Top100 tourism places in salem | Salem tourist places list | Salem district | Kutty story |100 place

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2021
  • Top 100 tourism places in salem | Salem tourist places list | Salem district| Kutty story |100 place
    #100TourismPlacesInSalem #salemdistrict #kuttystory
    • மருதமலை ஒரு பயணம் | Ma...
    மருதமலை ஒரு பயணம் | Maruthamalai visit | Coimbatore Maruthamalai | history place | Kutty story
    • யாரும் பார்த்திராத பிர...
    யாரும் பார்த்திராத பிரபஞ்சன் வீடு | Prapanjan House | Tamil thalaivas Prapanjan | Pro Kabaddi
    • புத்தர் ஆலயம் | தியாகன...
    புத்தர் ஆலயம் | தியாகனூர் | ஆறகழூர் | Budhar | thiyaganur buddha | buddhist temple in tamilnadu
    • உலகின் உயரமான 146 அடி ...
    உலகின் உயரமான 146 அடி முருகன் சிலை | Paint Works Starts Murugan Statue | நீங்களே பாருங்க இந்த அழகை
    • ஆத்தூர் கோட்டை வரலாறு ...
    ஆத்தூர் கோட்டை வரலாறு | Salem Attur Fort Explained | Salem district | Kutty story | Attur history
    • மங்கலம் சத்தீஸ்வரர் கோ...
    மங்கலம் சத்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு | Kutty story
    • சங்ககிரி செல்லியம்மன் ...
    சங்ககிரி செல்லியம்மன் கோவில் திருவிழா | 2021 | sankagiri | Salem | selliamman Temple Festival
    • சங்ககிரி செல்லியம்மன் ...
    சங்ககிரி செல்லியம்மன் கோவில் திருவிழா | 2021 | sankagiri | Salem | selliamman Temple Festival
    • தாரமங்கலத்தை ஆட்சி செய...
    தாரமங்கலத்தை ஆட்சி செய்த கெட்டி முதலி அரசர்கள் | Tharamangalam | Salem district | Kutty story
    • திப்புசுல்தானின் ஆயுதக...
    திப்புசுல்தானின் ஆயுதக்கிடங்கு | சத்தியமங்கலம் | Tipu Sultan's Arsenal | satyamangalam | Ammunition
    • திப்புசுல்தான் குகை | ...
    திப்புசுல்தான் குகை | சத்தியமங்கலம் | Tipu Sultan cave Vlog | Tipu Sultan Tunnel way | Dense forest | Kutty story
    • சேலம் மாவட்டத்தின் சாத...
    சேலம் மாவட்டத்தின் சாதனை மனிதர்கள் | Salem District Achievers | Kutty story | Salem | Achievers
    • யாரும் பார்த்திராத நடர...
    யாரும் பார்த்திராத நடராஜன் வீடு | yorker king natarajan house | T Natarajan | T20I series | India
    • புதுபழனி | PUTHU PALAN...
    புதுபழனி | PUTHU PALANI | NEW PALANI | EDAPPADI | SALEM | KONGANAPURAM | KUTTY STORY | SANKAGIRI
    • சாதி மதம் அற்றவர் என்ற...
    சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றது ஏன்? | How To Get No Caste No Religion Certificate? Karthik
    • மேட்டூர் அணையின் வரலாற...
    மேட்டூர் அணையின் வரலாறு | Mettur Dam History | Mettur Park | Mettur Muniappan Temple | Kutty Story
    • ஈரோடு மாவட்டத்தில் உள்...
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீவுக்குள் இருக்கும் நட்டாற்றீஸ்வரர் கோவில் தெரியுமா..?
    • தமிழகத்தின் மிக உயரமா...
    சங்ககிரி மலைக்கோட்டையில் ஒரு பயணம் முதல் 5 பிரமாண்டமான கோட்டைகள் |Episode -1 | Sankagiri Fort Salem | Sankagiri History | Kutty story
    • தமிழகத்தின் மிக உயரமா...
    தமிழகத்தின் மிக உயரமான மலை கோட்டை எங்குள்ளது தெரியுமா? அடுத்த 5 பிரமாண்டமான கோட்டைகள் பாகம்2
    • அரசினர் ஆண்கள் மேல்நில...
    அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 67 வது கொண்டாட்ட விழா
    • கொங்கணர் சித்தரால் சங்...
    கொங்கணர் சித்தரால் சங்ககிரிக்கும் திருப்பதிக்கும் உள்ள தெடர்பு என்ன
    • சங்ககிரியில் 1500வருடத...
    சங்ககிரியில் 1500 வருடத்திற்கு முன்பு பல்லவர்களால் கட்டிய சிவன் கோவில்
    • சங்ககிரி பெயர் உருவான ...
    சங்ககிரி பெயர் உருவான விதம்
    • சங்ககிரியில் 500 வருட ...
    சங்ககிரியில் 500 வருட பழமையான ஆலமரத்தின் விழுதினுல் உள்ள சிவன் கோவில்.
    • சங்ககிரி நகரில் ஆங்கில...
    சங்ககிரி நகரில் ஆங்கிலேயர் கல்லறைத் தோட்டம்
    • சேலம் மாவட்டத்தில் புத...
    சேலம் மாவட்டத்தில் புதுப் பழனியா
  • Auta a dopravní prostředky

