செஞ்சந்தனம்... ஏன் இவ்வளவு மதிப்பு?

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2021
  • செஞ்சந்தனம் ஏன் கடத்தல் பொருளாக மாறியுள்ளது என்பது முதல், செஞ்சந்தன மரத்தை வளர்ப்பதிலும் விற்பதிலும் விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டிய நுட்பங்கள் வரை அனைத்தையும் இந்த காணொளியில் அறியலாம்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #செஞ்சந்தனம்
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 40

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 Před rokem +3

    செம்மரம் தமிழ்நாட்டில் வாங்கும் நபர்களின் விலாசம் தேவை
    வனத்துறை அலவலர்கள் சரியான வழிகாட்டரின்றி அலைய விடுகின்றார்கள் என்ன செய்வது ஐயா

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 Před 2 lety +2

    Arumai

  • @mithunashokpashokp9641
    @mithunashokpashokp9641 Před 2 lety +1

    Good talent talk great salute sir

  • @mithunashokpashokp9641

    This type more video uploaded good keep it up

  • @Mkrishnarajmkrishnaraja
    @Mkrishnarajmkrishnaraja Před 3 lety +11

    தமிழ்நாடு அரசு விவசாய பட்ஜெட்டில் மரம் வளர்க்கும் விவசாயிகளின் பிரச்சனை அறிந்து வங்கி கடன் இன்ஷூரன்ஸ் மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் சந்தை படுத்துவது சந்தனம் செம்மரம் வளரும் போது அதைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் கூக்குரல் நண்பர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். நன்றி

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před 3 lety +3

    Nice sier. where can we get the seed from Andhra ? Please guide us to get the quality seed

  • @suryadiary1392
    @suryadiary1392 Před 2 lety

    👍👍

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 3 lety +5

    திருப்பாச்சி பொம்மையல்ல அது மரப்பாச்சி பொம்மை...

  • @ravichandranguddur
    @ravichandranguddur Před rokem +6

    செம்மரம் வளர்ப்பு பற்றி இவ்வளவு கதை கூறுகின்றீர்கள் சரி செம்மரம் வளர்ப்பு விற்பனை செய்து பணம் சம்பாதித்த ஒரு விவசாயியை உங்களால் காட்ட முடியுமா

  • @azarazar2363
    @azarazar2363 Před rokem

    👍🏾

  • @prashantkumar24
    @prashantkumar24 Před 2 lety +1

    🙏🌱

  • @janarthanantr3339
    @janarthanantr3339 Před 2 lety +2

    Sir I need 250 stumps in redsandal where I can get

  • @shanthip6603
    @shanthip6603 Před 2 lety

    How to protect

  • @prabaindira
    @prabaindira Před 3 lety +5

    வெங்கம் பட்டை போட்டு இபோவும் வைக்கிறோம்

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM Před 3 lety +1

    Show the slides for longer duration please.

  • @arjunank9278
    @arjunank9278 Před 2 lety +1

    விதிமுறைகள் நடைமுறைகள் குறித்தான அரசாணை களை வெளியிட்டிருக்கலாம்.

  • @sigaramthoto2407
    @sigaramthoto2407 Před 2 lety

    Enakku vithai kitakkumaa sir? Please

  • @thirum5423
    @thirum5423 Před 2 lety +1

    தங்கள்தொடர்புஎன்வேண்டும்ஐய்யா

  • @r.balachandran6133
    @r.balachandran6133 Před 9 měsíci

    Is it Domnic

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 2 lety +1

    நீங்க நட்ட செடிகள் எல்லாம் பலன் தருகின்றதா?????

  • @gunasekaran5137
    @gunasekaran5137 Před 3 lety +1

    குட்டை நெட்டை கலப்பு தென்னங்கன்று 500 கன்று கிடைக்குமா??

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 2 lety +1

    30 வருடங்கள்????,தண்ணி நிலை சூழ்நிலை மாற்றங்கள் இது சாத்தியமா????

  • @thanapalan8245
    @thanapalan8245 Před 2 lety +3

    Sir semmaram sales pannamudiyalaya sir faraist officers no responise sir

  • @mohammedidris9110
    @mohammedidris9110 Před 2 lety

    நிலம் லீஸ் எடுத்து வளர்க்கலாமா

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 Před 3 lety

    செம்மரகன்று 200 வேண்டும் உங்களோட தொலைபேசி எண் குடுங்க

  • @siva4202
    @siva4202 Před 8 měsíci

    Sandalwood tree 200 naathu venum

  • @MrDurailan
    @MrDurailan Před 2 lety

    18:43 ....Athu... marapachi bommai thanae... ivaru thirupachi bommai nu solluraru

  • @user-zx1oo2ir6e
    @user-zx1oo2ir6e Před 2 lety +4

    செஞ்சந்தனம் செம்மரம் இரண்டும் வேறு வேறா ஒன்றா