Video není dostupné.
Omlouváme se.

அடிக்கிற மழைக்கு இப்படி easya மிளகு ரசம் செஞ்சா தொண்டைக்கு இதமாக இருக்கும்!Milagu Rasam Recipe Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2021
  • #rasam #rasamrecipeintamil #thakkalirasam #tomatorasamrecipe #rasamrecipe #CookwithSangeetha #Marriagerasam #kalyanarasam #milagurasam #pepperrasam
    How to make rasam | thakkali Rasam in Tamil | thakkali rasam |milagu rasam | mizhagu rasam | spicy rasam |pepper Rasam recipe | tomato Rasam recipe in Tamil | tomato rasam | garlic Rasam | poondu rasam | Puli rasam | how to make rasam soup | cook with Sangeetha

Komentáře • 402

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Před 2 lety +16

    Hi Sangeetha it is quite cold in California today and I made the milagu Rasam and the thogaiyal as per your detailed instructions and came out great , truly love the taste and flavor! A treat for us today! Thanks a lot and have to say it tastes like my AMMAS rasam ❤️

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety +9

    அடடா... பிரமாதம் இப்ப இருக்கிற climate க்கு இந்த combination superb sister.

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 Před 2 lety +5

    Hi Sangeetha , நீங்க பண்ற recipe எல்லாமே super. அவ்வளவு ரசிச்சு பண்றீங்க . உங்களோடு நாங்களும் enjoy பண்றோம்.
    Love you so much.

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Před rokem +2

    Milagu rasam vera level ,thank you sis😍🥰🤝

  • @kamaliramalingam9204
    @kamaliramalingam9204 Před 2 lety +16

    Wow.... Semma combination sangeetha. Kalakkureenga👍👍👍

  • @nithinkumar.k8207
    @nithinkumar.k8207 Před 2 lety +1

    நாங்க. இன்னைக்கு மிளகு ரசம் செய்தோம் . சுரைக்காய் புளிக்கொழம்பு துவையல் செய்தோம் மிக அருமையாக இருந்தது.

  • @allinonechennal2859
    @allinonechennal2859 Před 2 lety +5

    மணக்க மணக்க இருக்கு பிரமாதம் மிளகு ரசம் 👍👌

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Před 2 lety +2

    Super rasam and thuvayal. Thanks

  • @reginaldsingh2227
    @reginaldsingh2227 Před rokem +2

    Amazing simple guidance very easy to follow thanks.

  • @hashmithraytgaming4086
    @hashmithraytgaming4086 Před rokem +2

    Perungayam sapta seththu poiruvagala ennoda aththa soldraga ...iur pinch tha use pannanuma

  • @jayachitrajagannathan5546

    மழைக்குத்தரசம்சூப்பர்

  • @nskitchen2682
    @nskitchen2682 Před 2 lety +5

    நானும் இப்படி தான் எப்பவும் செய்வேன் சிலபேர்கொதிக்கவிடாம உடனேoffபன்னிடுவாங்க புளிவாசனை அடிக்கும் இப்படி செய்தால் தான் சூப்பராக இருக்கும்

  • @balavimala5833
    @balavimala5833 Před rokem +1

    நான் ரசமும் துவையலும் செய்து பார்த்தேன் சகோதரி உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் உங்களுக்கு 🙏🙏😊

  • @4eashokmithran415
    @4eashokmithran415 Před 2 lety +2

    அருமையான தகவல். மிக நன்றி வாழ்க வளமுடன்.

