SUGAR VS COUNTRY SUGAR | SUGARFREE | HOW MUCH WILL BLOOD SUGAR INCREASE | எதுல எவ்வளவு சுகர் ஏறும்

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2023
  • SUGAR VS COUNTRY SUGAR VS ARTIFICIAL SWEETNERS - THIS VIDEO IS TO GIVE YOU A FAIR IDEA OF HOW MUCH BLOOD SUGAR WILL EACH PRODUCT INCREASE. YOU WILL ALSO UNDERSTAND THE MANUFACTURING TECHNIQUES OF EACH OF THE PRODUCTS WITH A SHORT STORY
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarewww.diacar...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR CZcams CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Komentáře • 345

  • @drarunkarthik
    @drarunkarthik  Před 10 měsíci +12

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

    • @elavarasanarasan4516
      @elavarasanarasan4516 Před 9 měsíci

      Hi sir good morning yogurt is better or buttermilk is better for diabetics adults sir pls

    • @lakshmipriya1329
      @lakshmipriya1329 Před 9 měsíci

      Guide me to control sugar with eating boiled rice also with some tiffin s no ragi Or millets

    • @lakshmipriya1329
      @lakshmipriya1329 Před 9 měsíci

      After eating food my eyes are not showing proper vision

    • @lakshmipriya1329
      @lakshmipriya1329 Před 9 měsíci

      How to face this hungry game till my death

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 9 měsíci +2

    நீங்கள் சொல்லும் எல்லாச் செய்திகளும் மிகத் தெளிவாகப் புரிகின்றன. பயனுள்ளவை யாகவும் உள்ளன. நான் பெரும்பாலும் சர்க்கரை சிறுநீரகம் தொடர்பான காணொலிகள் எந்த மருத்துவர் போட்டாலும். பார்ப்பேன். டாக்டர் கார்த்திகேயன் கணையம் கல்லீரல் சிறுநீரகம் கண் எதாயிருந்தாலும் வேலை செய்வதைப் படம் வரைந்து மிக நன்றாக விளக்குவார். ஒருநோய்க்கான அறிகுறிகள் வராமல் தடுக்கும் வழிகள் பிசியோதெரபி எல்லாமே சொல்லுவார்.இருப்பினும் நீங்கள் கூறிய சிறுநீரகம் வேலை செய்கிறதா என்று பார்க்கும் வழி எவற்றை நீக்கவேண்டும் வெல்லம் நாட்டுச்சர்க்கரை சர்க்கரை எல்லாமே ஒன்றுதான் எனபவை தெரிந்து கொண்டேன் . நானே நினைப்பேன் எல்லாமே கரும்பிலிருந்து வருபவை தானே எப்படி வேறுபாடு இருக்கும் என. பலருக்குத் தெரிந்தாலும்
    வெள்ளளச் சர்க்கரையை விட்டால் கெமிக்கலாவது போகுமே என்றுதான் பலரும் நாட்டுச். சர்க்தரை பயன்படுத்துகின்றனர்.பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள் இது தவறு என்பதை உணர்ந்தேன்.எனக்கு வயது 80 இரத்த அழுத்தம் கொஞ்ச நாளாகத் தான் உள்ளது. இதுவரை ஆறு மாத்திரை தான் சாப்பிட்டுள்ளேன் சர்க்கரையும் இல்லை. ஆனால் வலது கால் வீக்கம் நரம்பு வலி மூச்சுத்திணறல் உள்ளது ரத்தசோகையும் உள்ளது சிறுநீரகக்
    கோளாறு என்றால் இரண்டு காலும் வீங்கும் என்றார்கள் அப்படியும் க்ரியேட்டினம் உப்பு சோதனை செய்தார்கள்‌.ஒன்றம் இல்லை
    எனச் சொல்கின்றார்கள் ஆனால் கிட்னி உணவு சாப்பிடச் சொல்கின்றார்கள் .பயப்படுவேன் எனச் சொல்ல வில்லையா? இதில் என்ன உள்ளது? மனிதன் என்றால்
    நோய்வரும்தானே.. சிறியவர்க்கே 1008 நோய்கள் வருகின்றன. எனக்கு வந்தால் என்ன? குழப்பத்தில் இருந்தேன். தங்கள் காணொலி வழிகாட்டியது நானே போய் க்ரியேட்டினம் யூரியா செக் பண்ணித் தெரிந்து கொள்கிறேன்.பாதிப்பு இருந்தால் நீங்கள் சொன்ன உணவு முறை பின்பற்றுகிறேன். மிக மிக நன்றி.
    ம்

