பானிபூரி செய்யும் இடத்தில் இருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியான அதிகாரிகள்..!!!

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. என்னப்பா இதெல்லாம்?... பானிபூரி செய்யும் இடத்தில் இருந்த ஒரு காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்ற அதிகாரி - பானிபூரி பிரியர்களை பதறவைக்கும் வீடியோ
    ➤செல்வபுரம், கோவை
    #Covai | #Panipuri | #FoodSafety | #FoodSafetyOfficers | #ViralVideo | #FoodSafetyDepartment | #Inspection
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 399

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl Před 4 dny +550

    எனக்கு பானிபூரியே பிடிக்காது என்பதில் பெருமைகொள்கிறேன் 😂😂

  • @pskumar8414
    @pskumar8414 Před 4 dny +148

    நல்ல பன்புள்ள அதிகாரி. பேச்சு. மிகவும் கண்ணியமாக உள்ளது.

  • @giridhark9227
    @giridhark9227 Před 4 dny +335

    என்னிக்கு பழைய சோர், கஞ்சி,நீர் மோர்,வேற்கடல,முறுக்கு,தட்டை,இளந்த வட,மாங்கா,மக்காச்சோளம் இவைகளை உன்பது கௌரவக்குறைச்சல் என்று நினைத்தானோ, அன்று முதல் வியாதிகள் பெருகிவிட்டன..!!

  • @livan_explorer
    @livan_explorer Před 4 dny +352

    அதைப் பார்த்தாலும் நம் மக்கள் பானிபூரி சாப்பிடுவதே விடுவதாக இல்லை😂😢😢😢

    • @Govindarajan-ry7yl
      @Govindarajan-ry7yl Před 4 dny +15

      மக்கள் மனம் மாற வேண்டும் நம் பாரம்பரிய உணவுகளான கொலக்கட்டை அதிரசம் முறுக்கு போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவதற்கு தயாராக வேண்டும்

    • @kms6659
      @kms6659 Před 3 dny +1

      🤭🤣🤣🤣👍

    • @Bopie-fw3qc
      @Bopie-fw3qc Před 3 dny +2

      பானிபூரி கடை அதிகரிச்சிருச்சு பஜ்ஜி கடைய காணோம். பஜ்ஜி போண்டாவே வட இந்திய உணவுகள், வடை மட்டுமே தென் இந்திய உணவு

    • @ananthavallivasuvalli431
      @ananthavallivasuvalli431 Před 3 dny +2

      நான் மாறிட்டேன்

    • @umauma2192
      @umauma2192 Před 49 minutami

      Crt😂😂😂

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 Před 4 dny +444

    இரவு பத்து மணிவரை மேல் பூரி தின்னும் பேய்கள் நன்றாக பாருங்கள்

    • @SHREEBPL
      @SHREEBPL Před 4 dny +5

      S..

    • @deepakumarpalraj5069
      @deepakumarpalraj5069 Před 4 dny +4

      Super😂

    • @raja.rajaramya752
      @raja.rajaramya752 Před 4 dny +4

      Super 😂😂

    • @Valcano24
      @Valcano24 Před 4 dny +9

      எல்லாம் மப்புலே சாப்பிடுறதுதானே. நாங்க பினாயில் யூஸ் செஞ்சாக்கூட சாப்பிடுவோம்

    • @Sujicreative-nw8wk
      @Sujicreative-nw8wk Před 3 dny

      👌

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Před 4 dny +177

    நீங்கள் எதில் செய்தாலும் நாங்கள் சாப்பிட்டு வோம் என்று ஏராளமான மக்கள் உள்ளார்கள்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 4 dny +52

    படித்த/படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் 4 சக்கர வண்டியை சுத்தி நின்றுக் கொண்டு பானி பூரியை 👾தேவாமிர்தம் என நினைத்துக் கொண்டு விழுங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
    😢😥😰🥺😩😫🥱😭

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 4 dny +2

      very true... kids are main victims... paavam

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Před 4 dny +81

    கடமைக்கு வேலை செய்யும் அதிகாரிகள்...
    புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டாங்க

