Video není dostupné.
Omlouváme se.

சிவபுராணம்/ Thiruvasagam/ Devadharshini DD

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2021
  • Ettam Thirumurai Thiruvasagam
    Sivapuranam
    Devadharshini DD
    Namasivaaya vaazhga Naathan thaal vaazhga

Komentáře • 198

  • @mogeshmogesh1117
    @mogeshmogesh1117 Před 2 lety +1

    ஓம் நமசிவாய என் அப்பா ஈசனே

  • @shanmugamk2587
    @shanmugamk2587 Před 10 měsíci

    சிவ திரு திருகழக்குன்றம் தாமோதரன் ஐயா முற்றோதல் நடத்தும் அடியார்களில் ஒருவன் கொடுவாய் திருவாசகத்தை பாடும் பொழுது தேவதரிசினிக்குஉண்டஆன ஒரு ராகத்தை கண்டுபிடித்து பாடவேண்டும் என்று இந்த அடியேனின் விருப்பம் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் அல்ல தங்களை உங்கள் வீட்டில் சந்தித்து பல பாடல்களை 1_10 _2023 அன்றுசிலபாடல்களைஅடியாபெருமக்கள்கேட்டுஇன்புற்றோம் வாழ்க வளர்க திருச்சிற்றம்பலம்

  • @abikanishk6821
    @abikanishk6821 Před 2 lety

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @user-jd7ql1ux2m
    @user-jd7ql1ux2m Před rokem

    சிவாய நம அம்மா

  • @PushpaPushpa-sv2hc
    @PushpaPushpa-sv2hc Před 2 lety

    Om
    Namasevaam

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 Před 2 lety

    HARA HARA MAHADEV KI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏
    OM NAMACHIVAYA NAMA OM
    JAI JAI SHRI RAM KI JAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏
    OM SHAKTHI PARA SHAKTHI KI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏
    BHARAT MATA KI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏🙏
    JAI JAI HIND 🙏🙏🙏🙏

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Před 2 lety

    சிவாயநம வாழ்த்துகள் பாப்பா.

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 Před 3 lety

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @selvarajsankarapandian2988

    தாயே வணங்குகிறேன் உன்னை

  • @tamilcookingchannel4436

    சிவபுராணம் பாடல் சூப்பர் இறை பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏💐திருநீலகண்டம்🍁🌿🗻அருணாசலசிவ🌺சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம்💐🔱🙏

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 2 lety +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @m..sivanarulsivanadiyar2583

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏

  • @lalithadhithiya8417
    @lalithadhithiya8417 Před rokem

    சூலமங்கள சகோதரிகள் படியாது போலவே உள்ளது வாழ்த்துக்கள்

  • @indianruokindianruok1838

    658அருமை

  • @karuppor1236
    @karuppor1236 Před 3 lety

    நீடூடி வாழ்க அருமை மகளே.! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா. தமிழர் அனைவரும் சிவனடியார். வாழ்க வளமுடன்.,

  • @manimegalai3251
    @manimegalai3251 Před 2 lety

    Om namashivaya. Vazgha valamudan thangham

  • @kavithamanogaran1027
    @kavithamanogaran1027 Před 2 lety +1

    அருமை அம்மா

  • @kannanjvanaja6885
    @kannanjvanaja6885 Před rokem

    சி வசிவா கண்ணன் வாழ்க்கையில் 🙏🙏

  • @kumaresangejarajalu3756

    வாழ்த்துக்கள் அம்மா

  • @sivasahadevan88
    @sivasahadevan88 Před 2 lety

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @abikanishk6821
    @abikanishk6821 Před 2 lety

    உங்கள் குரல்👌🏻

  • @knatarajan8081
    @knatarajan8081 Před 2 lety +2

    இறைப்பணி சிறக்க வாழ்த்துகள்
    சிவ சிவா 🙏

  • @thilv5508
    @thilv5508 Před 3 lety +32

    தொடர்ந்து இந்த இறை தொண்டை செய்யுங்கள் பிற மதத்திற்கு அடிமையாகும் நம் இந்துக்களை காப்பற்றுவாய்யாக. வாழ்க வளமுடன். நன்றி.

