எழுத்து சித்தர் பாலகுமாரன் பகிர்ந்த வாழ்வியலுக்கான ரகசியம் | Nalam 360 | writer Balakumaran

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2021
  • #Healthtips #Stress #Balakumaran
    `எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை. மன அவசங்கள் எனக்கு வந்ததே இல்லை. `ஆஹா, இனி முடிந்து போய்விட்டது. முன்னேறவே முடியாது' என்று நான் நினைத்ததில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இடது, வலதாகவெல்லாம் இருந்திருக்கிறேன்.
    விரிவாகப் படிக்க: www.vikatan.com/health/news/1...

Komentáře • 42

  • @ravimgr8983
    @ravimgr8983 Před 4 měsíci +6

    பாலகுமாரன் பாலகுமாரன் மறக்க முடியாத பாலகுமாரன் எழுத்துக்களை அறிந்தேன் சுவைத்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் தெளிந்தேன் வாழ்ந்தேன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள பாலகுமாரன் எழுதிய நாவல்களைப் படித்தால் போதும் அழுக்கெல்லாம் விலகி விடும்

  • @schitra340
    @schitra340 Před 2 lety +22

    பாலா அய்யா அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழப்பு.....

    • @teepakumar213
      @teepakumar213 Před 2 lety +2

      அக்கா......அவருடைய புத்தகங்கள் வழியாக அவர் என்றென்றும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.

    • @abdulkadhar1399
      @abdulkadhar1399 Před 11 měsíci

      Correct than sir

    • @Dhanasekaran-sb2rf
      @Dhanasekaran-sb2rf Před 3 měsíci

      Nice Advice

  • @jyothi.mjyothi4119
    @jyothi.mjyothi4119 Před rokem +7

    My favorite writer💗💗

  • @palaniappangovindhan4170

    எனக்கு இருந்த சந்தேகத்தை நீங்கள் சென்றும் தீர்துள்ளீர் நன்றி குருவே

  • @shankarkannan3977
    @shankarkannan3977 Před 2 lety +3

    Thank you and miss you Bala Sir 🙂

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před 5 dny

    Thank you sir 🙏🙇

  • @jegajothimai8086
    @jegajothimai8086 Před 2 lety +3

    Thak you so much and realization after the influence of the Bhagavan Yogi Ramsurat Kumar Maharaj.

  • @jyothi.mjyothi4119
    @jyothi.mjyothi4119 Před rokem +1

    Miss u bala sir

  • @chandraleka7919
    @chandraleka7919 Před rokem +1

    மிகவும் தேவையான அவசியான நல்வாழ்வுக்கு உரிய அறிந்து கொள்ள வேண்டிய பின்பற்றும் வழிமுறை நன்றியுடன் கருத்துக்கள் வழிகாட்டி வாழ்வியலில் பின்பற்ற வேண்டியவை

  • @prabanjam5690
    @prabanjam5690 Před rokem +2

    அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @antonyesack3543
    @antonyesack3543 Před 2 lety +2

    Nandri guruve

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Před rokem

    நன்றி குருவே 🌷

  • @nandhagopalnandagopal6222

    நன்றி ஐயா

  • @sivasubramanian8435
    @sivasubramanian8435 Před 8 měsíci

    Excellent narration

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Před 2 lety +2

    மிக்க நன்றி 🙏🙏🙏🌷🌹🌹🙏

  • @kalanithir4547
    @kalanithir4547 Před 2 lety +3

    Thank u Nanba

  • @annadurai839
    @annadurai839 Před 4 měsíci

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @vilambiganesa304
    @vilambiganesa304 Před 11 měsíci

    Thank "s...

  • @drljohn
    @drljohn Před 6 lety +3

    Super

  • @nithilammathskaraikudi4830

    Mikka nanri ayya

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 4 měsíci

    சிவ சிவ 🙏

  • @dhanasowndar
    @dhanasowndar Před 2 lety +2

    Great Man🔥

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Před 10 měsíci

    🙏Guruve saranam🙏

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm Před 2 lety +2

    Background music super... Music name

  • @adhiraja2872
    @adhiraja2872 Před 2 měsíci

    Bala ayyaa marainthaalum avar pukazh maraiyaathu

  • @duraisamy8283
    @duraisamy8283 Před rokem

    பள்ளி வாழ்க்கை கூறியிருக்கலாம். 🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 5 měsíci

    வணக்கம்
    15-01-2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி

  • @yogataiping6802
    @yogataiping6802 Před rokem +2

    Ninggel eppothu unggal kudumbathodu neram othukuvir??unggeluku nanbargele illaiyo??

  • @subbalakshmisubrahmanyam4207

    🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodiparamasivam17
    @poongodiparamasivam17 Před rokem +1

    1

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před 2 měsíci

    2:00

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před rokem +2

    Balakumaran iyya neengal legend neengal kooriyathu unmai but unavai niraiya unbavan somberi enbathu etru kolla mudiyathu yes uzaikanum uzaithal mattum than munnera mudiyum but atharkaga unna maaten uranga maaten endru solvathu abatham 8 hrs sleep is must atleast 7 hrs thoonga vendum illaina brain kooda Activa irukathu ithu science

    • @skyworldvolunteers4678
      @skyworldvolunteers4678 Před 6 měsíci

      He had reached ultimate level in spirituality which is far....beyond science.

    • @skyworldvolunteers4678
      @skyworldvolunteers4678 Před 6 měsíci

      Science ,we follow is taught by Western culture
      He follows the science of our own nation putforth by great saints like Swami Vivekananda,thirumoolar and many other siddhars.

    • @skyworldvolunteers4678
      @skyworldvolunteers4678 Před 6 měsíci

      To understand and realise his words we need to read many of his works.

    • @skyworldvolunteers4678
      @skyworldvolunteers4678 Před 6 měsíci

      And we will realise that every word uttered by him is absolute truth which is an outcome of his own experience.

    • @skyworldvolunteers4678
      @skyworldvolunteers4678 Před 6 měsíci

      Happy reading.....👍

  • @naveenyuvaraj8120
    @naveenyuvaraj8120 Před 8 měsíci

    Ayya Nandri..

  • @balrajraj1326
    @balrajraj1326 Před 7 měsíci

    Super