தெருவே மணக்கும் தக்காளி ரசம் || PART_1|| Thakkali Rasam in Tamil ||Tomato Rasam || How to make Rasam

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2021
  • PART -1 தெருவே மணக்கும் தக்காளி ரசம்
    ------------------------------------------------------------------------
    • தெருவே மணக்கும் தக்காள...
    PART-2 தெருவே மணக்கும் தக்காளி ரசம்
    ------------------------------------------------------------------------
    • தெருவே மணக்கும் தக்காள...
    தெருவே மணக்கும் தக்காளி ரசம் பார்ட் 1
    தெருவே மணக்கும் தக்காளி ரசம்
    Thakkali rasam PART-1
    THAKKALI RASAM PART-1
    Thakkali Rasam PART-1
    How to make Thakkali rasam || Thakkali Rasam in Tamil || Millagu rasam Recipe || Pepper Rasam Recipe || Mizhagu rasam|| spicy rasam for | spicy pepper rasam || பூண்டு ரசம் || Garlic Rasam | How to make rasam |Tomato Rasam | Tamarind rasam | poondu rasam | Thakkali Rasam | pulli rasam| how to make rasam soup |how to make garlic soup | தக்காளி ரசம் வைத்து எப்படி | தக்காளி ரசம் செய்து எப்படி | Cook with Sangeetha
    #Thakkalirasam #rasam #tomatorasam
    #rasamrecipe
    MarriageRasam
    Villagestylerasam
    #Cookwithsangeetha
    KalyanaRasam
    தெருவேமணக்கும்தக்காளிரசம்
    immunitypowerincrease
    Please !
    like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------

Komentáře • 2,4K

  • @marychellappa1377
    @marychellappa1377 Před rokem +41

    I am a doctor from KMC, MADRAS IN MARYLAND USA .Theruvae manakkuma. New york ila irundhu my friends called me to ask me " enna mapilai orae rasam vasanai adikkudhi" !!!! Great rasam madam
    Excellent. My wife Ranjini from MMC LIKES YOUR RASAM. VEETULA NANDHA SAMAYALKARANE. DON'T TELL ANYBODY.
    MITHRAN
    DR.YESUMITHRAN CHELLAPPA

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +3

      Hi very good morning. Nice to see you here, thks a lot for your lovable feedback.once again thku so much , Conway my regards to your wife, cooking is a art if you cook your a big artist according to me , proud of you keep rock.... All the best.

    • @gousbasha1398
      @gousbasha1398 Před rokem +2

      👍👍👍👍

    • @vijaykumarviji7889
      @vijaykumarviji7889 Před 10 měsíci

      10:32 10:33

    • @vijaykumarviji7889
      @vijaykumarviji7889 Před 10 měsíci

      ​@@CookwithSangeethaý

    • @veeramani4424
      @veeramani4424 Před 9 měsíci

      க்ஷ

  • @selvy1356
    @selvy1356 Před 2 lety +18

    உங்க தக்காளி. ரசம் செய்தேன்.. அருமை, புதுமை.. உங்களுக்கு என் நன்றி.. 👍

  • @sriramaubanyasambys.gubera5491

    எனக்கு அம்மா இல்ல அவங்களே உன் ரூபத்தில் வந்து படியளக்கற மாதிரி இருக்கு என் மணைவி எனக்கு சோரு போடமல் தள்ளி வச்சுட்டா எத்தனையோ நாள் பட்டினி சரியா சமைக்கவும் தெரியாது இங்கு சாப்பிடாதே என மணமார தனியா துரத்தி விட்டுட்டா இன்றைக்கும் என் பணத்துக்கு மட்டும் பங்குக்கு வந்து என்னை மிரட்டி என் கையில் இருந்து பிடுங்கிடுவா ஆனா சோரு தனியா ஆக்கிக்கோ என்பாள் . சமைக்கவும் சொல்லிதரமாட்டா கேட்டா நாய் போல குரைப்பா ஆனா என் தாயே மீண்டும் வந்தது போல் அருமையான tips எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க அம்மா இந்த ரசம் வைத்து வயிறு நிறைய சோறு சாப்பிட்டேன் தாயே. நீதான் எனக்கு நல்ல சோறு போட்ட அன்னபூரணி. நானே ஏதாவது குழம்பு வச்சா நல்லாவே இருக்காது ஆனா ஒரு தடவை நீங்க batural வைக்கிற வத்த குழம்பு சீக்கிரமாகவும் சுவையாகவும் இருந்தது பரவாயில்ல எனக்கும் அம்மா கொடுத்தான் நான் அனாதை இல்ல இனிமேல் உன்னிடம் கத்துன்டு ருசி ருசியாய் சாப்பிட்டு வாழ்கையை சுவையாய் கழிப்பேன். உனக்கு கோடானு கோடி நன்றி தாயே நீ நல்லா இருக்கனும்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sazzsazzz1637
    @sazzsazzz1637 Před 2 lety +17