  • @selviselvi-rf1uw
    @selviselvi-rf1uw Před 2 lety +2

    மிக அருமையாக சொல்ரிங்க

  • @rebeccasamson4103
    @rebeccasamson4103 Před 2 lety +3

    Mam first aa rasam paathen unga video i tried immeditately enna kulambu vaiken nu yosichen i made rasam now am drinking very taste😛😛😋😋😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      V happy thku pa.tey this rasam n thoyal next tim v simple n tasty

  • @thangaiyahgandhimathy8207

    Thakali rasam parupu rasam peper rasam supara iruku thanks sangeetha ♥️♥️♥️🌹🌹🌹

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety +2

    Super pathivu Thank you

  • @arumugamrajagopal4628
    @arumugamrajagopal4628 Před 2 lety +2

    உங்க குரல் சுவையான ரசம் சாப்பிட்ட மாதிரி இருக்க

  • @kavipriyaphd4558
    @kavipriyaphd4558 Před rokem +1

    Neenga sonna alavukaloda senchen rasamum super thuvayalum supera irunthuchu

  • @user-bn9mo8ed9d
    @user-bn9mo8ed9d Před 2 lety +2

    துவையல் (சம்மந்தி) யாருக்குத்தான் பிடிக்காது? அருமை அருமை அருமை.

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Před 2 lety +1

    பார்த்தாலே தெரியுது சூப்பராக இருக்கும் என்று.இப்பவே செய்து பார்க்கிறேன்.சங்கீமா....

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +2

    The way you are telling is very good

  • @muthuselvi815
    @muthuselvi815 Před 2 lety +2

    சங்கீ செல்லம் சூப்பர்டா என் பையனும் பார்க்க ஆரம்பிச்சுட்டான். ஆட்டுகால் பாயா போட சொல்லுமா சொல்லிருக்கான் போடுமா செல்லம் ஐ லவ் செல்லம்

  • @krpgaming3042
    @krpgaming3042 Před rokem +1

    அருமையான மலைக்கேற்ற மிளகு ரசம் மிக சிறப்பு மிஸ்ஸஸ் சங்கீதா மேடம் வாழ்த்துக்கள் 🌹🏵️💐🌹

  • @usharani9809
    @usharani9809 Před 2 lety +1

    Today than seithan milagu rasam thuvayal arumai super ka first time thuvayal seirathu sooda Rais oda sapda avlo arumaiya irunthathu ❤

  • @muthuselvi815
    @muthuselvi815 Před 2 lety +3

    நன்றிடா செல்லம்

  • @r.rrajesh.rajeshrajesh8402
    @r.rrajesh.rajeshrajesh8402 Před 6 měsíci

    Today enga veetla rasam thovaiyal sangee sister 👌 thanks ❤👏

  • @shahinarif4762
    @shahinarif4762 Před 2 lety +2

    Akka nethu milega rasam senjen super akka en husband ku rasam vacha pidikathu nethu super nu sonanga. Idli maavu measurements oru video podunga plss and variety easy chutney um podunga inime onga ramayan than na seta poren

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku pa.kerp follow me I already uploaded many chutney still chutney varieties come.alredy soft idli potachu pa check

    • @shahinarif4762
      @shahinarif4762 Před 2 lety

      @@CookwithSangeetha ok sis thank u

  • @gokulapriya5332
    @gokulapriya5332 Před 2 lety +1

    சூப்பர் இருக்கு ரசம் பார்த்தாலே சபடானும் போல இருக்கு

  • @damodaranem6631
    @damodaranem6631 Před 2 lety +2

    Very nice and easy preparation with superb taste. Thanks a lot.

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Před 2 lety +1

    Thank u maa rasam nalla irrundhudhu .tnq

  • @user-pm2jo6yw3j
    @user-pm2jo6yw3j Před 7 měsíci +1

    Thank you so much sister ❤

  • @kalaiyarasimani8726
    @kalaiyarasimani8726 Před 2 lety +2

    Nenga pesura azhage thani difff.. 👌

  • @indirabastin8470
    @indirabastin8470 Před rokem +1

    Madam..neenka sonna mathiri prepare panninen ..semma taste madam.. thank you

  • @dineshpkm
    @dineshpkm Před rokem +1

    சிறப்பாக எனக்கு வந்த உங்களுடைய முதல் டிஷ்

  • @sudhanthirams3500
    @sudhanthirams3500 Před 2 lety +2

    ஹாய் சகோதரி சங்கீதாவிற்க்கு வாழ்த்துக்கள்..உங்களுடைய பேச்சு ஆரம்பத்தில் கேட்க எனக்கு வித்தியாசமாக இருந்தது..நான் உங்களுடைய சமயல் முறையை செய்தபின் தான் தெரிந்தது உங்களுடைய ஒரிஜினாலிட்டி .மிக அற்ப்புதம்...வாழ்க வளமுடன்..சுவையும் மணமும் தொடரட்டும்.....💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku so much.yes patha udayney pudikathu sone tim... paka.. pudikum

    • @sudhanthirams3500
      @sudhanthirams3500 Před 2 lety

      @@CookwithSangeetha No,pidichathaale thaan reply panninen..so cute of ur presentation.