  • @Sairanji55
    @Sairanji55 Před 4 dny +76

    தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் முதற்கொண்டு அனைத்தையும் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் இப்படி அடிக்கடி செய்தால் தான் கொஞ்சமாவது நல்ல உணவுகளை தருவார்கள் இப்போது எங்கு எது சாப்பிட்டாலும் மிகவும் ஆபத்தானது தான் ரொம்ப கேவலம உணவங்களை நடத்தி வருகிறார்கள் அதனால் தான் மக்களுக்கு புது புது வியாதிகள் தொற்றுகின்றன அதிகாரிகள் பெஞ்ச தேச்சிட்டு சும்மா சம்பளத்துக்காக வேலை பார்க்காமல் மக்களையும் கவனத்தில் கொண்டு மனசாட்சியுடன் செயல்படுங்கள் தயவு செய்து நீங்களும் எதாவது ஒரு சமயம் வெளியில் சாப்பிடும் போது அது உங்களையும் பற்றி கொள்ளலாம்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 4 dny +28

    யாரும் சாப்பிடாமல் இருந்தால் அவங்க எப்படி விற்பனை செய்வார்கள்? என் பாட்டி சொல்வார்கள்...( செய்தார் பாவம் தின்னாரோடு)....

  • @kalyaniram5053
    @kalyaniram5053 Před 4 dny +108

    3 மணிக்கு மேல நல்ல பிசினஸ் இந்தியா முழுவதும் ஒன்னும் பண்ண முடியாது.

  • @dhamodharanr7626
    @dhamodharanr7626 Před 4 dny +22

    அனைத்து பெரிய உணவகத்திலும்- இது போன்ற தர சோதனை நடத்த வேண்டும்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 4 dny +39

    இதனால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கேன்சர் நோய் அதிகமாக வருகிறது.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 4 dny

      நகர்ப்புற குப்பை, பாலிதீன் சாப்பிடும் பசு, எருமை பால் மிகவும் ஆபத்து. அவற்றுக்கு சிகப்பு நிற ஊசி போட்டு பால் கறந்து விற்கிறார்கள். அந்தப் பால் பயன் படுத்தினால் கேன்சர் வருமாம்.
      கடவுளே துணை ! என கிராமங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஆவின் பால் வாங்க வேண்டும். அதில் தரம் இருக்க அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @sheikmoosa5729
    @sheikmoosa5729 Před 4 dny +84

    Evalo video potalum evening anga tha kootam nikkum

    • @charle298
      @charle298 Před 4 dny +4

      Are ohh samboo

    • @madrasmedia4584
      @madrasmedia4584 Před 4 dny +4

      Intha paanipoori, shawarma, bryani kadaigal puttheesal pola perugi...aniyaayam seyraanuva..iluththu moodanum ellathayum..
      Nerayaa udalnala paathippugal

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 Před 4 dny

      @@madrasmedia4584 atha vangi sapturavan summa sagurathuku vangi saptu sagurom soltranuga

  • @muthuraj7248
    @muthuraj7248 Před 4 dny +152

    இது பானிபூரி இல்லடா பாழடைந்த பூரி.

  • @kalavathiradhakrishnan9504

    அறிவு இருகிறவர்கள் இதைவாங்கி சாப்பிடமாட்டார்கள்

    • @vadi814
      @vadi814 Před 4 dny +3

      aama athu naala thaan kalla charayam. appo thaan 10Latcham.

  • @tmaheshwaran8644
    @tmaheshwaran8644 Před 4 dny +21

    மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும் என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் வீட்டில் செய்வது நல்லது நாம் சம்பாரிப்பது நம்மை பாதுகாக்கத்தனே இல்லை மருத்துவ மனைக்கு மருந்து வாங்குவதர்க (மாற்றத்தை இல்லாத்தரசிகள் நினைத்தல் கொண்டுவரலாம் ஆனால்?)உங்கள் உடல்நலம் பாதுகாத்து கொள்ளுங்கள் பிழை இருந்தால் மன்னிக்கவும்

    • @pradhanyaramkumar8776
      @pradhanyaramkumar8776 Před 4 dny

      Next generation will be in great risk not sure what all diseases they're going to face

  • @JustCu-p6o
    @JustCu-p6o Před 4 dny +41

    அவைகளை போட்டு வைக்க ஒரு ஓலை பொட்டி கூட இல்லை... கடும் நடவடிக்கை வேண்டும்...