Komentáře • 133

  • @palanichami7082
    @palanichami7082 Před 2 lety +13

    ஔவையார் சிலை அமைந்துள்ள கோயில்
    உத்தம சோழ புரம்.

  • @tamilSelvi-ox6ep
    @tamilSelvi-ox6ep Před 2 lety +21

    Good information for Salem district.i love Salem

  • @stylishkiki2948
    @stylishkiki2948 Před 2 lety +42

    Neraiya missing bro , but evalotha solla mudiyum . Because salem thula pakka vendiyadu 1000 iruku ..

  • @ranjithanbu449
    @ranjithanbu449 Před 2 lety +7

    எடப்பாடி அருகில் உள்ள கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த இடம்

  • @karthikeyanrengarajan3343

    1 Million Subscribers vara ennudoya valzthukal

  • @thanioruvan6510
    @thanioruvan6510 Před rokem +4

    Proud to be Salem Guy

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +5

    சேலம் மாவட்டத்தில் இன்னும் பல இடங்கள் விடுபட்டுள்ளன...😇

  • @mdharmaraja1323
    @mdharmaraja1323 Před 2 lety +8

    Ayodiyapattanam ramar kovil 1000 yrs old.
    Anuppur selliyamman koil 750 yrs old.

  • @MrAravind58
    @MrAravind58 Před rokem +4

    My native is thanjavur but I like salem❤

  • @rcskaala8773
    @rcskaala8773 Před 2 lety +9

    சேலத்தில் நிறைய சித்தர் ஜீவ சமாதி இருக்கு. 18 சித்தர்களில் ஒருவரும் போகருக்கு குருநாதருமான கலாங்கிநாதரை மறந்துவிட்டீர்கள்

  • @umasadhana8168
    @umasadhana8168 Před 2 lety +2

    super bro , semmmmaaaaa , video Rompa nalla irunthathu , salem la murugan kovil uththumalai kovil sollala bro, salem pathi video pottathuku en Nandrigal 🙏🙏🙏

  • @gunasekar7878
    @gunasekar7878 Před 2 lety +3

    பெத்த நாயக்கன் பாளயம் கொப்பு கொண்ட பெருமாள் ஆத்தூர் வெள்ளை பிள்ளயார் கோவில் missing

  • @padmavalluvanpadmavalluvan7172

    அருமை

  • @anbu9624
    @anbu9624 Před 2 lety +2

    Really Super broo.. 👌🏻👌🏻👌🏻

  • @nandhininandhu6046
    @nandhininandhu6046 Před 2 lety +8

    Neraiya place missing bro so sad😔

  • @createpraba
    @createpraba Před 2 lety +5

    Good work!

  • @parthasarathy6489
    @parthasarathy6489 Před 2 lety +5

    சேலத்தில் கந்தாஸ்ரமம் இருக்கிறது இது உனக்கு தெரியுமா தெரியா தா

  • @tamilvanivani3704
    @tamilvanivani3704 Před 2 lety +12

    salem la 2 Dam, 3 famous temple, & hills mela ulla temple missing Brother,

  • @desanthari7703
    @desanthari7703 Před 2 lety +2

    Super collective information what I search thank u

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 Před 2 lety +5

    பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்,ஆனைமடுவு நீர்த்தேக்கம்,கரியகோயில் நீர்தேக்கம்

    • @mdharmaraja1323
      @mdharmaraja1323 Před 2 lety +1

      புழுதி கொட்டை நீர் தேக்கம் also missing bro

  • @Narumgai21
    @Narumgai21 Před 2 lety +5

    Aaragalur Sivan Kovil famous brother.. that one missing.near puthar temple

  • @tamilkudi7692
    @tamilkudi7692 Před 2 lety +7

    கஞ்சமலை சித்தர் கோவில் ?

