சிவபுராணம் பொருள் விளக்கம் - Sivapuranam explained By SoSoMee Sundaram Ayya

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2021
  • சிவபுராணம் பொருள் விளக்கம் by So So Mee Sundaram Ayya.
    பொற்கிழி கவிஞர் திரு சொ சொ மீ ஐயா, சிவபெருமான் அருள் பெற்றவர். நமக்கு கிடைத்த பெரும் தமிழ் சொத்து . அவருடன் இருந்து அவர் சொல்ல சிவபுராணம் பொருள் கேட்டது எனது பாக்கியம். இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. அனைவரும் இதை முழுவதும் கேட்டு சிவபுராணம் பொருள் புரிந்து தினமும் பக்தியுடன் படித்து பாராயணம் செய்ய வேண்டுகிறேன்.
    பற்றுக பற்றட்டான் பற்றினை ! ஓம் நம சிவாய !!
    SUBSCRIBE to get the latest updates / @travelliferp9141
    #tamil #thirumarai #thiruvasagam #thevaram #manikavasagar #sosomee
    CZcams PLAYLIST:
    Speeches of SoSoMe Sundaram Ayya
    சிவபுராணம் / Sivapuranam / • சிவபுராணம் பொருள் விளக...
    திருவாக்கும் செய்கருமம் / பாடல் / பொருள் / Thiruvaakkum Sei Karumam / • எளிய விநாயகர் - முருகன...
    ஐந்து கரத்தனை / Thirumanthiram / பொருள் / Ainthu Karathanai / • எளிய விநாயகர் - முருகன...
    முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் / விளக்கம் / Muthai Tharu / • முத்தைத்தரு பத்தித் தி...
    மறையுடையாய் தோலுடையாய் / இடர் களையும் பதிகம் / பாடல் பொருள் / • மறையுடையாய் தோலுடையாய்...
    இடரினும் தளரினும் / Idarinum Thalarinum / பாடல் பொருள் / திருஞானசம்பந்தர் தேவாரம் / • இடரினும் தளரினும் பொரு...
    கைலாஷ் பயணம் / video / • கைலாஷ் பயணம் - சொ சொ ம...
    காசி பயணம் / திரிவேணி சங்கமம் / கயா / சீதாமறி பயணம் / video / • காசி பயணம் மற்றும் திர...
    மகா கும்பமேளா 2010 பயண அனுபவம் / அகோரி நாகா சாது / Kumbh Mela 2010 Haridwar / • AGORI Pooja Kumbh Mela...
    மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி பயணம் Mahan Sri Korakkar Jeeva Samadhi / • மகான் ஸ்ரீ கோரக்கர் சி...
    Tamil,Saiva Siddantham,Thirumarai,Devaram Songs,Lord Shiva Songs,Thiruvasagam,Sivapuranam,thirumanthiram,pathigam,panniruthirumarai,so so mee sundaram ayya speeches,mahan,holy division,Tamilnadu,Nambiyandar Nambi,Appar,Sampandhar,Sundarar,Tevaram,Tiruvasakam,Shiva,Sithargal,Tirukovayar,Manickavasagar,Tirumandiram,Tirumular,Siddhar,Karaikal Ammaiyar,Sekkizhar Periya Puranam,63 Nayanmars,Shaivism,Tirumular,periyapuranam,kaasi payanam,kailash payanam,Maha kumbamela,Korakkar Mahan,SIthar Samathi,JeevaSamathi,Aagamum,payanam.

Komentáře • 350

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 2 lety +21

    திருவாசக சிவபுராணம் விளக்கம் பல பேர் சொன்னாலும் ஐயாவின் விளக்கத்திற்கு ஈடு இனை இல்லை அருமை , அந்த மாணிக்கவாசகரே விளக்கம் அளிப்பது போல் உள்ளது மிக்க நன்றி , சிவாய நம,

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 2 lety +10

    திருவாசகம் சிவபுராணத்திற்கு விளக்கம மற்றவர்களை விட உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது, மிக்க நன்றி ஐயா

  • @kavithasarava9137
    @kavithasarava9137 Před měsícem +1

    ஐயா சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஐயா.கண்ணீர் தான் வருகிறது.திருவாசகம் அனைத்து பாடல்களுக்கும் இதே போல் விளக்கம்.தருமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

  • @mugundhangnanavadive
    @mugundhangnanavadive Před rokem +9

    ஆகா அருமை கேட்கக் கேட்கத் தெவிட்டாத தேனமுது!! வார்த்தைகள் இல்லை கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது!! சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 2 lety +16

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன்
    தாள் வாழ்க
    நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்
    திரும்ப திரும்ப கேட்க வைக்கும்
    உரை, தெவிட்டாத இன்பம்.
    நன்றி.

  • @dhivtweety1247
    @dhivtweety1247 Před 8 měsíci +5

    Heard only half paused just to appreciate everyone’s effort on this. I was searching some good explanation on sivapuranam online so long … could find something that’s isn’t having artificial sounds effects and ads … lastly I found this. Thanks a lot and will hear daily om nama shivaya

  • @arumugamraju1921
    @arumugamraju1921 Před 3 lety +11

    சிவாய நம எல்லாம் சிவன் அருள்.

