மண்ணின் தன்மையை அறிந்துகொள்ளும் முறை!

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன் மண் வளம் மேல்மண், அடிமண், மண்ணில் சுற்றுப்புறம் & தட்ப வெட்பத்தின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவாக பேசுகிறார். மேலும், மண்கண்ட ஆய்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார். நிலத்திற்கு ஏற்ற பயிர் வகைகளை தேர்ந்தெடுப்பதில் மண்கண்ட ஆய்வு சிறந்த முறையில் பலனளிப்பதை இதில் புரிந்துகொள்ளலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மண்ணின்தன்மை | #பயிர்வகைகள் | #மேல்மண் | #அடிமண் | #மண்வளம்
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 23

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 Před rokem +2

    Simply excellent

  • @guruprasad4954
    @guruprasad4954 Před 3 lety +5

    Resourceful person... Good hearted ..... My teacher and good friend of me ..😍 and now he is a good farmer👳

  • @a.rajasekara.rajaasekar6728

    நல்ல தகவல் ஐயா நன்றி.

  • @kanagunbr
    @kanagunbr Před 3 lety +7

    நான் பெருந்துறையில் நடை பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த பகுதியில் நான் வெளியே செல்ல வேண்டியிருந்தது. இந்த வீடியோவை ரொம்ப நாள் எதிர் பார்த்திருந்தேன். விரைவில் பகுதி 2 யும் பதிவேற்றவும்

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Před 2 lety +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @s.k.egoldmen4045
    @s.k.egoldmen4045 Před 2 lety +1

    நல் தொடக்கம் கூடிய விரைவில் நான் இனணவேன்

  • @meerkatagriculture3829
    @meerkatagriculture3829 Před 3 lety +6

    Poor camera. Not showing the picture he is referring.

  • @nijanthanmech1642
    @nijanthanmech1642 Před 3 lety +3

    Delta region camp poduvinggala epudi farmers therunjikuradhu

  • @gurupathuka
    @gurupathuka Před 3 lety +2

    Thank you ...

  • @paramasivanparamasivan7440

    Supper sir

  • @manikandanp2773
    @manikandanp2773 Před 3 lety +1

    Waiting for next part sir...

  • @RKNaturalMultiCropFarming-8269

    Why you are not showing us the slides ?

  • @shivac4708
    @shivac4708 Před 3 lety +2

    தொடர்பு எண் வேண்டும் ஐயா. களர் நில பிரச்சனையை தீர்க்க உதவவும்.

  • @thaya3038
    @thaya3038 Před 10 měsíci

    Hi, soil Ph level is 8.30, Is it suitable for timber trees?

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 Před 3 lety +2

    Meen valarpukku enna seilam ayya

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Před 3 lety +5

      அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்கலாம் - 83000 93777

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 3 lety +2

    மண்ணை பாதுகாக்க விவசாயிகள் முதலில் வாறப்பை புதுப்பித்தல் வேண்டும், இதை முதலில் விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்து செல்ல வேண்டும்.

  • @prakasht8505
    @prakasht8505 Před 3 lety +3

    Useful Presentation, Show the Resource person PPTs also and his contact details..Poor videography..

  • @aaasssdds
    @aaasssdds Před 3 lety +1

    Ithukku kooda entha moodan dislike podran :( ..

  • @sunilprabhakar8086
    @sunilprabhakar8086 Před 5 měsíci

    For ur kind info Harappa & Mehjedaro civilization is not 300 year old, pls don't spread wrong messages Sir 🙏🙏🙏