எதிரிகளிடம் இருந்து நம்மை காத்தருளும் கலியுக தெய்வம் வாராஹி அன்னை

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2013
  • வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள்.
    இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.
    வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும்.
    content courtesy maalaimalar
    1ST DAY OF MYLAIYIL VARAHI FUNCTION HELD AT ARR KAY CONVENTION CENTER MYLAPORE . 1ST DAY SPEEKARS THIRU KALAIMAMANI BALAKUMARAN AND JUSTICE MURUGA BOOPATHY PART 1 .
    MYLAIYIL VARAHI 9 DAYS PROGRAM A VALUEBLE INFORMATION BY LEGENDS.

Komentáře • 99

  • @naresh_._
    @naresh_._ Před rokem +12

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம்
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வராஹி வராஹி வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினி நமஹ
    ருந்தே ருந்தினி நமஹ
    ஜம்பே ஜம்பினி நமஹ
    மோஹே மோஹினி நமஹ
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட்

  • @hammerhammer2936
    @hammerhammer2936 Před 5 lety +50

    தன் குழந்தைகளை துன்பத்திலிருந்து காப்பாற்ற ஓடி வருபவள் தான் வாராகி....கருணை தெய்வம்..

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před měsícem

    ஓம் ஸ்ரீ அன்னை வாராகி போற்றி

  • @srisridhar6841
    @srisridhar6841 Před 5 lety +50

    மிகவும் சக்தி வாய்ந்த உரையாடல் . புத்தகத்தின் அறிவை வைத்துக்கொண்டு பேசிய பேச்சு அல்ல இது. ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் பேசியது. இவர் எழுத்து சித்தர் அல்ல உண்மையான சித்தர்... தமிழக மக்களே பாலகுமாரனை படியுங்கள்...

    • @ponshanthi2778
      @ponshanthi2778 Před rokem

      ற்ற்ற ள் டள்‌ற்றடள்டள்டள்டள்ட மற்ற ‌‌டள‌ற்ற்ற ள் டள்‌ற்றடள்டள்டள்டள்ட மற்ற ‌‌டள‌

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 6 měsíci +2

    வணக்கம்
    15-01-2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி

  • @user-tg3kj6gp1c
    @user-tg3kj6gp1c Před 11 měsíci +1

    Om namo varahi guruve saranam

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Před rokem +2

    என் வாழ்வில் வந்தாலே வாராகி ஒளி ஏற்றி வைத்தாலே என் இல்லத்தில்.. அவள் கருணையாலே என் வாழ்க்கை இனிதே மலரும் வெற்றி தளபதி வாராகி தாள் போற்றி ❤️🙏

  • @muthuselji
    @muthuselji Před 10 lety +25

    I feel and believe that those who are watching your speech over internet through youtube also blessed, nandri guru

  • @rangaraj8929
    @rangaraj8929 Před 3 lety +3

    பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம்

  • @shanmugamkumarastrloger4026

    om aim hreem shreem varahi varahi varthali varthali varahamuki varahamuki moola manithirathai jebam seithal pothum valvil anaithum adayalam

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 Před 2 lety +4

    விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

  • @govindarajanvaithialingam5936

    Very educative and peace giving speech by the great Balakumaran

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 Před 4 lety +3

    Vaarahi amman potriiii potrriiii potrrri

  • @sanskritx
    @sanskritx Před 4 lety +15

    Balakumaran recites the mantra @ 12:22

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 4 lety +3

    வாராகி துணை

  • @venkatesanc2647
    @venkatesanc2647 Před 4 lety +6

    Ayya your speech is powerful about varahi

  • @sridevirk8571
    @sridevirk8571 Před 3 lety +1

    🙏🙏🤲ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🤲

  • @agayathridevi78
    @agayathridevi78 Před rokem +1

    ஓம் ஐம் க்ளௌம் பஞ்சமி நமஹ

  • @chitram8206
    @chitram8206 Před 4 lety +4

    இன்று தான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று வருடங்களாக சனி இரவு 8 மணிக்கு வெண்கடுகு போட்டு நீல நிறத்துணியில் முடிந்து விளக்கேற்றி அர்ச்சித்து வழிபடுகிறோம். என் மகளின் தேர்வு முடிவு மாறுதலுக்காக பிரார்த்தனைசெய்யுங்கள் ஐயா.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 Před 3 lety +1

      தாயாரின் விண்ணப்பம் வீண்போகாது சகோதரி

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Před 9 měsíci

    வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹 நல்லதே நடக்கும்🥰🥰 நல்லது மட்டுமே நடக்கும்🥰🥰

  • @monicas775
    @monicas775 Před 4 lety +11

    Evar solra elamey sathyam. I have felt many changes in my health and mind

    • @gowthamt3575
      @gowthamt3575 Před 4 lety +1

      Pls share ur words with me madam
      Mccgowtham@gmail.com

    • @okie9540
      @okie9540 Před 11 měsíci

      Now ?