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +5

    சிவபுராணம் படித்தல் பரிந்துரைக்கப்படும்... சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கிழ்ப் பல்லோரும் எத்த பணிந்து...🙏🔥🙏

  • @sangeethadakshnamoorthy4942

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    இவ்வளவு நாள் பொருள் தெரியாமல் பாடலை கேட்டு கொண்டு இருந்தேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி தற்போது தான் அடியேனுக்கு இப்பாக்கியம் கிடைத்தது.
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @muniyadosss3859
    @muniyadosss3859 Před 3 lety +20

    திருச்சிற்றம்பலம்
    தங்கள் விளக்கம் மிகவும் அருமை ஐயா, விநாயகர் அகவலுக்கும் தாங்கள் விளக்கம் தர சிரம் தாழ்த்தி வேண்டிக்கொள்கிறோம்

  • @Sakthivel-qr4rc
    @Sakthivel-qr4rc Před rokem +3

    நன்றி ஐயா சிவபுராணம் விளக்க உரை தந்ததற்கு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம்சிவயநம

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +10

    வணக்கம் ஐயா அருமை அருமை அருமை தங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சிவபுராணம் விளக்கம் அருமை அருமை அருமை திருவாசகம் விரிவுரை அருமை சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய சிவ சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @kaliyugakadavulmurugan4284

    அழகு உடன் உள்ளதை உள்ளப்படி உரைத்த உத்தமர் ஐயா வாழ்க. நன்றிகள் பலகோடி...

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 3 lety +26

    சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றிகள் கோடி ஐயா...🙏🙏🙏🙏🙏சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @somuselvaraj3539
    @somuselvaraj3539 Před rokem +10

    உரை முழுதும் கேட்ட பின்பும் என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் குறையவில்லை.
    மிக்க நன்றி அய்யா.

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k Před 3 měsíci +1

    இப் பிறவியில் .குருவாக இருந்து சிவபுராணத்தை பற்றி கூறியது குழந்தையாய் கேட்டேன் நன்றாக புரியும்படியாக பாடல் பொருள் இருந்து ஐயா. ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!🙏🙏🙏🙏🙏🪔🪔👍👍 நன்றி இதயார் பாக்கணும் ஈசன் நினைக்கணும்💯💯 உண்மையானது

  • @lathamurugan5560
    @lathamurugan5560 Před 3 lety +23

    கேட்கும் போதே கசிந்து உள்ளம் உருகுகிறது. ஓம் நமசிவாய 🙏🙏🙏
    எம்பருமானே என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும். 🙏🙏🙏

  • @sauntharyahparameswaran9712
    @sauntharyahparameswaran9712 Před 4 měsíci +3

    அருமையான விளக்கவுரை.... 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்பதன் கருத்தையே இன்று தான் சரியாகப் புரிந்து கொண்டேன்.... மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏😇❤️

  • @pavadaiarumugam9723
    @pavadaiarumugam9723 Před 2 lety +13

    அருமை அய்யா. தேனைப் போன்று தித்திக்கும் விளக்கம். என் மகள் என்னிடம் சிவபுராணம் விளக்கமறிய வேண்டியதால் நான் தேடி கண்டுபிடித்தேன். மிக்க நன்றி.

    • @user-kk6ew9cx9b
      @user-kk6ew9cx9b Před 10 měsíci

      நன்றிகள் பல உமக்கு

  • @viswanathan4041
    @viswanathan4041 Před rokem +3

    பிறப்புக்கு பலன் உணர்ந்தேன் ஐயா அவர்களின் கருத்து உரைநடை அருமை

  • @elangth
    @elangth Před 3 lety +15

    ஓம் நமசிவாய தாங்கள் அர்த்தம் சொல்ல சொல்ல தேனாய் இனிக்கிறது இது போல் தாங்கள பொருள் கூறினால் பலருக்கும் உதவியாக இருக்கும் தாங்களுக்கு நிறைய புண்ணியம் மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Před rokem +16

    நோய் நொடி இல்லமா நல்ல படியாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட காலம் என் குடும்பமும்... உலக மக்கள் அனைவரும் வாழ வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க..🙏🙏🙏🙏

