வெள்ளியங்கிரி ஏழாவது மலை எப்படி இருக்கும் | WFT Vlog

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2023
  • World Food Tube Channel LINK 👇
    / @worldfoodtube
    Gmail : worldfoodtube3@gmail.com
    Camera and Edit by : WFT TEAM
    For business enquiries : worldfoodtubevlog@gmail.com
    #wftvlog
    #worldfoodtube
    #travelvlog

Komentáře • 137

  • @nandakumar6134
    @nandakumar6134 Před rokem +59

    அவர் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே ஓம் நமச்சிவாய

  • @ananthkh7824
    @ananthkh7824 Před rokem +13

    ஒரு மாதத்திற்கு முன் சென்று வந்தேன். மிகவும் கடினமாக இருந்தது மலையில் நடக்க முடியவில்லை. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்🎉

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      Yes bro czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před 6 měsíci +5

    சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....

  • @RajeshRajesh-wm4rs
    @RajeshRajesh-wm4rs Před rokem +4

    ஓம் நமசிவாய நமஹ தென்னாட்டுடைய சிவமே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த வருடம் சிவராத்திரி அன்றுசிவனின் அருளால் 8வது முறை சென்று வந்துள்ளேன்

  • @tamizhtj8832
    @tamizhtj8832 Před rokem +22

    மூன்றாம் வருட நடை பயணம் 25.03.23 அன்று சிறப்பாக முடிந்தது.... நான்காம் வருட நடை பயணத்திற்கு காத்துக்கொண்டு இருக்கின்றோம் என்னப்பான் ஈசனை காண 🙏🙏🙏🙏

  • @Vijai342
    @Vijai342 Před rokem +11

    நீங்கள் எப்போதும் இதை போலவே என்றும் ஒற்றுமை யாக erukka வேண்டும் வாழ்த்துக்கள் எங்களுக்கு காண கிடைக்காத தரிசனம் காட்டிய மைக்கு நன்றி

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      Yes bro czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @muruganmm85
    @muruganmm85 Před rokem +2

    முதல் முறை வெள்ளிங்கிரி மலை பயணம் செய்ய தங்கள் காணொளி எனக்கு பயனுள்ளதாக இருந்தது நன்றி. ஒவ்வொரு மனிதனும் ஒரு முறையாவது வெள்ளியங்கிரி மலை பயணம் செய்தால் மன வலிமை கிடைக்கும்.

  • @ragul2001
    @ragul2001 Před rokem +8

    நற்றுணையாவது நமசிவாய....🙏🙏🙏

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      ❤❤czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @sivaa2015
    @sivaa2015 Před rokem +15

    இங்க இருந்ததே வணங்குகிறேன் என் அப்பனை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @mpechimuthu3182
    @mpechimuthu3182 Před rokem +1

    ஓம் நமச்சிவாயா நான் மூன்று நாளைக்கு முன்னாடி தான் போயிட்டு வந்தேன் பிரதோஷத்தன்னைக்கு ஐயாவின் தரிசனம் சூப்பர்
    வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

  • @hoperam
    @hoperam Před 4 měsíci +1

    Sampath khan you are a true human and beliver of almighty....

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Před rokem +4

    Lord Shiva is very great vellingiri hills temple is my favourite I am going to 15 time 🙏🙏🙏👌🌼🌼🌼🌼☘🍀

  • @ArunKumar-ng8fp
    @ArunKumar-ng8fp Před rokem +2

    Naaa ungala Anga pathen ....unga kuda kulikura orange colour towel thaa broo 🔥

  • @Sudhan_kishore
    @Sudhan_kishore Před rokem

    My first time experience was excellent 👌 ..

  • @Gobi91rider
    @Gobi91rider Před rokem

    Arumai 👌👌👌 🙏🙏🙏

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem +1

    Part 2 Great visited in viliyagiri mountain 🏔️ review 🙏

  • @duraisamy9325
    @duraisamy9325 Před rokem +1

    I was waiting for this second part.....
    Now happy

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před rokem +3

    தங்களின் பதிவு பயனுள்ளதாக இருந்தது ❤

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      ❤❤czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Před rokem +6

    வளம் நிறுவனம் சிறப்பாக தொடங்க சுயம்பு லிங்கம் அருள் புரியட்டும்......