  • @srinivasanp567
    @srinivasanp567 Před 2 lety +4

    திருவாசகம் புத்தகம் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டும் அதை தினமும் படிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @kryvchannel7279
    @kryvchannel7279 Před 3 lety +2

    உங்கள் வாசகத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      சிவ சிவ😊🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @muruk4155
    @muruk4155 Před 3 lety +7

    தங்கள் இறை பக்தி சிறந்து விளங்க ஆண்டவன் கருணை புரியட்டும். ஓம் நமசிவாய!

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      சிவ சிவ😊🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mamanithan5049
    @mamanithan5049 Před rokem

    உங்களுடன் இந்த அடியேன் உங்கள் பாடலுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு தாருங்கள்..... சிவ சிவ

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před rokem +1

      சிவ சிவ 🙏🙏 நிச்சயம் சிறப்பாக செய்வோம் ஐயா😊🙏🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @mathiyalaganpalanisamy6714

    வாழ்த்துக்கள் தாயே ஓம் நமசிவாய

  • @dr.a.singaravelan3037
    @dr.a.singaravelan3037 Před 3 lety +7

    தமிழ் மொழியின் இனிமையில் சிவபுராணம் சிறப்பை அழகாக சொல்லப்பட்டது அருமை.
    அதிலும் சிவபுராணம் பாடுவது எல்லா மொழிக்கும் மேலானது என்ற கருத்து அருமை.

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றி ஐயா😊🙏🙏🙏

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Před 3 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @santhamanimanthirappan9159

    சிவாயநம வாழ்க வளமுடன் மகளே

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றி ஐயா 😊🙏🙏🙏

  • @abimannanabimannan3504
    @abimannanabimannan3504 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chadhabaramsiva3436
    @chadhabaramsiva3436 Před 3 lety +2

    ஹரி ஓம் நமசிவாய உங்கள் ஆன்மீக பணி இனிதே நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🔱🔱🔱🙏🙏🙏

  • @sivapuramaiya
    @sivapuramaiya Před 3 lety +3

    ஓம் நமசிவாய.....

  • @Thavachelvan05
    @Thavachelvan05 Před 3 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Rajkumar-vd6fe
    @Rajkumar-vd6fe Před 3 lety +5

    Super தேவதர்ஷினி🙏

  • @GanaYuva45
    @GanaYuva45 Před 3 lety +4

    Om Guruve Saranam 🙏

  • @bagyalakshmi1689
    @bagyalakshmi1689 Před 6 měsíci

    கயிலைபாக்கியலஷ்சுமி

  • @muruganrradha8738
    @muruganrradha8738 Před 3 lety +1

    🙏🏻 Om namasivaya 🙏om namasivaya 🙏 guruve saranam 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🙏🙏🕉️🕉️🙏🕉️🙏🕉️🕉️

  • @SasiKumar-ov9fv
    @SasiKumar-ov9fv Před 3 lety +4

    Keep it up👌👏👏வாழ்க வளமுடன்

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 Před 3 lety +2

    அருமை அருமை மா 🌷

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றிஅம்மா 😊🙏🙏

  • @siva2888
    @siva2888 Před 3 lety +2

    தாங்கள் சிவபுராணம் அருமையான விளக்கம் . நன்றி.
    மங்கையர்க்கரசி அம்மா விளக்கம் போல் உள்ளது.
    உங்கள் you tube channel இன்னும் வளர்ச்சி அடைய வேண்டுகின்றேன் .சிவ சிவ

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      சிவ சிவ😊🙏🙏மிக்க நன்றி ஐயா... எல்லாப் புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏

  • @user-cd1bb7pd1f
    @user-cd1bb7pd1f Před 3 lety

    Ok va sokothari

  • @dhakshnamoorthydhakshnamoo9960

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @user-de5xp9sb8c
    @user-de5xp9sb8c Před 3 lety

