டயாபடீஸ் உங்களை பாதிக்காமல் இருக்கக் கடைபிடிக்க வேண்டிய 5 கோட்பாடுகள் | TOP 5 PRINCIPLES COUNTDOWN

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • HERE IS A LIST OF PRINCIPLES YOU NEED TO FOLLOW IF YOU WANT TO KEEP YOUR BODY PROTECTED FROM DIABETES COMPLICATIONS. AND THE ORDER OF IMPORTANCE IS SIGNIFICANT BECAUSE THE LOWER THE NUMBER, THE GREATER THE IMPORTANCE YOU MUST GIVE IT . IN THAT SENSE,
    5. AWARENESS
    4.TESTING
    3. EXERCISE & MEDITATION
    2. MEDICINES
    1. DIET.
    THIS MEANS DIET IS THE MOST IMPORTANT OF ALL .
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR CZcams CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Komentáře • 108

  • @இயேசுவேதேவன்

    🍊🌺🌾🌺🍈 உண்மைதான் சார் .. ரொம்ப சரியாக சொன்னீங்க 🍁🍁 தூக்கமின்மை மன அழுத்தம் சத்துக் குறைவு இவைகளினால் இன்சுலின் சுரப்பு கம்மியாகிறது 🌿🌾🍊🌽 பசிக்காமல் சாப்பிடுவது உடல் உழைப்பு இல்லாமல் சாப்பிடுவது தவறு .. பசி எடுத்து பசிக்கு ஏற்ப சாப்பிட வேண்டும் ❤ ஆவாரம்பூ சுண்டைக்காய் முளை கட்டிய வெந்தயம் மிகவும் நல்லது .. கருப்பு கவுனி அரிசி மற்றும் பாரம்பரிய அரிசி சிறுதானிய வகைகள் பயறு வகைகளை சாப்பிடு சு கரை அருமையாக கன்ட்ரோலில் வைக்கலாம் 💊💊💉💉 மாத்திரை ஊசியை தவிர்த்து மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழலாம் .. நன்றி 🍊🌽🫑🥝🍐🍈🍋🧄🥦🍅

  • @manonmanigunasekaran8154
    @manonmanigunasekaran8154 Před měsícem +10

    உங்கள் விளக்கங்கள் அனைத்தும் எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் ❤

  • @mariappanthangaraj1299
    @mariappanthangaraj1299 Před měsícem +5

    நீங்க சொல்லுகின்ற விதமே தனி சிறப்பு உடையதாக இருக்கிறது

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 Před měsícem +8

    We pray God to shower His blessings on all of your family members sir. 🙏

  • @MrkaruppiahU-he2hq
    @MrkaruppiahU-he2hq Před 4 dny +1

    You are very good medical professor. Nice explanation

  • @shenbagavalirajendran1971

    ரொம்ப ரொம் நன்றி எங்க வீட்டில ஒருவர் படித்து எல்லா secrese சொன்னா மாதிரி இந்த கள் உகத்தில் இவ்வளவு உதவும் டாக்டர் இன்று பார்த்தேன உங்க குடும்பமே நல்லா இருக்கும் 6 வருட Diabetes இன்றுதான தெரிவு ஏற்பாது by Reto Bank employee சிவாய நம

  • @rajacrane3688
    @rajacrane3688 Před měsícem +7

    சார் நான் தினமும் கீரையை எடுத்துக்குறேன் சார் நீங்க சொல்ற மாதிரி ஸ்நாக்ஸ் ஐட்டம் எல்லாத்தையும் கட் பண்ணியாச்சு கிட்டத்தட்ட ரெண்டு மூணு மாசமா கீரை வெஜிடபிள்ஸ் மட்டுமே சாப்பிடணும் சார்

  • @sandragrace3028
    @sandragrace3028 Před měsícem +4

    🙏thank you Doctor for sharing this information 🙏

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z Před měsícem +2

    Very very best and very very useful video Dr. Thank you very much Dr.

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 Před měsícem +9

    சார் வணக்கம்
    Sugar level check பண்ணக்கூடிய நவீன கருவிகள் எங்கே கிடைக்கும்

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Před měsícem +3

    Beneficial good message. Thanks doctor

  • @basilerame7513
    @basilerame7513 Před měsícem +2

    Bonjour Docteur...Really super & useful explanation on Diabétique controls...Thank you ..waiting yr next vidéo...Merci beaucoup Docteur 🙏🇨🇵

  • @arunamadhavan9289
    @arunamadhavan9289 Před měsícem +4

    Thank you Doctor

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před měsícem +2

    Thank you very much Dr...
    Such clear explanation 🙏👍

  • @rajasivasubramaniamn9353
    @rajasivasubramaniamn9353 Před měsícem +8

    டாக்டர் நீங்க நூறு வயது வாழவேண்டும் அய்யா.

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Před měsícem +2

    Very beautiful advice dr thank u soo much

  • @anithaj7579
    @anithaj7579 Před měsícem +2

    Super explaination dr. Thank you.