  • @komathimathi4745
    @komathimathi4745 Před 2 lety +2

    Good work

  • @mdharmaraja1323
    @mdharmaraja1323 Před 2 lety +5

    (பிரதிஷ்டை இல்லை)
    பிரசித்தி பெற்ற கோவில்.

  • @ramgaming3503
    @ramgaming3503 Před 2 lety +2

    நான் சேலத்தில் தாரமங்கலம்😍😍😍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    ஶ்ரீ காமநாத ஈஸ்வரா் கோயில்🙏 ஆறகளூா்,சேலம்...
    ...நன்றி👍

  • @dhammaselvan3215
    @dhammaselvan3215 Před 2 lety +1

    நமோ புத்தாய எல்லா புகழும் பகவர் புத்தருக்கே...

  • @poongodi8400
    @poongodi8400 Před 7 měsíci +1

    Super 👌

  • @poongodig8797
    @poongodig8797 Před 2 lety +4

    சேலத்தில் தெருவுக்கு தெரு பலபெயர்களில்காளியம்மன்கோவில்இருக்கும்

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb Před 11 měsíci +1

    Super

  • @user-je4sv1qq7z
    @user-je4sv1qq7z Před 2 lety +1

    Super... மேட்டூர் வட்டம் பாலவாடி, வெடிக்காரனூரில் அருள் தரும் மிகவும் பழமையான ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்......

  • @anandkumarmj2580
    @anandkumarmj2580 Před 2 lety +1

    Ayothiyapattanam raamaer ,karumbaalai iscon vitutinga nalla thedi podunga mukiyamanathu iruku

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 Před 2 lety +4

    சேலம் உருக்காலை

  • @annakodiannakodi6612
    @annakodiannakodi6612 Před 9 měsíci +1

    நிறைய தெரிஞ்சிருச்சு.

  • @arulsv5806
    @arulsv5806 Před 2 lety +4

    கண்ஜமலை

  • @muthulakshminc1541
    @muthulakshminc1541 Před rokem +2

    Enga Sankagiri LA neraya places pathrukinglee, super, enga ooruku vanthu eduthathuku nandrigal

  • @vignesh3768
    @vignesh3768 Před 11 měsíci

    Elapillai Sidthar kovil ,mariyamman temple ,vembadithalam karupanar kovil,Murugan kovil

  • @p.vigneshvicky5271
    @p.vigneshvicky5271 Před 2 lety +3

    Puthupalaiyam aynaarpankovil vittutinga pro

  • @hari4297
    @hari4297 Před 2 lety +2

    I.m சேலம் அண்ணா

  • @satheeshravichandran1531
    @satheeshravichandran1531 Před 2 lety +2

    Panjabooda kovil belure ,yathapoor,kugaiyur,attur,aaragalur panjabooda sivan kovil yellam salem district la irruku

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj Před 2 lety +4

    My native place Salem Sankari

  • @jaganathankaleeswaran8559

    Belur Sivan koil kattukottai murugan koil pethanicken Palayam koppu konda perumal koil ..karumandurai...etc etc..

  • @sivabalajirajasekar5721
    @sivabalajirajasekar5721 Před 2 lety +3

    Uthumalai murugan koil sollunga

  • @marleymukesh9796
    @marleymukesh9796 Před 2 lety +3

    Enna bro niga sangagiri pola etha video la maximum sangagiri pathi madum tha solluriga

  • @mchandramchandra3171
    @mchandramchandra3171 Před 2 lety +1

    Miss you my enga uaru

  • @kadharbashakadharbasha1730

    👍👍👍👍

  • @desigan_creation6296
    @desigan_creation6296 Před 2 lety +3

    Steel plant missing bro

  • @dheenadheena8236
    @dheenadheena8236 Před 2 lety +3

    I'm Salem bro

  • @nithyakarthick4360
    @nithyakarthick4360 Před 2 lety +1

    I love selam

  • @laxmiroylaxmiroy1631
    @laxmiroylaxmiroy1631 Před 2 lety +4

    உங்களுடை யூடிப்பில் ௭ல்லா ௧ோவில்களும் நன்றாக ௨ள்ளது ஆனால் விளம்பரம் இடை இடையே வந்து கோவில்கள் சரியா தெறியவில்லை