  • @velmurugan65334
    @velmurugan65334 Před 4 dny +24

    பானி பூரி சாப்பிடும் ஆசை
    இனி யாருக்கும் வரக்கூடாது 🤝

  • @babunaidu662
    @babunaidu662 Před 4 dny +25

    கடுமையான தண்டனை ஒன்றே தான் இதற்கு எல்லாம் தீர்வாக அமையும்

  • @shanmuganathannathan9625
    @shanmuganathannathan9625 Před 4 dny +13

    ஏண்டா இப்படி மனித உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்

  • @businessopportunitiesintam1628

    கண்டதை படித்தால் பண்டிதன் ஆவான்....
    கண்டதை தின்றால் பேண்டவன் ஆவான்...
    😇

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 Před 4 dny +32

    பானி பூரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு
    சிற்றுண்டி... ஏனெனில்
    இது அனைவரின் வயிறு
    மற்றும் குடலை பதம் பார்த்து விடுகிறது....

  • @narayanaswamyrajagopalan5058

    சுகாதாரத்துறை ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது!!!

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 Před 4 dny +10

    ஆபிஸர் அப்படியே பிராந்தி தயாரிப்பு ஃபேக்டரிக்கு ஒரு விசிட் போங்களேன்.

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Před 4 dny +7

    இதில் அந்த பச்சை கலர் கார தண்ணீரில்....சிறுநீர் விடுவார்கள் என என் நண்பர்கள் கூறுவர்...அது உண்மையாகிவிடகூடாது....

  • @sridevisri9816
    @sridevisri9816 Před 4 dny +9

    Great sir keep checking everywhere.

  • @devendrank3454
    @devendrank3454 Před 4 dny +19

    Daily oru oru shop checking pannuga

  • @jagannathan3334
    @jagannathan3334 Před 4 dny +3

    யப்பா கொஞ்சம் பல்லாவரம் To பம்மல் மெயின்ரோடு பக்கமும் வந்தால் நன்றாக இருக்கும்

  • @siva-xn1qb
    @siva-xn1qb Před dnem +1

    Thanks a lot🙏🙏🙏 to polimer news🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Vijai342
    @Vijai342 Před 4 dny +6

    Vadakans Paani puri ரொம்ப Taste makkale உஷார்

  • @user-ry6tr9bl2n
    @user-ry6tr9bl2n Před dnem +1

    Super sir l am very proud of you sir innum nerya place ku inspection ku ponga sir

  • @VinothVinoth-hu9bs
    @VinothVinoth-hu9bs Před 4 dny +4

    Government person is doing good service to people all the small food factory have to check it

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 Před 4 dny +37

    காஞ்சிபுரம் நகரில் 250 கடை இருக்கு மொத்தமே அஜினோ moto கலர் esence use பன்றானுங்க காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு அலுவலகம் கடும் குறட்டை

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 4 dny +8

    கஞ்சா குடிக்கிய இப்படி பகிரங்கமாக பிடித்து அவர்களுக்கு விற்பனை செய்கின்றன கஞ்சா வியாபாரிகளை இப்படி மீடியாவில் காட்டுவார்களா

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 6 hodinami

    கோடான கோடி நன்றிகள் அய்யா

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 4 dny +6

    Thanks🙏🙏🙏🙏🙏FSSAI officers

  • @meenaalur1890
    @meenaalur1890 Před dnem +2

    முடிந்த அளவு வெளியில் உண்பதை தவிர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • @SubaShini-ig5wr
    @SubaShini-ig5wr Před 4 dny +3

    Good honest officer 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j Před 4 dny +5

    தமிழக அரசு விற்கும் மதுபான ஆலைகளை யார் சோதனை செய்வது

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 4 dny

      idhey velaiya... antha topic inga ethukku? Ivan paani pooriya ippadi kuppala pottu vachirukkaane, evlo kuzhandhaigal saappidudhu paavam

    • @user-iy1qy8fp8j
      @user-iy1qy8fp8j Před 3 dny +1

      @@N.Muralidharan ரேஷன் கடை அரிசி பருப்பில் புழு வண்டு இருக்கும்போது பாணி பூரி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை

  • @r.balatimothybalatimothy8520

    சேர் காளான்னுக்கு பதிலாக கோஸ் கான் மாவுல கலந்து காளான் ஃப்ரை தரானுங்க சேர் கேளுங்க

    • @saranyaeswaran2750
      @saranyaeswaran2750 Před 16 hodinami

      Athellam pala varusama apdi than nadakuthu boss.. not new

  • @karthikeyannetaji
    @karthikeyannetaji Před 4 dny +8

    ஆபீஸர் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்காமல் அட்வைஸ் சொல்லி விட்டு போகத் தான் சட்டம் சொல்கிறதோ??????