    • @kavipriya1239
      @kavipriya1239 Před rokem

      ⁹9 b9j bnmnnnmmjkookbkmm k mmknnmmmmommnm0 mkmmmnnknmnknm mnnkmnnknjnnnkknnnnnkkbkkn knnkmnnnnjkknnnknkkjkknkknkkk nkkknnk0kk ko jnjnnnkkkkkkknoookkbjjnknkkkkkopkkkokknnknnjknkknj jkkkjk okjjnkkkkkkknoookjonnnkkknnnnkknknonknko nkoo o knnokkknkknb nknn kkkkno po. Okbko o. Oo onkkokk ko kjnkkkkbnnkknkjbnkkkkko nkkn0knk onnnjjkknkokkkkkkkkkn kkkkkknbo0kk kkkkkkknnknnk knk kkknkkk kk kkk kkkkkonkk o jk kk0okk onnnnoonknkknkkn konokokknjnnkojnkn knknjnkbkkkko knnkkknkonknonnknnknkkknbnnoknkonnok knnb knnnnkknkkkkbnknnkknbokjkkknknbnk kbnnkkk kkkkkkk0kkkkkk nnnkbkknkknkkkkkknkkkn kkkknk knkk kkonknkkkkkkkkknkkkk nkknk kkkkkknkkknknkkkkkkknnbkkbnkkkkkkkbknkkknjkonkkoknkkkkkbnkkkknnbkkkkkknnnnkkkkkbknkkoknkknokkknknnnnkkknknnknbkkkkonkknknknknknnnk0nnknnnnnknkkknnnknnk knnnbnkbk knknjno n
      8

    • @HinduTempleTour126
      @HinduTempleTour126 Před rokem

      🔱 OM NAMAH SHIVAYA 🔱 🌍 BIG BOSS

  • @leelasundaram9021
    @leelasundaram9021 Před 8 měsíci +2

    Thank u SIR for explaining us ,so clearly with examples.I am blessed to hear it .thank u SIR once again 🙏🙏OM NAMAH SHIVAI 🙏

  • @muthuvembuchellaiah6332
    @muthuvembuchellaiah6332 Před 2 lety +4

    அருமையான உரை ஐயா பயனுள்ள உங்கள் தொண்டு மென்மேலும் வளர்க திரு ச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Před 2 lety +5

    தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்க பல்லாண்டு....

  • @vijayaveeran8290
    @vijayaveeran8290 Před 2 lety +3

    அருமை அய்யா. தேனைப் போன்று தித்திக்கும் விளக்கம்.நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி

  • @umapathi869
    @umapathi869 Před 3 lety +14

    Respected sir
    sirpu Porul ettadha alavuku villakam(highly appreciated no words to express)
    Thiruvasagam nool villakam
    Eppu
    Thanks for porul
    Arunachala shiva
    🙏🙏🙏🙏🙏

  • @kavithasekar5843
    @kavithasekar5843 Před rokem +1

    Sivakavithasekarஅருமையான விளக்கம் ஐயா

  • @thamotharan2946
    @thamotharan2946 Před rokem +1

    Romba nandrigal ayya.Sivapuram is the best for everyone.Om Namashivaya.

  • @pavunvani5056
    @pavunvani5056 Před 2 lety +1

    நமசிவாய வாழ்க பாட்டை பற்றி கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி தாத்தா

  • @rajendranudaiyarvaiyapuri7602

    ஓம் நமசிவாய. சிவாய நம.... ஓம் நமசிவாய.....நாதன் தால் வாழ்க .....அய்யா, சோ. சோ. மீ.அவர்களின் சொற்பொழிவை கண்டு கேட்டும் மகிழ்ந்தேன்...

    • @travelliferp9141
      @travelliferp9141  Před rokem

      நன்றி , சிவனருள் !

    • @manjulam2221
      @manjulam2221 Před rokem

      ஓம் நமசிவாய வாழ்கஐயா🙏.தங்களின் சிறப்பு திருவிளக்கம் கேட்ககிடைத்தது எம்முன்னோர் செய்த புண்ணியமே . தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கு ஞானத்தை விளக்க்க வேண்டுகிறேன்.🙏

  • @rajikuppusamt2919
    @rajikuppusamt2919 Před 2 lety +6

    சிவா சித்தர் சுந்தரம் ஐயா அவர்களுக்கு அளவிலா வணக்கம். நன்றி. 👌❤

  • @saraswathymuthusamay9182
    @saraswathymuthusamay9182 Před 2 lety +5

    திருச்சிற்றம்பலம். அருமையான எளிமையான விளக்கம். ஓம் நமசிவாய

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 2 lety +23

    School time we sang in tongue now we sing by heart…,, tears come. You have to live longer . Almost I memorized now. Free time mind is reading with the meaning. Iyah you proved…., India is a Punniya puumi thank you 🙏 sooooo much.

    • @subhageorge7409
      @subhageorge7409 Před 2 lety +1

      🙏

    • @kannappanrathinam6881
      @kannappanrathinam6881 Před 2 lety

      சிவத்தை சிவத்தால் படித்தால் எழுதினால் என்னே இனிமை.இங்கு சிவமே சிவம்.சிவமே தமிழ். (பிற மொழி தவிர்த்து)

    • @travelliferp9141
      @travelliferp9141  Před rokem

      நன்றி , சிவனருள் !

    • @thanalakshmi2396
      @thanalakshmi2396 Před rokem

      Sivayanama

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem

    ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.உஙகள் பதிவுகள் யாவும் அருமையாக உள்ளது.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 Před 11 měsíci +3

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @alagesanganapathy
    @alagesanganapathy Před 3 lety +11

    ஒம் நமசிவாய 🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏🙏

  • @srinalliladystailoring2397

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před 3 lety +14

    சிவாயநம ