வெள்ளிங்கிரி மலை அதிசயங்கள் | சித்தர்கள் கூறும் ஆண்ட பயணம் | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 10. 01. 2022
- www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
Sell you photos and ear at Shutterstock - www.shutterstock.com/g/nithil...
ND Talks Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #vellingiri #spiritual
சிவன் அருளால் சதுரகிரி 1 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 2 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
ஓம் நமசிவய 📿🙏
Any changes in your life
அய்யன் வந்தது மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் வையகத்து மாந்ரொடு வாய் திரப்பதில்லையே
சீக்கிரமாக அய்யன் உம்மெய்யகம் புகட்டும்
சத்குருவின் அருள் உமக்கும் உண்டு. ❤️🌹🌹🌹🔥
5 வருடம் குழந்தை இல்லாமல் 6 வருட இறுதியில் என் அப்பனே பார்த்து மனதார தரிசனம் செய்து வந்த அடுத்த நாளே எனக்கு குழந்தை வரம் தந்த என் அப்பன் ஈசன்
எல்லாம் என் அப்பன் திருவருள்!!
Sadguru ellaiti vellingiri karaunya kitta poirukum
சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய 🔱🕉🙏🏼,
எல்லாமே உண்மை.
கடவுளை தரிஷத்த இடம் : வெள்ளியங்கிரி.
கேட்டதை கொடுக்கும் தன்மை அவர் ஒருவருக்கே உண்டு.
சிவ சிற்றம்பலம்.
Om Arunachala Shiva.
Unmaiya va bro ungaluku nenachathu elam nadanthurukaa
Its so divine to hear about "Velliyangiri Aandavar" with your voice over, brother!😇
Sadhguru solrathu ellame intresting ah irukum bro..
enku kandipa avaru forest area va occupy pannaru nu therila ana media solrathu liyum nambika illa.. Avaru solratha mattum ketupan..
P
கோயமுத்தூரிலிருந்து அவினாசி செல்லும் பாதையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் 25 வருடங்களுக்கு முன் கஞ்சா வித்தவன் ஜட்டி வாசு , முதல் மனைவியை கொலை செய்தவன் , கோவையில் அவன் மேல் பல வழக்குகள் இருந்தது🙄
உங்கள் சுயத்தில் நிலைத்திருங்கள் எவனையும் நம்பாதீர்
Yes ...media thaan purposeful ah avara defame pandranga.... actually he's doing many good things for TN people
ப்ரோ மலை உச்சியில் பல அதிசியம் நான் கண்டேன்
அதில் சுயம்பு லிக்கத்தில்
மேல் பெரிய பாறை நின்றுகொண்டு இருக்கும் அதில் சிவனின் தலை குடும்பி அச்சு இருக்கும் உற்று
பார்த்தால் அந்த அதிசியம் காண கிடைக்கும் இது நான் பார்ந்த அதிசியம் ப்ரோ
நீண்ட நாட்கள் கனவு
அவனருள் கிடைக்க
காத்திருக்கிறேன்.
விளக்கமருமை நன்றி.
Adwance happy Pongal...
Dr.Bro,you are very good in explaining what you have read without yourself intrest in it.The best wisdom comes to any human ,should be without making fun of others and in this video "DANCE MASTER".He may be good or otherwise ,just leave it and focus on your mission.
I am not follower of SATGURU.Everyone has thier role but mission is one.
Thank You
Dance master and his statue super.... Politicians and water exporting super.... Truth bro i like your boldness and your straightforwardness. Nice videos, your updating are realy nice nd useful information.
Vanakam Dr, congrats on ur Doctorate award....!!!
Very very informative. Thank you
சார் வணக்கம் நாங்க உங்க பதிவுகளை விடாமல் பார்ப்போம் மிகவும் நன்றாக உள்ளது சத்குரு அவர்களையும் ஆதியோகி சிலை மகா சிவராத்திரி அன்று இறைசக்தி பெறுவதற்கு அது ஒரு வழிமுறை ஆகும் டாக்டர் உங்களுக்கு பிடிக்கலைனா மட்டம் தட்டிப் பேசுவது பதிவை நீக்கி இருங்க உங்க பதிவுகள் எல்லாம் பொக்கிஷமாக லைப்ரரி மாதிரி யூஸ் பண்ணிட்டு குழந்தைகள் மற்றும் மாணவர்கள்
நன்றி வணக்கம்
இந்த ஒரு கானொலியிலே இந்த மனிதரின் புத்தி மட்டுப்பட்டு உள்ளது நன்றாக தெரிகிறது. உங்களைப்போன்றே இவர் கானொலிகள் சிலவற்றை தொடர்ந்து பார்த்தேன் இன்றிலிருந்து இவர் முகமே வெறுக்கத்தக்க ஒன்றாக மாறியது
Straight forward speech💥💥💥....superb..💥💥💥💥
Nice to hear stories far from my home about my homeland
Sir your speech is very natural & very nice Thanks a lot
Thank you Dr. Nithilan 🙏
Arumaiyana padhivu bro 👌
Great info g
Dance master 😅...!i have bathed in that 6th mountain fountain bro...very chilling.....old people will tell poondi means its vellingiri....now if we tell young generation poondi means they will tell location of isha.......!