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @balamuruganbala2301
    @balamuruganbala2301 Před rokem

    ❤❤❤❤❤❤tq annnaangal❤❤❤super valthugal. Om namasivaya.❤

  • @ftixg
    @ftixg Před rokem

    அருமை சிவ கண்ணன் சகோ

  • @iyyappansiyyappan9697

    Super brothers🙏🙏🙏🙏🙏

  • @nandhakumarimran3636
    @nandhakumarimran3636 Před rokem +5

    நேற்று மலை இறங்கிவிட்டு உங்கள் வீடியோ பார்கிறேன் கடினமான மலை பகுதி

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      கடினம் தா bro czcams.com/video/iwkeborVUXA/video.html

    • @nambinambirajan1719
      @nambinambirajan1719 Před rokem

      Bro may 5 polama viduvagala malai yera?

  • @dekuarts143
    @dekuarts143 Před rokem +3

    Really super video anna❤️🔥🔥 nxt week friends gang 10 Peru porom anna☺️ tells us some useful information or tips to be followed to go before....

    • @nagarajrenu6475
      @nagarajrenu6475 Před rokem +1

      Physical and Mentally strong ah start pannunga athaan mukkiyam then water use pannittu thookki podatheenga weight kammiya eduthuttu ponga time analum paravalla porumaiya poittu Appanai Vanangittu vaanga Nalla experience life la

  • @tmrrockmedia3896
    @tmrrockmedia3896 Před rokem

    நல்ல பதிவு

  • @ragusugumar7606
    @ragusugumar7606 Před rokem +6

    நானும் சென்று வந்தேன் 2023 வெள்ளையங்கிரி அரோகரா...👏👏👏

  • @infiniteworld..
    @infiniteworld.. Před rokem +11

    I too successfully completed Velliyangiri hills 4th times 6-4-2023/(5.00am-3.30pm) 10hrs

  • @gubendirans5093
    @gubendirans5093 Před rokem

    Super👌👌👌👌👌
    🙏🙏🙏🙏🙏

  • @chinnachamy7779
    @chinnachamy7779 Před rokem +1

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் போய் இருக்கேன்........ ஆன இந்த வெள்ளியங்கிரி மலை போகவில்லை அண்ணா..,... சுந்தரமகாலிங்கம் கோவில் வீடியோ இருந்த போட்டு விடுங்கள் அண்ணா

  • @vsr-raj6050
    @vsr-raj6050 Před rokem +1

    ஓம் நமசிவாய

  • @VinothKumar-bv2du
    @VinothKumar-bv2du Před rokem

    சிவசிவ 🙏🏻🕉️

  • @arumugamvishnu5932
    @arumugamvishnu5932 Před rokem +1

    Neenga intha video potathuku apram thaan enakku vellaiyangiri poganumnu thonuchi. Athu nalla padiyavum natanthuchi, andavan karunaiyinal

  • @manojak4317
    @manojak4317 Před rokem +1

    Bro koil malai masi periyanna sammy பற்றி போடுங்க

  • @PalaniVeeranan
    @PalaniVeeranan Před rokem +1

    வெள்ளியங்கிாி ஆண்டவா...

  • @amjathkhan4089
    @amjathkhan4089 Před rokem +1

    Om namah shivaya 🙏

  • @arjunraj6919
    @arjunraj6919 Před 9 měsíci

    ஓம் நமசிவாய ஓம் ❤

  • @selviu7914
    @selviu7914 Před rokem +1

    Om nama chivaya🙏

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před rokem

    Supar broooooo

  • @VeeraviswasKCECS
    @VeeraviswasKCECS Před rokem +1

    10 years of experience

  • @srinivasarao1747
    @srinivasarao1747 Před rokem

    Om namah shivaya 🙏🙏🌹

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Před rokem

    சிவ சிவ

  • @vloggergk
    @vloggergk Před rokem

    Bro neega use pannura camera enna bro

  • @mssubramanyan
    @mssubramanyan Před rokem

    Important information at the end of it. None of youtubers given that info.

