கிராமத்து சோளச்சோறு | Chola Soru Karuvattu Kuzhambu | Great millet Rice with Dry Fish Curry

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2021
  • #KootanSoru
    கிராமத்து சோளச்சோறு | Chola Soru Karuvattu Kuzhambu | Great millet Rice with Dry Fish Curry
    This video shows you how to Make Great Millet Rice with Dry Fish kuzhambu recipe in Tamil.
    Today our Granny making tasty village food with Great Millet. We use a 2 Kg Great millet to make Chola soru Karuvattu Kulambu Recipe.
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    how to cook sola soru in tamil, how to cook rakkiri in tamil, karuvadu kulambu, millet recipes, dry fish recipe, cholam, chola choru, chola soru recipe,
  • Jak na to + styl

Komentáře • 337

  • @KootanSoru
    @KootanSoru  Před 2 lety +57

    If you enjoyed this video, Please like & subscribe.
    It is big help to create a new video.
    Thank you for watching my video...😍😍🙏

  • @arunaaruna8394
    @arunaaruna8394 Před 2 lety +98

    30 வருடங்கள் கழித்து இப்போது தான் இதை காண்கிறேன் அருமை.

  • @kannanr2039
    @kannanr2039 Před 2 lety +147

    அனைத்து வகை தானிய சோறும் அதற்கான குளம்பும் அளவுகளுடன் செய்து காண்பியுங்கள். நமது பாரம்பரியம் திரும்பட்டும்.நன்றி

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 2 lety +4

    பிண்ணனி இசை வர்ணனை ஓகே.விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி.மிக விரைவில் தமிழகத்தின் நெம்பர் ஒன் யூடூப்பரா வருவீங்க வாழ்த்துக்கள்

  • @karthik.rkarthik.r1296
    @karthik.rkarthik.r1296 Před 2 lety +6

    அருமை அருமை 40 வருடம் பின்னோக்கி போய்விட்டேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர்

  • @jasminem1159
    @jasminem1159 Před 2 lety +6

    இசையோடு கலந்த உங்கள் சமயல் விளக்கம் மிக அருமை நண்பா மனதிற்கு மிகவும் இதமான ஒன்றாக அமைந்திருக்கிறது சிறுவயது ஞாபகங்களை எல்லாவற்றையும் கொண்டு வருகின்றது மிக்க நன்றி

  • @sthirunavukkarasu4255
    @sthirunavukkarasu4255 Před 2 lety +9

    கருவாடு பிரிதேடுக்கும் முறை வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jasminem1159
    @jasminem1159 Před 2 lety +6

    இது வரை சோள சோறு நான் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததுமில்லை இதுவே முதன் முறை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது மிக அருமை

  • @tamilselvanp3778
    @tamilselvanp3778 Před 2 lety +7

    உங்கள் பதிவுகள் பார்க்கும் போது நம் தமிழ் பாரம்பரிய உணவு முறை ஞாபகம் வருகிறது....அதே நேரத்தில் எல்லா உணவு முறையும் மறைந்து வருகிறது...அதை நினைக்கும் போது..மனம் வருந்துகிறேன்....

  • @naieemworld
    @naieemworld Před 2 lety +22

    The love of father and mother is the best of the undisclosed love in the world. Who agrees with me?
    I am a Bangladeshi . I'm enjoying the show. You're food looking so deliciously. It's a video that makes me want to😋🤗🥰

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 2 lety +7

    நண்பா நீங்கள் எந்த ஊர்? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது! உங்கள் குரலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன்!!!!♥️♥️♥️♥️♥️♥️

  • @ravilog846
    @ravilog846 Před 2 lety +15

    அழகான பின்னனி இசையுடன் மிக அருமையான உணவு...பார்க்க மட்டுமே முடிந்தது இது வரை சோலச்சோரு ருசித்ததில்லை....😔😩