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Před rokem +3

    சர்க்கரை போடாமல் டீ காபி குடிப்பது பற்றி மட்டும் போடாமல் சர்க்கரை போட்டு ஒருவேளை டீ காபி குடிக்கலாம் என்று இனிப்பான விளக்கம் அளித்தற்கு நன்றி டாக்டர்

  • @l.s.hemalatha681
    @l.s.hemalatha681 Před rokem +2

    Sir Excellent Explanation THANK YOU VERY MUCH

  • @kalaa111
    @kalaa111 Před rokem +2

    Excellent presentation Dr . thank you so much God bless you

  • @seethakrishnan324
    @seethakrishnan324 Před rokem +2

    Excellent way of explaining. God bless you 🙏

  • @vimalanmurugan6019
    @vimalanmurugan6019 Před rokem

    மிக அருமையான பதிவு. Thank you very Dr.

  • @ranimary251
    @ranimary251 Před rokem +6

    பயன் உள்ள தகவல் வாழ்த்துகள் நன்றி சார் 😆😆😆😆😆😆😆😆

  • @user-bj7pd3hg1d
    @user-bj7pd3hg1d Před rokem +4

    Very good speach with Gist and points with understanding manner

  • @venkatachalama4799
    @venkatachalama4799 Před rokem

    மிகச் சிறந்த மருத்துவர்!

  • @keerthykeerthy6099
    @keerthykeerthy6099 Před rokem +2

    Your explained very well doctor Tku so much

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +5

    அற்புதமான பதிவு நன்றி மாநன்றி டாக்டர்

  • @vijayalakshmiraghunathan6798

    Thanks. Super explanation.

  • @vib4777
    @vib4777 Před rokem

    சிறப்பான பதிவு Dr...
    நன்றி...

  • @mercyselvan5853
    @mercyselvan5853 Před rokem +2

    Excellent Explanation 👍

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 Před rokem +5

    இவ்வளவு விஷயம் சர்க்கரையில் இருக்கா 😱நீங்கள் சொன்ன மாதிரி இனி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவில்லை டாக்டர் 🙏🙏மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @brindhagovind4404
    @brindhagovind4404 Před rokem +2

    Super Explanation.tq.sir

  • @harish.k9836
    @harish.k9836 Před rokem +4

    Tq sir.
    Neat explanation.
    And also pls put video for type 1 diabetes

  • @vijayalakshmiramasamy5207

    Very use full speech for a lot of sugar people

  • @nasars4622
    @nasars4622 Před rokem

    Very use full information thank you D r

  • @felcyshelton-ox3ci
    @felcyshelton-ox3ci Před rokem +1

    Thanks Dr.GOD BLESS YOU

  • @brindhagovind4404
    @brindhagovind4404 Před rokem +1

    நன்றி .இன்னும் கூடுதல் தகவல்.தா ருங்கள்.Dr.sir

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk Před 9 měsíci

    Super sir , many people got the idea that nattu sarkarai will not increase sugar . Very useful info

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Před rokem +1

    Thank you very much for your kind elaborative explanation Doctor. Long Live Doctor. God Bless you Doctor.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kk-gi9px
    @kk-gi9px Před rokem

    Thanks doctor superb advice

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Před rokem +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்

  • @kaladevvibalram114
    @kaladevvibalram114 Před 4 měsíci

    Excellent n useful eventhough for non diabetic people

  • @sadhanandhamshanmugasundar5364

    Very nice n clear explanation

  • @YummySpicyTamilKitchen

    Great explanation

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem

    நன்றி டாக்டர் நிறைய சந்தேஹங்களை நீக்கினீர்கள்

  • @sasthirinagarbhavanisagar2929

    நன்றி பயன் தரும் தகவல்

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Před rokem +2

    டைஜஸட்டிவ் பிஸ்கட் டில் 0' மைதா,0 ஷுகர் பிஃரி, மற்றும்,லைட் ஆர்லிக்ஸ் சில் 0' சுகர்,டி- யில்,டி தூள்,1/2 எலுமிச்சை,நோ சுகர்,நோ மில்க்,டைஜின்-6,, 2 சப்பாத்தி 1 முட்டை,2 இட்டிலி,தே.சட்டினி,சாதம் மோர், சாம்பார்,அப்பளம்.

