நிலத்தை எப்படி தயார் செய்வது - மரக்கன்றுகள் நன்றாக வளர்வதை எப்படி உறுதி செய்வது- படி 1

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2021
  • ஏழு வீடியோக்களின் தொடரில், மரக் கன்றுகளை நடும் முறை பற்றிய முழுமையான தகவலைப் பகிர்ந்துள்ளோம்.தனது விவசாய நிலத்தில் மரங்களை நட்டு அதன் பெரும் பணப் பயன்களை அறுவடை செய்ய விரும்பும் எந்த விவசாயியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.இதில் நிலம் தயாரிப்பதில் இருந்து இனங்கள் தேர்வு வரை, சரியான மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து சரியான அளவு குழிகளைத் தோண்டுவது வரை, சரியான முறையில் நடவு செய்வதிலிருந்து சரியான அளவு நீர்ப்பாசனம் செய்வது வரையானா தகவல்கள் உள்ளது.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 11

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  Před 6 měsíci

    இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    *காவேரி கூக்குரல்*
    *80009 80009*

  • @ashokvishnumayaveerappan395
    @ashokvishnumayaveerappan395 Před 5 měsíci

    Fantastic speech

  • @balakrishnan7858
    @balakrishnan7858 Před 2 lety

    பயனுள்ள தகவளக்கு நன்றி.

  • @devmusic3324
    @devmusic3324 Před 2 lety

    Super sir for your advice 👍

  • @naaneelokesh1023
    @naaneelokesh1023 Před 2 lety

    👌👌👌

  • @kanagunbr
    @kanagunbr Před 2 lety +2

    எனக்கு ஒரு ஏக்கர் மானாவாரி நிலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அது எந்த விவசாயமும் செய்யாமல் கால்நடைகள் மேயும் இடமாக உள்ளது. அது நல்ல செம்மண் பூமி. ஒவ்வொரு வருடமும் கொளுஞ்சி, தும்பை போன்ற செடிகள் மழை காலங்களில் முளைக்கும். அதில் வேப்பமரமும், புங்கை மற்றும், பனை மரமும் வளர்க்கலாம் என்று இருக்கிறேன்.அதற்க்கு எவ்வாறு ட்ரென்ச் எடுப்பது. நேரடி விதைப்பு சிறந்ததா, கன்றுகளாக நடலாமா ?

  • @heartopeningmusic9136
    @heartopeningmusic9136 Před 2 lety

    விதைகளே பேராயுதம்

  • @baskaran544
    @baskaran544 Před 2 lety

    இஷா விவசாய குழு மற்றும் விவசாய நண்பர்களே, எனக்கு முருங்கை விவசாயம் செய்ய ஆசை,ஆனால் எங்கே நல்ல விதைகள் இல்ல கன்றுகள் கிடைக்கும் என்று தயவு செய்து கூறுங்கள்...

    • @ayie.r5710
      @ayie.r5710 Před 2 lety +1

      avangala contact panunga, kavari kukural number la

    • @baskaran544
      @baskaran544 Před 2 lety

      @@ayie.r5710 நன்றி நண்பரே