    நீங்க போடுற எல்லாம் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 Před 2 lety +11

    உங்கள் சமையல் வீடியோ அனைத்தும் சூப்பர் 👌 வாழ்த்துக்கள் 🌹

  • @thangarajarumugam3532
    @thangarajarumugam3532 Před 3 lety +33

    நீங்கள் சொல்லும் போதே ரசம் சாப்பிட்டாற்போல் இருக்கிறது சகோதரி. வாழ்த்துகள்.! நிச்சயம் இதை முயற்சி செய்கிறோம். நன்றி!

  • @arunbalaje2015
    @arunbalaje2015 Před rokem +4

    ரசிச்சு ரசிச்சு செய்ஞ்ச இந்த ரசம், உங்க பேச்சு ரசம் வைக்காதவரையும் வைக்க தூண்டி விடும் I am bachelor yr program very nice continue very all the best.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Thku so much

    • @sdeepa9382
      @sdeepa9382 Před rokem

      Supera iruku

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq Před 2 měsíci

      நான் செய்தால் உங்கள் ரசம் தான்
      செய்வேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

  • @drskannadevisivam4048
    @drskannadevisivam4048 Před měsícem +1

    அன்புச் சகோதரிக்கு நன்றி.அருமையாக இருந்தது

  • @karunakaranm9355
    @karunakaranm9355 Před 3 lety +3

    அம்மா நீங்க எவ்வளவு அழகா, விவரமா விளக்கி தக்காளி ரசத்தை பற்றி புரியாதவர்களுக்கும் நன்கு புரியும் படி கூறினீர்கள்.நீங்கள் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது.புதியவர்களும் நன்கு புரியும்படி விளக்கி இருந்தீர்கள்.இதற்காகவே செய்து சாப்பிட்டு பார்த்து மறுபடியும் உங்களுக்கு கமன்ட் செய்கிறேன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      ஐயா தங்களது கருத்தை பாட்டு நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் ஏனென்றால் எனது உழைப்பை நன்றாக புரிந்து கொண்டு நான் என்ன எண்ணத்துடன் இந்த வீடியோவை செய்தனோ அதைத் தாங்கள் சரியாக வேலை சொன்னீர்கள் எனது நோக்கமே எனது வீடியோவை பார்த்து அனைவரும் பயன்படவேண்டும் புரியாதவர்கள் கூட நான் சொல்லிக்கொடுப்பது புரியணும் அதுதான் என்னுடைய நோக்கம். ப்ளீஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நான் கேரன்டி செஞ்சு பார்த்துட்டு நீங்க சொன்ன மாதிரி மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணுங்க எப்படி இருக்குன்னு சொல்லிட்டு இனி அடுத்து அடுத்து வரப்போற வீடியோவை பாருங்க அவ்வளவு சூப்பரான வீடியோவா இருக்கும் ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் தான் நான் செஞ்சு காட்டுவேன் எல்லாருக்கும் புரியற மாதிரி டீடைல்ஸ் ஸ்லோவா சொல்லிக் கொடுக்கிறது தான் எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு என்னுடைய வீடியோ புடிச்சதுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் சார்

  • @rasulniyasma6757
    @rasulniyasma6757 Před 3 lety +10

    என்னுடைய அம்மா உங்கள் செய்முறைப் பார்த்து செய்து தந்தார்கள் அருமையாக இருந்தது. . . இப்படிக்கு Son of Rasul Niyasma 😊

  • @gokulchinnachinna5235
    @gokulchinnachinna5235 Před rokem +3

    நான் ட்ரை பன்னி பார்த்தேன் உண்மையாகவே சூப்பராக இருந்தது Thank you so much 😍👌🏻

  • @marychellappa1377
    @marychellappa1377 Před rokem +1

    Madam
    Second time I cooked your famous rasam. Niruber viruppam by my wife
    Asking for your THERUVAE MANNAKUM RASAM AGAIN. KAIYELA KASAKKURA VELAIDHAN PROBLEM. NO PROBLEM NOW. I MADE MY MOTHER IN LAW TO DO THAT DIFFICULT JOB!!!!. Came out beautifully. Thanks
    Dr. Mithran Chellappa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Hi Inga! Yes i remember you well, gla to hear that, thks a lot, try once my bachelor's kathirikai sambar ... But if you like sambar then you try then you tell like namba place marriage sambar taste varum .thku inga good night n Conway my regards to your wife.

  • @yasmeenkouser1620
    @yasmeenkouser1620 Před 2 lety +6

    Super rasam sister unmiyyagave

  • @susandare9476
    @susandare9476 Před 3 lety +3

    Thank u ma. Will definitely try soon.

  • @malarpriyamalarpriya4847
    @malarpriyamalarpriya4847 Před 2 lety +5

    nanum epadithan seiven sister super

  • @yaminiraj8022
    @yaminiraj8022 Před rokem +7

    Hi sangeetha.. I tried your rasam today... Fantastic recipe.. Rasam is so tasty and yummy. My entire house is smelling of rasam. Thank you❤

  • @leelavathykb8812
    @leelavathykb8812 Před 3 lety +13

    அருமை மா, அனைவரும் பாரட்டினர் நன்றி வாழ்த்துக்கள்👏👏🙏

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před 3 lety +21

    If there is one thing people outside wonder about TN cuisine, it's undoubtedly, rasam. Looks very simple but tastes awesome. People love drinking a few cups after a meal. The health benefits and digestive advantage is something that should be experienced. This is real speciality of TN. Thanks for your lovely presentation and demonstration. Very inspiring!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +2

      Omg such a wonderful msg from you mam.thks a lot you explained about my recipe really I am very happy . because behind this recipe so much hard work.if we get like this application really I forgot my pain.its make more energy.thks a lot mam.

    • @jacobcheriyan
      @jacobcheriyan Před 3 lety +2

      @@CookwithSangeetha, glad to know my comment has boosted your energy. Some of my friends who come from abroad commented, no other place in the world can offer the kind of breakfast variety what TN can offer. So, TN cuisine is special and unique. Please come up with more videos in the days to come.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      @@jacobcheriyangood morning.yes your very true.thku so much

    • @mythilidayalan738
      @mythilidayalan738 Před rokem

      i ucc 77 hy😮😊

    • @rajam5118
      @rajam5118 Před rokem

      Super

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 3 lety +9

    Thku friends ❤️

  • @cynthiageorge1059
    @cynthiageorge1059 Před rokem +4

    Excellent rasam. I tasted this rasam once and I was hunting for this recipe. Tried as per your guidance except replaced coconut oil with gingerly oil as we don't use much of coconut oil. My entire family loved it! Thanks for this great recipe. 😊

  • @prathabp5852
    @prathabp5852 Před 3 lety +7

    I tried rasam delicious, thank you.

  • @kavipriya8486
    @kavipriya8486 Před 2 lety +6

    Tried this today.. superb rasam.. my husband n my son liked this.. thank you sangeetha..

  • @shannugam3183
    @shannugam3183 Před 3 lety +4

    Very fine sister.your expression is wonderful.god bless you and your family.

  • @ammuammukutty4928
    @ammuammukutty4928 Před rokem +1

    Tq sis ... Yellarum naila eruku sonnanga

  • @abi8186
    @abi8186 Před rokem +2

    Arumaiya solli tharinga akka

  • @amuthasurabithanigaiarasu5025

    Real patience and interest which is a must for cooking 🎉Proud of you and recipes❤Best wishes 🎉

  • @ramapraneel
    @ramapraneel Před 3 lety +3

    Very confident about your recipe. Thank you.

  • @alt5322
    @alt5322 Před rokem +1

    Thank you. Very tasty & healthy rasam

  • @AUsha-nv9sy
    @AUsha-nv9sy Před 8 měsíci

    Akka Tips soopera .solriga love you akka ugga cooking soopera irukku na uggalatha follow panra Tp

  • @anithaa4250
    @anithaa4250 Před 2 lety +8

    We tried your recipe mam superb came out very well

  • @ashwin-kb8pp
    @ashwin-kb8pp Před 3 lety +19

    Vera level taste madam

  • @kavithakavitha-fn6wb
    @kavithakavitha-fn6wb Před rokem +2

    Hi sangeetha ur demonstration and talking mannerism is very pretty and yes your recipes are very good I tried your vendhaya kulambu and tomato rasam it came very well and i got appreciation from my husband thank you very much .
    Keep rocking

  • @janarthanijana6829
    @janarthanijana6829 Před 2 lety +1

    Akka very tasty &so healtya irukku ennaku enn family members romba pidichuruku

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Před 3 lety +4

    Quite different mam. Tku for posting this recipe. I'll certainly try. 🙏🙏

  • @yuvayuvaraj6174
    @yuvayuvaraj6174 Před 2 lety +3

    அருமை அட்டகாசம் நன்றி

  • @manikandankeerthisaran
    @manikandankeerthisaran Před měsícem

    Akka super iruku❤ thanks u

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Před rokem +1

    உங்க ரசம் reciepe supppeeerrr....
    என் husband க்கு அடிக்கடி இந்த ரசம் செய்யணும்.... Thanx mum... 👍👍

  • @PraveenKumar-cq6cu
    @PraveenKumar-cq6cu Před 3 lety +5

    Today Na enga home la seinjean..Sema Taste..I followed your all instruction..ena Katti perungayum Ella thool dhan potean..Thank you.....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Very good pa.itsvok thul payrugayam ok.yesterdayvu said your you g to try.i am happy u tryd.kathirika Sambar channl la paruga irruku.try panuga really supara irrukum.thku pa

    • @ManiKandan-sd8kn
      @ManiKandan-sd8kn Před 2 lety +1

      @@CookwithSangeetha supper

  • @rockyphone353
    @rockyphone353 Před 3 lety +10

    Beautiful narration and very good demonstration.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +1

      Thanks a lot inga.with in one line u write about vmy recipe.v happy to se your feed back.behind the video more work .but if u appreciate I forgot my pain.thks a lot inga

  • @amuthad3435
    @amuthad3435 Před 3 lety +2

    சகோதரி தேங்காய் எண்ணெயில் தாளிக்க சொன்னீங்க. சமையலுக்கு தனியா தேங்காய் எண்ணெய் இருக்கானு சொல்லுங்க சகோதரி.ரசம் பார்க்கவே சூப்பர் சகோதரி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      நம்ம வீட்ல தேங்காய் உடைத்து போட்டு என் ஆட்டிட்டு வரும் இல்லைங்க அந்த எண்ணெயில் சமைக்கலாம் கடையில டப்பா உள்ள தேங்காய் எண்ணெய் வாங்கிட்டு வரும் ஒரு மாதிரி வாடையடிக்கும் இல்ல வாசம் நறுமணம் அதுல பாத்தீங்கன்னா நறுமணம் ஆட் பண்ணி இருப்பாங்க அது வேண்டாம் நம்ம வீட்டுல சிக்கன் என்று சொல்லுவாங்களா அதுல சமைக்கலாம் சாதாரணமாக நம்ம தேங்காய் என்னன்னு சொல்லு உள்ள வீட்டில் அட்டது அதுல சமைக்கலாம்

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Před 3 lety +2

    அருமையான செய்முறை சகோதரி.நன்றி.

  • @faridaasmafasi4213
    @faridaasmafasi4213 Před 3 lety +9

    Super 👌😋 I love it❤

  • @pjayapriyaUCH
    @pjayapriyaUCH Před 3 lety +3

    Rasam super Akka Today Nan readi Panna Akka super...😋👌👌

  • @jagadheeshiyyappan8563
    @jagadheeshiyyappan8563 Před rokem +2

    We are bachelor, I tried lost of method rasam but ithu than pakka mass😋😋 today rice, intha rasam, chicken pokoda. Wonderful combination 👍👍👍 tnq mam

  • @abuaaliya6539
    @abuaaliya6539 Před 2 lety +1

    செம்ம superrrrrr

  • @vishalvinoprakash8855
    @vishalvinoprakash8855 Před rokem +3

    Hi sister today I made this rasam it is very nice , usually we will grind tomato and make rasam but ur style of making rasam is ossum ,i liked it very much and nowadays iam following ur cooking methods ,my children liked ur mushroom biriyani very much thank you once again

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +5

    Hi mam today I tried your fish curry . Came out very very well . My whole fly loves it . Thank you mam . God bless you always.

  • @hastagsewing316
    @hastagsewing316 Před 2 lety +1

    Unga rasam pakum pothu kolambu mari than irunthu....... Aana taste awesome semaya irunthuchu

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 3 lety +1

    Nice sharing. Thanks

  • @senthilkumarjayavelu6103
    @senthilkumarjayavelu6103 Před 2 lety +8

    Hi akka tried this rasam... Very very tasty... My husband appreciated me .. Did for 3 to 4 times... Thank u so much... Now a days I am following ur style of recipies.... I like ur manalism tooo...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      V happy thku dear this is my family Rasam my grand parance also ask me to mak this rasam

    • @ramasamy4696
      @ramasamy4696 Před rokem

      ரசமும் நன்று நன்று நீங்களும் அழகு அழகு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

    • @lillylincy4929
      @lillylincy4929 Před rokem

      சூப்பர்

  • @urmilakumaran294
    @urmilakumaran294 Před rokem +4

    Tried this rasam today and it came out 👌🏽👌🏽

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 lety +1

    நாங்கள் சென்னையை சேர்ந்தவர்கள் தான் . எங்கள் வீடுகளில் ரசம் எப்போதும் இப்படி தான் செய்வார்கள்.சூப்பர்மா👌

  • @bossdchlm9030
    @bossdchlm9030 Před rokem +1

    Akka video pathu rasam vaitha semaya irunthu thanks

  • @aneshsheeba1693
    @aneshsheeba1693 Před 2 lety +3

    Today I will prepare rasam. Vera level mam I love it. Keep it up. 👌👌👌👌

  • @vijayakalirajan9081
    @vijayakalirajan9081 Před 3 lety +3

    மகளே நீ வச்ச தக்காளி ரசம் சூப்பர் எங்கள் வீட்டில் தினம் ரசம்தான்😀😀😀

  • @munirathinamr1521
    @munirathinamr1521 Před dnem

    Super ra erukku

  • @paramananthanr5788
    @paramananthanr5788 Před 3 lety +2

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Před 3 lety +6

    Truly, I swear, you must be a real Teacher and inspirational person. I will prepare this today!

  • @supriya1643
    @supriya1643 Před 2 lety +8

    I tried this dr , very tasty rasam looking forward to try more recipes 😋

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 Před 2 lety +1

    Super sangeetha eppa veedium appa eentha rasam seiyalam as per your instructions I have three mother's irrespective of their age.
    One --. My mother
    Second --chinna kuil Chitra amma.
    Third----- Sangeetha rajathi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Omg .ena iruthi i ga evalo Nala .feel proud n happy it's big energy ...ur msg.thku so much inga ma

  • @velmurgan223
    @velmurgan223 Před rokem +1

    Sister venpongal and sambar supera irunthathu na panna semmya vanthuchi

  • @umaganapathi4514
    @umaganapathi4514 Před 3 lety +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் ‌‌🥞🥞🥞🥞🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬

  • @prabhuvardhraj2613
    @prabhuvardhraj2613 Před 3 lety +11

    I love this Rasam.. an I have teached to my mom.. mom also love the way u Cook.. thanq Sangeetha..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +4

      Wow that's really happy.thks a lot for your comment.i am small CZcamsr most if the people watch my video but they will not give feedback after made my recipe.but I am happy about your feedback.conway my regards to your mam.thks a lot pa

    • @prabhuvardhraj2613
      @prabhuvardhraj2613 Před 3 lety +1

      Thanq for Reply Sangeetha .. even I told all my friends about ur Recipe an told to subscribe ur channel.. an I prepared to my wife too it was very yummy she told.. once again thanks..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +2

      @@prabhuvardhraj2613 Hi very good morning! All your blessings yesterday my channel got Top CREATOR ON THE RISE .which means MY CHANNL IN TRENDING TAB. This is my dream.i got mail from yesterday youtube.feel happy.becuse like you good people blessings.feel happy thks w lot for your... support n anbu...thku so much Conway my regards to all of your family n friends

    • @prabhuvardhraj2613
      @prabhuvardhraj2613 Před 3 lety

      Even I'm too happy .. congrats , An all the best for your future..

    • @ramathilagamamutharaj2232
      @ramathilagamamutharaj2232 Před 2 lety

      @@CookwithSangeetha aaa2

  • @suganyas3750
    @suganyas3750 Před rokem +1

    Coimbatore slang la neenga paesarathu fantastic

  • @lakshmiUdhaya-ve4os
    @lakshmiUdhaya-ve4os Před 27 dny

    Spr akkaa thanks nala erku try panuoum❤

  • @reenamadhvan3571
    @reenamadhvan3571 Před 3 lety +4

    Akka I tried its very good thanks akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Wow that's great dear.i think your best cook .thku so much . thakkali rasam new version coming soon ...keep follow me.yarunay seiyatha murai new style.so pls keep support me.thku so much.

  • @premakumari3855
    @premakumari3855 Před rokem +4

    Super❤

  • @arokiadassnirmalnirmal2997

    Thakkali rasam super pa

  • @abrahamsathyan609
    @abrahamsathyan609 Před 2 lety +1

    Super siister neenga solumpodha saptinaum pola iruku super

  • @HanaartsTamil
    @HanaartsTamil Před 3 lety +8

    Watched sis nice rasam❤️👌

  • @jayapriya6369
    @jayapriya6369 Před 3 lety +3

    Nice I am try the dish very super tq

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Thku so much Priya. give your support upcoming videos.coming soon my new version thakkali rasam watch and give your feedback.thku❤️

  • @ranir4287
    @ranir4287 Před rokem +1

    செய்து பார்த்தேன் மிக அருமை சகோதரி

  • @preethisurya2018
    @preethisurya2018 Před rokem +1

    நல்ல தெளிவா Unga voice iruku...unga recipeum suoero super.i want Fish kulambu madam

  • @manikandans9166
    @manikandans9166 Před 3 lety +3

    ரசமும் super, சொல்லுகிற ஸ்டைலும் super..Thank you..

  • @muralidharmurahari3534
    @muralidharmurahari3534 Před 2 lety +17

    I have tried this recipe once and it came out very nice. I am going to try it again. Regards and love from Canada.:)

  • @soundarrajan4879
    @soundarrajan4879 Před rokem +1

    Tomato rasam is very easy to any one. I never 5ake anything else in any outside hotels, marriage. We do at the most best cooking with rich taste always. I am lucky

  • @english2594
    @english2594 Před rokem +2

    You are such an amazing cook ..I watch only your channel and follow your guidelines..God bless you dear

  • @nikeelnikeel6677
    @nikeelnikeel6677 Před 3 lety +14

    Super sister

  • @jothykirubakaran1634
    @jothykirubakaran1634 Před 3 lety +7

    Thank you very much for this new recipe, dear Sister. God bless you.

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před rokem +1

    என்னத்த சொல்ல..
    எல்லா வழியிலயும் கேட்ட போட்டுட்டு கமெண்ட் பண்ண சொன்னா எப்டி ரசம்
    அருமை
    அருமை

    • @mohamedfarook7671
      @mohamedfarook7671 Před rokem

      ரசத்தை விட அதை சொன்ன விதம் மிக அருமை

  • @zaharaahamed1020
    @zaharaahamed1020 Před rokem +2

    சூப்பர்

  • @lateralthinking6424
    @lateralthinking6424 Před 3 lety +12

    Just prepared by your style....I am appreciated by my Wife...Thanks

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +3

      Wow that's really great.I appreciate you first, because everyone wil not do like you. definitely your wife will be very happy.i am toooo happy.its great msg from you.conway my regards to your wife.please watch my thakkali rasam part 2. because totally different rasam, you see if you like infm to your when she free she can try.thanks a lot.🙏🙏🙏

    • @lateralthinking6424
      @lateralthinking6424 Před 3 lety +2

      @@CookwithSangeetha ..wonderful..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      @@lateralthinking6424 thank you so much

    • @lateralthinking6424
      @lateralthinking6424 Před 3 lety +1

      @@CookwithSangeetha Are yu from Coimbatore ...?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety +2

      No Inga. actually we settled in Bangalore because of covid we are in our native palakadu.

  • @raniraj4670
    @raniraj4670 Před 3 lety +3

    Very innocent teaching God bless you sister

  • @rajarathinam1326
    @rajarathinam1326 Před rokem +1

    மேடம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு சாப்டோம்
    வாய்ப்பே இல்லைங்க செம சூப்பர் மேடம்

  • @sangeethafromArani
    @sangeethafromArani Před 6 měsíci

    மிகவும் அருமை அருமை செம டெஸ்ட் 😋.. நன்றி 🙏🏼 ரசம் சுப்பரா இருந்திச்சி 🤤

  • @anua4606
    @anua4606 Před 2 lety +3

    Today I did rasam aunty.my mom and dad very delightful.so I am happy.Thankyou decision aunty.

  • @shenarun2877
    @shenarun2877 Před 3 lety +4

    Ur explanation is sweet to hear.......,

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl Před 2 lety

    தக்காளி ரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க ஃபாரினர் மாதிரி இருக்கீங்க ஆனா தர லோக்கலாக பேசுறீங்க 😄😄😄👌👌👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Pls mind your words an d giv respect.behind the video my hard there

  • @georgepetergeorgepeter2123

    Wow nice to see good Rasam thank you sister.

  • @divyaa1311
    @divyaa1311 Před 3 lety +11

    Yesterday I tried rasam like ur method.. It was amazing, wow, semma taste... Am a well cook in all receipe... Expect rasam... All my family members are like my sapadu expect rasam... But am also expert in rasam ... Thank u

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Wow that's super dear.i am happy your cooking expert .if u say nice I feel happy dear.thku so much

  • @praveena.benglishliteratur9558

    👌👌👌👌 view and clear explanation.... different types of teach .....and u will tone of happiness ka.....all the best🥰👍

  • @rameshpandi7112
    @rameshpandi7112 Před 2 lety +2

    thank you so much ka.i love u too unga samayal rasam ka.en wife try panni rasam vasam super ka💞💞💞

  • @kamu2602
    @kamu2602 Před 3 lety +2

    I am sure rasam will be awesome, thank you

  • @mahaarasu5926
    @mahaarasu5926 Před 2 lety +3

    Supper akka

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 3 lety +4

    Superb

  • @sarojabalasundaram5415
    @sarojabalasundaram5415 Před 2 lety +2

    Sister I try this thakali rasam supera vanthurukku thanks so much sister

  • @sshanthi7965
    @sshanthi7965 Před 2 lety +1

    Super Sister Unga Thakkali Rasam

  • @snehasunil9363
    @snehasunil9363 Před 3 lety +4

    I'm frm kerala i tried this ressam super😋🤗😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Wow it's great dear.in Kerala which place? Thkus a lot for your feedback dear

  • @priyanil2866
    @priyanil2866 Před 2 lety +6

    Sema rasam mam yenge vitle ore paratu mallai Ponge ... Thanks for the recipe

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 Před rokem +1

    உங்களைப் போலவே உங்க ரசமும் ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது நன்றி