  • @baskarane7823
    @baskarane7823 Před 8 měsíci +1

    Super. தெளிவான விஞஞான பூர்வமான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

  • @sheelastephens8392
    @sheelastephens8392 Před 10 měsíci

    Thank you Doctor.very informative and simple explanation.
    Doing a good job.
    Stay blessed🎉

  • @prabhakarans8919
    @prabhakarans8919 Před rokem

    ❤ Useful information 👍

  • @revron9044
    @revron9044 Před 9 měsíci +1

    Thanks Dr❤
    Also add about fructose - liver - fatty liver .... and sucralose dangers due to chlorine used.

  • @balusubramanian9207
    @balusubramanian9207 Před 10 měsíci +3

    சுகர் பிரீ நேச்சுரல் பற்றிய விளக்கம் தேவை

  • @rajasekaransumsthy7458
    @rajasekaransumsthy7458 Před 10 měsíci

    Thank u for telling the root cause

  • @jeyatheerthaninguitar4123

    Sir, no matter whichever sugar you eat .... all will increase the sugar ....sondha anubavam 🙏

  • @pandiank14
    @pandiank14 Před rokem

    Super Super thank you so much 💐🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před rokem +1

    Thank you Dr..😊

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Před 11 měsíci

    Thanks for the excellent explanation Sir 🙏🙏

  • @venilakutty9694
    @venilakutty9694 Před 7 měsíci

    Super explanation sir. thank you sir

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před rokem +2

    Useful information, Thanks

  • @prasannakumar5470
    @prasannakumar5470 Před rokem +2

    Very good explanation Doctor....Thank you so much...🎉🎊🍀🌷

  • @muralidaran656
    @muralidaran656 Před rokem

    Brilliant Doctor Heartfull Thanks to you GodBless You

  • @anbilvenkatesan
    @anbilvenkatesan Před rokem +2

    Thank you Dr.

  • @shanthavaradan326
    @shanthavaradan326 Před rokem +1

    Thankyou so much 72year old women valgavalaudan

  • @padmamails5017
    @padmamails5017 Před rokem

    Thank you very much Dr

  • @thenmozhisp2998
    @thenmozhisp2998 Před rokem

    Use ful sir .very thankyou

  • @krishnamoorthyr9798
    @krishnamoorthyr9798 Před 10 měsíci

    Very nice i like ur speech. sir

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Před rokem

    I like this vedio very much l
    I will use only panum Karu
    Patty to coffy or tea

  • @ushajothi1615
    @ushajothi1615 Před rokem

    Doctor not only for diabetic patient but also not good for ordinary people

  • @christinallivingston6626

    Thank you doctor 🙏🙏🙏

  • @jayanthilakshminarayanan8311

    Very useful information thank you doctor

  • @geethanarayan449
    @geethanarayan449 Před rokem

    Super explanation

  • @vaalkaipaadam1743
    @vaalkaipaadam1743 Před 10 měsíci

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 Před 6 měsíci

    Doctor really you are a blessing❤

  • @balaniyerss8515
    @balaniyerss8515 Před 10 měsíci

    Very useful msg thank you Sir& GOOD Advice

  • @meenapon646
    @meenapon646 Před rokem

    DR, Unga ella videossum miga Arumai God bless you Dr.Arun neenga neenda nall valanum 🎉🎁

  • @ramachandranl6015
    @ramachandranl6015 Před 20 dny

    Good intention sir, thank you

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Před 8 měsíci

    Good expln vv useful ths Dr.

  • @amalaxavier1055
    @amalaxavier1055 Před 8 měsíci

    Thanks dr. Please tell whether palm jaggery is better option

  • @jpac352
    @jpac352 Před 8 měsíci

    Thank you fr ur infirmative video sir

  • @tmrangan1971
    @tmrangan1971 Před 11 měsíci +1

    I have started watching your videos. Somewhat i feel your advice is so close to the heart and care for the patients are quite visible. I think i've never seen such indepth videos and explanation even a small thing is quite appreciable. God Bless You!!