    • @allwin6236
      @allwin6236 Před dnem

      Ithu news la poattadhe perisu,ithula action vera,avan news podamal niriya irrukkalam...

  • @vRR-mk9zz
    @vRR-mk9zz Před 4 dny +2

    Yappa finally someone working in government office

  • @dineshbabu7253
    @dineshbabu7253 Před 4 dny +4

    நல்லா உடம்ப வளர்த்த ஓனர்.எத்தன வீடு,கார், இருக்கு.உங்க ஃபேமிலி இத சாப்பிட கொடுங்க.

  • @Krishna33335
    @Krishna33335 Před 4 dny +17

    Ithu varaikum intha paani poori saptathu ila enamo pidikala😂😂😂

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před 4 dny +16

    Very very dangerous food in the world

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 4 dny +11

    Officer looks like mic mohan

  • @SelvanG
    @SelvanG Před 4 dny +17

    நான் என் வாழ்க்கையில் பாணி பூரி இன்னும் சாப்பிட வே இல்லை

  • @impactgraphics6259
    @impactgraphics6259 Před 4 dny +3

    Good job officers

  • @tommyshelby6161
    @tommyshelby6161 Před 4 dny +3

    நாங்க எல்லாம் வீட்ல செஞ்சு சாப்பிடறோம்

  • @annamalai650667
    @annamalai650667 Před 3 dny +1

    லஞ்சப் பிச்சைக்காகவா என்று தெரியவில்லை. லஞ்சம் வாங்காத அதிகாரிகளுக்கு இந்த Video சமர்ப்பணம்

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Před 13 hodinami

    மக்களின் நலன் காக்கும் அதிகாரிகளுக்கு
    💐🙏🏼 வாழ்த்துக்கள்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 4 dny +4

    When authorities seize, they should seize all the items including vessels, cooking plates,..stove,, gas.. spoons,..etc..

  • @Tysonmano
    @Tysonmano Před 4 dny +3

    அம்மாடி இனிமேல் இந்த கழுதை யை திங்க கூடாது,,🙆‍♀️🥴 இவர்களைப் நம்பி தானே பணம் குடுத்து வாங்குறோம் யாரையும் நம்ப முடியல 😪🤮🤮

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Před 14 hodinami +2

    நம்ம ஆளுங்க சாப்பிட்டு விட்டு செத்தாலும் சாவனுங்க தவிர, வாயைய் அடக்க மாட்டானுங்க. 😏

  • @saravananc9660
    @saravananc9660 Před 17 hodinami

    Nandri🙏

  • @Syst150
    @Syst150 Před 4 dny +17

    Tiruvannamalai lum epadi than iruku .. check every food factory.. colour use panuranga

  • @shatchithmurugan63
    @shatchithmurugan63 Před dnem

    Semma

  • @comady7475
    @comady7475 Před dnem

    Sir super great 💯

  • @venkatjalapathi87venkatmat21

    Super sir

  • @VK-jr4bm
    @VK-jr4bm Před 4 dny +4

    Parandhu parandhu pani poori thingum pandri kuttigal nanraga parthu kollavum ......sari adhegarigal poi enna kenjitu irukenga. Seal vachitu poga vendiyadhu dhane 1lakh fine podunga .....andha fine ku payandhavadhu next time olunga pannuvanga

  • @RKmemez
    @RKmemez Před 4 dny +1

    சார் இதை எப்படியாவது பேன்ட் பண்ணுங்க சார் சுத்தமா சுகாதாரமாகவும் இல்லை சார் ரொம்ப இதனால் குழந்தைகள் ரொம்ப பாதிக்குறாங்க

  • @K.aarifatabassumKAarifatabassu

    Hatt off sir ❤

  • @Prof.VivekSundar
    @Prof.VivekSundar Před 4 dny +47

    முடிஞ்சா சாராய ஆலயை போய் பாருங்க..

    • @jsatheesh5071
      @jsatheesh5071 Před 4 dny +8

      இவர்களுக்கு அந்த தைரியம் கிடையாது

    • @lightning18726
      @lightning18726 Před 4 dny

      சாராய ஆலையை பார்க்க வேண்டிய அவசிம் இல்லை
      சாராயம் கெட்டது என்று எல்லோருக்கும் தெரியும்

    • @SelvaKumar-nu5px
      @SelvaKumar-nu5px Před 4 dny +9

      இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடக்கூடிய ஒரு ஆகாரம்

    • @js7238
      @js7238 Před 4 dny

      சூப்பர் ப்ரோ அப்படியே மோடு முட்டி குமித்ஷா வடக்கனுக மாநிலத்தில் சாராய தொழிற்சாலை நிறுத்த சொல்ல சொல்ங்க ப்ரோ

  • @AS-ly9yi
    @AS-ly9yi Před 4 dny +1

    I have never eaten pani puri but only once in a good restaurant

  • @duraiphotographysartandcra3829

    Super very good

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl Před 4 dny +3

    கடை தொடங்கி எத்தனை வருடம் ஆகிறது அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Před 2 dny

    Officergalukkum nandrigal

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt Před 18 hodinami

    பார் இதே மாதிரி எல்லா பக்கமும் ஆய்வு பண்ணுங்க சார் மக்களுக்கு பாவம் சார்
    பணத்தை பணத்தையும் நம்ம வாங்கி சாப்பிடுற ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆகுற சார்
    இருக்கிறது தூய்மையானது
    நம்ம சமையல் செஞ்சு சாப்பிடுறதுல தான் இருக்கு சார்
    வாங்கி சாப்பிடற மக்களுக்கு பாவம் சார்

  • @asharaj3915
    @asharaj3915 Před 4 dny +6

    Not only in this almost 70 %out side food is not clean better to can have home made foods

  • @mohanraj5441
    @mohanraj5441 Před 4 dny +2

    இன்று இந்த இடத்தில் இதே காட்சிகள் இருக்கும். கண்டிப்பும் தண்டிப்பும் போதாது

  • @rednagub
    @rednagub Před 4 dny +4

    Same day evening - aaha enna innike Pani poori special aroma la irukku...konjom tast kuda irukku😂😂😂
    Anna pls daily intha pooriya konduvanga na😊😊😊

    • @shanmugasundramm4252
      @shanmugasundramm4252 Před 4 dny +1

      கொஞ்சம் மூத்திர கசாயம் கலந்திருப்பதால்.

  • @kannagood9604
    @kannagood9604 Před 4 dny +2

    Whoever is crazy for street vendor pani puri’s it is dedicated to them njoy.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Před 15 hodinami

    Good action congrats sir.

  • @vickyjohn1582
    @vickyjohn1582 Před 4 dny +1

    Sirr , chennai la vadapalani kita TIKTALK CAFE .. anga burger saptaen , fulla chicken kettu pochu sirrr ... ketaa butter smell nu soltan sir... aana semma gabbu thanga mudila adla ..

  • @Gayu1506arun
    @Gayu1506arun Před 4 dny +3

    Sir pls karur district ku raid viduga..ipolam Street ku oru spot ah potudranuga.. 😢

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq Před 4 dny +2

    விலை கம்மியா
    கிடைத்தால் மட்டுமே வாங்குவோம்

  • @PerumalR-cy5uc
    @PerumalR-cy5uc Před 7 hodinami +2

    ஸ்கூல்ல சாப்பாடு சரியில்லை யாரிடம் சொல்ல வேண்டும்

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk Před 4 dny +1

    Super

  • @Hakgamer_Zero
    @Hakgamer_Zero Před dnem

    Pani puri is one of the healthiest snack but it depends upon the way they make it. Home made is best.

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 Před 4 dny

    Like this plz visit railway catering places/major stations where they are supplying foods to railway passenger..

  • @kcbabu1781
    @kcbabu1781 Před 4 dny +2

    மூணு வேலைக்கும் அதையே குடுத்து, தண்ணி குடுக்காம அவனை சாவடிங்க....

