Video není dostupné.
Omlouváme se.

தெருவே மணக்கும் தக்காளி ரசம் | Thakkali rasam in Tamil | Tomato Rasam |How to make Rasam | Sangeetha

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2021
  • Hai friends! ❤️
    This is my old video.i got recently, through our subscriber(one gentleman ) Really I am very happy to share this video to all. Because this is my favourite video. please who interested watch this video.
    Hai friends! ❤️
    பிரண்ட்ஸ் இது வந்து என்னுடைய ஓல்ட் வீடியோ தெருவை மணக்கும் தக்காளி ரசம் சோகங்கள் நிறைய பேத்துக்கு வீடியோ தெரிஞ்சிருக்கும் . மில்லியன் போன வீடியோ இது இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான வீடியோ என்னால மறக்கவே முடியாது என்னுடைய நினைவாய் இருக்கறதுக்காக இந்த வீடியோவை நான் திரும்பவும் அப்லோட் பண்ற வேணுங்க அவங்க பாருங்க இந்த வீடியோ இவ்வளவு நாள் இல்லாமல் நான் ரொம்ப மன வருத்தம் . ஆனா ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதர் திடீர்னு ஒருநாள் உங்க ரசம் வீடியோ என்கிட்ட இருக்கு நான் சேமித்து வைத்துள்ளேன் அப்படின்னு சொன்னாரு எனக்கு அதைக் கேட்டவுடன் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருந்தது அவரின் பெயர் மிஸ்டர் சுப்பு. அவர் நமது சப்ஸ்கிரிபர். ஆனால் என் மனதில் இருந்தது என்றாவது இந்த வீடியோ ஒருநாள் கிடைத்துவிடும் என்று ‌. ஹிந்தி வீடியோ மூலமாக தான் நான் உங்களிடம் அறிமுகமானேன் அதாவது இந்த வீடியோ தான் உங்கள் முன் என்னை நிறுத்தியது எல்லோரும் முன்னாடியும் என்னை தெரியப்படுத்தியது
    தொலைந்துபோன என்னுடைய வீடியோவை நான் திரும்பவும் அப்லோட் செய்கிறேன் வேண்டியவர்கள் பார்த்து ஆதரவு கொடுங்கள் இந்த வீடியோ நான் திரும்பவும் அப்லோட் செய்வது என்னுடைய திருப்திக்காகவும் ஹேப்பினஸ் காகவும் செய்கிறேன். இந்த வீடியோ எனது நினைவிற்கு எப்பொழுதும் யூடியூபில் இருக்க வேண்டும் என்பதற்காக திரும்பவும் அப்லோட் செய்கிறேன். இந்த வீடியோ எப்பொழுதும் நான் யூட்யூபில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய ஆசைக்கு மரியாதை கொடுத்து நீங்கள் அனைவரும் எனக்கு பக்கபலமாக இருந்து உதவுவீர்கள் என்று நான் நம்புகிறேன் ‌.
    நீங்கள் கொடுத்த ஆதரவினாலும் அன்பினாலும் மட்டுமே புது சேனலை தொடங்கி உங்கள் முன் திரும்பவும் வந்து நிற்கிறேன். அனைத்து இருக்கும் நீங்கள் கொடுத்த உற்சாகமும் அன்பும் தான் காரணம். அன்பிற்கு என்றும் நான் கட்டுப்படுகிறேன் தொடர்ந்து உங்களுடைய அன்பும் ஆதரவையும் தருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் மேலும் சிறப்பான வீடியோக்களை நான் என்னால் முடிந்த வரை உங்களுக்கு தருகிறேன். தங்களுடைய ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து எனக்குத் தாருங்கள். என்னை நம்பியும் என் மீது அன்பு வைத்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களையும் நான் தலைசாய்ந்து வணங்குகிறேன்.
    இந்த வீடியோவை எனக்கு அளித்த மிஸ்டர் மிஸ்டர் சுப்பு என்பவருக்கு இந்த வீடியோவை நான் சமர்ப்பிக்கிறேன்.
    இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் உள்ள உலகத்தில் நானும் உள்ளேன் என்பதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். மிஸ்டர் சுப்பு ஐயாவுக்கு எனது விக்கரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சுப்பு ஐயா அவர்களே உங்களை என்றென்றும் எனது வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக உங்களை நான் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. கண்டிப்பாக என்றாவது ஒருநாள் மிஸ்டர் சுப்பு சாரை நான் நேரில் பார்த்து சந்தித்து அவருக்கு நன்றியை கூறுவேன்.
    ஏற்கனவே நமது சேனலில் இதை ரெசிப்பி புதுசாக செய்து போட்டு இருக்கேன் அதையும் தாங்கள் பார்த்து ஆதரவு தாருங்கள் இதை பிடித்தவர்களும் பாருங்கள் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தாருங்கள்
    திரும்பவும் ஓல்ட் வீடியோ கிடைத்த சந்தோஷத்தில் உங்கள் முன்னாடி திரும்பவும் இந்த வீடியோவை உப்ளோடு செய்கிறேன் மிக்க நன்றி.
    How to make thakkali rasam | Thakkali Rasam recipe in Tamil | Milagu Rasam recipe | Pepper Rasam recipe | Mizhaku rasam | spicy rasam |spicy pepper rasam | பூண்டு ரசம் | தக்காளி ரசம் வைப்பது எப்படி | தக்காளி ரசம் செய்வது எப்படி | தெருவே மணக்கும் தக்காளி ரசம் | Garlic Rasam | how to make rasam | tamarind rasam| poondu Rasam | thakkali rasam |Puli rasam | how to make rasam soup
    how to make Garlic soup |
    how to make thakkali soup |Cook with Sangeetha
    #thakkalirasamintamil
    #thakkalirasam
    #rasamrecipeintamil
    #Cookwithsangeetha
    Please!
    LIKE SHARE SUBSCRIBE
    Channel Name : Cook with Sangeetha
    Channel link:
    / @cookwithsangeetha

Komentáře • 107

  • @jeyanthirajesh6392
    @jeyanthirajesh6392 Před 3 lety +7

    Super sister. First time Nan Cook panna rasam enakkea pudutchathu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Hi pa thku so much.i am very happy that too you cooked first time superb .you tryd n u liked really am happy. thku so much.this is my expectation.thku.... dear

    • @rraj7722
      @rraj7722 Před 2 lety

      @@CookwithSangeetha 99o9llll@

  • @gayugayu1492
    @gayugayu1492 Před 3 lety +1

    நான் செய்து பார்த்தேன் வீட்ல எல்லாரும் நல்லா இருக்கு அப்படீன்னு சொன்னாங்க என்னோட பசங்களுக்கு இந்த ரசம் ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி அக்கா

  • @user-zc6vc6sh6b
    @user-zc6vc6sh6b Před 2 lety +1

    நல்ல சுவையில் ரசம் வைக்க சொல்லிக்கொடுத்தீர்கள். வேற லெவல் taste.. thankyou ங்க...

  • @usemind2492
    @usemind2492 Před 3 lety +2

    Vera lvl enga amma itha paakanumnu thaan ketaanga akka thanks ji

  • @3focusjay492
    @3focusjay492 Před 3 lety +4

    கட்சிதமாக கேட்டறிந்து அதை பக்குவமாக செயல் படுத்தி விசாலமான மனதுடன் வியாபிக்கும் மன்வாசனை உடன் தவழ்ந்து வரும் சமையலின் வாசம்👍like 04

  • @PRchannel-3002
    @PRchannel-3002 Před 3 lety +2

    Hai mam... Today neenga sonna maathiri rasam vachen... Semma taste ah irunthathu... Thank you mam.... Inimel unga samaiyala mattum thaan paathu samaikkanum nu mudivu pannitten mam... Nan yaarukkum comment pannathilla mam... Ennoda first comment ithu...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Aiyo I am so lucky dear.thku so much for your support and love ❤️❤️❤️

  • @MohamedMohamed-lk9ij
    @MohamedMohamed-lk9ij Před 3 lety +1

    இந்த ரசம் ஏற்கனவே வச்சு சாப்டேன் மேம்😁. Also super 👍

  • @ragavik8353
    @ragavik8353 Před rokem +1

    Hi aunty. Na try panna. Semma taste. Vera level. Ithu mathiri na pannathu illa. Unga recipe ellam superah irukum. Romba nantri.