  • @kpop_stan1288
    @kpop_stan1288 Před 2 lety +2

    Anna salem la library irukka nu sollunga iruntha enga irukkunu sollunga ❤️

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh Před rokem

    I Like Salem City

  • @mounikamouli7599
    @mounikamouli7599 Před 2 lety +1

    Bro kalipatti murugan kovil Namakkal DT bro

  • @velusamyvaiyapuri7070
    @velusamyvaiyapuri7070 Před 2 lety +1

    Bro kallipatti privu road vaikuntha m selliamman kovil irukku government kovill

  • @saranyasankar9991
    @saranyasankar9991 Před 2 lety +1

    Vaikuntham selliyammam kovil romba famous irugu

  • @gova_sai
    @gova_sai Před 2 lety +1

    Kasi Vishwanathar Kovil and uthu malai and farlands

  • @gova_sai
    @gova_sai Před 2 lety +2

    I am salem also salem only bro but you some place in salem but I am that are all i didn't no

  • @thiruaanaikkavallal6429

    OM Saravana Bava 🥭🥭🥭

  • @balamurugan3333
    @balamurugan3333 Před 2 lety +5

    Ayothipattanam ramar Kovil missing bro

  • @svpforever9527
    @svpforever9527 Před 2 lety

    Arragaloor sivan kovil, thenponparapi sivan kovil bro

  • @ayyappan_-_4159
    @ayyappan_-_4159 Před 2 lety +5

    Bro omalur side varavailla 😠😠😠

  • @arjun__2691
    @arjun__2691 Před rokem

    15:9 shevapet kaliyamman kovil

  • @sankarelavarasan5019
    @sankarelavarasan5019 Před rokem

    ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயில் அஷ்ட பைரவர் திருத்தலம். மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோயில்.

  • @kavins4526
    @kavins4526 Před rokem

    ஊற்று மலை முருகன் கோவில்,சீலனாய்கன் பட்டி bye pass,
    அயோத்தியாபட்டணம் ராமர்கோவில்,
    கொல்லிமலை அம்மன் கோவில் ,மற்றும் சிவன் கோவில்,

  • @durgadevi4565
    @durgadevi4565 Před rokem +2

    Bro salem jn la erundu yercadu eppadi poradu?

    • @somusundaram3047
      @somusundaram3047 Před rokem

      புது பஸ் நிலையத்தில் இருந்து நேரடியாக பஸ் வசதி உள்ளது

  • @sarveshdharaniesh5779
    @sarveshdharaniesh5779 Před 2 lety +1

    Vemaneri iyanarappa Kovil,kumarakiri murugan kovil

  • @masbas7668
    @masbas7668 Před 2 lety +4

    ஐயா அனுப்பூர் சிங்காரி அம்மன் ஆலயம் யாருக்கும் தெரியுமானால் முகவரி சரியாக தெரியப்படுத்த வேண்டும் வெகுகாலம் தேடி கொண்டு உள்ளோம் வேறு எந்த விபரமும் எங்களுக்கு தெரியாது இதுவே எங்கள் குலதெய்வம்

    • @priyadhesing9714
      @priyadhesing9714 Před 2 lety +2

      Anuppur salem la iruku sir

    • @manimegalai9544
      @manimegalai9544 Před 2 lety +2

      Salem ayothiyapaittam valliyaka Vara veendum

    • @ponnusamyr8332
      @ponnusamyr8332 Před 2 lety +1

      அயோத்தியா பட்டினம் வழியாக பேரூர் சாலையில் கிழக்கு நோக்கி வரும் போது இடது புறம் பேரூந்து நிறுத்தம் அருகே ஒரு சாலை செல்கிறது அதில் குறைந்த தூரத்தில் அனுப்பூர் வரும்
      அடுத்து கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரிவிக்கிறேன்

  • @bsaadhavan7275
    @bsaadhavan7275 Před 2 lety +2

    பிரதிஷ்டி இல்லப்பா... பிரசித்தி பெற்ற....

  • @vedanayagamduraisamypillai7844

    டலவைபட்டி Sanyasi varadhagiri madam has been left out,which is a powerful place

    • @somusundaram3047
      @somusundaram3047 Před rokem

      சரியான முகவரி சொல்லுங்கள்

  • @Blueboat416
    @Blueboat416 Před 2 lety +2

    Attur kattukottai missing

  • @barbiekidschannel5519
    @barbiekidschannel5519 Před 2 lety +2

    Salem lam

  • @sasiloges6056
    @sasiloges6056 Před 2 lety +1

    இளம்பிள்ளை விஸ்வ‌ரூப ஆஞ்சநேயர் கோவில் ரொம்ப famous aana ninga solala

  • @nandhubaskar9353
    @nandhubaskar9353 Před 2 lety +2

    Bro mukkiyama neenga karumamdhurai ya sollvea illa......