  • @vaasan555
    @vaasan555 Před 4 dny +2

    பாவம் இவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் எச்சரித்து அனுப்பலாம் இதைவிட பெரிய famous hotel chat pizza hotels I'll nadavDikkai எடுங்கள்

  • @shanmugams5635
    @shanmugams5635 Před 4 dny +2

    👌🙏🙏🙏

  • @malarsiva3495
    @malarsiva3495 Před dnem

    நேர்மையான அதிகாரி ❤❤❤

  • @MohanRaj-iq7zy
    @MohanRaj-iq7zy Před 7 hodinami +1

    நம் வீட்டில் இட்டிலி சுடுவதற்கு இரண்டு கிலோ மாவிற்கு அரை ஸ்பூன் சோடா உப்பு கலப்பதற்கு யோசிச்சு தான் செய்வோம் பானி பூரி செய்ய 5 கிலோ மாவிற்கு 1 கிலோ சோடா உப்பு கலக்குகின்றனர் மளிகை கடையில் வாங்கும் போது பார்த்திருக்கிறேன் என் வீட்டு குழந்தைகளே வேண்டாம் என்றால் கேட்காமல் அடம் பிடித்து வாங்கி உன்கின்றனர்

  • @rkarthi
    @rkarthi Před 11 hodinami

    இங்கயூ இப்படி வந்து பாத்தா நல்லாருக்கும் கருங்கல்பட்டி சேலம்👍

  • @priyasadhu7737
    @priyasadhu7737 Před 4 dny +9

    Evlo video potalum Anga poitha சாப்பிடுவாங்க

  • @rahmathullahrahmath254
    @rahmathullahrahmath254 Před 4 dny +6

    வீட்டிலே பானிபூரி செய்து சாப்பிடுவோம்

  • @AravinthAravinth-mt9gf
    @AravinthAravinth-mt9gf Před 4 dny +1

    Good

  • @PudhukkoddaiThamizhan

    👏👏👏

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 Před 4 dny +4

    முதலில் என்னோட கணவர் கிட்ட தான் இந்த வீடியோ காட்டணும் 🤦🤦🏻🤦🤦🏻🤦🤦🤦🏻

    • @vinth1695
      @vinth1695 Před 17 hodinami

      அவர்கிட்ட இத காட்டுனா பாக்க மாட்டாரு அலட்சியப்படுத்துவார்
      அதனால share பண்ணி விடுங்க கண்டிப்பா பாக்குவார்

  • @BlackandWhitemask007
    @BlackandWhitemask007 Před 4 dny +7

    விடுங்க பாஸ் வாயில் ஆரம்பிச்சு ஆயில முடிய போகுது அவ்வளவுதான் 😅😅😅 இப்படிக்கு பானிபூரி பிரியர்😅😅

  • @raomsr8576
    @raomsr8576 Před 4 dny +4

    No use of once in a while inspection. Health department must inspect all of sudden regular rides and to check the food items how they are preserved and using.
    70% of all this small road sides vendors manufacturing unhygienic raw materials and prepares the food.

  • @mynaatmynaat
    @mynaatmynaat Před dnem

    super

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 4 dny +11

    என் ஆரம்பத்தில் இதை தடுக்க வில்லை

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 4 dny +4

    மாதம் மாதம் அதிகாரிகளையும் கொஞ்சம் கவனிக்க வடக்கன் சார்.

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 Před 23 hodinami

    02:35 : BGM - உண்டான காயம் யாவும் தன்னாலே 😂😅😊

  • @selvaduraipriya-yh8yg

    Go behind any hotels (food)
    Where they cook ,prepare, and wash , all coated with black oily stuff may be a centimeter thickness.

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 Před 8 hodinami +1

    சார் action எடுத்தால் uniform ஆக TN முழுதும் வடை கடை ஹோட்டல் உணவகம் அனைத்திலும் எடுங்க... மக்களை நிஜமாகவே காப்பது என்றால்... ஒன்னு ரெண்டு கடை எடுத்து நோ யூஸ்... பிளாட்பார்ம் கடைகள் அனைத்தும் இப்டி தான்... உங்களுக்கும் தெரியும்... Pls.... 🙏😭😂🙏😭😂🙏