ஒரே பொண்ணு சார்... Ph.D வர படிக்க வெச்சேன்.. லாரி மோதி பரிதாபமாக பலியானமாணவி.. கதறும் தந்தை

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • 'ஒரே பொண்ணு சார்... Ph.D வர படிக்க வெச்சேன்..' லாரி மோதி பரிதாபமாக பலியான கல்லூரி மாணவி... அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்த தந்தை..!!!
    #Chennai | #Accident | #StudentDeath | #Father | #Ambulance | #LorryAccident | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 450

  • @myelango05
    @myelango05 Před 22 dny +470

    ஒரு தந்தையாக எனது கண்களில் கண்ணீர்.
    ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @darulhikma51
    @darulhikma51 Před 22 dny +186

    அய்யா இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் 😢😢😢😢

  • @user-cc2uk6ne7m
    @user-cc2uk6ne7m Před 22 dny +61

    மகளை இழந்து தவிக்கும் அந்த தந்தைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Před 22 dny +204

    தந்தையின்,கதறலும்,
    கண்ணீருக்கும், என்ன சொல்ல என்றே தெரியவில்லை. என் மனதை என்னவோ செய்கிறது. 😢😢😢

  • @samueljeyaraj2427
    @samueljeyaraj2427 Před 22 dny +117

    சாராயத்துக்கு தான் 10 லட்சம் இதுக்கெல்லாம் கிடையாது ஆழ்ந்த இரங்கல் சொல்ல வார்த்தை இல்லை

    • @Jk-1960
      @Jk-1960 Před 17 dny +1

      ஆமாம், சரியாக சொன்னீர்கள்! இவங்க நடத்துற ஸ்போர்ட்ஸ் செலக்‌ஷனுக்கு அனுப்பப்பட்ட என் பேத்தி ஜூரம் வந்ததைக் கூட கவனிக்காத கோச் ஒருத்தியின் அஜாக்ரதையால் என் குழந்தை சுருண்டு விழுந்து இறந்துவிட்டாள். இந்த அரசாங்கத்திடமிருந்து நாங்கள்அளித்த மனுக்களுக்கு இது வரை எந்த பதிலும் இல்லை நிவாரணமும் இல்லை. மனது ஒடிந்து இருக்கிறோம்!,

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 Před 17 dny

      ஆழ்ந்த இரங்கல் கடவுள் உங்களுக்கு மன நிம்மதியை தர பிரார்த்திக்கிறேன் ​@@Jk-1960

    • @Jk-1960
      @Jk-1960 Před 16 dny

      @@samueljeyaraj2427 🙏

  • @natarajang1628
    @natarajang1628 Před 22 dny +157

    ஆர்த்தி தந்தை அவர்கள் மன தைரியம் பெற்று மீண்டு வர வேண்டும் -

    • @rameshnarasimalu1681
      @rameshnarasimalu1681 Před 22 dny +2

      இயலாது நண்பரே

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi Před 22 dny

      மீண்டு வர வாய்ப்பு இல்ல வந்தும் பயனில்லை இனி யாருக்காக வாழும் வாழ்க்கை... பெத்தவங்க இருந்து பிள்ளைக போய்ச் சேர்ந்துட்டா வாழும் நாள் நரகம்.... இனி சாகர வர ஒரு வேளை கூட நிம்மதியா சாப்பிட வோ தூங்க வோ முடியாது....

  • @aravindsms1446
    @aravindsms1446 Před 22 dny +64

    துரோகிக்கு கூட வரக்கூடாத சோதனை 😢

  • @sathyabeula5813
    @sathyabeula5813 Před 22 dny +59

    Stupid college department. How can you send a student to purchase ?