  • @valmikivalamudan
    @valmikivalamudan Před rokem +1

    நமசிவாய வாழ்க வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவனை தரிசனம் செய்து சற்று 100 மீட்டர் இறங்கி வந்தால் பாதாளலிங்கேஸ்வரன் லிங்கம் உள்ளது தரிசனம் அனைவரும் பெருக சிவாய வாழ்க. வாழ்க வளமுடன் சிவா கண்ணன் சம்பத்

  • @deeptigaddam6131
    @deeptigaddam6131 Před rokem

    👌👍

  • @vikramanvsk149
    @vikramanvsk149 Před 10 měsíci +1

    🙏🙏🙏💥என் அப்பன் வெள்ளையங்கிரி மலை அதிபதி அப்பன் பரமசிவன் 💥🙏🙏🙏 நான் முதல் முறை ஏறினேன் 21hrs up and down, நான் திரும்பவும் ஏறணும்னு ஆசை கண்டிப்பா ஏறுவேன் ஏன் அப்பனை காண 🙏🙏🙏🙏

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Před 11 měsíci

    Om namashivaya🙏🙏🙏🙏🙏

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Před rokem

    கலக்கல் மன்னர்களே!!! வணக்கம் நலமா

  • @subikshat5349
    @subikshat5349 Před rokem

    ஓம் ஓம் ஓம்

  • @murugesapandi315
    @murugesapandi315 Před 2 měsíci

  • @rockstarup827
    @rockstarup827 Před rokem

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ....

  • @muniyasamymuniyasamy3838
    @muniyasamymuniyasamy3838 Před 2 měsíci

    Om namasivaya

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he Před rokem

    👍🏻🙏🏻👌

  • @sk-qb5ng
    @sk-qb5ng Před rokem

    Om Namashivaya

  • @pasupathimahapasupathipasu2866

    Om namah shivaya all

  • @sivakumar-uk3nd
    @sivakumar-uk3nd Před 7 měsíci

    சதுரகிரி ஒருநாள் போய் வாருங்கள்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před rokem

    Om namasivaya namasivaya

  • @rajjayam1555
    @rajjayam1555 Před rokem

    Om namasivaya 🕉

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Před 11 měsíci

    Blue t shirt anna ku oru cap vankikodunkna

  • @Tamilvideo-pj4fo
    @Tamilvideo-pj4fo Před rokem +2

    சில சில்லறை நாய்கள் கழுவுற இடமும்... அந்த குளியல் இடம்...
    போகும் நண்பர்கள் அங்கு குளிக்காமல் செல்லவும்

  • @vithun.185
    @vithun.185 Před rokem

    Part-3 sir

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před rokem

    🙏

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Před rokem

    ❤❤❤❤❤

  • @manishabodh9959
    @manishabodh9959 Před rokem

    Where is this place

  • @anandharjp7571
    @anandharjp7571 Před rokem +1

    Eththana மணி நேரத்துல போனிங்க sir

  • @rajkumarjothikrishnan7297

    May month polam ma sollunga 20 kulla

  • @karthicks9677
    @karthicks9677 Před rokem +1

    Parvathamalai video podunga pro

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      czcams.com/video/iwkeborVUXA/video.html

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      புதுசா try பண்ணிருக்க பாருங்க bro

  • @harishgaming1989
    @harishgaming1989 Před rokem

    Velliangiri Hils End Date Eppa Bro

  • @rajganesh17
    @rajganesh17 Před 11 měsíci

    July month போகலாமா?

