சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் .

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2020
  • சந்திரன் இருக்கும் ராசி நமது ஜென்மராசி ஆகும்.
    எனவே சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் தரும் பலன்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 72

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Před 4 lety +2

    இந்த வீடியோவும் நன்றாக இருந்தது. நன்றி. உங்களிடமிருந்து சந்திரனிற்குத் திரிகோணத்தில் உள்ள கிரஹங்களைப் பற்றி விளக்கி ஒரு வீடீயோவை அளிக்கும் படிக் கேட்கிறேன்.

  • @antonysamy2583
    @antonysamy2583 Před 4 lety +1

    ஐயா நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் பொருந்துகிறது. மிக நன்று

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    அருமையான,தெளிவான பதிவு தாத்தா.
    💚👍👍👍👍👍👍👍👍👍💚

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 Před 4 lety +1

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்து உண்மை ஐயா 🙏🙏 மிக்க நன்றி ஐயா

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy Před 4 lety +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 Před 4 lety +4

    ஐயா வணக்கம்.
    சந்திரனுக்கு கேந்திரத்திலே கிரகங்கள் என்ற தலைப்பில் மிக நன்றாக விளக்கி சொன்னீர்கள் ஐயா நன்றி.
    ஐயா தங்கள் சொன்னது போல் கேந்திரம் மேஷம் 1ல் சந்திரன் 7ல் செவ்வாய், 10ல்சனி அமைந்துள்ளது இது போல் கிரகம் அமைந்தும் பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டபடுகிறேன் ஐயா. எதனால் ஐயா. நல்ல காலம் இருக்க ஐயா.

    • @sethuzsz3610
      @sethuzsz3610 Před 4 lety

      Send ur birth time

    • @muralisethuraman8291
      @muralisethuraman8291 Před 4 lety

      காலை வணக்கம் ஐயா. 5/10/1963 இரவு 11:15 க்கு கும்பகோணம்.

  • @thushyanthanparis697
    @thushyanthanparis697 Před 4 lety +2

    Thank you sir🙏

  • @vsk1784
    @vsk1784 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @selvasathish3294
    @selvasathish3294 Před 4 lety +3

    சந்திரனுகு க்கெந்திறதில் 4கிரகங்கள் உள்ளன ஆனால் நவாம்சதில் உள்ளது பலன் தருமா 4ல்குரூ சுக்ரன் 7ல் சூரியன் 10ல் செவ்வாயி

  • @harinisridhar8794
    @harinisridhar8794 Před 4 lety

    arumai nanraga purinthathu aiyaa

  • @ShivaShankari-ve9qr
    @ShivaShankari-ve9qr Před 4 lety +2

    Thank you Sir,you have beautifully explained as maths teacher🙏🙏

  • @ManiKandan-ck6xi
    @ManiKandan-ck6xi Před 21 dnem

    👌

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 Před 4 lety +1

    Thank you ayya

  • @devaraj3206
    @devaraj3206 Před 10 měsíci

    🙏super super iyya thanks for you

  • @ramanand4549
    @ramanand4549 Před 3 lety

    Super explanation

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 4 lety

    Nandri Aiyya

  • @theepanmp3382
    @theepanmp3382 Před 3 lety

    நன்றி

  • @nicorobbin9434
    @nicorobbin9434 Před 4 lety +2

    🙏🏻

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety +1

    Super

  • @Ramkumar-xo8jp
    @Ramkumar-xo8jp Před 4 lety +1

    ஐயா வணக்கம். தங்கள் விளக்கம் மிகவும் அருமை. எனது ஜாதகத்தில் சந்திரனுக்கு 10இல் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய். ஆனால் எனது தொழில் சிறப்படையததர்க்கு காரணம் என்ன. சனி தசை நடப்பதாலா. DOB 1.08.68 TIME 2.14 AM. கோவை