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 16 dny +1

      Neraya cityes la Ula college la freeya tha vituranga

    • @SK-jh9bq
      @SK-jh9bq Před 15 dny

      Ambuttu avasaram avanugalukku

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e Před 22 dny +39

    மன்னியுங்கள் தந்தையே 🙏உங்கள் மகளுக்கு இறைவன் அவ்ளோதான் ஆயுள் வைத்திருக்கிறான்😥💐🤷🏻‍♂️ எனவே அவர் போக வேண்டிய நேரம் போய் விட்டார் உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏😥

  • @ShaSha-yo6ko
    @ShaSha-yo6ko Před 22 dny +82

    யாரை குற்றம் சொல்லி என்ன ? யாரும் உணரவோ வருந்தவோ போவதில்லை. பெற்றவர்கள்தான் பாவம்.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 22 dny +56

    Sir எங்கு விபத்து நடந்தாலும் முதலில் பிரைவேட் ஆம்புலன்ஸ் தான் வருகிறது,108 வர போலீஸ் தாமதம் செய்யிறது😢😢😢😢 ஆழ்ந்த இறங்கல் 😢😢😢😢

  • @ShanmugamV06
    @ShanmugamV06 Před 22 dny +12

    ஒரு தந்தையின்..... வேதனை.... கடவுளே.... அந்த குழந்தையின்.... ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறான்

  • @sureshram5697
    @sureshram5697 Před 22 dny +46

    Chemistry P.hd. படிக்கிறார் என்றால் நன்கு படிக்கக் கூடிய மாணவி அகால மரணம் அடைந்தது 😢 மிகவும் வருத்தமளிக்கிறது! ஒரே மகள் என்று சொல்லும் போது அவருக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கஷ்டம்! 😢 இன்னொரு ஜீவன் வண்டி ஒட்டிய அவருடைய தோழி! அவரையும் இந்த அதிர்ச்சியில் இருந்து தேற்றுவது மிகவும் கஷ்டம்! இதிலிருந்து மீண்டு வந்து ஒரு பேராசிரியை உருவாக வேண்டிக் கொள்கிறேன்!

  • @palanisamysv4140
    @palanisamysv4140 Před 22 dny +20

    மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
    மேலும் சாராய‌ சாவிற்கு 10லட்சம் கொடுக்கும் அரசு இவருக்கு 10லட்சம் நிதி வழங்க வேண்டும்

  • @guna4822
    @guna4822 Před 22 dny +40

    தன்னுடைய வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி தன் மகள் நன்றாக படிக்க வேண்டுமென்று தன்..வாழ்நாளையே அர்ப்பணிக்கிறார் ...ஆனால் அவர் எதிர்பார்க்காத இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் பொழுது ...அவருக்கு மிகப்பெரிய இழப்புகள் தான் ....

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 Před 22 dny +11

    மகளை இழந்து தவிக்கும் நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது ஆண்டவா.

  • @vasudevan2439
    @vasudevan2439 Před 22 dny +46

    அன்னாரது ஆன்மா எல்லாம்வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற ப்ரார்த்திக்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்

  • @haripriya6144
    @haripriya6144 Před 22 dny +71

    வருத்தமாக உள்ளது.இனி இது போல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்கள் ஊரிலும் வாகனங்கள் எல்லாம் வேகமாக தான் செல்கிறது.

    • @socialmedia6821
      @socialmedia6821 Před 22 dny

      Pudunguvaanunga. Tamil nattula Ella movies aiyum release panni thuttu adikkurathilIye busy ah iruppanunga.