Anna neenga poorapo sollunga naanum varen.. na thodarchi ya ithu vara 2 murai poitu vndhuten 3rd time ungaloda payanichu eesan ah dharisikira vaaipu kidaikum ah?
🙏🌿சிவ சிவ🌷திருச்சிற்றம்பலம்🙏
Have you taken any photos of the sun rise. Please share if you don’t mind.
I went to this kilash. I went to perur temple. Thank u for ur videos...
I pray to god that,
You should get 1M subscribers soon 😊
மிக்க நன்றி ஐயா
Mikka nandri, bro🙏🏼 OM NAMASHIVAYA🙏🏼🙏🏼🙏🏼
ஐயா 2டோ 3மாதங்கள் தவம் செய்ததாக மேலேயுள்ள பூசை பண்ணை சாமியார் சொல்லியிருகரர்
Good to expose our dance master Jaggi Vasudev 🙏🙏🙏
Anna pls clarify ... is SHREEM the original beej mantra for wealth if not pls correct me anna ...apro kleem mantra benefit sollunga Anna pls
மிக அருமை நன்றி
Hello anna arunachala malai pathi kojam sollugaaa🧘🏻♂️
Super🇮🇳
அருமை அய்யா
Nandrii
சீதை வனம் அதைப்பற்றி காணொளியாக எடுத்து பதிவு செய்யுங்கள் சகோதரரே, காத்துக் கொண்டு இருக்கிறேன் சகோதரரே🙏🤝
நன்றி
Ayya pamban swamigal patri podunga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏
Using Sarcastic words proves that your are very clever.🌹.. U were going on a good track praising siddars But think and see in their time when they were alive how many people embraced them like this .. many siddars was not accepted in society . But later they found out the values... 🌹🌹
The same thing even you are doing by cleverly using Sarcastic words.
You have lost your respect. ❤️
Karama is like a Rooster they will come back to home for rest ..
You have gained many hearts don't losse it. Let the siddars give you bold heart to speak out boldly. 🔥
I am very happy for acknowledging with 52k subscribers, Keep going 🙏🙏🙏
ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் மாந்திரீகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க நம்ப அகத்தியர் 64 கலைகள் அதுவும் உண்டு
ஓம் நமசிவாய
I regularly follow you videos . Can you please talk about Rudraksham and multiple faces (mukhi) rudraksham.
Bro...Super.. na ange poyirikiren. Neega sunnathum athanyum unmai.
Super sir,IAM also going Last April,Super Malai(Hills), Sivayanama
அருமை அண்ணா
Like Your Explanation, in Kongu Tamil
Bro pls talk about devi mayamma siddhargal Kanyakumari district
Salem la iruku avanga jeeva samathi.
Ayya sivavakkiyar and thirumizhisai azhwar um same ah
Bro, podhigai malai trip pathi sollunga pls
Naan Ange than ullen ayya
Sadguru fake ah real ah nu vida avaru varavangalukku nalla soru podranga makkalukku marakandru kuduthu valarkaranga
Super super chinnada 3 para thittu poladan erukum lingam pola erukadu Kai thatti sunai super ra erukum naan kudithu erukiren kuchi venum eruvadarkum eranguvarkum thanni nenga sonna madri super ra erukum Pani or mazhai natkal la semmaya vazhukum but semma experience sa erukum thankyou for remaining 🙏🙏🙏om namah shivaya
Shiva Sutra 112 ways of liberation ah pathi explain Pani oru Series podunga...like one Sutra per day or as per ur convenience
Bro, flow ல சொன்ன dance master comment realy great😄😄😄
Om Namasivaya🙏
I think Odiyar here are called Odiyan in Kerala lore. These lores are very intersting
Ai super pa ..bold thoughts....
Good...
Sir, Tiruvannamalai Mahaan Bhagawan Yogi Ramsuratkumar pathi video pannunga
may month allowed ah bro
Om Namashivaya
Make a vedio on the professor ram Murti Naidu (kaliyug bhim).
Madurai vara mudeyuma bro nenka siddhargal jeeva samthi oru 6rum ora eadathula erruku
Super ..,
1:34 yeapo kaatu valangalai alitcharo😢😢 apo erunthu na antha place ku visit pandrathu ela sir
Sidhargal eluthe vaitha naadi Jothidam patri solunga anna
Malaysia batucave mauna sithar pati video podunge
Good night Anna 👋
Thank u
Vellayingiri la manonmani Thai um sivaperuman um vandhu dharisanam panni thiruvilayadal pannirukanga ayya. Indha anmavum anga poguma nu therila eesan sitham
Om namashivaya
can you arrange a trip to veliangiri? we from the outside the coimbatore can have well known person about that places and also it will be like meet up with you and can share lots of information.
