🧄 சுவையான சுட்ட பூண்டு ரசம் செய்வது எப்படி?🍲 | Garlic Rasam Recipe in Tamil | Simple & Easy Rasam

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #kootansoru
    Ingredients
    Garlic: 4 Nos
    Cumin seeds: 1 tsp
    Black pepper: 1 tsp
    Tamarind: 50 g
    Tomatoes: 3 (100 g each)
    Curry leaves: A handful
    Dried red chilies: 5
    Turmeric powder: 1/2 tsp
    Water: 1 1/2 liters
    Salt: to taste
    Coriander leaves: A handful
    For more videos, Stay Tuned & Subscribe to our channel!
    Kootan Soru 👉🏻 bit.ly/KootanSoru
    HIT THE BELL ICON FOR REGULAR UPDATES.
    About Kootan Soru:
    The purpose of the kootan Soru channel is to bring traditional food to the modern world We would like to bring to you delicious food that our family members will enjoy.
    பாரம்பரிய உணவு வகைகளை நவீன உலகிற்கு கொண்டு வந்து சேர்ப்பது தான் கூட்டாஞ் சோறு சேனலின் முக்கிய நோக்கம் ஆகும். எங்கள் குடுப்பதினார் ருசித்த அறுசுவை உணவு வகைகளை செய்முறைகளோடு உங்களுக்கும் கொண்டு வந்து சேர்க்க விரும்புகிறோம்.
    🙏Thanks for Watching our Video your support is my Motivation🙏
    Follow Me on:
    Facebook: / campsfood
    Instagram: / kootansoru_
    CZcams: bit.ly/KootanSoru
    Patreon: / kootansoru

Komentáře • 27

  • @Mrnainadigimaker
    @Mrnainadigimaker Před měsícem +10

    எனக்கு ரொம்ப பிடித்தமான ஒரு உணவு பொருள் பூண்டு. உடம்பு வலி, இடுப்பு வலி போன்ற வாயுவால் ஏற்படக்கூடிய வலிகளுக்கு சிறந்த மருந்து இந்த பூண்டு. அனைவரும் இந்த ரசத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @Pyas3024
    @Pyas3024 Před měsícem +11

    உங்கள் அனைத்து வீடியோவும் நல்ல இருக்கு மிகவும் நன்றாக இருக்கு ஆனால் ஏன் வியூஸ் போக மாட்டேங்குது😢😢

    • @malarinba5843
      @malarinba5843 Před měsícem +1

      எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது ....ஒருநாள்

    • @nagarajan8038
      @nagarajan8038 Před měsícem

      Ellarukum thariya paduthanum

  • @SunRise-fg7op
    @SunRise-fg7op Před 18 dny +5

    இந்த சேனல் இன்னும் subscriber's வராமல் இருப்பது ஆட்சரியமாக உள்ளது....நான் வெளிநாட்டில் இருக்கும் போது இதைத்தான் பார்பென்...பின்னணி இசை இவர் பேசும் நயம், ஒளி அமைப்பு அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும்....

    • @BhuvanaAnandh
      @BhuvanaAnandh Před 9 dny

      ஆமா கரைக்ட்டா சொன்னிங்க pa

    • @BhuvanaAnandh
      @BhuvanaAnandh Před 9 dny

      மை favroit yoy dupe சேனல்

  • @payasamengada0786
    @payasamengada0786 Před měsícem +3

    அண்ணா உங்கள் குரல் மிகவும் அருமை உங்கள் சமையல் பார்த்தாலே பசி எடுக்கும்

  • @abinayab3955
    @abinayab3955 Před 8 dny +2

    Unga video super but unga video contrast konjam normal la eruntha nalla erukum natural look it's good food colour onu onum thaniya therium but intha video la ellam orey even colour ra erukku so pls konjam editing la crt panunga normal la eruntha inum nalla erukkum paakka

  • @Polinji731
    @Polinji731 Před měsícem +1

    இந்த ரசம் நான் வச்சேன்... சூப்பரா இருந்தது.. அருமை வீட்டில் எல்லாரும் நல்ல இருந்தது சொன்னாங்க.. நன்றி

  • @GuruSubramani
    @GuruSubramani Před 22 dny +1

    Wow what a recipe ❤❤❤super o super ❤❤❤

  • @PerumalRaj-E
    @PerumalRaj-E Před měsícem +3

    Karuppa irunthaalum kalaiya irukkenga

  • @user-og1xm6yq5u
    @user-og1xm6yq5u Před měsícem +1

    Anna one day vlog poduga

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 Před měsícem

    அருமையானா பதிவு ❤❤❤❤

  • @gazzadazza8341
    @gazzadazza8341 Před měsícem

    Very nice, I will try to make it soon. Thank you for sharing your recipe. Regards from Australia.

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Před měsícem

    உங்கள் விடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா உங்கள் சமையல் எனக்கு சாப்பிட வேண்டும் அண்ணா நீங்கள் எந்த ஊர் அண்ணா

  • @chinoyhealingfoodstravels8888

    Greetings from Redondo Beach 🇺🇸🇺🇸Nice cooking video🌷🌷

  • @sangeethaR-ku3bc
    @sangeethaR-ku3bc Před měsícem +1

    😊😋😋😋😊

  • @anoopchandran6995
    @anoopchandran6995 Před měsícem

    സൂപ്പർ

  • @gomathis9893
    @gomathis9893 Před měsícem

    Nice

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu Před měsícem

    Hai anna anni🎉❤

  • @syuvarajyuvaraj1370
    @syuvarajyuvaraj1370 Před měsícem

    Hi karuvachi😊

  • @user-ye5fw3tj4z
    @user-ye5fw3tj4z Před měsícem

    👌🤓🧑‍🍳👌

  • @prathaps1349
    @prathaps1349 Před měsícem

    First like ❤

  • @prathaps1349
    @prathaps1349 Před měsícem

    First comment

  • @kamaljengka7087
    @kamaljengka7087 Před měsícem