    • @haripriya6144
      @haripriya6144 Před 22 dny

      @@socialmedia6821 வேறு வலி இல்லை அப்படி தான் நினைத்து கொள்ள வேண்டும்.இவர்கள். செய்யும் தவறுக்கு பகவான் தண்டனை அளிப்பார்.நாம் மனம் வருந்தினாலே போதும்

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 Před 22 dny +178

    அந்த மெட்ராஸ் காலேஜ் யுனிவர்சிட்டி மேல தான் தவறு ஸ்டுடென்ட்ஸ் ஐ விதி மீறி வெளிய அனுப்பினது தப்பு தமிழக முதல்வர் உடனடியாக அந்த முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுக்கு காலேஜ் நிர்வாகம் தான் பொறுப்பு

    • @haripriya6144
      @haripriya6144 Před 22 dny +5

      எங்கள் கல்லூரியில் பேராசிரியர்கள் வெளியே செல்ல அனுமதி மாட்டார்கள்.ஆண்கள், பெண்கள் இருவரையும் படித்த காலத்தில்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 22 dny

      சாலையில் விபத்துக்குள்ளாகும் நபர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி வெளியே அனுப்பி விபத்தில் சிக்கியவர்களா? இந்த பெண்ணே சொந்தமாக சாலையில் சென்றால் விபத்து ஏற்படாதா? விபத்துக்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால், யாரோ ஒருவர் (பலி ஆனவர், பிற வாகனங்களை ஓட்டியவர், குறுக்கே வந்த பாதசாரி), சாலை அமைப்பில் உள்ள தவறு என ஏதோ ஒன்று தெரிய வரும். பலியானவரே காரணம் என இருந்தாலும் பெற்றவர்களின் வேதனையை ஆறுதல் சொல்லி குறைக்க இயலாது.

    • @socialmedia6821
      @socialmedia6821 Před 22 dny +7

      Correct! They need to be suspended. How stupid it is for them to send two girls to buy chemicals. Disgusting.

    • @gayathrielangovan2225
      @gayathrielangovan2225 Před 22 dny +6

      This happens all the time ..they even ask scholars to buy tea, clean their house, wash their plates etc., more cruel guides are there

    • @haripriya6144
      @haripriya6144 Před 22 dny +7

      @@gayathrielangovan2225 உண்மை தான்.எல்லா
      பல்கலைக்கழகத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது.அலைய வேண்டும்.ஒரு கையெழுத்து வாங்குவதற்கு.வாங்குவது அவ்வளவு எளிது அல்ல

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t Před 22 dny +44

    அப்பாவை இழந்த மகளுக்குத்தான்😭
    தெரியும் இந்த அப்பாவின் வேதனை🙏

  • @SaltNPepper25
    @SaltNPepper25 Před 22 dny +6

    தனிஒருவன் படத்தில் நடக்கும் சம்பவம் நினைவுக்கு வருகிறது தந்தையின் வலி யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது இருந்தாலும் அவருக்கு இறைவன் தான் மன வலிமை தைரியம் கொடுக்கணும்

  • @vigneshwhite4836
    @vigneshwhite4836 Před 22 dny +59

    பணம், படிப்பிற்கு மேலே ஒன்று உள்ளது அது பேர் தான் விதி

  • @funnyandreelsrecreations1644

    Intha ponnoda amma enga veetuku eathirla paalvaadi schl la teacher ah work panranga nethu aftnun ponnu earanthutanu therinchi aluthatha pathu na romba kalankitan paavam antha amma 😭😭😭😭😭 nerla patha avanga aluratha thanga mudila

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 22 dny +18

    ✝️🛐🙏 தேவன் உன்னோடு இருக்க வேண்டும் உனக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும்

  • @Dhuchikutty1234
    @Dhuchikutty1234 Před 22 dny +15

    My sister relation pa I miss you😢😢😢

  • @prpr9912
    @prpr9912 Před 22 dny +39

    என்னத்த சொல்ல இதோ போல தான் 8 வருடம் முன்பு 25 வயதில் எனக்கும் லாரி ஓட்டுனரின் கவன குறைவால் விபத்து அன்றிலிருந்து வாழ்க்கை நரகம் தான்
    மருத்துவ கடன் , விட்டு சென்ற மனைவி , ஊனம் இன்னும் நிறைய ஒவ்வொரு விபத்தும் ஒரு குடும்பத்தின் கதறல் அது உடைந்த கண்ணாடி போல என்றும் சரியாகாது.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 22 dny