If you go after Jan 30 or two - three days Before Mahashivratri , a massive crowd will be going . You won't know whether you are travelling in night or day . Strictly do not go alone
Strictly do not go alone , during day also . Panthers , wild dogs near Moongil kaadu , sloth bears and elephants may be dangerous
Hey neegalae poolam.bro
Frnds kooda vaaaga nalla experience ah iruku
டேன்ஸ் மாஸ்டர் ஒருவர் கேம்ப் போட்டு தன்னையே சிலையாக வடித்து அதில் கோடிகோடிகோடியாய் சம்பாதிக்கிறார் ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லும் போது என் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொனர்ந்துவிட்டீர்கள் அண்னா (1:38 - 1:44) அடி பொளி அண்னா வாழ்த்துக்கள்
Dr,Ji its true the cleanliness should give extra importantce...super informative and the choreographer
Odiyar are the people who are exponent in black magic and it is very hard for common people to get in touch with them. As you said, the koodu vittu koodu paiyum kalai is with them. They easily turn into cat or dogs ...or anything. They are also found in Attapadi hills. You have done a good research.
Atma namaste
I what Allama Prabhu
History of story's pless sir
There is no history about him Sir. But i'll try to find and make a video Sir. Thank you giving a suggestion
nice bro😇
Brother.....Neenga Explain panna Oru oru Visayum mu Sema.....Clean and Neat ah Vatchikga sonna lu Naanum Feel pannen Becz antha alauvku Namma Aalunga Forest Environment ah Spoil pandranga... Neeng Sonna Mari antha Dance Master la Peoples ah Cheat pandranga Ana angayum Pooranga Clean and Neat Vatchikgaranga... But We Need to Protect Our Nature ah Forgot pannitanga... #Save_Velliangiri
Dance master is good name for him bro super
Haiii anna ...
நண்பரே, உங்கள் முகத்தை video end வரைக்கும் பாக்க முடியல. தப்பா சொல்லல, நீங்க உங்கள் முகத்தை short பண்ணிட்டு பனூற video சமந்தாம் ஆ, pitcher அ add பண்ணு ஆ நல்லா இருக்கும். v.good video, v v good ஆ இருக்கும்.
Same feeling brother 😁
I feel sad that such comments about great souls or organisation like heartful Ramachandra mission calling it an organisation catering to the corporate sector does not tc compliment your spiritual journey kindly avoid such comments in future .you are doing a great task cum ssdana helping both the public and self Jaisairam
Anna lord Siva video podoga Anna
Ohm namashivaya 🙏🙏
ஓம் நமசிவய.
Super
Super anna
I want to visit there
ചേട്ടാ ഗരുഡപുരാണം എപ്പിസോഡ് ചെയ്യുമോ ചേട്ടാ
First like 👍 and view
நான் 5 வருடங்கள் வேலிகிரி மலைக்கு சென்றிருக்கிறேன், எனக்கு இந்த விஷயங்கள் தெரியாது இவற்றைத் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா🙏
வெள்ளியங்கிரி மலை.
@@Dhurai_Raasalingam
ஆம்
Hi Dr
🙋♂️
நிதிலன், நன் உங்கள் பதிவுகளை பல நாட்களாக Follow செய்து வருகிறேன். நன்றாக இருக்கின்றன. இந்த காணொளியின் கரு நன்றாக இருந்தாலும் கொஞ்சம் deviate ஆகிவிட்டீர்கள்.
இப்பதிவில், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அது பொய் என்று நினைப்பது தவறு என்று கூறும் நீங்கள் ஏன் சத்குரு பற்றி தவறாக பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆன்மிகத்தைச சார்ந்த பதிவுகளை பகிரும் நீங்கள், ஆன்மிக அறிவியலை உலகிற்கு(உங்களை விட சிறப்பாக) எடுத்து செல்லும் மற்றோருவரை குறைவாக பேசுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
ஈஷா காட்டு நிலங்களை ஆக்ரமிக்கவில்லை என்று இன்றய தமிழக அரசே கூறிவிட்டது. அதற்க்கு Google Maps மற்றும், govt survey ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மையாக கூறுங்கள், ஆதியோகி சிவனின் சிலை சத்குருவை போலவா இருக்கிறது? அங்கு கோடிகள் புழங்காலம், ஆனால் அதற்க்கேற்ப சிறந்த வேலைகள் நடக்கின்றன.
தயவு செய்து ஆராய்ந்து பேச உங்கள் பதிவுகளைப் பிடித்த ஒருவன் கேட்டுக்கொள்கிறேன்.
ohm namshiva!
ஓம் நமசிவய.
சிவா சிவா
Neenga soldrathu Antha oosi I think scitific patha worm hole soldringa nenaikuren...
Parvathi takes 108 avatars totally. One of the Avataram is Kaniyakumari Amma. She has to kill a demon when she is as kani (without getting married).
Still she will not recognise why she took that birth. She will be meditating towards lord Shiva to marry him . Devas come to stop the marriage and make the situation to Kill kaniyakumari amma to kill that demon .
Shiva returns that time to Veliangiri malai when he can’t marry Parvathi.
Kaniyakumari Amma temple is there in Kaniyakumari.
Thank you
Bro video is like vibrating why
தங்கள் பெற்றோரின் ஆன்மீக அனுபவம் சொல்ல முடியுமா