  • @sabarieswaran8313
    @sabarieswaran8313 Před rokem

    Thank you Dactor

  • @vasanthaar4177
    @vasanthaar4177 Před 9 měsíci

    Sugar free illamal mudiyadhu polirukke. En nilaimai adhuthan. Ungal vilakkam ubayogamaga irukku. Nandrigal pala doctor.

  • @jayashreesasikumar1250

    Thank you so much sir 🙏👍

  • @gowrigopal872
    @gowrigopal872 Před rokem

    Very nice day today tq dr

  • @senthilkumar-df7hu
    @senthilkumar-df7hu Před rokem +1

    Super speech sir

  • @shanthidurai8100
    @shanthidurai8100 Před 11 měsíci

    Thank u sir doubt very clear

  • @rathinaravi3205
    @rathinaravi3205 Před rokem +5

    Excellent presentation, it will reach even laymen also. Superb

  • @sreerajamedical6772
    @sreerajamedical6772 Před rokem

    Very useful

  • @apciba6603
    @apciba6603 Před rokem +1

    Very very nice and very very useful video Dr. Thank you very much Dr.

  • @pushpam9480
    @pushpam9480 Před 11 měsíci

    Dr. Your video will cure all diabetic patients valga valamudan 🎉

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Před rokem +1

    Doctor, what is your opinion about low GI diabatic sugar

  • @jamalmymoonabegam3527

    Super sir Thanks sir

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 Před 9 měsíci

    11:19 சார் உங்கள் அட்வைஸ் எனக்கு உதவுகிறது. நன்றி டாக்டர்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 10 měsíci +1

    Good explanations. It is better to restrict tea or coffee one or two times per day only

  • @PARTHI360
    @PARTHI360 Před 9 měsíci

    நன்றி ஐயா 💖

  • @paulama777
    @paulama777 Před rokem

    Very good 👍

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip Před 8 měsíci

    நன்றி சார்

  • @mahesh.s1034
    @mahesh.s1034 Před 10 měsíci

    Thank you Dr Sir

  • @rameshiyer8236
    @rameshiyer8236 Před rokem +2

    Dr please advise on Steve sugar , I am told it is better than other sugar free .

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Před rokem +1

    Mihavum mukkiyamaana seithi Dr Sir 🙏

  • @usharaj4232
    @usharaj4232 Před rokem +1

    Thank you doctor

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Před rokem

    Sir. Video for red and white rice flakes healthy benefits.

  • @geetharani8739
    @geetharani8739 Před rokem +5

    Please explain cocount sugar we are awaiting sir

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 Před rokem +12

    சுகர்ஃப்ரீ எடுத்துக் கொள்வதால் side effects வராதா டாக்டர். விளக்கம் தாருங்கள்.

  • @selvim5711
    @selvim5711 Před rokem

    Very good explanation sir

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Před 10 měsíci

    Dr ஜீ thanks for the difference between sugar And jaggery In olden days my grand mother coffee mixed with jaggery very tasete to drink. 🙏👍

  • @gayathri2191
    @gayathri2191 Před rokem

    Super.Dr

  • @ADNAXSHORTS
    @ADNAXSHORTS Před 10 měsíci

    Hello sir how r u, thanku very much ur information about sugar in tea

  • @tmttmt1665
    @tmttmt1665 Před rokem

    Super dr

  • @rajeekannan8226
    @rajeekannan8226 Před rokem +2

    Thank you very much Doctor. Can you please provide inputs on honey?

  • @rajeshwari8003
    @rajeshwari8003 Před 8 měsíci

    Very clear explain doctor.

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 8 měsíci

    Thank you doctor 🎉❤🎉❤

  • @AnandKumar-ni8ow
    @AnandKumar-ni8ow Před 11 měsíci +5

    I think so far none of the doctors explained so well like Dr Arun Karthik about managing Diabetes. Thank you so much Doctor 🙏

  • @gunasekaran9545
    @gunasekaran9545 Před rokem

    Thank you sir

  • @chandrunatarajan3018
    @chandrunatarajan3018 Před rokem +2

    பனை வெல்லம் /கருப்பட்டி சாப்பிடலாமா.