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Před rokem +1

    Wonderful you make my mouth water. I can look a million times but still I keep looking. Not only that you language and your wonderfu tamil voice is fascinating girl. Love you.

  • @sundaricholapandian9303
    @sundaricholapandian9303 Před rokem +1

    Very clear explanation 👌

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 Před 9 měsíci

    Vanakam amma healthy food all peoples take care essiely and verry good your speech thankyou

  • @swarnamr7889
    @swarnamr7889 Před rokem +1

    Super recipe nice sangeetha

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Před 2 lety +2

    Thank you so much

  • @anushavenkatesan685
    @anushavenkatesan685 Před rokem +1

    Very nice. I will try thanks

  • @meenasusi5928
    @meenasusi5928 Před 2 lety +1

    Super ka .....ipove sapdanumpola irukku kandipa try panren ka tq

  • @esklinroslin5855
    @esklinroslin5855 Před 2 lety +1

    I tried this super mam

  • @maryjames1123
    @maryjames1123 Před 3 měsíci

    நன்றி மா

  • @annamaria4333
    @annamaria4333 Před rokem +1

    Thank you so much sissy GOD BLESS YOU ❤️

  • @chandra5071
    @chandra5071 Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப அருமை நீங்க சமைக்கிறதும் பேசறதும் நன்றிப்பா

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +4

    Sorry Sangee, ma for my latest attendance as there has been heavy rain and also power cut here.
    This pepper rasam is ideal for this rainy season. Super, tasty, healthy pepper rasam, Sangee chellam👌👌👌😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Hi ma.i can understand it's ok first u b saf.liv u ma tak care

  • @muthuselvi815
    @muthuselvi815 Před 2 lety +2

    பரவாயில்ல சங்கீமா நீங்க சாப்டலன போட வேண்டாம் சங்கீமா அது இல்லைன்னா உங்க மற்ற நான் வெஜ் அயிட்டத்த சாப்டு ஜமாய்ப்போம் செல்லம் கேட்டு செய்ய முடியலைன்னு நினைக்க வேண்டாம் நாங்கள் எப்போதும் உங்க எல்லா சமையலுக்கும் நாங்கள் அடிமை செல்லம். ஐ லவ் செல்லம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Lov u ma no no ungaluku kaga Kandi pa seivan.i told my husband he wil buy n give i mak ma lov u ma

  • @thamaraiselvi1625
    @thamaraiselvi1625 Před 2 lety +2

    Okay thanks sister 👌

  • @badarjahan1663
    @badarjahan1663 Před 2 lety +1

    Supero super sis love it

  • @sampathr8938
    @sampathr8938 Před 8 měsíci

    Simply superb. I am going to prepare today with your blessings.

  • @rr9666
    @rr9666 Před 2 lety +1

    I tried it semaya irukku.super👍

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 2 lety +3

    செல்லம் சூப்பர் டா இந்த மிளகு கொஞ்சம் அதிகமா ஏற்பது டா செல்லம் மத்ததெல்லாம் ஓகே உன்னுடைய டெஸ்ட் தனி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku ma.ilama this milagu karam Kami si I added.that too i made rasam more so for this quantity cirata iruthuchu ma

