தனியாக ரயிலில் பயணமா..? பெண்களே உஷார்! காஃபி கொடுத்து கவிழ்த்து கைவரிசை காட்டிய இளம் பெண்!

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • தனியாக ரயிலில் பயணமா..? பெண்களே உஷார்! காஃபி கொடுத்து கவிழ்த்து கைவரிசை காட்டிய இளம் பெண்!
    #Chennai | #Egmore | #Coffee | #Women | #Police | #ExpressTrain | #MannaiExpress | #Theft | #Robbery
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 35

  • @Thaiummaanavan
    @Thaiummaanavan Před 23 dny +74

    இனி மேல் ரயிலில் பயணிக்கும் போது யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை செல் போனில் போட்டோ எடுத்து நமக்கு தெரிந்த நபர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வேளை நாமும் மயங்கி விட்டால் மயக்கம் தெளிந்த பிறகு நாம் அனுப்பிய போட்டோவை வைத்து குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys Před 23 dny +3

      Good 👍

    • @KavithaSathyaseelan
      @KavithaSathyaseelan Před 23 dny +2

      Yes correct super..

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před 20 dny

      குற்றவாளியை நம்ம போலீஸ் பிடிக்க மாட்டானுக. மாமூலுக்கு தான் லாயக்கு.

    • @user-vo6fm8gx2s
      @user-vo6fm8gx2s Před 20 dny +5

      ஆம் தாங்கள் செல் போன் பயன்படுத்தும் போட்டோ எடுக்கும் போது...அவர் சந்தேகதிற்கு உட்படாதவர் என்று தெரிய வரும் வகையில்.... அந்த பெண்... இவர் என்னை தகாத முறையில் போட்டோ எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து விட்டார் என்று கம்பளைண்ட் கொடுத்தால்.... நீங்கள் ஜெயில் க்கு போக வேண்டியது இருக்கும்.... 👍🏻😅😂😂😂

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 23 dny +37

    போலீஸ் துறை திறமையாகத்தான் செயல் படுகின்றனர்..ஆனால் என்ன பயன்..சட்டங்கள் ஓட்டையாக உள்ளன...இரண்டு மாதத்தில் அவள் பெயிலில் வெளி வந்து இதே வேலையைத் தொடருவாள்....!!!!

  • @krishnan585
    @krishnan585 Před 23 dny +36

    ஒரு ஓசி காபிக்கு ஆசை பட்டு நகை மொத்தமா போச்சா.....

    • @krishnanpottiganesan7811
      @krishnanpottiganesan7811 Před 23 dny

      ஓசி காபியை கொடுத்தால் உஷாராகிவிடுவார்கள்... அதனால் காபி வாங்க உதவுவது போல் இந்த வேலையை செய்துள்ளாள்...

  • @jaijai5756
    @jaijai5756 Před 23 dny +12

    அட நம்ம கட்டுமரம் அங்க இருந்தா வந்தாரே திருவாரூரில் இருந்தானே அதேபோல் ரயில் திருட்டா அவரு திருட்டு ரயிலில் வந்தார்

  • @rajjackie3449
    @rajjackie3449 Před 23 dny +13

    மன்னை எஸ்க்பிரஸ் மன்னார்குடி to சென்னை
    உழவன் எஸ்க்பிரஸ் தான் தஞ்சாவூர் to சென்னை
    குழப்பாதீங்க

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn Před 23 dny +10

    சின்ன குழந்தை கூட இந்த காலத்தில் யார் எந்த பொருள் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டார்கள்

  • @srahu9933
    @srahu9933 Před 23 dny +7

    மிக அஜாக்கிரதை இருங்கள் திருட்டில் பல விதம்

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES Před 23 dny +9

    Jaila vechi vidaya vidaya seivanga Evala 😅😅😅😅

  • @Arul_Lakshminath_SK
    @Arul_Lakshminath_SK Před 23 dny +5

    Mannai Express (Mannargudi - Tiruvarur - Mayiladuthurai - Villupuram) entha route thana 🤔.
    Thanjavur - Chennai Egmore (Uzhavan Express) than varthu🤔

  • @akhilashokan6304
    @akhilashokan6304 Před 22 dny +2

    அந்தப் பெண் என்ன தவறு செய்தால் அந்தப் பெண் பிறந்த ஊர் அப்படி திருவாரூர் மாவட்டம் ரயிலில் திருட்டுமிருக்கும் திருட்டு ரயில் இருக்கும்😅😂😅😂😅

  • @svrubberstamps
    @svrubberstamps Před 23 dny +13

    Sorriyaar peththi iva

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 23 dny +5

      அவனே ஒரு ஒன்னுத்துக்கும் முடியாதவன்னு சொல்லுவாங்களே 😅

  • @jagansivan9160
    @jagansivan9160 Před 23 dny +3

    இந்த வழக்கில் குற்றவாளியை பிடிப்பதில் காவல்துறை சிறப்பாக செயல் பட்டு உள்ளது

    • @ganesan3453
      @ganesan3453 Před 17 dny

      It's easy to identify through reservation coach ticket id. Police did late action that's why lead to another time theft again

  • @bparamesh
    @bparamesh Před 23 dny +6

    Mandamela irunthaa kondaiyaaa maranthuduchu.., Confirmed ticket la travel panni correct address vera kuduthu irukuthu… LOL

    • @santuevikashgarments
      @santuevikashgarments Před 23 dny +1

      இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவையோ😂

  • @Vihana-wh6fo
    @Vihana-wh6fo Před 17 dny

    My city koradachari

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před 23 dny +6

    Nothing, just periyar daughter doing her family business after her father 😂😂😂

  • @santuevikashgarments
    @santuevikashgarments Před 23 dny

    என்ன பயன் கட்டில் வனர மிளகாய் பொடி தூவி விட்டு போயிட்டியே .பாருங்க செல்லத்துக்கு ஒன்னுமே தெரியலே😂😂

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Před 18 dny

    Ivargalukellam thakka thandanai kodukka vendum

  • @anishm1396
    @anishm1396 Před 23 dny +1

    Ithuku ethuku vellaum chollauma alayanum

  • @wilfredwilfredonnat7757

    Thangathuku asa pada pada ipditha adhuvu oru irunbu sambatha patta porul

  • @gayusaran7543
    @gayusaran7543 Před 21 dnem

    Echaaa Mathier athuku epadi panudriga ah neega ah ela ahh 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️othaa vaiyala ah nalla ah varuthu

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 Před 23 dny +3

    Vidiyal da ❤

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 Před 23 dny +1

    😂😂😂😂😂😂

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 17 dny

    Kayyaa vettaatha varai thodarum islaamiya sattathai podu
    Neengalaa thaanthondrith thanamaaga sattam podaathinko Akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @Dhashvika-fx6ks
    @Dhashvika-fx6ks Před 23 dny +1

    Yanga oru 😢 koradachery😮

  • @su-tq3mk
    @su-tq3mk Před 23 dny +3

    சேரி பெண் 😂😂😂