  • @kayalvizhisrinivasan38
    @kayalvizhisrinivasan38 Před rokem +3

    அந்த சுனையில் குளிக்க ஆசைதான் ஆனால் அங்கு சுத்தமாக இருப்பதில்லை

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @kumaresanpazhanivel3196
    @kumaresanpazhanivel3196 Před rokem +1

    பிப்ரவரி முதல் மே வரை போகலாமா

  • @Karthikeyan-zh8ct
    @Karthikeyan-zh8ct Před rokem

    May month full open ya

  • @sathyanathan5503
    @sathyanathan5503 Před rokem

    🙏🔱🙏🔱🙏

  • @user-nd6my2lb4w
    @user-nd6my2lb4w Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rgrajasekar
    @rgrajasekar Před rokem +1

    4 times

  • @chinnachamy7779
    @chinnachamy7779 Před rokem

    Hi Anna

  • @KamalakannanSubbarayan-hf6co

    எந்த. மாசம். போகனும். அண்ணா.

  • @sweetsalt2945
    @sweetsalt2945 Před rokem

    One hour

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Před rokem +2

    ஓம் நமச்சிவாய ❤️

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      ஓ்சிவசிவஓம் czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @iyyappanrajendhiran9163

    முதல் முறையாக சித்ரா பௌர்ணமியன்று செல்கிறேன் 2023

  • @sudharshan2135
    @sudharshan2135 Před rokem +1

    நீங்க கொடுத்து வச்சவங்க.....என்னலாம் வீடியோ புகைப்படம் எடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க ....அதயும் மீறி எடுத்ததால போன் பிடிங்கிட்டாங்க...அப்புறம் 05நிமிடம் கழுச்சி தான் குடுத்தாங்க

  • @senthilkumarperiyathottam7848

    2023 இந்த வருடம் இரண்டு முறை சிவனை தரிசனம் செய்தேன் சிவ சிவா

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před rokem

    sivaya namaka

  • @sudharshan2135
    @sudharshan2135 Před rokem

    😅😅😅

  • @KTGxMrLoCaLYT
    @KTGxMrLoCaLYT Před rokem +2

    Sivaperuman ungala pakanum nu nenacha matum tha ungalala anga poga mudiyum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před rokem +10

    மிகவும் கடினமான மலை ஏறுவதற்கு 4 மணி நேரம் ஆகியது பலரும் 7மணி முதல் 10மணி நேரம் வரை மலை ஏறினர்

    • @naveen96o3
      @naveen96o3 Před rokem

      Yes bro czcams.com/video/iwkeborVUXA/video.html

  • @srisaiselvansjuliyasri1960

    எந்த ஊரில் அமைந்துள்ளதுசகோ

  • @logesh678
    @logesh678 Před rokem

    ιρα σρєи ℓα ιяυкα

  • @pazanim8889
    @pazanim8889 Před rokem +2

    வெள்ளிங்கிரி மலை சென்று வந்த சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஏழாவது மலையில் உள்ள சுவாமிகளை சுயம்புலிங்கம் அந்த அஞ்சு லிங்கத்தையும் தெளிவாக காணொளி மூலம் காண்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @gobz-nv3ct3sl4
    @gobz-nv3ct3sl4 Před rokem

    அட்ட இருக்கு சாகோ...

  • @vpsrsssragupathisr4350

    Closing date appdate pannunga

  • @mohili-youtube_channel

    Vellingiri malai trip Shiva Kannan Sampath Kaun friendship life Anna 🤝

  • @utubeu9481
    @utubeu9481 Před rokem +1

    சம்பத் கான் கதை முடிய போகுது.

  • @s.k.asvini7232
    @s.k.asvini7232 Před rokem

    Are ladies under 30 age allowed or not?

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Před rokem

    🙏🙏🙏 கால் வலி உள்ளவர்கள் எப்படி வருவது

  • @thirumoorthysivakumar838

    Closing date

    • @sabapathisabapathi5362
      @sabapathisabapathi5362 Před 9 měsíci

      தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் ... ஜுன் 15

  • @06jeevanandhan.k33
    @06jeevanandhan.k33 Před rokem

    Open

  • @SACHINNaveen-if6xp
    @SACHINNaveen-if6xp Před 4 měsíci

    Andurum an appan

  • @dharumanm6794
    @dharumanm6794 Před rokem

    God is everywhere not hills