  • @balaakm1990
    @balaakm1990 Před rokem +2

    Today neega sona mathiri senchen sis semma taste. Thank u so much

  • @prithepadeepa7766
    @prithepadeepa7766 Před 3 měsíci +1

    ❤❤❤super🌹🌹 sister

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 Před 2 lety +1

    தக்காளியை கையில் பிணைந்தால் நல்ல சுவையாக இருக்கும் என்பது உண்மை.சமயத்தில் முடியவில்லை என்றால் பூண்டு இடிக்கும் சிறிய உரல் இருக்கிறது அல்லவா. அதில் போட்டு இடித்து விடுவேன்.

  • @theertharajtheertharaj9764
    @theertharajtheertharaj9764 Před 11 měsíci

    Hi sister sema taste rasam na try panna super👏

  • @sreejaharishkumarsreeja841

    Super 👏👏👏

  • @babydei716
    @babydei716 Před 3 lety +2

    Thakkali rasam super

  • @nanjilraj7267
    @nanjilraj7267 Před 3 lety +1

    Rasam thanae ithuku ivalo built-up aa ninaichaen sister but seriously it came out vth sema taste. Nanri sago.

  • @conv2381
    @conv2381 Před rokem +2

    தெரு வரைக்கும் அடிக்குமா?

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 3 lety +1

    Wow it's just like soup I like it

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Thku sir pls once try this rsam same as I made.u ever seen This same recipe any were it's my own creation sir.thku

  • @preethipreethi5161
    @preethipreethi5161 Před rokem +1

    Super rasam

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw Před 3 lety +2

    Rasam really very very taste😋😋😋😋 thank you so much🙏😊 😊

  • @clarajebadoss4567
    @clarajebadoss4567 Před 3 lety +1

    Really super. I prepared. Taste and smell good

  • @Tnpscofficer
    @Tnpscofficer Před 2 lety +1

    Vera level sis unga rasam

  • @haroonrasheedalqasimi401

    Super rasamakkum

  • @sneka.t442
    @sneka.t442 Před 2 lety +1

    Thank you very much for tz recipe....I tried tz recipe yesterday...semma flavour and tasty too... ellarkum rhomba pudichuthu... summavey kudichom.❤️❤️❤️❤️avlo taste

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Yes yes dear my favourite Recipe.same u can not find any were.its my own creation.thku so much for your valuable comments dear

    • @sneka.t442
      @sneka.t442 Před 2 lety +1

      @@CookwithSangeetha ungloda Ella dishum na try Pani pathutu Kandipa comment panuvan aunty 🥰🤩🥰🥰❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      @@sneka.t442 thkuuuu

  • @nasreenbegumbegum7333
    @nasreenbegumbegum7333 Před 3 lety +1

    Today I try this rasam recipe sister...it was super tast thank you somuch your recipe sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      First up all I want say thks to you because u cald me sis which I like and I am vvvv happy u made rasam and that feedback u textd me thanks a lot n lot dear ❤️ superb

  • @dorothyleslie8655
    @dorothyleslie8655 Před 3 lety +1

    Hi Sangeetha, I tried your recipe..awesome. ..really very tasty n my family liked it. Love fm Malaysia

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Hi mam.thats really great! I am vvv happy.thku so much mam.

  • @preethisankar9218
    @preethisankar9218 Před 2 lety +2

    Hi sis. today i tried this rasam. i really love it. thank you sis. then i am Subscribed your channel today .

  • @vinayagamedicalthuvar4533

    💐Hi mam💐Nan ninga sotra mathiri rasam vaiththen 👌Thank u mam💗

  • @shivanandhiniarjunan709
    @shivanandhiniarjunan709 Před rokem +1

    Today I tried rasam sis very super testie love u sis ❤️❤️❤️❤️

  • @duke___sakthibca552
    @duke___sakthibca552 Před 11 měsíci

    Sema akka

  • @rajamonydurairaj8944
    @rajamonydurairaj8944 Před 3 lety +1

    Rasam really very taste.

