திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2021

Komentáře • 57

  • @duthayakumardevaraj4196
    @duthayakumardevaraj4196 Před rokem +52

    எனக்கு பிடித்த பாடல் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před rokem +47

    #இயேசப்பா_முன்னே_செல்கிறார்....
    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்

  • @sureshc2627
    @sureshc2627 Před 2 lety +27

    சோகமான நேரங்களில் எனக்கு ஆறுதல் இந்த பாடல் தான்.

  • @YesuvaiThuthithuPaadu
    @YesuvaiThuthithuPaadu Před rokem +14

    நான் கலங்கும் போதெல்லாம் இந்த பாடலை பாடுவேன்

  • @ranjana.....7785
    @ranjana.....7785 Před rokem +10

    நான் அநேக நாட்களில் தனிமையாக இருந்த நாட்கள் உண்டு...😢

  • @yesudhasyesudhas3896
    @yesudhasyesudhas3896 Před 9 měsíci +7

    வாழ்க்கையில் சமாதானம் தரும் ஒரு அருமையான பாடல்
    ⛪🙏🏻

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 7 měsíci +5

    ஆறுதலானபாடல்.இயேசப்பாநன்றி🙏🙏🙏🙏

  • @williamwatts8331
    @williamwatts8331 Před 4 měsíci +3

    ஏனோக்கை போல எப்பொழுது‌ என்னை கூட்டி கொண்டு போவாங்க இயேசாப்பா

  • @sahayamaryjenita9945
    @sahayamaryjenita9945 Před rokem +9

    அருமையான பாடல் ஆறுதல் தரும் வரிகள்

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 Před měsícem +1

    தேவ மனிதர் எசேக்கியேல் ஜார்ச் ஐயா எழுதி பாடிய மிகமிக அருமையான பாடல்

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před rokem +6

    Lyrics .Rev. (Late) Ezekiel George Bangalore.

  • @mathigokul3096
    @mathigokul3096 Před rokem +3

    😢neengatha yesu appa

  • @saranyae8212
    @saranyae8212 Před měsícem +2

    😢😢thikkatra pillaigaluku sagayar neerey allavo.

  • @johnadhi9724
    @johnadhi9724 Před 14 dny

    Super super song pastor

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du Před 3 měsíci +1

    Jesus love with me thank you lord ❤

  • @samraj777
    @samraj777 Před 3 měsíci +2

    Amen 🙏🏻

  • @user-mx1kg8oo6f
    @user-mx1kg8oo6f Před 10 měsíci +2

    ❤appa ninga maddum potum an valkaiyela🎉😊

  • @viratselva18
    @viratselva18 Před rokem +3

    Jesus is true god

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před rokem +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du Před 3 měsíci +1

    Favourite song

  • @priyaprem6487
    @priyaprem6487 Před rokem +1

    Enaku migavum piditha paadal

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz Před měsícem

    Sogoamana nerthil arthul tharum padal

  • @VeluVelu-gs3wp
    @VeluVelu-gs3wp Před rokem +1

    ஆமென்

  • @manimegalaseenidurai3629
    @manimegalaseenidurai3629 Před měsícem

    Amen 🙏 appa

  • @Jarida-iq8hg
    @Jarida-iq8hg Před měsícem

    அருமையான.பாடல்

  • @user-hc3kn1wf3h
    @user-hc3kn1wf3h Před rokem +1

    All time my favorite song

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 3 měsíci

    இந்தப் பாடலைக் கேட்கவும் எஸ் கவியரசன் தேல்ஸ் புள்ளி வச்ச பாளையம் யூடியூப்

  • @subramanic2463
    @subramanic2463 Před rokem

    Super song Amen Amen hallelujah praise the lord Jesus

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 2 měsíci

    😢 இந்த பாட்டை கேளுங்கள் எஸ் கே அரசன்

  • @sobithachristy4372
    @sobithachristy4372 Před 2 měsíci

    என்னுடையகுடும்புத்திற்குஏற்ற பாடல் வரிகள் மிகவும் அழகான வரிகள் ‌‌ஆமென்❤❤❤❤

  • @rajanrajan1139
    @rajanrajan1139 Před 6 měsíci

    Nanum thickatta pillaya nikuren amen

  • @premjack5401
    @premjack5401 Před 6 měsíci

    Praise the Jesus 🙏

  • @manzangarangham6769
    @manzangarangham6769 Před 3 lety +1

    Super ❤️👍

  • @sureshg-xi8gr
    @sureshg-xi8gr Před rokem +1

    ptaise the lord

  • @sathiyanesan7567
    @sathiyanesan7567 Před rokem +1

    Good song

  • @sudhapandiyarajan3506

    Nice song praise God

  • @nansinansi7886
    @nansinansi7886 Před rokem

    அருமையான பாடல்

  • @victoriapramila8519
    @victoriapramila8519 Před 2 měsíci

    I love this song

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 2 měsíci

    யூடியூப் ல இருக்கலாம் அந்த பாட்டை கேட்கவும் எஸ் கவியரசன்

  • @user-lr3gr3ec5m
    @user-lr3gr3ec5m Před 2 měsíci

    Super song

  • @rajanrajan1139
    @rajanrajan1139 Před 5 měsíci

    Nanum thickatta pillathan yenakum yarume ela amen

  • @idabai6413
    @idabai6413 Před rokem

    En.soolakuattapadal.praisegod

  • @user-ne9oc1qz4t
    @user-ne9oc1qz4t Před 7 měsíci

    Very nice song

  • @manimaha2047
    @manimaha2047 Před 8 měsíci

    Karthava eallutharulum kai thugi ennai eallupum

  • @user-te7bz9tj1u
    @user-te7bz9tj1u Před 8 měsíci

    Nan manam odaintha nerathula endha patalaitha pathuve😢

  • @AnthonySharmila-lb5sf
    @AnthonySharmila-lb5sf Před 2 měsíci

    Amen

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před měsícem

    நண்பர்கள் அந்தப் பாட்டை கேட்கிறதெல்லாம் கேளுங்கள் சிந்தா நேம் கேர்ள் சிவாலயங்கள்

  • @sekark4658
    @sekark4658 Před rokem +1

    ஆமென்