  • @anuszaas9249
    @anuszaas9249 Před 4 lety +3

    மிக்க நன்றி.

  • @shalluayishua7928
    @shalluayishua7928 Před 3 lety +2

    Amma thaye varahi amma

  • @agayathridevi78
    @agayathridevi78 Před 2 lety

    ஓம் கருணாசாகரி மகா வாராஹி பத்ம பாதம் நமோஸ்துதே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deveseswary1430
    @deveseswary1430 Před 6 lety +5

    Very nice speech....i was speechles...tear on eyes......

  • @sivasankari6228
    @sivasankari6228 Před 4 lety +1

    நன்றி

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Nandri iyya periya shakthi iyya varahi Amma thunai 🙏🙏🙏🙏🙏

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 Před 3 lety +4

    வாராஹி தாயாருக்கு எம் வந்தனம். பாலகுமாரன் அனுபவம் நமக்கு எப்போதும் உதவும்

  • @gopinathr3725
    @gopinathr3725 Před 3 lety

    Ayya kandippaaga gurujii kitta varai arulaal kaththu kodupan engira nambikkaiyudan🙏🙏👍

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @venkatesanc2647
    @venkatesanc2647 Před 4 lety +4

    Ayya varaki with you ayya give more speech about Thanjavur varaki

  • @rangaraj8929
    @rangaraj8929 Před 3 lety

    பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் வாழியமயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி

  • @harishnisamayalandbeauty9456

    உன்மை

  • @YRSINFO
    @YRSINFO Před 9 lety +7

    Heartly touch with speach...please display or mandra....

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před 2 lety

    Om namo varakee Amma saranam

  • @Sivamssg
    @Sivamssg Před 10 lety +7

    Sri Sri Guruvukku,
    If you don't mind, will you please post the full speech of En Thanthai Appa Balakumaran.

  • @cbstoreprj3302
    @cbstoreprj3302 Před 6 lety +7

    Watch from 07:00 atleast

  • @annanthr2604
    @annanthr2604 Před 3 lety

    ஐயா அருமையாக சொன்னிங்க

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Před 2 lety

    Yes i can see many changes in my life

  • @xdfckt2564
    @xdfckt2564 Před 4 měsíci

    That Assistant Director koottam was sent by Director Cheran

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 4 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @muthukumaranp6280a
    @muthukumaranp6280a Před 3 lety

    Ammaaa

  • @thulasibai9484
    @thulasibai9484 Před rokem +1

    ஐயா என் மகன் மகேஷ் மருமகள் அபர்ணா இருவரும் பிரிந்து சென்று விட்டார் கள்அவர்கள்பிரியக்கூடாதுதாயே அவர்களுக்காகவேண்டி
    கொல்லுங்கள்ஐயா

  • @mkmade2729
    @mkmade2729 Před 3 lety +2

    Sir one simple and easy mantra of vaaraahi devi🙏

  • @arulastars
    @arulastars Před 3 lety +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivalingamsenthooran7550
    @sivalingamsenthooran7550 Před 5 měsíci

    Director Cheran

  • @chinapyelmardaymootoo9113

    Like to have a copy of mantra

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 Před 4 lety +1

    I mean sound.

  • @annaivaaraahi
    @annaivaaraahi  Před 10 lety +10

    MYLAI VARAHI BALAKUMARAN ,JUSTICE MURUGABOOPATHY SIR SPEECH part 2
    this is the link to continue this video....
    hope it may be help to find the continuation of above balakumaran sir's video....

  • @raghavanbadri431
    @raghavanbadri431 Před 2 lety +1

    வாரகி சித்தர் பீடம் எங்கு உள்ளது.

  • @chintanpandya9545
    @chintanpandya9545 Před 9 lety +8

    Namskaar, I'm in great need of Sanskrit lyrics of Maa Varahi Mool Mantra. Could you please? If you could, give us Pooja Vidhi either in Sanskrit or English as Maa Varahi is our Kuldevi. Thank you.