  • @ramkumars8833
    @ramkumars8833 Před měsícem +3

    Very useful information 👌

  • @kumuthamg9944
    @kumuthamg9944 Před měsícem +2

    Super Dr. Very good information. Thanks a lot

  • @user-nv4tl9ro2p
    @user-nv4tl9ro2p Před měsícem +2

    Dear Dr, Your suggestion of one day walking and one day Gym is an eyeopener to control diabetes and improve fitness. Thanks for your invaluable advice.

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Před dnem

    Very good explanation sir thanks very many sir

  • @anuradhasuresh7833
    @anuradhasuresh7833 Před 8 dny

    Thank you Dr. Very helpful information.

  • @user-ud2pq7yw5y
    @user-ud2pq7yw5y Před měsícem +2

    Simply you are best.

  • @hemalatha-en1fj
    @hemalatha-en1fj Před měsícem +3

    Thank you sir 🙏👍🙌

  • @Nesikumarpd
    @Nesikumarpd Před měsícem +3

    Tq so much❤️❤️❤️❤️❤️

  • @santhakumarim4347
    @santhakumarim4347 Před měsícem +2

    Very good information sir Thank you

  • @user-gx8gv1jm7g
    @user-gx8gv1jm7g Před 9 dny

    மிக மிக அருமையான பதிவு ஐய்யா நன்றி

  • @AananthTsa
    @AananthTsa Před měsícem +3

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @Divya_kvp
    @Divya_kvp Před dnem

    Excellent explanation...

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w Před měsícem +2

    Good information Dr 👍👍🙏👏🙌🙌🤗🤗
    God bless you

  • @padmavijayaraghavan5460
    @padmavijayaraghavan5460 Před měsícem +2

    Super
    Thank you sir

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 Před měsícem +2

    வணங்குகிறேன் ஐயா 🌹🌹🌹

  • @albertsonson5190
    @albertsonson5190 Před měsícem +1

    Thanks for your valuable advise Doctor.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Před měsícem +2

    வணக்கம் நைனா அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @seetahariharan4089
    @seetahariharan4089 Před 25 dny

    We watch multiple videos in english tamil hindi, marathi etc.. Most of it is only nlah blah... i find mist of your videos very enlightening. Thanks doctor for your efforts in making these videos so simple for the comman man to understand.

  • @sujathan7672
    @sujathan7672 Před měsícem +2

    Heartful of thank you for you Sir

  • @amuthadr6737
    @amuthadr6737 Před měsícem +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @malathim496
    @malathim496 Před měsícem +2

    Dear Dr. No doubt yr videos are highly beneficial. You said walking and exercise is one of the criterion. Why don't you release a video for people such as cardiac patients, arthritis patients, cancer patients as they are unable to talk. It is my request.

  • @indumaran3
    @indumaran3 Před měsícem +3

    Super sir 👍

  • @prabhaumapathy428
    @prabhaumapathy428 Před 20 dny

    Vanakkam Doctor. Your explanations are extremely useful for each one of us watching the video. Loads of Thanks Doctor🙏🙏

  • @seetahariharan4089
    @seetahariharan4089 Před 25 dny +1

    I found this video very informative, educative for diabetics like me. In the end you always say that you would rey if we had any queries.. But i don't see your reply to any comment, so i wonder if I sh express my response at all!

  • @padmak3870
    @padmak3870 Před měsícem +4

    இதற்கு மேல் டயாபடீஸ் பற்றிய ரகஸ்யங்களை வேறு ஒரு டாக்டரால் கூற முடியாது. இதை follow வசெய்பவர்ஙள் கண்டிப்பாக 90 வயது வாழ்வது உறுதி

  • @ilangovanmahalakshmi5557
    @ilangovanmahalakshmi5557 Před měsícem +2

    Thanks sir

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan2685 Před měsícem +2

    Thank you Dr

  • @AminaBegum-y4v
    @AminaBegum-y4v Před 8 dny

    Thilavaha vilakam alithamaiku so much thanks dr

  • @kalaravikumar92
    @kalaravikumar92 Před 18 dny

    You explain so well Doctor. Thanks a million

  • @petermasilamani1224
    @petermasilamani1224 Před měsícem +1

    Thank you doctor god bless you your family

  • @KaveriDelta-gh3oi
    @KaveriDelta-gh3oi Před měsícem +1

    Excellent doctor. V.good.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před měsícem +2

    Service to PPL, service to God 🙏

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 Před měsícem +3

    Congratulations sir

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Před měsícem +2

    துய்க்க
    துவர பசித்து
    இதை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்று புரிய வைத்த டாக்டருக்கு நன்றி

  • @sivakalabalakrishnan7063
    @sivakalabalakrishnan7063 Před měsícem +1

    Good information dr 🙏🙏🙏

  • @karthikbajuu
    @karthikbajuu Před měsícem +1

    Thank you doctor for enlightening us.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před měsícem +1

    நன்றி ஐயா

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Před měsícem +1

    Thank you Sir.