  • @mothukreshnanmothukreshnan9395

    🙏வணக்கம் அய்யா

  • @mohanrajcm927
    @mohanrajcm927 Před 3 lety +1

    ஐயா வணக்கம் ,சந்திரனுக்கு 4 கேந்திரங்களில் கிரகங்கள் இருக்கின்றன,மகரத்தில் சந்திரன் நாலாம் இடம் மேஷத்தில் செவ்வாய், ஏழாமிடம் கடகத்தில் சனி, பத்தாமிடம் துலாமில் குரு இது பற்றி விளக்க முடியுமா?05,12,2005 06,25 AM palladam

  • @7sgurugaming886
    @7sgurugaming886 Před 4 lety

    Nandri iyya

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety

    Tq

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 Před 4 lety

    Thatha mmmm ok valka valamutan om sairam

  • @vaniprasad5312
    @vaniprasad5312 Před 4 lety

    Nandri ayya. Thelivaga purindhu kondom. Oru sandhegam. Chandiran magara lagnathirku 6 aam idamana mithunathil adhavadhu maraivu stanathil irundhalum ippadiye palan tharuma... vilakka vendugiren.

  • @saravana081287
    @saravana081287 Před 3 lety

    Nice 👌

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 Před 4 lety +1

    SIR PLEASE EXPLAIN CHANTIRAN IN NAVAMSA. THE ROLE OF CHANTIRAN IN NAVAMSA.THANK YOU.

  • @deiveegant4652
    @deiveegant4652 Před 4 lety

    VANAKAM IYA

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 4 lety

    Sir enakku Chandar kenderathil 10th House Suryan,Guru,& Budhan Ullargal.Sir eppadi errukkum Ethan palangal.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 3 lety

    Kanni rasi-guru (vakram) in mithunam rasi (10th place)
    Thulam laknam
    Guru palama erukka sollunga
    Utcha guru parvai palam solranga
    Please tell me

  • @satheshkumar4445
    @satheshkumar4445 Před 4 lety

    Sir enaku meena rasi 7th Veedu sukaran and sevvai. Now sukra tesai. Eppadi irukum intha tesai

  • @arulselvammc7766
    @arulselvammc7766 Před 4 lety

    Rishaba rasi sani in kumbam 10th house from chandiran but no use....

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 3 lety

    Please answer chandran guru parthal ayul therkam enn sollavillai ?

  • @user-uj8wr3kx4h
    @user-uj8wr3kx4h Před 3 lety

    ஐயா வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் சந்திரனுக்கு 10வ் புதன் சூரியன் நிங்கள் கூறியது போல் ஓரளவு இடம் கார் உள்ளது வீடு அமையவில்லை வாடகை படிப்பு சரியாக வரவில்லை ராகு 3ம் இடம் மகரம் 2ம்இடம் குரு வக்கிரம் நன்றி ஐயா வணக்கம்

  • @lakshmi1976
    @lakshmi1976 Před 4 lety

    Aiyaaa laganathil santhiran 7la suriyan ethu yeppati erukum thulam rasi thulam laganam

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 3 lety

    Rare unknown information about Chandan related to its" kandram 1,4,7, 10 and the result 👍 good vedio 🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 Před 4 lety

    மகர ராசி...ராசியில் சந்திரன்...4ல் கேது...7ல் கிரகம் இல்லை....10ல் குரு+ராகு+சுக்ரன்....பலன் சொல்லுங்கள் ஐயா....

  • @nandhakumar-oy5dw
    @nandhakumar-oy5dw Před 4 lety

    ஐயா ஏப்ரல் 5 -ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அமையுமா

  • @starnet2878
    @starnet2878 Před 3 lety

    துலா லகினம் லக்கினத்தில் குரு வகரம் 7 ம் இடத்தில் சுக்கிரன் 10 ம் இடத்தில் சந்திரன் செய்வாய் சனி பலன் எப்படி இருக்கும் ஐயா 6 ம் இடத்தில் ராகு 8 ம் இடத்தில் சூரியன் 9 ம் இடத்தில் புதன் 12ம் இடத்தில் கேது இது பெண் பிள்ளை ஜாதகம் ஐயா நடப்பது கேது திசை சுக்கிரன் புத்தி ஐயா வயது 15 ஐயா

  • @RAJARAM....455
    @RAJARAM....455 Před 4 lety

    Ayya thula laknathil 5 gragangal sukran sooriyan budhan rahu guru. Irunthal nalatha ayya

  • @dhanasekarbala3080
    @dhanasekarbala3080 Před 4 lety

    I ya apo eanoda 1st house la sanie and Mars 2nd house la guru 4th house la kathu 5th house la suryan, budhan, sukuran 7th house la chandaran 10th house la ragu ennoda laknam kannie ethu bad tha la thank u

  • @saranrajr9414
    @saranrajr9414 Před 3 lety

    ராகுவின் நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தாள் என்ன பலன்.