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Před 4 lety +13

    எனக்கு பாலா உபதேசம் வேண்டும் யாராவது தருவார்களா?

  • @thiagarajanm1896
    @thiagarajanm1896 Před 4 lety +2

    what is varahi mantra ,plz tell me

  • @rajasekar4322
    @rajasekar4322 Před 9 lety +6

    ayya so many I will come your mylai varahi temple. but temple not compatible visit timing in your temple. so please regularly given taming to visit your temple. so many I will contact phone. but not answering your call. how to given communication for regularly. last time meet panchami thithi evening 7.30pm. but temple will be closed. Not properly given responsibility that management in your temple.

    • @priyasundar2187
      @priyasundar2187 Před 4 lety +1

      Where is the temple located?
      Pls share the address

    • @Ma-lz1qm
      @Ma-lz1qm Před 4 lety

      Google ,it is in mylapore

  • @lathar7660
    @lathar7660 Před 4 lety +3

    Varahi amman mantra siddhi pera tips sollunga guruji

  • @prithidharani8733
    @prithidharani8733 Před 3 lety

    En ellarum tamizh evalo thadumaaruthu

  • @sujathapattu2245
    @sujathapattu2245 Před 2 lety

    Can I know how to recite

  • @sureshhanshikaainiya6806
    @sureshhanshikaainiya6806 Před 2 lety +1

    Naanum intha group il join pannanum iyya please 🙏🙏🙏

  • @selvip1738
    @selvip1738 Před 3 lety

    c

  • @YRSINFO
    @YRSINFO Před 9 lety +7

    Today i searching the temple in mylapore but i didnt identify please help.... and also i went velleswaran varahi amman i saw and pray....

    • @varunsrinath8008
      @varunsrinath8008 Před 7 lety

      S Murugesh j

    • @ysbyuvasri1624
      @ysbyuvasri1624 Před 4 lety +4

      Ji in vilupuram suyambu varahi is there its really big... Really u will get peace in your mind... U browse u will get info...

    • @vishnupriya2260
      @vishnupriya2260 Před 4 lety

      There is a temple in Pondicherry for varahi amman.It is near airport on the way to maruthi school

    • @shanthijan8185
      @shanthijan8185 Před 3 lety

      Plz tell any varahi amman temple is there in chennai

    • @santhoshram5436
      @santhoshram5436 Před 3 lety

      @@shanthijan8185 You can go to Sholinganallur pratyangra temple where varahi Amma is also one of the main diety.

  • @sreesree5035
    @sreesree5035 Před 7 lety +6

    ஜயா நான் என்ன செய்ய வேண்டும்

  • @Sivamssg
    @Sivamssg Před 10 lety +1

    I am very sorry, I didn't notice the rest of the video.

    • @hemas50
      @hemas50 Před 7 lety

      Siva M Sundaram p

  • @rajaduraismith3500
    @rajaduraismith3500 Před 4 lety +8

    சேரனை சொல்லியிருக்கிறாரா.

    • @balakumar6989
      @balakumar6989 Před 4 lety

      S

    • @prithidharani8733
      @prithidharani8733 Před 3 lety

      En ennachi

    • @sweetys6593
      @sweetys6593 Před 3 lety

      why cheranukum ivarukum ena clash

    • @user-yq2fl1te2x
      @user-yq2fl1te2x Před 3 měsíci

      இந்த வீடியோ வெளியிடப்பட்டு 10 வருடங்கள்ஆகிவிட்டது ஆனால் அந்தசேரன் மகளின் பிரச்சனை இப்போது சமீபத்தில் தான் நடந்தது அப்போது அய்யா உயிருடன் இல்லை. அதனால் திரு சேரன் அவர்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள்

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 Před 4 lety +3

    Recording very poor

  • @annaivaaraahi
    @annaivaaraahi  Před 10 lety

    czcams.com/channels/VkoOLmtbnOMvyx0K2tpDyg.html?feature=watch
    you can see the all videos in this link .

  • @animalpetarbor6195
    @animalpetarbor6195 Před 2 lety +2

    என்னையும் வராகி சங்கத்தில் இணைப்பீர்களா

    • @annaivaaraahi
      @annaivaaraahi  Před 2 lety +1

      Your name and phone number

    • @srisree2658
      @srisree2658 Před 8 měsíci

      ​@@annaivaaraahivaarahi group la inaiya mudiyuma?

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 Před 2 lety +1

    விழுப்புரம் to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி