படிக்கிற வயசுல இது தேவையா ? இன்ஸ்டா “வீடியோ காலில் லவ்” மிரட்டிய ஃபைனான்ஸியர் கொலை..!

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • படிக்கிற வயசுல இது தேவையா ? இன்ஸ்டா “வீடியோ காலில் லவ்” மிரட்டிய ஃபைனான்ஸியர் கொலை..! கூலிப்படை ஏவிய மாணவியின் தந்தை!
    #tirupur #instagram #boy #chat #attack #news #Financier | #Issue #Money #MurderNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 241

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 6 dny +517

    இவனை கொன்றதை யாரெல்லாம் சந்தோஷமாக கருதுகிறீர்கள்? 🙂🔥🙏

  • @AnilKumar-z4e
    @AnilKumar-z4e Před 6 dny +231

    தண்டனை வாங்கி கொடுத்த வெளியே வந்துருவான் இரண்டாவதும் தொல்லை எதுக்கு இவர் செஞ்சது கரெக்ட் தான்

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 6 dny +113

    ஒரு பெண்ணுக்கு மட்டும் இல்லை பல பெண் வாழ்க்கை காப்பாற்றிய தந்தை நன்றி 🙏

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 Před 6 dny +254

    இதை விட சிறப்பான சம்பவம் என்னங்க இருக்கு அந்த தந்தைக்கு கோவில் கட்டி கும்பிடலாம் 🙏🏻

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 6 dny +1

      அந்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுத்துள்ளார் அந்த தந்தை..?

    • @thulasingaraja5562
      @thulasingaraja5562 Před 6 dny +2

      @@Tamilcomedies-ym9se 14 வயசு குழந்தைங்க அது

    • @SathishSharmi-zb7po
      @SathishSharmi-zb7po Před 6 dny

      ​Apadiya @@thulasingaraja5562

    • @ChristopheR-in8ms
      @ChristopheR-in8ms Před 6 dny

      Kolantha maari nadanthukalae bro

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 5 dny

      @@thulasingaraja5562 இப்படி சொல்லி சொல்லி தான் தப்பிக்குதுங்க... மும்பை ல 14 வயசு பொண்ணு காதலனுடன் சேர்ந்து தந்தை யை எரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது...

  • @vinothkumarkandasamy
    @vinothkumarkandasamy Před 6 dny +185

    அவனை போட்டு தள்ளுனது தான் சரி. இவனுக்கு என்ன சட்டப்படி தண்டனை வேண்டி கிடக்கு.

  • @sathishkumarnallusamy9830
    @sathishkumarnallusamy9830 Před 6 dny +216

    அப்போ இவன் சாக வேண்டியவந்தன்

  • @vsarathkumar3772
    @vsarathkumar3772 Před 6 dny +110

    சட்டப்படி தண்டனை கிடைக்காது அவர் செய்தது தான் சரி

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 Před 6 dny +93

    அந்த மாதிரி எல்லாம் தண்டனை வாங்குவதற்கு டைம் வேஸ்ட் அவர் செய்தது தான் கரெக்டான.... வொர்க்....

  • @prabuk8247
    @prabuk8247 Před 6 dny +40

    இவன் சாகவேண்டியவன் தான்... வாழ்த்துக்கள்....அதே சமயம் பெண் பிள்ளைகளை ஜாக்கிரதையாக அனைத்து விஷயங்களையும் சொல்லி வளர்க்க வேண்டும்...

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Před 6 dny +31

    இதுவே சரியான தண்டனை தான்

  • @sathyabama4073
    @sathyabama4073 Před 5 dny +6

    காவல் துறையை நம்பாமல் இவர் எடுத்த முடிவு 100க்கு 100 correct.

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Před 6 dny +15

    சிறப்பான சம்பவம்..,
    தந்தைக்கு வீர வணக்கம்..,

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Před 6 dny +24

    உங்கள் பிள்ளைகளின் அன்றாட நிகழ்வுகளை தினந்தோறும் கவனிக்க வேண்டும் பிள்ளைகள் படிக்கிறார்களா நல்லொழுக்கமாய் இருக்கிறார்களா எந்த நேரமும் போனிலே ஊறிக் கொண்டிருக்கிறார்களா என்றெல்லாம் பெற்றோர்கள் தினம் தினம் கவனிக்க வேண்டும் அப்படி கவனிக்க தவறிய பெற்றோர்களின் பிள்ளைகள் தான் அதிக அளவில் தடம் மாறுகிறார்கள்

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt Před 6 dny +116

    பெண் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு தான் தெரியும் பெண் பிள்ளைகளை இந்த சமுதாயத்தில் வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று அவர் செய்தது 💯 சரி அவர் தான் இந்த ஆண்டின் சிறந்த தந்தை

  • @krishgovindhan1294
    @krishgovindhan1294 Před 6 dny +39

    Kaalaila 1st news ye romba pramadham nga😂

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Před 6 dny +27

    இவன் எல்லாம் பூமிக்கு பாரம்.. செத்தொழிந்தது சந்தோஷமே... 🎉

  • @vijayk6609
    @vijayk6609 Před 6 dny +6

    அந்த அன்பு தந்தை வழ்க பல்லாண்டு. இவரை போன்று அனைத்து தந்தையும் இருந்தால் காவல்துறையும் நீதித்துறையும் தேவைப்படாது. மக்கள் நிம்மதியாக மற்றும் நேர்மையுடன் இருப்பார்கள்😊😊😊...

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Před 6 dny +56

    இவன்தாண்டா அப்பன்

  • @thamizharasan4875
    @thamizharasan4875 Před 6 dny +16

    சட்டப்படி ஒரு ஆணியும் புடுங்க முடியாது இந்த தமிழ்நாட்டில்

  • @sathishkumarg7958
    @sathishkumarg7958 Před 6 dny +16

    படிக்கிற வயசுல படிக்காம ஊர் மேய்ஞ்சா இப்படித்தான் நடக்கும்

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch Před 6 dny +7

    பெண் பிள்ளைகளை பெற்ற தந்தைக்குதான் அந்த வலி தெரியும்.

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 6 dny +10

    இந்த மாதிரி செயல் செய்பவனை கொன்றது தவறு இல்லை நல்லது தானே செய்தார்கள் யாரும் தண்டனை கொடுப்பது இல்லை சிறையில் மட்டும் தான் அமைப்பார்கள் இது நல்ல தீர்வு தான்

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Před 6 dny +36

    மிக சரியான தண்டனை ஆனால் அவனை கை கால்களை வெட்டியிருக்க வேண்டும்

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Před 6 dny +22

    ஒரே கல்லு ex and currect boy friend காலி

  • @aathivaasi1
    @aathivaasi1 Před 6 dny +4

    எல்லாம் அந்த சிறு பிளவு செய்யும் மகிமை. பதிநாளில் ரெண்டு😢😢..

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re Před 5 dny +1

    சரியான தீர்ப்பு

  • @Euromanpower
    @Euromanpower Před 6 dny +3

    சிறப்பான சம்பவம்❤

  • @AnandkumarM-s6h
    @AnandkumarM-s6h Před 5 dny +3

    Please don't arrest that Father

  • @unluckyboy5868
    @unluckyboy5868 Před 6 dny +42

    இந்த மாதிரி நியூஸ்லம்... நம்ம பாலிமர்தாபா ஃபர்ஸ்ட் 😅

  • @zakkariameeran7756
    @zakkariameeran7756 Před 6 dny +12

    Appa ku nandri ❤ intha mari naingalam irukavey kuda thu ethana Peru valkaiya kedupano poi tholayatum 🎉🎉

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 6 dny

      முதல்ல புவனேஸ் அடுத்து தமிழரசன் அடுத்து யாரோ? நல்ல வளர்த்துருக்கான் மகளை

  • @rajim4088
    @rajim4088 Před 5 dny +2

    கடவுள் இருக்கான் குமாரு சரியான தண்டனை❤

  • @lifeisshort6091
    @lifeisshort6091 Před 6 dny +6

    பணத்தை வைத்து சட்டபபையில் இருக்கும் ஓட்டையின் வழியே தப்பித்துக்கொள்வான்.........இந்த தீர்ப்பு நல்ல...அருமையான தீர்ப்பு.....வழக்கு அதிவிரைவில் முடிக்கப்பட்டது......ஆச..ஆச....பேராசை அத்தனையும்...............பெண்களுக்கும் எவ்ளோ சொன்னாலும் தன்னோட பிரைவசிய விட்டுக்கொடுக்கறாங்க🤦🤦🤦🤦🤦🤦

  • @jayanthisambath6151
    @jayanthisambath6151 Před 6 dny +6

    Appa always rock 💪💪💪👌👌👌

  • @rabbit00r7
    @rabbit00r7 Před 6 dny +20

    சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனையா...💯😂

  • @vinodking5993
    @vinodking5993 Před 6 dny +4

    No way police... Give justice... 😂😂😂😂😂Appa great.

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 Před 6 dny +3

    இவனை கொன்றதில் ஒரு துளி அளவும் தவறில்லை அந்த தந்தைக்கு வாழ்த்துக்கள் இனி எல்லாருடைய தந்தைகளும் அண்ணன் மார்களும் இப்படி செய்தால் இதுபோன்ற தவறுகள் குறைந்து விடும்

  • @mohansixsen2658
    @mohansixsen2658 Před 6 dny +3

    சட்டத்தை அனைவரும் மதிக்கிறார்கள் ஆனால் அங்கே இருக்கும் நிறைய ஓட்டைகள் மக்களுக்கு நம்பிக்கை இல்ல நிலையை கொண்டு வந்து விட்டது ஆனால் தந்தையின் திட்டம் சரியான தண்டனையை அவனுக்கு கொடுத்துள்ளது
    பொள்ளாச்சி சம்பவங்கள் மற்றும் நாகர்கோவில் காசி போன்ற கொடூர பிறவிகளுக்கு இன்னும் சரியான தண்டனை கிடைக்கவில்லை இதனால் மக்கள் சில சமையம் சட்டத்தை விட திட்டத்தை பெரிய அளவில் நம்புகிறார்கள் .

  • @selvapti2190
    @selvapti2190 Před 6 dny +4

    தரமான சம்பவம் நடந்திருக்கிறது சரியான தண்டனை தான் கொடுக்கப்பட்டுள்ளது

  • @Wildlife_of_Thirumuruganpr

    Greatwork ❤❤

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 6 dny +4

    நல்ல வேலை செய்த தந்தைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Před 6 dny +2

    சிங்கம் என்றால் என் தந்தை தான் 🎉 அந்த பொண்ணு மைண்ட்

  • @Nagarajan2001
    @Nagarajan2001 Před 6 dny +7

    Nalla appa great

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Před 6 dny +2

    வீடியோ காலில் காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் பெண்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்...

  • @techthink1508
    @techthink1508 Před 6 dny +6

    Needhi court ku pogamal kidaithadhu....🙏

  • @vijayabhavani2151
    @vijayabhavani2151 Před 6 dny +2

    இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் பொதுமக்கள் கிட்ட தான் விடனும் போலீஸ் கிட்ட விட்டா ஒன்னும் நடக்காது பொதுமக்கள் சரியான தண்டனையை கொடுப்பார்கள்

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Před 6 dny +2

    ஒருவர் எவலுவு தீமை செய்தாலும் அதை விட மரண தண்டனை கடவுள் நிச்சியம் கொடுப்பர்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 5 dny +2

    அப்பா வேற என்னதான் பன்னுவார்? வக்காளி சட்டம் இப்ப மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

  • @ram_agathokakological2077

    Dad ❤

  • @Satheeshkumar-cj7ns
    @Satheeshkumar-cj7ns Před 6 dny +13

    தந்தையாக அவர் செய்தது சரியே,,,,,

  • @jayakumara5874
    @jayakumara5874 Před 4 dny

    நீதிமன்றத்திற்கு வெளியே இது ஒரு நல்ல தீர்ப்பாக இருக்கலாம்!

  • @christinaqueeny8241
    @christinaqueeny8241 Před 6 dny +1

    Dad of the year ❤️🔥

  • @balaji143rcbbrothers9
    @balaji143rcbbrothers9 Před 5 dny +1

    Respect❤

  • @robinravin6007
    @robinravin6007 Před 5 dny +1

    👌👌👌💐💐

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk Před 6 dny +1

    Arumai❤❤❤

  • @karthiathi5020
    @karthiathi5020 Před 6 dny +27

    முதலில் புவனேஸ்வரன்😂 இரண்டு வது தமிழரசன்😂😂 super வாழ்த்துக்கள். Next yaru😂 😂😂.

    • @lifeisshort6091
      @lifeisshort6091 Před 6 dny +6

      கொஞ்சம் பிரேக்......அப்றம் ஒரு அரசன் வந்து மாட்டுவான்

    • @aathivaasi1
      @aathivaasi1 Před 6 dny +4

      நெக்ஸ்ட் ராஜா பாண்டி பாலிமர் கமென்ட் கிங்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 6 dny +5

      எல்லோருக்கும் அவுத்து காட்டும் தன் மகளை என்ன செய்ய போகிறான் அந்த அப்பன்?

    • @Krish90551
      @Krish90551 Před 4 dny

      Next boomer 😂thaatha nee dan😂

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 Před 5 dny +1

    தவறே இல்லை ஒரு தந்தையாக அவர் செய்தது முற்றிலும் சரி🫡

  • @durairaj542
    @durairaj542 Před 6 dny +1

    👌👌👌🙏

  • @user-po5sq6zi9i
    @user-po5sq6zi9i Před 5 dny +1

    Superb

  • @prashanthc8135
    @prashanthc8135 Před 6 dny +9

    Ama satta padi pugar kuduthu. Nenga jails oru varusam moonu vela sooru aprom bail la viduva. Aprom veliya vanthu antha pillaya vetti koluvan. Antha kudumbam nasama ponum apidi thana......

    • @lifeisshort6091
      @lifeisshort6091 Před 6 dny +2

      கண்டிப்பா இதா நடந்திருக்கும்.......அதையும் ஒரு கேஸா வாங்கிப்போட்டு......கோர்ட் நடத்தும்

  • @VP4484Nagarajan
    @VP4484Nagarajan Před 5 dny +1

    இதுக்கு எதுக்கு தண்டனை...அவர் சரியாகத்தான் செய்து இருக்கிறார்....

  • @ayyankalai_
    @ayyankalai_ Před 6 dny +1

    ❤அருமை

  • @ramesh1979
    @ramesh1979 Před 6 dny +1

    இந்த ஒரு பெண் மட்டும் இல்லையே நிறைய பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன். தக்க பாடத்தை உணர்த்தியிறுகிறார் அந்த பாசமுள்ள தந்தை. பிள்ளைகள் நவீன யுகத்தில் போன் உபயோகிக்க கற்று கொடுத்து நல்வழியில் பயன்படுத்த பள்ளிகளு ம் மற்றும் பெற்றோர்ளும் கவனம் செலுத்த வேண்டும்.

  • @user-vj1bg7fq7t
    @user-vj1bg7fq7t Před 6 dny +2

    கட்டப்பஞ்சாயத்து நடத்தும் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் போலீஸ்காரர்கள் தொலைக்காட்சி அனைத்தும் ஒன்று

  • @JothiPrakash96
    @JothiPrakash96 Před 5 dny +1

    சட்டப்படி நொட்டிருவானுங்க அப்படியே, நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னால, அவன் போயிருப்பான் வீட்டுக்கு .

  • @nadhiya7732
    @nadhiya7732 Před 6 dny +1

    Super daddy ❤❤❤

  • @saha3970
    @saha3970 Před 6 dny +1

    Correct

  • @user-nj9ru9oh5z
    @user-nj9ru9oh5z Před 5 dny +1

    பொட்ட புள்ளைய ஒழுங்கா வளக்கறது இல்ல இதுல சப்போர்ட் 🌺nda வேற கமெண்ட்ல பண்றாங்க😂😂

  • @josephbritto49
    @josephbritto49 Před 6 dny

    Live self respect 😮😮😮😮

  • @udhayakumar2225
    @udhayakumar2225 Před 6 dny +3

    Intha mari pannatha ellathuku oru paya varum ...antha ponnoda appa senjathu crt tana vishyam...inemelachum itha pathu ponnunga ellam thrunthuvangalanu papom...😊😊

  • @timevsme1178
    @timevsme1178 Před 6 dny +2

    Case Kodutha Apdiye Satta Padi Police Irupingala😂

  • @user-vj1bg7fq7t
    @user-vj1bg7fq7t Před 6 dny +3

    போலீஸ்காரர்கள் படம் பெற்றுக் கொண்ட அவனை வெளியே விட்டு விடுவார்கள் நீங்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளும் நீங்களும் சேர்ந்து கொண்டு விட்டு விடுவதில்லையா அப்படி

  • @nidharshanan1005
    @nidharshanan1005 Před 6 dny +1

    Nalla appa nalla theripu koduthullar

  • @mohanarasu8584
    @mohanarasu8584 Před 6 dny +2

    Ada paavigala intha incident en pakathu area tha intha paiyan um nallavan ila ponnu nallavum ila but channel ku channel name change pandranga story ah change pandranga 😮

  • @SriKanth-zh6zg
    @SriKanth-zh6zg Před 4 dny

    Super

  • @kingsofsports3953
    @kingsofsports3953 Před 6 dny +1

    Correct thandanai

  • @durairaj542
    @durairaj542 Před 6 dny

    👌👌👌👌👌👌👌👌👍

  • @gowthamanchockalingam6549

    நாடகக் காதல் கும்பல் அதிகம் ஆயிட்டு இருக்கு.

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq Před 6 dny +1

    Evan ketalum, avuthu potu kamicha ipdi tha nadakkum...
    Pavam idhula aval appa tha jail ku pogha poraru

  • @k.supramani6811
    @k.supramani6811 Před 6 dny +1

    தரமான செயல்

  • @joneswincypaulmanickam1494

    Antha ponnu melayum thappu iruku 14 age la instagram athuvu video calla pesiruka first antha ponnatha avaga appa konnurukanu

    • @asirgaming5816
      @asirgaming5816 Před 6 dny

      Unmai theriyama pesathinga..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Před 6 dny

      Pesa mattum illa.. Oor oora suthi irukkaa.. Video call la kaati irukkaa.. 14 vayasileye rendu per kooda poi irukka..

  • @shaliniaswin7454
    @shaliniaswin7454 Před 6 dny

    அழகு ஆபத்து இது தான் உதாரணம்

  • @kalaivizhiprasanth4805
    @kalaivizhiprasanth4805 Před 6 dny +1

    Muthalil avar pillayai kolla vendum.pinbu avar seithathu sari

  • @Smile_Please_-
    @Smile_Please_- Před 6 dny +1

    Tharamana Sambam ,Thakka Thandanai

  • @godisgreatgodisgreat58

    Music vera maari😅😅

  • @sundarmalai001
    @sundarmalai001 Před 6 dny +1

    நமக்கு பொம்பள சோக்கு தேவையா கோபி😅😊😅

  • @vlog.444
    @vlog.444 Před 4 dny

    ஆக சிறந்த தண்டனை

  • @GogoDidi-i9d
    @GogoDidi-i9d Před 5 dny

    Yennada pera mathi news ah mathi rendu channel ah podringa

  • @AnbarasiSelvaganeshan

    Nowadays most of school teaching good and bad kindergarten itself..why ur daughter not know that..

  • @babug8339
    @babug8339 Před 4 dny

    Valarpu sariyillai

  • @sujinimala
    @sujinimala Před 6 dny

    அந்த பொண்ணும் சரியில்லை, படிக்கிற வயசில என்ன காதல் காமம் வேண்டியிருக்கு

  • @iyyappaniyyappan3927
    @iyyappaniyyappan3927 Před 5 dny +1

    நீங்க தண்டனை கொடுக்கமாட்டிங்க ஜாமீன் தான் கொடுப்பீங்க அதான் தண்டனைய அவரு கொடுத்திட்டாரு

  • @rangagr
    @rangagr Před 6 dny +3

    Thappe illai

  • @udhayakumarselvaraj5048

    சட்டப்படி 😂😂

  • @SATH66699
    @SATH66699 Před 6 dny

    14 வயதில் இவன் முதல் காதலன் இரண்டாவது வரவும் பிரட்சனை நல்ல வளர்ப்பு , 😂😂

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy Před 4 dny

    Super good 😂😂😂😂😂

  • @Martinlaw1844
    @Martinlaw1844 Před 4 dny

    Vala thakuthi atravan

  • @kirubanandshanmugavel3096

    Good, but why some girls\women are like this after many incidents repeating again and again, exposing, photos, reels..???

  • @tonytony3337
    @tonytony3337 Před 6 dny +2

    Indha 2k kids romba gaaji pudicchu theriyuranuga 24 vayasu le ivanukku iadhellam thevaiya 🤦

    • @lifeisshort6091
      @lifeisshort6091 Před 6 dny

      செம கமெண்ட்...😂😂மனசுல இருந்ததை சொல்லாட்டீங்கப்பா.......எவனப்பாரு அந்த புள்ளைட்ட போனேன்.....இந்த புள்ளைட்ட போனேன் னு.......பொண்ணுங்களும் இதைய பெருமையா நெனைக்கறாங்க....நா அவன்கூட சுத்துனேன்...இவன் கூட சுத்துனேன் னு......

  • @skmilk1612
    @skmilk1612 Před 5 dny +1

    நாளைக்கே தண்டனை கிடைச்சிரும் பேசாம போயா அங்கிட்டு..

  • @user-gg5ch4te7t
    @user-gg5ch4te7t Před 6 dny +6

    மாணவிக்கு புண்டைல கொஞ்சம் அரிப்பு கூடுதல் தான் போல