    Ok va sakothari

  • @kamaladevi5281
    @kamaladevi5281 Před 3 lety +2

    Om namasivaya. Hara hara mahadeva.. Akilaganesh

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Před 2 lety

    அடுத்த மங்கையர்கரசி 😊

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 2 lety +1

      சிவ சிவ 😅🙏

    • @arulkumarramesh36
      @arulkumarramesh36 Před 2 lety

      கோவில்களில் சொற்பொழிவு ஆற்ற வருவீர்களா

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 2 lety +1

      @@arulkumarramesh36 செய்வோம் ஐயா

  • @s.s.dchannel2013
    @s.s.dchannel2013 Před 3 lety +3

    நன்றாக பயிற்சி எடுத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.👍👍🙏🙏💐💐

  • @senthilkumarkathiresan1442

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்,வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரியின் திருவாசகத்தில் சிவபுராணமும் 658க்கு சரியான விளக்கமும் அறுளியவிதம் அருமை சகோதரி மேலும். மேலும் ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய எல்லம் வல்ல சிவபெருமான்(இறைவன்) அறுள்புரிவரக திருச்சிற்றம்பலம்,நன்றி.

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றி ஐயா 😊🙏🙏

  • @sugalaya5528
    @sugalaya5528 Před 3 lety +1

    🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤om namashiva 🙏🙏🙏❤

  • @n.indranin.indrani5685
    @n.indranin.indrani5685 Před 3 lety +1

    Arumai arumai🙏🙏🙏 sirappu🙏🙏🙏Thiruchitrampalam☺

  • @nethrakutty4190
    @nethrakutty4190 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் மா 💐💐

  • @sethupathiseemai2710
    @sethupathiseemai2710 Před 3 lety +1

    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      😊🙏🙏

    • @sethupathiseemai2710
      @sethupathiseemai2710 Před 3 lety

      @@DevaDharshiniDD நமச்சிவாய பதிகம் பற்றி வீடியோ போடுங்க தங்கச்சி...

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      @@sethupathiseemai2710 czcams.com/video/VbwsQuShX_o/video.html
      பஞ்சாட்சர பதிகம் link... முன்பே பதிவு கொடுக்கப்பட்டுள்ளது அண்ணா😊

    • @sethupathiseemai2710
      @sethupathiseemai2710 Před 3 lety

      மாணிக்கவாசகர் 18 வது வயதில் எழுதியது அதனால் 18 வது வரியில்🙏அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏 என்று வரும்...

    • @sethupathiseemai2710
      @sethupathiseemai2710 Před 3 lety

      @@DevaDharshiniDD காதலாகி கசிந்து கண்ணீர் என பாடலுக்கு விளக்கம் வேண்டும் தங்கச்சி...

  • @temples360
    @temples360 Před 3 lety +1

    அருமை

  • @Sivamtv2015
    @Sivamtv2015 Před 3 lety +1

    நல்ல முயற்சி. அற்புத வளா்ச்சி

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றி ஐயா 🙏🙏😊
      எல்லா credits ம் உங்களை தான் சேரும் ஐயா...😊
      சிவ சிவ 🙏🙏🙏

  • @SANGEETHATUNES
    @SANGEETHATUNES Před 3 lety +1

    ஓம் நமசிவாய

  • @tamilseithithuligall3942

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிறந்த காணோளி நன்றி சகோதரி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +1

    Very good latures. A. 1.supar.voice.fan

  • @loghanathanrt103
    @loghanathanrt103 Před 3 lety +1

    சிவாயநம

  • @senthikumarsenthilkumar1191

    வாழ்க வளமுடன்

  • @KarthiKarthi-ce3ol
    @KarthiKarthi-ce3ol Před 3 lety

    Super om nama shivaya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 3 lety

