariyappan9437
    @mariyappan9437 Před rokem

    நன்றி news7tamil

  • @john-fj2bt
    @john-fj2bt Před 3 lety +23

    அற்புதமான உரையாடல்

  • @elangovanrobinwillson453
    @elangovanrobinwillson453 Před 3 lety +2

    Super powerful man

  • @deepanappu4553
    @deepanappu4553 Před 5 lety +92

    கருத்தியல் தலைவர் DR.THIRUMA

  • @ilakkiyaselvi6296
    @ilakkiyaselvi6296 Před 3 měsíci

    ❤❤❤ நட்சத்திரம் என்றும் ஒளிக்கும். எங்கள் அண்ணன் என்றும் தலைவராக இருப்பார்

  • @kaviarasan619
    @kaviarasan619 Před 3 lety +2

    NEWS 7 super 🌹

  • @manickamt4770
    @manickamt4770 Před 4 měsíci

    அண்ணன் தொல் திருமாவளவன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா💪💪💪

  • @tastysamayalfood8317
    @tastysamayalfood8317 Před 3 lety +11

    Sirandha thalaivar