  • @homemadekitchenhealthfood6250

    சோளம் சோறு கருவாட்டுக் குழம்பு மிகவும் அருமை கண்டிப்பா நானும் செய்வேன்

  • @kalpanakalpana6864
    @kalpanakalpana6864 Před rokem +1

    En vazlnalu la ippa that solam soraiye pakkura bro semma🙂😊😋

  • @princesscrafts7114
    @princesscrafts7114 Před 2 lety +2

    Super life la ipadi oru food paathathu ila😋😋😋

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Před 2 lety +28

    அரிசோளம்,மாஞ்சோளம்,தன்னாசிசோளம்,காக்காரட்டு சோளம்,இளவெள்ளைசோளம், கோவில்பட்டி நெட்டை,கோவில்பட்டி குட்டை சோளம்தான் நாங்க சோளச்சோறு செய்வோம்.... செஞ்சோளம்,மஞ்சசோளம் சோறு ஆக்கமாட்டோம் செஞ்சோளச்சோறு இப்போதான் பாக்குறன்

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 2 lety +11

    Wow... back to my 80's... recalling the delicious and very natural taste of village food. Thank you kootan soru.

  • @navi1425
    @navi1425 Před 2 lety +8

    Back to old traditional recipes.. love from andhra

  • @abiramasundari8062
    @abiramasundari8062 Před 2 lety +2

    Enna tha Fast food .. 5star hotel nalum... Intha Kiramathu samayalukku Eedu Enai intha Avanila yethum illa👌👌👌👌👌

  • @ampethampeth1654
    @ampethampeth1654 Před 2 lety

    அருமையான ஒரு வீடியோ மியூசிக் வேற leval

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Před 7 měsíci

    நான் சின்னபிள்ளை காலத்தில சாப்பிட்டது இப்ப எப்பாவது சாப்பிடுவேன்.சூப்பர்.

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před 2 lety +5

    அழகின் அழகான சமையல்... I feel so mesmerizing ✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹

  • @maduraikitchen2747
    @maduraikitchen2747 Před 2 lety +1

    சுப்பர் அண்ணா

  • @deeps1214
    @deeps1214 Před 2 lety +5

    அருமை😍🤩🤩

  • @beautifullife6221
    @beautifullife6221 Před 2 lety +2

    Enna oru arumayana Samayal
    Aha aha....super

  • @dineshthirumurugansr4143
    @dineshthirumurugansr4143 Před 2 lety +2

    அருமை மிக நல்ல பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ranjithkumar-np9ny
    @Ranjithkumar-np9ny Před 2 lety +13

    I've never seen these kind of dishes.. traditional n healthy food.. good job team 😊

  • @kmyuvaraj3306
    @kmyuvaraj3306 Před 2 lety +7

    Vera level bro sola soru ipa than kelvi padren kanla pakkaran...
    namaku kuduthu vaikala..🤗🤗🤗❤️

  • @saisaranya279
    @saisaranya279 Před 2 lety +3

    மிகவும் அருமை

  • @mahadevan3180
    @mahadevan3180 Před 2 lety +6

    Arumai, I'm back to my childhood life.

  • @csshankar408
    @csshankar408 Před 2 lety +1

    நல்ல சுற்றுச்சூழல், தரமான கேமரா. கண்களுக்கு விருந்தளிக்கும் காணொளி

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 Před 2 lety +1

    Super From sri lanka 🇱🇰

  • @iswaryag5698
    @iswaryag5698 Před 2 lety +8

    நான் இப்போதுதான் இந்த சோளசோறு கேள்விப்படுகிறேன் 😃அருமை அண்ணா 👌

    • @TheAzwxecrv
      @TheAzwxecrv Před 2 lety

      ஈழத்து "பிரபல்ய இசை' pop music பாடல் ஒன்று உள்ளது, "சோளஞ் சோறு பொங்கட்டுமா" என்று. A. V. மனோகரன் பாடியது. Google இல் பாருங்கள்.

  • @nasrinbanu1451
    @nasrinbanu1451 Před 2 lety +2

    Arumai Nanbha.