  • @prasanthkumarprasanth4379

    Super Ayya onnum varaila

  • @thanaimaikathalan7959
    @thanaimaikathalan7959 Před 3 lety

    ஐயா எனக்கு லக்கணத்தில் ராகு 4ல் குரு +சந்திரன் 7ல் சனி +கேது 10சுக்கிரன்

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 Před 3 lety

    Sekirama pointuku vanga slowa poguringa

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 Před 4 lety

    8:10

  • @manoharperumalswamy3480
    @manoharperumalswamy3480 Před 4 lety +1

    எந்த அளவுக்கு நிஜம்

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +1

    Sir, 🙏🙏🙏🙏

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Před 3 lety

    Ninga ellame charan ku 4 , 7 and 10 la eruka plannets ku sluringa ana chradan ku kudave eruka plannets ku solave ellye

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 4 lety

    sani + pudhan is placed in 4th to the chandrian planet. nothing happened so far.

  • @lakshminarayanan7725
    @lakshminarayanan7725 Před 4 lety

    Chanran sukran oru rasiyil irunthal ennapayan

  • @kiruthikadhinesh7900
    @kiruthikadhinesh7900 Před 3 lety

    Chandrannuku 10 edam sevai iruinthal yena plan

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj Před 4 lety

    மீனம் லக்னம் விருச்சிகம் ராசி சந்திர கேந்திர படி பத்தில் சூரியன் குரு புதன் இருக்கு ஐயா லக்ன படி மறைவு ஸ்தானத்தில் இருக்கு பலன்கள் எவ்வாறு அறிய வேண்டும் ஐயா???

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Před 9 měsíci

    அனைத்து கிரகங்களும் சந்திரனுக்கு கேந்திரத்திலும் திரு கோணத்திலும் அமைந்துள்ளது ஒரு பலனும் இல்லை😢

  • @gomathi1000
    @gomathi1000 Před 4 lety

    சந்திரனுக்கு (ஆச்சி) 4ல் சுக்கிரன் புதன் 10ல் குரு கன்னி லக்னம் 15/10/1987 5:47

    • @gomathi1000
      @gomathi1000 Před 4 lety

      எப்படி இருக்கும் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      சந்திரனுக்கு கேந்திரத்தில் சுப கிரகம் நல்ல பலன்கள் தரும்

  • @seyonagro6057
    @seyonagro6057 Před 4 lety

    அரசியல் யார்க்கு லாபம் நஷ்டம் சொல்லுங்கள்

  • @theivaishaankishaan4340

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
    சந்திரனுக்கு 4ல் செவ்வாய் +ராகு
    7ல் புதன்
    10ல் குரு வக்ர கேது
    இதற்கு குரு தசை நன்மையா? தீமையா ? ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @theivaishaankishaan4340
      @theivaishaankishaan4340 Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் ஐயா

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Před 3 lety

    Chandrn kuda erundhal ena palangal

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před 4 lety

    சந்திரனுக்கு10ம்இடத்தில்செவ்வாய்இருந்தால்என்னபலன்ஐயாபதில்கூறவும்

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl Před 3 lety

    சந்திரனுக்கு 7இல் ராகு என்ன பலன்

  • @kgopinathan2148
    @kgopinathan2148 Před 3 lety

    You only mentioned 4th 7th and 10th places but not 1st house.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety +1

      லக்கினம் கேந்திரம் திரிகோணம் இரண்டுக்கும் பொதுவானது
      எடுத்துக் கொள்ளலாம்