  • @sukithapalani4140
    @sukithapalani4140 Před rokem

    Ayodhya Patnam Ramar Koil 1000 years old

  • @arulsv5806
    @arulsv5806 Před 2 lety +1

    தோழர் ஒரு கோவில் செல்ல மரந்திடிங்க

  • @sathishomalur709
    @sathishomalur709 Před 2 lety +6

    என்னப்பா எப்ப பாரு சங்ககிரி சங்ககிரி

  • @777caps
    @777caps Před 2 lety +2

    Main Church சொல்லவே இல்லை

  • @asmanimani1974
    @asmanimani1974 Před 2 lety +1

    Bro sangagiri irukka temples mattum neraiya solringa sollatha famous temples neraiya irukka bro

  • @Shorts_of_Micro
    @Shorts_of_Micro Před 2 lety +2

    Ad potu pathi place name lam therilaya..name top la podunga bro

  • @karthikeyankarthik7638

    தம்மம்பட்டி யில்
    காசி விஸ்வநாதர் ஆலயம்
    பால தண்டாயுதபாணி சுவாமி
    உக்ரகதலிலட்சுமிநரசிம்மபெருமாள்சுவாமி

  • @tamizhtamizh8501
    @tamizhtamizh8501 Před 2 lety +3

    Kalipatti murukan kovil namakkal district bro

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Před rokem

    சேலம் அயோத்தியா பட்டிணம் ராமர் கோவில் உள்ளது அதையும் தாங்கள் கூறவில்லை நண்பரே

  • @VinothKumar-pe2fk
    @VinothKumar-pe2fk Před 2 lety +1

    Soldrathu ok place yenga yenga solala...so propera panuinga

  • @hariharasudhanr9759
    @hariharasudhanr9759 Před 2 lety +3

    Add these

  • @thanigachalamk5523
    @thanigachalamk5523 Před 2 lety +1

    பிரதிஷ்டை பெற்றது இல்லை ப்ரசித்தி பெற்றது

  • @prakashsp2592
    @prakashsp2592 Před rokem

    Sugaveshwarar kovil maranthutingale

  • @anbinsakthicreations5388

    Yiman markam place enga iruku bro

  • @saralarajasekaran2698
    @saralarajasekaran2698 Před 2 lety

    தம்மம்பட்டி உக்ர கதலி நரசிம்மர் கோயில்

  • @arjun__2691
    @arjun__2691 Před rokem

    Pethanaickenpalaiyam perumal missing

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 Před rokem

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஊத்துமலை உள்ளது

  • @srinivasankuppusamy6020

    நிறைய இடங்கள் விடுபட்டுள்ளது. மற்றும் விளக்கங்கள் சரி இல்லை அமைந்துள்ள இடம் சரியாக குறிப்பிடபடவில்லை .

  • @asmathanish2053
    @asmathanish2053 Před 2 lety +1

    Edappadila naraya mosque erku

  • @rakshanthab4101
    @rakshanthab4101 Před 2 lety +1

    Pesaama title la Temples in Salem nu potrukalaam 😂

  • @mohansalem5993
    @mohansalem5993 Před rokem

    Romba romba mukiyama place edhume solla

  • @sanjusanjiv782
    @sanjusanjiv782 Před 2 lety

    .
    🔚

  • @JayakumarRangasamy-bj4mz

    Bro pethanakkanpalayam koppu konda perumala nenga solave ila 2000adi uyarathula iruku so sad

  • @sugunasuguna4244
    @sugunasuguna4244 Před 2 lety +2

    நீங்க ஒரு சில இடங்கள விட்டுட்டிங்க செங்கரடு ல இருக்கு வெள்ளை கரடு . ஸ்ட்டீல் பிளாண்ட்.....{

  • @RaviRavi-vi2sk
    @RaviRavi-vi2sk Před 10 měsíci +1

    ஒவ்வொரு இடத்தோட ஊர சொல்ல மாட்டியா. சேலம்னு எல்லாம் தெரியும்

  • @meenammaa1787
    @meenammaa1787 Před rokem

    Ariviyal pungA address pls

  • @dhanushvengai7925
    @dhanushvengai7925 Před 2 lety +1

    Innaiku news pakkala collecter pottaru Oder