      😭😭😭😭😭😭

    • @prpr9912
      @prpr9912 Před 22 dny

      @@ManjulaManjula-ih2tx enna achipa

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 22 dny +2

      விட்டு சென்ற மனைவியை நினைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை இப்பொழுது முதல் மாறும், நல்வழி காணும். இதையே மந்திரம் போல் 24 நேரமும் சொல்லுங்கள். சித்தர்கள் அருளால் நீங்கள் நலம் பெற்று வருவீர்கள். இது சத்தியம்.

    • @prpr9912
      @prpr9912 Před 22 dny +1

      @@mathangiramdas9193 manaiviyai ninaika vittalum kadan iruku innum recover aka mudiyala appa ammakum vodambu sari illama pochi main reason ithan enna panrathu epidi panrathuna onnum puriyala

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 22 dny

      @@prpr9912 நீங்கள் நலம் பெறுவீர்கள். கவலைப் படாதீர்கள். நலம் பெறுவதாக உணருங்கள், மருத்துவ உதவியும், பண உதவியும் உங்களை தேடி வரும், நம்பிக்கையுடன் கடவுளை சொல்லுங்கள். மனம் தளராதீர்கள்.

  • @LoganathanM-lp6sn
    @LoganathanM-lp6sn Před 22 dny +25

    I am also PhD scholar, oru adimai Mari tha Ella Scholar lifeum pothu... PhD scholar life ithuthan 😢, Humanity illatha guide and managements... Ippoellam PhD scholar na guide oda vittu Vela karana treat pandranga....

  • @Murugan-v1q
    @Murugan-v1q Před 22 dny +47

    Lab Asistant கிட்ட வாங்க சொல்லாம... என்ன கொடுமை... யாரை சொல்லி என்ன லாபம்..😢😥

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Před 22 dny +5

      அவன் அவன் ஒழுங்கா வேலை பார்த்தா தமிழ்நாடு நன்றாக. இருக்கும்.திருடனுக்குத்தான் வேலை கிடைக்கும்.😂😂😂

    • @balaprabha1273
      @balaprabha1273 Před 22 dny +3

      Presidency,pachaiyappas college la ph d padicha ippidi dhaan ellathayum naama dhaan vanga vendiyadhu dhaan

    • @LovelyLakeHouse-lk1vc
      @LovelyLakeHouse-lk1vc Před 22 dny +1

      தெரியாத இடத்திற்கு அவரை அனுப்பி அவர் உயிரை பறித்துவிட்டனர் கல்லூரி நிர்வாகம். வருத்தமாக உள்ளது.‌கடவுளே ! 😢😢😢

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 Před 22 dny +4

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்🌸🌸🌸🙏

  • @ananthiraghu
    @ananthiraghu Před 22 dny +38

    College is responsible why they send students for purchasing chemical

  • @spmspm8641
    @spmspm8641 Před 22 dny +10

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Před 22 dny +39

    கூட இருந்த பெண் ஒரு வாகனம் அமர்த்தி பக்கத்தில்தான் ஒமந்தூரார் மருத்துவமனை எடுத்து சென்று இருக்கலாம் கோல்டன் hr அரை மணிக்குள்ளாக கொண்டு சேர்த்திருந்தால் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு நிறைய உண்டு
    தந்தையின் வலியை உணர முடிகிறது
    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @jayachandran9097
    @jayachandran9097 Před 22 dny +4

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றபடி வேற எதுவும் இல்லை

  • @albismifashion7013
    @albismifashion7013 Před 18 dny +1

    அரசாங்கம் உங்களுக்கு உதவிகள் செய்தாலும் உங்களின் இழப்புக்கு ஈடாகாது ஆறுதல் சொல்லமுடியாத நிகழ்வு இறைவன் உங்களை தேற்ற பிராத்திக்கிறேன்

  • @Psvb_2000
    @Psvb_2000 Před 22 dny +2

    இறைவன் துணை இருப்பான்

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Před 22 dny +108

    ஐயா அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளருங்கள் 🙏😰

    • @user-kp2be9im4p
      @user-kp2be9im4p Před 22 dny +7

      Nallathu

    • @tnpsc5954
      @tnpsc5954 Před 22 dny +1

      Culture othukaathu

    • @KumareshJp-sb8fe
      @KumareshJp-sb8fe Před 21 dnem

      @@tnpsc5954 நம் மனது நல்லதா இருந்தா எல்லாமே நன்மை தான் 🫣

  • @kondalhari8424
    @kondalhari8424 Před 22 dny +1

    ஒவ்வொரு விபத்தும், பல குடும்பங்களை, மனிதர்களை சின்னா பின்னமாக்கி விடுகிறது. மக்களிடம் மெத்தனப் போக்கும், நிம்மதியற்ற மன நிலையும், ஒழுக்க கேடும், சுய நலப் போக்கும், பெருகி விட்டது. ஊடகங்கள் நிறைய நல்லதான செய்திகளைப் பரப்பி நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 22 dny +68

    இது மிகவும் கேவலமான, நிர்வாக தவறு. மாணவர்களை இது போல் பயன்படுத்த கூடாது என விதி இருக்கிறது.
    தேவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீடிய சமாதானம் தர நான் வேண்டுகிறேன்.
    நன்றி

    • @varahiamma5129
      @varahiamma5129 Před 22 dny +2

      இவர்களுக்கு அரசாங்கம் எந்த விதத்திலும் உதவாது இது விடியல் அரசு வேற நல்லதுக்காக மட்டுமே உபயோகப்படும்

    • @rockraju9005
      @rockraju9005 Před 22 dny +2

      ஸ்டாலின் பொம்மை முதல்வர்😊

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před 17 dny

      அரசியல்வாதியின் காலேஜ். நியாயம் கிடைக்காது.

  • @sansrisrinivasan8092
    @sansrisrinivasan8092 Před 22 dny +3

    Sorry condolences to their family members

  • @user-cc2uk6ne7m
    @user-cc2uk6ne7m Před 22 dny +10

    இந்த துயரமான முடிவிற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தான் முழு பொறுப்பு.

  • @MaheshKumar-kk1iy
    @MaheshKumar-kk1iy Před 22 dny +1

    😢 ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...ஆன்மா இறைவனடி சேரட்டும்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Před 22 dny +3

    Kadavulukku kan illai 😢😢. Rip sister.

  • @ramrajp3527
    @ramrajp3527 Před 22 dny +9

    Painful

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh Před 22 dny +5

    Rip🙏

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Před 18 dny +1

    ஒரு குழந்தையும் இழந்து தவிக்கும் அப்பாவிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை

  • @yasodhams4858
    @yasodhams4858 Před 22 dny +10

    ஓம் சாந்தி இந்த பெண்ணிண் ஆந்மா சாந்தி அடையட்டும்
    சுடலை அரசு எந்த விதமான அரசங்க செயல் பாடுகள் சரிஇல்லை

  • @selvarajuk2504
    @selvarajuk2504 Před 18 dny

    இந்த தந்தை தனது மகளை பிரிந்து தவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது

  • @rathinamoortypoongodi9403

    Rest in peace dear... Don't worry sir.. She will always with you in your memories

  • @shankarganesh1000
    @shankarganesh1000 Před 22 dny +2

    There is only one thing is under control in this state. Right to speech...

  • @haripriya6144
    @haripriya6144 Před 22 dny +1

    Pray to God.all is well

  • @anandhakumar2068
    @anandhakumar2068 Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @madanbabu4658
    @madanbabu4658 Před 22 dny +1

    ஆழந்த. வருத்தம். ஆன்மா. சாந்திஅடைய. இறைவனை. பிறாத்திக்கிறேன்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 22 dny +1

    It's a indigestable situation in his life. Really i am sad to know this. Time is the only healer to his unbearable pain. God may her soul rest in peace.😢🙏🙏

  • @SaranyaReetha
    @SaranyaReetha Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏😢

  • @PunithaRavi-yy1lx
    @PunithaRavi-yy1lx Před 22 dny +19

    Waste of government..

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கல்.

  • @Localpasanga478
    @Localpasanga478 Před 22 dny +4

    காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காமராஜர் சாலையில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை

  • @tamilselvan729
    @tamilselvan729 Před 22 dny +1

    So sad and unbelievable lost.

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv Před 22 dny +3

    God only can comfort her father, not human beings 😮

  • @tamilarasi7069
    @tamilarasi7069 Před 22 dny +41

    Ambulance varathathu thappu illa... Ithu college seitha misstake. Student ah anupalama..

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 Před 22 dny +2

      Vidhi yaravitathu

    • @socialmedia6821
      @socialmedia6821 Před 22 dny +3

      Onna madiri aalunga irukkura varaikkum TN govt ah yaaraalum asaichikka mudiyathu. 100 dial panna 5 nimishathukulla Ambulance vanthu nikka vendama?

    • @Twinsisters017
      @Twinsisters017 Před 22 dny

      100 ella 108​@@socialmedia6821

  • @KALIDASAN86
    @KALIDASAN86 Před 22 dny +2

    RIP😢😢😢😢

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கல் சார்

  • @deenadayalan9620
    @deenadayalan9620 Před 22 dny +2

    ஐயா கவலை படாதீங்க

  • @Shankarks24
    @Shankarks24 Před 22 dny +2

    University is only responsible. Really sad, her soul rest in peace.

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x Před 22 dny

    So heartbreaking.

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Před 22 dny +3

    இவ்வளவு பெரிய இழப்பிலும், துக்கத்திலும் கூட யாருக்கும் இந்த கஷ்டம் வரக்கூடாது, ௭ந்த ஒ௫ குழந்தைக்கும் இந்த ஒ௫ நிலை வரக்கூடாது ௭ன்று கூறுவதைக் கேட்க்கும் பொழுது ௮வ௫க்கு ௭வ்வளவு பெரிய நல்ல மனது ௨டையவா் ௭னத் தெரிகிறது.
    கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறாரோ? ௭னத் தெரிய வில்லை.
    Sorry

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht Před 22 dny +1

    ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan Před 22 dny

    My Deepest Condolences

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Před 22 dny +3

    கனரக வாகனங்கள் சிட்டி கு உள்ளே காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை வர கூடாது என்று சட்டம் உள்ளது.. ஆனால் செயல்படாமல் உள்ளது...

  • @jeevajeevanantham6646
    @jeevajeevanantham6646 Před 22 dny

    இறைவா இப்படி ஒரு துயரத்தை தந்து விட்டாயே.கண்ணீர் அஞ்சலி.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 22 dny +1

    One among India's oldest University is Madras University..and not having an Stand by Govt/Private ambulance service stationed within the university campus or atleast outside the university campus, could have saved this poor Lady..who was fighting for her life due to the road accident in beach road.

  • @Nalamaranviji
    @Nalamaranviji Před 22 dny +10

    ரொம்ப கஷ்டமா இருக்கு rip😢😢😢😢 சிஸ்டர்

  • @thangavelvel1187
    @thangavelvel1187 Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கல் 😢

  • @1988Viveknadar
    @1988Viveknadar Před 22 dny +4

    sorry sir😢
    😢😢😢😢😢

  • @JeyakanthanA
    @JeyakanthanA Před 22 dny +2

    Life is unpredictable 😢

  • @inxi8987
    @inxi8987 Před 22 dny +2

    very sad...sometimes god is not there...always be careful when driving in 2 wheeler esp when big lorry, bus coming near by...om shanti

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 22 dny +5

    ஏன் இதை வாங்க Male student ஐ அனுப்பாதது கல்லூரி நிர்வாகத்தின் தவறு ஆனால் இது உண்மையா என தெறியவில்லை.

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 Před 22 dny +1

    I am very sorry for you it is very sad to see you crying my heart aches when I see you crying 😭

  • @alagan91
    @alagan91 Před 17 dny +1

    மாணவர்களை அனுப்பிருக்கக்கூடாது மேலும் பயணம் செய்யும் போது ஆடைகள் காற்றில் பறக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படி பறக்கும் போது தான் செல்லும்வண்டியின் டயரிலோ அல்லது எதிரில் வரும் வண்டியிலோ சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்...

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 22 dny

    😢😢😢..ஆழ்ந்த இரங்கள்.

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 22 dny +4

    😢😢😢😢😢😢😢😢😢😢en mannasshu rombha valikkhudhu

  • @hariprasath3913
    @hariprasath3913 Před 22 dny +3

    இதெல்லாம் விதி மனிதர்களுக்கு மட்டும் செய்யும் கொடுமை.

  • @gayathri9599
    @gayathri9599 Před 22 dny

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @murugiahsm3065
    @murugiahsm3065 Před 22 dny +1

    😖😭 ஆழ்ந்த அனுதாபங்கள்.கனரக வாகனங்கள், பேருந்து முதலான வாகனங்கள் அருகில் செல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். யாரை குறித்தும் கவலை படாமல் அவர்கள் இயக்குவதை பார்கலாம்.

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Před 22 dny +21

    சாலை விபத்தில் தமிழகம் முதல் இடம் ☝
    இந்த வருத்தத்திலும் முதல்வரை புகழ்கிறாரே😏😏😏
    முதல்வரால் லான்ட் புரோக்கர்கள் பயங்கர பிசி...

    • @Sundargs
      @Sundargs Před 22 dny

      Varukathaku

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 Před 22 dny

      திமுகவுக்கு எதிராகப் பேசி விட்டு மீதி வாழ்நாளை ஓட்ட வேண்டாமா? திமுகவை நம்பிப் பிழைப்பை நடத்துபவர் பாவம்!

  • @c.malathi9514
    @c.malathi9514 Před 17 dny

    Om namashivaya அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @udayakumar119
    @udayakumar119 Před 22 dny +4

    காவு வாங்குற இடம் signal போட matranga

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Před 22 dny +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @gsarankumar1053
    @gsarankumar1053 Před 22 dny +1

    பாவம் ஐயா நீங்கள்😭😭😭

  • @saravananm3873
    @saravananm3873 Před 22 dny

    😢😢😢 om shanti sister.

  • @meenakshivalliappan1625

    God only should give them courage sorry condolences to your family

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 Před 22 dny

    கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க, ஆழ்ந்த வருத்தம்

  • @user-ip9zn3rg9f
    @user-ip9zn3rg9f Před 22 dny +6

    போக்குவரத்து துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 22 dny +21

    என்னடா வாழ்க்கை இதற்கு போய் இப்படி

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Před 22 dny +3

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭

  • @sathasivamsamayakaruppan8253

    எந்த காலேஜாக இருந்தாலும் அது அரசியல்வாதி உடையதாக இருக்கும். ஆகவே நியாயம் கிடைக்காது.😢

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 Před 22 dny +1

    RIP...

  • @smvenkateshsmvenkatesh6950

    😢kadavule😓🙏Rip

  • @seaworldz5829
    @seaworldz5829 Před 22 dny +2

    Indha lorry bus ku ellam Thani road kodukanum appothan accident nadakadhu😡😡

  • @dhivinkumar1382
    @dhivinkumar1382 Před 22 dny +3

    My friend also one and only son for his parents he also died