  • @spcodpi323
    @spcodpi323 Před měsícem +1

    Super explanation

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 Před měsícem +1

    Thanku nga doctor. Your explanations and offering advice are really superb. வாழ்க நீங்க பல்லாண்டு

  • @logaranisubramaniam8798

    Thanks a lot Dr.
    Super ana oru advice.
    Valgha Valamudan🙏

  • @gomathybalasubramanian2701

    Thank you dr

  • @moorthysm1879
    @moorthysm1879 Před měsícem +2

    Love youuuuuuuuu dr 😊😊😊

  • @sahasunil4810
    @sahasunil4810 Před měsícem +1

    Thank you so much sir

  • @sabrunnisha2336
    @sabrunnisha2336 Před 22 dny

    Thank you sir🎉

  • @vimalampigaitharmarajah7228

    Thank you sir

  • @arulmary6281
    @arulmary6281 Před měsícem +3

    One day diet plane or idea for diabties food.

    • @arulmary6281
      @arulmary6281 Před měsícem

      Most video related to the diet but confusion in planning food in diet

  • @asleefile
    @asleefile Před měsícem +1

    What is the diet for poor people? They cannot afford to buy apples ,protiens ,badam , cashew etc.

  • @vimalag739
    @vimalag739 Před měsícem

    Very very useful msg doctor neenga sonatha follow panukirean sir. Thank you so much doctor. 😊

  • @mythilin2822
    @mythilin2822 Před měsícem +1

    Good day sir i have protein leakage. How to take a food for protein.
    My age 69 years old and sugar age 35 years old

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Před 27 dny

    சார் உங்க சந்திக்கணும் அப்பாயின்மென்ட் இருந்தா குடுங்களேன் இல்ல எங்க விலாசம் பதிவிடுங்க வந்து நேரில் பார்க்கிறோம் நன்றி சார் ❤🎉

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 Před měsícem +2

    Sir எனக்கு மெட்பார்மின் மாத்திரை போட்டால் பாத எரிச்சல் வருகிறது நான் வேறு என்ன மாதிரியான மாத்திரை சாப்பிடலாம்

    • @drarunkarthik
      @drarunkarthik  Před měsícem +1

      Specific queries can be answered after see your evaluation

  • @amudhammullaiyappan8758

    Super Dr

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 Před měsícem +1

    வணக்கம். Steviod சக்கரையை வெள்ளை சீனி போல Regular ஆ உட்கொள்ளளாமா ?

  • @Gracepriya905
    @Gracepriya905 Před měsícem +1

    Online consultation Unda doctor.... for clarifying some doubts

  • @anithasuresh1027
    @anithasuresh1027 Před měsícem +1

    Sir vanakam iam suresh age 36 one year ra diabetes irukku tablet edukkuren ana eppaum orry sugr level varuthu hba1c 7.8 a130 pc 180 please reply sir

  • @nithyarul7171
    @nithyarul7171 Před měsícem +1

    👍👍👍🙏

  • @user-vw4hp5ij1j
    @user-vw4hp5ij1j Před měsícem +1

    Nan tablet yeduthitu irukken but bhringrajasava indha toni yedukren use pannalama diabetic patients

  • @bagyalakshmi3127
    @bagyalakshmi3127 Před měsícem +1

    👌👍🙏

  • @gopalanr8736
    @gopalanr8736 Před měsícem +1

    வணக்கம் டாக்டர் 🙏🏻. நான் சரியான உடல் எடையில் இருக்கிறேன். இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் இருக்கேன். பளு தூக்கும் பயிற்சிகள், உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் prediabetic Lmao வருது hba1c 6.1 டெஸ்டில் நான் என்ன செய்யணும் diabetic வராமல் பார்த்துக்கொள்ள

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Před měsícem +1

    தியானம் செய்யும் போது
    BP குறைகிறது டாக்டர்

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @GowirGowri-cn8ew
    @GowirGowri-cn8ew Před měsícem +1

    தேங்க்ஸ்

  • @arulsaranya7309
    @arulsaranya7309 Před měsícem +2

    Enakku sugar 7 monthacdablet edukkuren aana ean wait koraiyave illa ellarun sugar iruntha wait koraiunu soltranka enakku koraya mattukuthu.

    • @priyapp8658
      @priyapp8658 Před měsícem +3

      nenga karuserangam vendayam omam ethu 3 incredients powder pani oru spoon mrg empty stomachla sapudunha😊

    • @ramyad2327
      @ramyad2327 Před měsícem

      If white rice increase sugar?

    • @vijayalakshmiiyer2834
      @vijayalakshmiiyer2834 Před měsícem

      Pls consult your doctor. Some diabetic tablets also increase the weight.

  • @mythilipargunan1386
    @mythilipargunan1386 Před měsícem +1

    😊d

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Před 28 dny

    சரியான உணவு சாப்பிடாமல் இருகூகும் போதே நீங்கள் பேசுவது நினைவுக்கு வந்தால் கண்டிப்பாக கட்டுப்பாடு வருகிறது.
    உங்கள் சேவை பல நபர்களுக்கு பெரும் பயனாக இருப்பதில் துளியும் சந்தேகம் இல்லை சார்.
    நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @gayathri2191
    @gayathri2191 Před měsícem +1

    நன்றிDr