  • @babumidas
    @babumidas Před 2 lety +2

    அருமை அருமை 🙏🙏🙏

  • @vmohan2224
    @vmohan2224 Před 2 lety +3

    Healthy and tasty items 👌 god bless you people

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 Před 2 lety +6

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏👏👌👌

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 Před 2 lety

    அருமை அருமை பாரம்பரிய உணவு மிக்க நன்றி 🙏

  • @skulandaivel1248
    @skulandaivel1248 Před 2 lety +8

    God gifted voice bro

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 2 lety +2

    அருமையான உணவு

  • @priyar5642
    @priyar5642 Před rokem +1

    Karuvadu kaluva matingala Anna mathapadi ellam sema sapdanum pola iruku 😘😍👌

  • @jayanathi3443
    @jayanathi3443 Před 2 lety +2

    மிக அருமை வாழ்த்துகள்

  • @agnesahlawat3148
    @agnesahlawat3148 Před 2 lety +9

    Even though I do not speak or understand your language but it is very well explained. Thank you.

  • @mariappanmari3380
    @mariappanmari3380 Před 2 lety +2

    அண்ணா அனைத்து பதிவுகளையும் நான் பார்த்து ரசித்தேன் அருமை, மேலும் இது போல பதிவுகள் வர வாழ்த்துக்கள்

  • @tamilarasi5310
    @tamilarasi5310 Před rokem

    Super super idhu pola Traditional food post pannavum

  • @shinysathurya4077
    @shinysathurya4077 Před 2 lety +2

    Wow mouth watering 😋😋

  • @opentalktamila3908
    @opentalktamila3908 Před rokem

    Semma perfect masala bro .vaayee vuruthu.

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 Před 2 lety +3

    First time ipdy oru channel. Traditional ah irukku.good luck team

  • @HariHari-zr9bq
    @HariHari-zr9bq Před 11 měsíci +1

    Sapadai Vida voice expression very nice bro

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety

    செம்ம சூப்பராக இருக்கும் நன்றி நண்பரே உங்களுக்கு

  • @Abdulrahman-lg4xo
    @Abdulrahman-lg4xo Před 2 lety +1

    Unga video super nalla clarity 👌 pakkumpothe nakku oruthu

  • @rajkumar-qn3hd
    @rajkumar-qn3hd Před 2 lety +1

    அருமை.....

  • @junecarvalho828
    @junecarvalho828 Před 2 lety +6

    Mouthwatering. I'd give anything to have that meal!😋😋

  • @prashanths7627
    @prashanths7627 Před 2 lety +11

    I am from Karnataka ur doing really good job. Best recipe for health. Everyone forgot our food culture.

  • @pandianvasagam1975
    @pandianvasagam1975 Před 2 lety +1

    It's my favourite
    Really amazing
    Congrats

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 Před 2 lety +5

    Looks so delicious, Thanks for sharing, மிக்க நன்றி

  • @rstime...6581
    @rstime...6581 Před 2 lety +1

    Amazing.

  • @mariamalini915
    @mariamalini915 Před 2 lety +4

    So delicious 😋

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před 11 měsíci +1

    Healthy and mouth watering .....God bless.

  • @arockiyamarypaulchamy4498
    @arockiyamarypaulchamy4498 Před 2 lety +12

    கமஞ்சோறு எப்படி ஆக்குவது என்று சொல்லுங்கள்🙏🏻

  • @sindhusindhuvijaysindhusin8709

    Good And Healthy Food

  • @sathishkumark5544
    @sathishkumark5544 Před 2 lety

    அருமையான வீடியோ

  • @santhakumar3152
    @santhakumar3152 Před 2 lety +1

    Good recipes 👌

  • @m.mahendranmark9116
    @m.mahendranmark9116 Před 2 lety

    சூப்பர்ங்க அருமையான முயற்சி பாரம்பரிய உணவுக்களை ஞாபகப்படுத்தியமைக்கு

  • @shankarswami3784
    @shankarswami3784 Před 2 lety

    மிக சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @user-lm7gi5do4j
    @user-lm7gi5do4j Před rokem

    Unga video eilame supera eruku bro valthukal

  • @jayaperumal329
    @jayaperumal329 Před rokem

    மிக அருமை

  • @kalaisaravanan8844
    @kalaisaravanan8844 Před rokem

    Ahh mouth watering.. Super

  • @sribharaniacupuncturecentr7735

    அருமை

  • @pachaimuthu367
    @pachaimuthu367 Před 2 lety +1

    சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻

  • @tictactoe1562
    @tictactoe1562 Před rokem +2

    The way of narration....the way of cooking and the background music is so soothing and calm😊