    • @karpagamkarpagam2198
      @karpagamkarpagam2198 Před rokem

      ​@@CookwithSangeetha
      lp00applpplpapp ppplppllpapa

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 Před 2 lety +3

    Manakkum rasam super👌👌👌

  • @rajasekarrajakumari1630
    @rajasekarrajakumari1630 Před 2 lety +1

    Nanda thokku super irandhathu Akka nonsenjit Patil thank you

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 Před 2 lety +1

    Madam the explanation you are giving is quite superb
    I also prepare the rassm in the same style . But i will mix tomato tamarind and salt boil for a while and then use the rassm powder thank you for your good details

  • @lidiavasant8037
    @lidiavasant8037 Před 2 lety +1

    Sangeetha neenga pesaravitham romba Azhagu ,en ponna erukka koodadhangara ninaivu, Recipe um super da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      ரொம்ப நன்றி அம்மா உங்க அன்புக்கு உங்கள மாதிரி அம்மாக்கள் என்னுடைய சேனல் மூலமா அதிகம் அறிமுகம் ஆனாங்க அவங்க உங்கள மாதிரி தான் இதுவும் கூட ரொம்ப க்ளோசா பேசுவேன் கமெண்ட்ல சரி என என் மேல் அவ்வளவு அன்பு காட்டு வாங்க உங்கள மாதிரியே சொன்னீங்களா அந்த லிஸ்ட்ல இனிமே சேர்ந்துட்டாங்க மகளாக இருக்க கூடாதான்னு நீங்க கேட்டீங்க ஏன்மா இருக்கக்கூடாது கண்டிப்பா இருக்கலாம் சோ நீங்க எப்பவேணாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க நான் கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்ற ரொம்ப ரொம்ப நன்றி உங்க அன்புக்கு பார்த்துக்கோங்க பத்திரமா இருங்க

  • @sharmilaraja8107
    @sharmilaraja8107 Před 2 lety +2

    Nowadays i m doing ur recipes only akka really superb

  • @manjular7760
    @manjular7760 Před rokem

    Akka neega panna thovayal super nanum senji paathan super

  • @vasavivasavi7501
    @vasavivasavi7501 Před 2 lety +2

    சூப்பருங்க...

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 Před 2 lety +1

    Wow super ப்பா மிளகு ரசமா இந்த மழைக்காலத்திற்க்காக நல்லாவே யேசிச்சி செய்துதிருக்கீங்க, சளி, தும்மல், சுரம் வரமல்இருக்கவும் வந்தாலும் அதை குணமாக்க உதவிபுரியும்
    தக்காளி ரசம்
    சீரகம் ரசம்
    பருப்பு ரசம்
    இன்று மிளகு ரசம் இன்னும் எத்தனை வகை ரசம் தங்கள் கைவசம் உள்ளது என்று தெரியவில்லையே Sisa...
    இங்கு சென்னையில் பயங்கரமான மழை ☔
    இங்கு Red ALERT ⚠ பேட்டிருக்காங்க அங்க உங்க ஊர்ல மழை ☔ இருக்கிறதா. Safty யாக இருக்கவும் நன்றி.

  • @krishnapriyapriya7920
    @krishnapriyapriya7920 Před 2 lety +1

    I tried..it was super good..

  • @alicethompson7885
    @alicethompson7885 Před 2 lety +2

    I am really very happy to be with you because your recipes are so good. Good night God bless you take care.

  • @nivedhaudayabhaskar2369
    @nivedhaudayabhaskar2369 Před 2 lety +3

    I love the way you enjoy eating 👍🏻😋😋 Tq for sharing your healthy recipe

  • @thirupurasundaripadmanaban6038

    Your recipe super
    I am tried
    It comes super

  • @priyangasobra5207
    @priyangasobra5207 Před 2 lety +2

    Amma ninga sollura vitham nalla irukku puriyum vakaiyil solliringa 🤗

  • @remedyforinsomiasleepingdi6120

    Thanks for sharing Sis

  • @maryjames1123
    @maryjames1123 Před rokem +1

    நன்றி

  • @Devadasons777
    @Devadasons777 Před 2 lety +1

    சூப்பர்

  • @siriniyesvasan8839
    @siriniyesvasan8839 Před 2 lety +1

    ரொம்ப அருமையா இருக்கு.நன்றி ஒரு சந்தேகம் பெருங்காயம் பச்சை யா போடணுமா பொரித்து போடணுமா?