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @sureshd3181
    @sureshd3181 Před 3 lety +1

    super....sagothar

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 Před 3 lety

    சிவன் அருள் பெற்ற மகளே எந்த ஊரு, ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety +1

      திருப்பூர் ஐயா 🙏

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 Před 3 lety

      @@DevaDharshiniDD நாயன்மார்கள் கோவிலுக்கு சென்று சொற்பொழிவாற்றுவீர்களா குழுக்களாக

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety +1

      @@udhayanbalaiah9113 வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வோம் ஐயா. ஆனால் இந்த வருடம் அடியேன் 10th standard படித்துக் கொண்டிருப்பதால் பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு மட்டும் சென்று பாடுவேன் ஐயா. இவ்வருடம் முடிந்தவுடன் நிச்சயம் வாய்ப்பு இருந்தால் செய்வோம் ஐயா.

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 Před 3 lety

      @@DevaDharshiniDD மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 3 lety +1

    நண்றி வணக்கம் பல

  • @dindigulilakiyakalam3947

    Om Nama shivaya 🙏

  • @mahendrant1641
    @mahendrant1641 Před 3 lety

    சிவ சிவ

  • @sumathisri8760
    @sumathisri8760 Před 3 lety

    Arumai sivaya nama 🙇

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 Před 3 lety

    அருமையான பதிவு 🙋

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 Před 3 lety

    அம்மா நீ நீண்ட ஆயுடன் வாழ்க

  • @sssvragam
    @sssvragam Před 3 lety

    அருமை மகிழ்ச்சி

  • @Sevarakottai
    @Sevarakottai Před 3 lety

    Sivaya nama.

  • @nagakumar3927
    @nagakumar3927 Před 3 lety +2

    அறுமை இனிமைஎழிமைநன்றி

  • @RSRVRR
    @RSRVRR Před 3 lety

    Ohm nama Sivaya Siva potti appa

  • @sureshrajakumari6068
    @sureshrajakumari6068 Před 3 lety

    Akka Thiru vaasagam etthanai pages orginal putthagam kidaikkala

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety +1

      No nga. It is not depended on the number of pages... there are 51 padhigams till achcho padhigam we have in all thirivasagam books...

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      If you are going to buy thiruvasagam books, please check wheather there is sivapuranam and till achcho padhigam😊

  • @hemathiru4087
    @hemathiru4087 Před 3 lety

    👌👌👌👌🙏🏽🙏🏽 excellent sister.

  • @bjanaki8237
    @bjanaki8237 Před 3 lety +1

    நன்று , நன்று நன்று

  • @swami1236
    @swami1236 Před rokem

    ஒரு சின்ன விருப்பம் நீங்கள் பிரசங்கம் செய்யும் போது தரையில் அமர்ந்து உங்கள் அருகில் இருக்கும் திரு நடராஜர் பெருமானையே அருகில் ஒரு ஊதுபத்தி இந்த மாதிரி செய்தால் பார்ப்பவர்களுக்கு இன்னும் அருமையாக இருக்கும் இது எண் விருப்பம் ,
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před rokem

      சிவ சிவ 🙏🙏சரிங்க ஐயா.. அப்படியே செய்கிறேன் ஐயா 😊சிவாயநம 🙏🙏

    • @swami1236
      @swami1236 Před rokem

      @@DevaDharshiniDD வணங்குகிறேன் நன்று

  • @GanaYuva45
    @GanaYuva45 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-yh5hu5bi1d
    @user-yh5hu5bi1d Před 3 lety +1

    திருச்சிற்றம்பலம்

  • @kowsiprakasam7764
    @kowsiprakasam7764 Před 3 lety +1

    Mass d deva

  • @Music-gt8tc
    @Music-gt8tc Před 3 lety +1

    💄நிலையாமையைப் பற்றி கூறக்கூடிய திருவாசகத்தின் பாடலை பாடுவோர் வாயிலிருந்து ஏன் லிப்ஸ்டிக்(lipstick 💄 💄) வழிகிறது திருவாசகத்தை ஓதுவதை காட்டிலும் அதன்படி வாழ்வதே சிறந்தது

  • @_Udaya_favourite
    @_Udaya_favourite Před 3 lety +1

    🙏🙏🙏

  • @nisamoindeen2781
    @nisamoindeen2781 Před 3 lety

    Super d 👍👌

  • @rammoorthi5149
    @rammoorthi5149 Před 3 lety +1

    Excellent ... May I know , how to call yourself??....