  • @yazhinikandan7979
    @yazhinikandan7979 Před 2 lety +1

    super bro mouth watering

  • @pethanurmagudanchavadi8962

    Wow 😋😋😋😋👌

  • @AbiAbi-kh6ei
    @AbiAbi-kh6ei Před rokem +1

    Am 2k I don't Know Cook Like This Its Awesome Keep Rocking ❤

  • @ramyag8929
    @ramyag8929 Před 2 lety +1

    Super super 😍

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Před 2 lety +1

    Traditional receip I like it thq anna

  • @rojasureshbabu8352
    @rojasureshbabu8352 Před 2 lety

    Enaku rombe pudiche sapadu 😋😋😋😋😋

  • @kavithalatha9256
    @kavithalatha9256 Před 2 lety +1

    Yummy yummy 👌👌👌

  • @pudhiya4914
    @pudhiya4914 Před 9 měsíci

    சூப்பர் பா சிவப்பு சோளத்த பத்தி எல்லாருக்கும் சொன்னதுக்கு யாருக்குமே சிப்பு சோளம் பத்தி தெரியாது என்னோட ஆயா எனக்கு இதை தா குடுத்து சாப்பிட வப்பாங்க 👌🙏🏽

  • @sasikalamathiyazhagan

    படப்பிடிப்பு மிகவும் அருமை 👏👏

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před 2 lety

    அருமை ஐயா. வாழ்க வளர்க.

  • @K_Venkatesh
    @K_Venkatesh Před 2 lety +1

    సూపర్ బ్రో(super bro)

  • @manimaranpillai3675
    @manimaranpillai3675 Před 2 lety +8

    Wow sorgam rice(sola soru) for the first time in you tube you have very elaborately shown with naration.. Looking very yummy. Thanks a lot bro.. Can have this sola soru with vegetables or it goes well with dried fish only. Keep it up. Eagerly waiting for more such videos.

  • @poornimavengadachalapathi3796

    Kodi roopai kuduthalu indha maari oru food kadaikadhu. Hats off to u.

  • @karthickerode9559
    @karthickerode9559 Před 2 lety

    Ipadi Oru food irukunu ipo thaa sir thariyuthu, nice

  • @mumtazkhan2827
    @mumtazkhan2827 Před 28 dny

    Super recipe ❤️🎉👌😊

  • @bathmakarup9950
    @bathmakarup9950 Před rokem

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது 😋.. வாழ்த்துக்கள்.....💐💐

  • @kanakarajs9462
    @kanakarajs9462 Před 2 lety +1

    U r very very great vedio speech super

  • @him4337
    @him4337 Před 2 lety +4

    ரொம்ப வெயிட் பண்ண உங்களோட வீடியோ காக அண்ணா 😍😍😍சூப்பர்

  • @chandramohansingh8319
    @chandramohansingh8319 Před 2 lety +1

    Super sagothara..

  • @jayalakshmi2402
    @jayalakshmi2402 Před rokem

    Anna nega pesurathu supara irukku

  • @sabarinathan237
    @sabarinathan237 Před 2 lety

    Ultimate video, sema editing and everything super

  • @aswinammu2062
    @aswinammu2062 Před 2 lety +1

    Many panaiyil seithu irukanum Sir 👌👌👌👏👏🙌🙌🙌🤝🤝

  • @sridevir2348
    @sridevir2348 Před 2 lety

    Anna Sama Super

  • @varunjelone5141
    @varunjelone5141 Před rokem

    Super presentation 😍 🤩 🙏

  • @prabhudevanasamy3896
    @prabhudevanasamy3896 Před 2 lety +2

    super video bro i enjoyed lot.............

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 Před 2 lety

    Really super

  • @firthosefathima2749
    @firthosefathima2749 Před rokem

    Traditional inm naraiyapoduga....best of luck

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng Před rokem

    Super very nice video

  • @applasamysubbharao2578

    Real Authentic . Thank you very much