மரப்பயிர்களுடன் பணப்பயிர்கள்... லாபம் ஈட்டும் நுட்பங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2020
  • ஈஷா விவசாய இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி, விவசாய நிலங்களில் மரப் பயிர்களுக்கு இடையே கரும்பு, மஞ்சள், வாழை, சேனை கிழங்கு போன்ற பல்வேறு பண்ப் பயிர்களை விளைவிக்கிறார் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியும் ஈஷா தன்னார்வலருமான திரு.செந்தில் அவர்கள். மேலும், தனது பண்ணையில் ஆடு, நாட்டு மாடு, கோழி வளர்ப்பின் மூலம் சிறப்பான லாபத்தை ஈட்டி வருகிறார். அவரது இந்த அனுபவப் பகிர்வின் மூலம், விவசாய நிலங்களில் மரங்கள் நடுவதால் மண் வளம் பெருகுவது மற்றும் குறைவான தண்ணீர் செலவில் வறட்சியைத் தாங்கி மகத்தான மகசூல் கிடைப்பதன் அறிவியலும் அனுபவமும் புரியவருகிறது.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

Komentáře • 28

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 Před 3 lety +2

    Super congratulations for farmers who is following this

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 Před 3 lety +1

    பயனுள்ள தகவல் நன்றி
    இதேபோல் செய்ய நான் திட்டமிட்டுள்ளேன்.
    சில மாறுதல்களுடன்.

  • @kanniyappanakanniyappana3936

    Very very good thanks

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 Před 3 lety +1

    Great transformation of knowledge..thankyou sir and Sadguru and his team

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Před 3 lety +1

    அருமை ❤👌
    இலங்கை👍

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +1

    Super . multiplayer farming is absolutely necessary . This is possible for big farmers but give less profit for small farmers having 2 or 3 acres of land .

  • @ravicv16
    @ravicv16 Před rokem +1

    Part 2 video link add panunga ela videos kum, it will b usefull

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +1

    அந்த காற்றை சுவாசிக்கும் மனிதர்களும் நோய்இல்லாமல்வாழ்வார்கள்

  • @kalidhasn2836
    @kalidhasn2836 Před 3 lety

    இது போன்ற நிகழ்வுகள் நடப்பது எங்களுக்கு தெரிந்தால் நாங்களும் பங்கெடுத்து பயன்பெறுவோம் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @mrlmoorthy1842
    @mrlmoorthy1842 Před 3 lety

    அருமை ஐயா
    வாழ்த்துக்கள்

  • @ashokc5989
    @ashokc5989 Před 3 lety

    நன்று

  • @shanthigee4436
    @shanthigee4436 Před 3 lety

    அருமை

  • @kanadhaskanadhas8544
    @kanadhaskanadhas8544 Před 3 lety

    Super

  • @kanniyappanakanniyappana3936

    Thiruvannamalai dts 2 ace

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +1

    மூலிகை வேலி

  • @vrm3592
    @vrm3592 Před 3 lety

    What is the name of the tree in this land ??

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Před 3 lety +1

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ...

  • @thamizharasan6478
    @thamizharasan6478 Před 3 lety

    அண்ணா ஈசா விவசாய இயக்கத்தில் பாரம்பரிய நாட்டு நெல் விதைகள் கிடைக்குமா.?

  • @Drawingselva
    @Drawingselva Před 3 lety +1

    இந்த மாதிரி புரோகிராம் எப்ப நடத்திநீங்க ...சொல்லவே மாட்டேங்கிறீங்க... அரியலூர் மாவட்டம்..... நாங்க 🙄.....

  • @kamalkannan9330
    @kamalkannan9330 Před 3 lety

    I'm from கோபிசெட்டிபாளையம், நான் இவர் தோட்டத்தை பார்க வேண்டும்.... இவர் phone number kedaikuma?

  • @nagarajukarnam1820
    @nagarajukarnam1820 Před 3 lety

    Any one his complete address

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    நம்நிலங்களை ஆங்கிலேயர்களிடம் விட்டுவிடாதீர்கள்

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin Před 3 lety

    ennanna marangal ayya vaichirukinga?

  • @arivaanamadaiyarkal8842

    Eanda kovaiyila katta alichchathey neengadhaanda

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety

    வீட்டுப்பள்ளி கல்வி தொலைக்காட்சி தமிழில்போதும் கல்வி நிலையங்கள்ஷவேண்டாம் ஆன்மீக சுற்றுலா ஜாதிவாரியாக இலவசமாக

  • @kanadhaskanadhas8544
    @kanadhaskanadhas8544 Před 3 lety

    Super