  • @rameshg5273
    @rameshg5273 Před 3 lety

    ஓம் நமசிவாய ... ஈசன் எழுதிய திருவாசகம் நூல் இப்பொழுது எங்கு உள்ளது....பார்க்க இயலுமா

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் சொல்ல சிவ பெருமான் தன் கைப்பட எழுதிய நூல். சிதம்பரம் நடராஜர் கோவிலின் வாயிர்படியில் சிவ பெருமான் திருவாசகம் நூலை வைத்ததாகவும் அந்த நூல் அங்கே பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை செவி வழி செய்தியாக நமக்கு புராணங்கள் கூறுகிறது. 😊🙏🙏

  • @karuppor1236
    @karuppor1236 Před 3 lety

    மறுமுறை இசையோடு பாட இன்னும் இனிமையாக இருக்கும் மகளே! வாழ்க வளமுடன்..

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      நன்றி ஐயா 😊🙏🙏சிவ சிவ

  • @agmtemples7315
    @agmtemples7315 Před 3 lety +1

    சிகை என்றால் அர்த்தம் என்ன அக்கா

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety +1

      😊சிகை என்றால் தலை என்பது பொருள்...

    • @agmtemples7315
      @agmtemples7315 Před 3 lety

      ஓகே அக்கா மிக சிறப்பான பதிவு இதுபோன்று பதிவுகள் பதிவிடுங்கள்....அவன் அருளால் அவன் தாள் வணங்கி...ஓம் நமசிவாய

    • @agmtemples7315
      @agmtemples7315 Před 3 lety

      Naan unga subscriber...........🙏🙏🙏

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      @@agmtemples7315 கண்டிப்பா...😊

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      @@agmtemples7315 thank u😊🙏🙏

  • @munirathinamsiva3903
    @munirathinamsiva3903 Před 3 lety

    Voice nallairuku

  • @aiimacademy5798
    @aiimacademy5798 Před 3 lety

    Avan arul kidaithullathu.ungalukku.en kadan pani saithu kidappathey

  • @sivasakthijothidam4198

    Very good

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      Nandri ayya 🙏🙏😊

    • @ari92ish
      @ari92ish Před 3 lety

      இலண்டனிலிருந்து வாழ்த்துக்கள்
      புதிய தலைமுறைகளின் ஆன்மீக முயற்சி சிறப்பாக அமையட்டும்

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      @@ari92ish மிக்க நன்றி ஐயா 😊🙏🙏சிவ சிவ 🙏🙏

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 Před 3 lety

    ஷிவபுராணம் அல்ல.
    சிவபுராணம் என்பதே சரி.

  • @parasuramakrishnamoorthy7784

    இந்த சிறு வயதில் இவ்வளவு ஞானமா? என் தாயே நின் ஞானம் இன்னமும் தழைத்து சிவாய மந்திரத்தை இந்துக்கள் யாவரும் அறிந்திட செய்வாய் மகளே.
    ஒரு வேண்டுகோள் பாடலுடன் ஒரு தம்புரா அல்லது மென்மையான வாத்தியம் இருந்தால் பாடல் கேட்பவரை மகிழ்விக்கும்.

    • @DevaDharshiniDD
      @DevaDharshiniDD  Před 3 lety

      மிக்க நன்றி ஐயா 😊🙏🥰

  • @ramarajanvip
    @ramarajanvip Před 3 lety +1

    ஓம் நமசிவாய....

  • @shivaappa6559
    @shivaappa6559 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