தொடர் வருவாய் தரும் மரம் சார்ந்த விவசாயம்:மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது-படிநிலை 7

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2021
  • ஏழு வீடியோக்களின் தொடரில், மரக்கன்றுகளை நடவு செய்யும் முறை பற்றிய முழுமையான தகவலைப் பகிர்ந்துள்ளோம். தங்கள் விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்து, நல்ல இலாபத்தை ஈட்ட விரும்பும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ இது! நிலத்தைத் தயார்ப்படுத்துவது, மர இன வகைகளைத் தேர்வு செய்வது, சரியான மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது, சரியான அளவில் குழிகளைத் தோண்டுவது, முறையாக நடவு செய்வது, சரியான அளவில் நீர்ப்பாசனம் செய்வது என மரம் சார்ந்த விவசாயத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் இந்த காணொளி தொடரில் உள்ளன.

Komentáře • 13

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  Před 6 měsíci

    இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    *காவேரி கூக்குரல்*
    *80009 80009*

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety

    மிகவும் பயனுள்ள அருமையான ஆய்வு தகவல்கள் விளக்கம்...
    தமிழ்மாறன் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்....
    நன்றி வணக்கம் ஐயா ..

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 Před 2 lety

    நன்றி அண்ணா.

  • @senthilraja1208
    @senthilraja1208 Před 2 lety

    Great service by your team. 👍

  • @sa.theticx__stories
    @sa.theticx__stories Před 2 lety +1

    நல்ல தகவல் அண்ணா..
    மிக்க நன்றி..
    மிளகு கன்றுகள் எங்கு கிடைக்கும்..?
    ஈஷா நர்சரி யில் கிடைக்குமா..?
    விலை விவரங்கள் தாருங்கள்..

  • @ramanathan9699
    @ramanathan9699 Před 2 lety

    Sir thanjavur district but ennaku ஜாதி காய் கன்று ,மிளகு செடி வேண்டும்

  • @duraisubramaniyan8220
    @duraisubramaniyan8220 Před 2 lety +1

    மிளகு கொடிகள் எங்கே கிடைக்கும்?

  • @kaviinsellappan2100
    @kaviinsellappan2100 Před 2 lety

    Kavathu panum instrument engage kidaikum

    • @aanjaneyatraders4049
      @aanjaneyatraders4049 Před rokem

      அய்யா தென்னை மரங்கள் இடையே என்ன மர வளர்க்கலாம்

  • @kaliyaperumalk1143
    @kaliyaperumalk1143 Před 2 lety

    மிளகு கொடி ஏற்றினால் மரத்தோட வளர்ச்சி பாதிக்குமா ?

  • @skd5432
    @skd5432 Před 2 lety

    காற்று தடுப்பானாக செயல்படும் மரங்கள் யாவை!?