😍"The Facts About Farming Business"பண்ணை தொழிலின் உண்மை முகம்🙏🥹Episode-1🙌🔥

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 52

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před měsícem +2

    மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் பணத்தை பார்க்கும் அளவிற்கு உடல் மேலும் அக்கறை வைத்தால் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளலாம்
    500கிராம் பிராயிலர்
    300 கிராம் கிராஸ் கோழிகளை விட
    100 கிராம் நாட்டுக்கோழியில் அதிகம் நல்லது இருக்கு எனவே அதிக உணவு முக்கியமில்லை அதிக சத்து இருக்கானு பார்க்கிற மக்கள் இருக்காங்க அது வரை நாட்டுக்கோழி வளர்ப்பு இருக்கும் மார்க்கெட்டிங் தெரிந்த பண்ணையாளன் லாபத்தில் செய்வான் ... நன்றி

  • @kanewilliamson112
    @kanewilliamson112 Před měsícem +5

    நான் இருக்கும் இடத்தில் நாட்டுக்கு கோழி யின் விலை உயிர் எடை 400 rupee சேவல் 420 rupee கறி கடைகளிலேயே வாரம் என்னிடம் 100 கோழி களை ஒரு கடையில் மட்டும் கேட்க்கின்றன, ஆனால் என்னால் 20 கோழி மட்டும தான் கொடுக்க முடிகிறது. ஏனெனில் மக்கள் இந்த பகுதியில் நாட்டுக்கு கோழி கறி யை கடைகளில் 600 rupee கொடுத்து வாங்கி சாப்பிட தயாராக உள்ளனர், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வியாபாரத்தை அறிந்து செயல்பட வேண்டும்

    • @Johny502
      @Johny502 Před měsícem

      Bro endha area neenga

    • @malaiarasan4367
      @malaiarasan4367 Před měsícem

      கோழி, 450+500 சேவல் 420 உயிர் எடை நாத்தம் சாந்தை

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 Před měsícem

      ​@@malaiarasan4367 எந்த மாவட்டம்

  • @Bottlebalu
    @Bottlebalu Před měsícem +5

    Yow continue ahh video poduya nanga pannai vaikala na kuda unn video patha oru satisfied ❤

  • @user-jo8uy4hp1p
    @user-jo8uy4hp1p Před měsícem +8

    முயல் பண்ணை பற்றி Full detail video potuga bro

  • @John00345
    @John00345 Před měsícem +1

    100% real news bro,bro continues ahh serious matheriye videos upload Pannu gaa 🎉🎉

  • @Sudharsan096
    @Sudharsan096 Před měsícem +2

    Super bro continues ah video podunga❤❤

  • @ThulasiDharan-q4q
    @ThulasiDharan-q4q Před měsícem +1

    கோழி மற்றும் ஆடுகளை கையாளும் முறை மற்றும் நோய்களை குணப்படுத்தும், எதிர்க்கும் முறை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா❤

  • @sethusurya.s.xi-e5503
    @sethusurya.s.xi-e5503 Před měsícem +2

    In kongu belt nattukoli price per kg 500 to 550

  • @kanewilliamson112
    @kanewilliamson112 Před měsícem +2

    எனக்கு ஒரு நாளைக்கு நாட்டுக் கோழி 100 முட்டை சாதாரண மாக விற்று விடும் my location சேலம் ஆத்தூர் தலைவாசல் மிக பெரிய காய்கறி மொத்த கொள்முதல் சந்தைப்பகுதி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பேரு இங்கு வந்து கொள்முதல் செய்வார்கள், ஆனால் எனக்கு 100 முட்டை விற்பனை என்பது மிகவும் சுலபமானது தான்

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm Před měsícem +1

    கோழி பண்ணை மட்டும் நம்புனா கஷ்டம் தான் ஒருங்கிணைந்த பண்ணை தான் எதாவது ஒன்னு லாபம் கிடைக்கும்

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 Před měsícem

    Good to hear from you again, brother.Waiting for the forthcoming episodes...🎉

  • @thanishmass1461
    @thanishmass1461 Před měsícem

    Nee tha bro unmaiya sonna good luck bro ❤

  • @MrPrabakaran6
    @MrPrabakaran6 Před měsícem

    Bro video munadi vandhu pesuinga idhu eadho podcast kekura mari iruku. Unga face patha than unga reaction theriyum.Nalla reach agum. this is my observation.

  • @lakshmiannathkumar4284
    @lakshmiannathkumar4284 Před měsícem +1

    Bro சேவல் வயதை எப்படி கன்டரிவது bro

  • @Hariharandespite
    @Hariharandespite Před měsícem

    Pannai epdi start pandrathu athukaga breed epdi vangurathu apdi nu a to z elamey videos ah podunga bro

  • @tamilarasuthandithevar9241
    @tamilarasuthandithevar9241 Před měsícem

    கடக்நாத் கோழி வளர்ப்பு வீடியோ போடுங்க சகோ

  • @Ashokkumar-wn5dv
    @Ashokkumar-wn5dv Před měsícem +2

    Nama Orla 1kg naitu kole 400 bro

  • @moorthy2400
    @moorthy2400 Před měsícem +2

    Anna ❤ பண்ணை வறும் மனம் ஒரு மாதம் எவ்வளவு அண்ணா

  • @rspratheesh8125
    @rspratheesh8125 Před měsícem

    Bro croos breed and original naatu kozhi epde kandepudekanum sollunga

  • @logeshshan2585
    @logeshshan2585 Před měsícem

    இன்றைய சூழ்நிலையில் கோழி விற்பனையில் தரகர்கள் மட்டுமே வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. பண்ணை வைத்திருப்பவர்கள் இனி வரும் காலங்களில் லாபம் பார்ப்பதை விட அசல் பார்ப்பதே கடினமாக இருக்கும்.

  • @Venkatesh0123
    @Venkatesh0123 Před měsícem +1

    கருக்கா தவிடு என்றால் என்ன நா

  • @AbdulRahman-rr8hg
    @AbdulRahman-rr8hg Před měsícem

    Yes sir 😢

  • @IntrestingFactsofficial-n2p

    Bro ungaluku edam erruku neenga valakalam 2sent,3sent edam vachirukavanga fencing pottum valakalam aana neenga fencing pottu valakaratha thaivu senju nattukoli ella nu sollthinga enna marri nalavangalum etha keeta vethanaiya erruku ennoda one of the motivator aana neegale eppudi sollathinga pls 🙏

  • @saagithiya
    @saagithiya Před měsícem

    Nan vivasayqm 25varishama pannirken pannai thozhil yarum panathinga appadi pannuningana masam varumanam varamari velakki poikitu pannai pathuka oru aal vachikonga apo tha nala iruku

  • @monishkumar5192
    @monishkumar5192 Před měsícem

    Na original Peruvedai breeding pandra bro neega sonadhu crt than neraya cross breeds eruku and Nattu kozhi Thivanam cost 2000 poitu eruku 😢

  • @shanthijanicluas1731
    @shanthijanicluas1731 Před měsícem

    Sir were can I buy original nattu kozhi

  • @mrk3202
    @mrk3202 Před měsícem

    Brother vaankozi la panna kozhi iruka illaya

  • @kapildevkapildev1900
    @kapildevkapildev1900 Před měsícem

    Original nattu koli rate yevalo pogudu... brother..100 200 koli valakalama

  • @AkberaliRifaayi
    @AkberaliRifaayi Před měsícem

    Adavadhu Orijinal Nattukkoli Muttai ya inkupattaril vaittal Orijinal Nattukkoli kidaikkuma illana kirasaittu Maruma

  • @user-re9xn5wl5i
    @user-re9xn5wl5i Před měsícem

    அண்ணா நீங்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு என்ன மருத்துவர்கள் பயண்படுத்துவீங்க சொல்லுக

  • @sheikmd9321
    @sheikmd9321 Před měsícem

    Nattukozhi valarpu athoda + and - konjam detail ah sollalalama

  • @SanthoshSivan-mb9de
    @SanthoshSivan-mb9de Před měsícem

    Kuraitha aluvil valakalama anna

  • @anjalasangeetha853
    @anjalasangeetha853 Před 28 dny

    Brother IPO 2.8.24 11.30 am CMC kitta vanthinga thane..??

  • @jerishpaul7281
    @jerishpaul7281 Před měsícem

    Goose egg lay pannutha bro

  • @Sanakavin
    @Sanakavin Před měsícem

    Peruvedai try pannalame friend

  • @prakashkarthi2032
    @prakashkarthi2032 Před měsícem

    Naattu kholi sapturadhu ennaiku regular illama ellarukku kanavu madhiri aahirucho apove broiler top la poyiduchu naatu kholi keela cross breeds midle la indha nilama ennaiku maara potho 😢

  • @fathimafathima9597
    @fathimafathima9597 Před měsícem

    எங்களுக்கு சூப்பர் நேப்பியர் கருணை தேவைப்படுகிறது எப்படி தொடர்பு கொண்டு வாங்குவது நாங்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před měsícem +1

    Location bro?

  • @manivannanm6347
    @manivannanm6347 Před měsícem

    Kg 250 ah enga kidaikkuthu? Naa vangikkuren

  • @ajithkumarv9584
    @ajithkumarv9584 Před měsícem

    பிரதர் உங்க சைடு அப்படி இருக்கலாம் பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் 2013 லேயே ஒரு முட்டை 15 ரூபாய்க்கு வித்தேன் ஒரு கோழியோட ரேட்டு 450 ரூபாய் ஒரு சேவல் ஓட ரேட்டு 800 ரூபாய் 2014ல் சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விடாதே சரியா நாட்டுக்கோழியில நல்ல லாபம் இருக்கு நல்ல லாபம் உன்னை யாரு கடையில தீவனம் வாங்க சொன்னா 2018 இல் இருந்து ரன் பண்றேன்னு சொல்ற உனக்கு தீவனம் சொந்தமா தயாரிக்க முடியாதா அதிலேயே உனக்கு கோழி வளர்க்க தெரியலன்னு அர்த்தம் சரியா ஒன்னும் தெரியாம வந்து வீடியோ போடாத