  • @yogalakshmih
    @yogalakshmih Před 2 lety +1

    Your speech very sweet...

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +1

    Vanakkam mahaley climet recipe sooper mahaley

  • @saleena3819
    @saleena3819 Před 9 měsíci

    Ekkovvv👀...
    Usually na yutube la cooking vdos ku edhukumey comment pana maata avalova..adhu ilaama na most ah ellamey cook nalla panuva..adhum unga vdos paathu..but rasam mattu epd panalu varave varadhu😅..but indha vdo pathutu senjan..really slran ..semma taste uh..nenga vera lvl ponga🥰
    Love yu ka✨️
    Main ah adhirasam vdo paathan adha try panitu kandippaa andha vdo la comment pandra🥰

  • @yuvasriyuvasri9284
    @yuvasriyuvasri9284 Před 2 lety +3

    நீங்க வைக்கிர மிளகு ரசம் SUPER 👍👍👍👍👍👌👌👌

  • @saijaivetri8605
    @saijaivetri8605 Před 2 lety +3

    Super da ma dear sangeetha 👍👌🙏❤️🌹

  • @sumathiravikumar7503
    @sumathiravikumar7503 Před 2 lety +1

    சூப்பர் சகோதரி 😋😋😋

  • @srinivasankempennan5542
    @srinivasankempennan5542 Před 2 lety +1

    supermaa,

  • @jayasudham8905
    @jayasudham8905 Před 2 lety +1

    Superb yummmy

  • @ezhilvarthanigopinath2811

    Mun pathiram samayal sooper neenga sonna style gulab jamun senji result superah vandhruchu aduthadhu milagu rasam try panna poren sis

  • @alicethompson7885
    @alicethompson7885 Před 2 lety +1

    Show me how to prepare kulambhu milagaai thool. Thank you God bless you take care.

  • @sjayakumar459
    @sjayakumar459 Před 2 lety +1

    Sillunu irukra mazaiku sudana rasam semma rusi super sister

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 2 lety +2

    Amazing Amazing sanki combo super

  • @sanjaygp5636
    @sanjaygp5636 Před rokem +1

    your voice is super

  • @thamaraiselvi1625
    @thamaraiselvi1625 Před 2 lety +2

    Nega nice sistar very nice

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před 2 lety +1

    Super sangeetha

  • @spriya5516
    @spriya5516 Před 2 lety +1

    Enga amma na school porapo senju tharavanga indha thovayal.. Parupu thovayal😍

  • @priyadineshbtsarmy3556
    @priyadineshbtsarmy3556 Před 2 lety +2

    sangeetha mam neega panura recipe supera eruku mam athaveda tips supera eruku mam
    I like u
    I like u
    I like u mam
    😗😗😗

  • @sathyar8577
    @sathyar8577 Před 2 lety +1

    சூப்பர் அக்கா

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 2 lety +1

    Super I will try sister

  • @user-sd1fe9mq8v
    @user-sd1fe9mq8v Před 2 lety +1

    Nanga try pano romaba super

  • @prasunam7813
    @prasunam7813 Před rokem +1

    Super

  • @navinanavina6448
    @navinanavina6448 Před rokem +1

    Healthy food and nice food 😋 👌

  • @bokz1213
    @bokz1213 Před 2 lety +1

    Looks great recipe. Yummilicious

  • @ananthimurugesan6352
    @ananthimurugesan6352 Před 8 měsíci

    சூப்பர்டா

  • @manikanadanmani3316
    @manikanadanmani3316 Před rokem

    Sis selavu rasam eppadi vaikkanum video podunga sis

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Před rokem +1

    Sangee ma u looks so beautifully super dish 🤝🤝

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 Před 2 lety +1

    Neegga good Dairactara vanthirunthiggana arumaiya thalaippu vappigga vugga samaiyala sollave thevaella vazhga valamudan

  • @arumugams4353
    @arumugams4353 Před 2 lety +1

    Super sister