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 Před 2 měsíci

    சேர்த்து பார்த்தேன். ஸ்டார் ஹோட்டல் ரசம் மாதிரி இருக்குன்னு ஒருத்தர் சொன்னாரு!

  • @sakthivel861
    @sakthivel861 Před 2 lety +1

    Sungeetha Akka super recipe, nane try panalamanu thonudhu and especially your haircut an narration so good.... lets try and share feedbck soon :)

  • @tmukesh2612
    @tmukesh2612 Před 3 lety +1

    Hai sister iam kani rasam super and ungaluku rompa nallamanasunga very good video

  • @arumugams4353
    @arumugams4353 Před 2 lety +1

    Nan dry Panna poren akka thank you

  • @CuteRoseBoy
    @CuteRoseBoy Před 2 lety +1

    Super

  • @devim9454
    @devim9454 Před 2 lety +1

    தக்காளி ரசம் சூப்பர் அக்கா.😊

  • @srivallithangaraju4072
    @srivallithangaraju4072 Před 3 lety +1

    நல்ல சுவை

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 3 lety +1

    Hi friends ❤️ this us my old video தெருவே மணக்கும் தக்காளி ரசம்.i missed this video very long. I am happy to share this video again.one of our subscribers given this video to me❤️ his Name Mr .Subbu I want say thanks for him.thank you subu sir❤️

    • @sivavani4859
      @sivavani4859 Před 2 lety

      அக்கா ரசம் சுப்பர்

    • @sivavani4859
      @sivavani4859 Před 2 lety

      பேச்சுலர்க்கு நீங்க கிங்

  • @gayathriselvam849
    @gayathriselvam849 Před 3 lety +2

    சமையல் கலையில் உங்களை நளபாகம் என்றே அழைக்கலாம்... 👨‍🍳சமையலை ரசித்து செய்கிறீர்கள்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Tomato rombha rombha nainnri inga. என்னுடைய உழைப்பும் ரசனையும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க

  • @nandhinihari2694
    @nandhinihari2694 Před rokem +1

    Puliya epo serthinga. Puli add panna Maari therilaye

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před 2 lety +1

    👍👍👍👌👌👌😇😇😇✝️✝️✝️chellam super 👌 great

  • @saijaivetri8605
    @saijaivetri8605 Před 3 lety +1

    👌👍da ma

  • @KKarpagarajKKRaj-yw4tm
    @KKarpagarajKKRaj-yw4tm Před 2 lety +1

    Super Akka

  • @radhikakitchenrecipes8611

    8 th like. Nice 👍

  • @renughaassokan2671
    @renughaassokan2671 Před 3 lety +1

    மீன் குழம்பு வீடியோ போடுங்க ப்ளீஸ் .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Sure kandipa.i am in village now here not getting good fish..dish man telling .now fish kunji porikira Tim so fish pudika kudathunu rules nu he is telling.vut I told him five me good fish nu.definitly I will make.u wait n see my fish curry . really I am telling I will not eat fish curry before marriage but after marriage I eat.i learned how make tasty fish curry many variations nu.thku sure I will make ok va.

    • @renughaassokan2671
      @renughaassokan2671 Před 3 lety +1

      Sure mam thank you , we are waiting 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Thku Inga 🙏

    • @jayanthijayanthi1048
      @jayanthijayanthi1048 Před rokem

      Hu

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 Před 3 lety +1

    Thank you sister

  • @sivavani4859
    @sivavani4859 Před 2 lety +1

    அக்கா ரசம் ரசனை சுப்பர் டேஸ்ட்

  • @saridajothiprakash8926
    @saridajothiprakash8926 Před 2 lety +1

    Suthi murdry vae

  • @saridajothiprakash8926
    @saridajothiprakash8926 Před 2 lety +1

    Suthi pee rasen

  • @GUNAHARISH
    @GUNAHARISH Před 3 lety +1

    மெதுவா குடிப்பா! அடைக்கபோகுது!

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 Před rokem +1

    Super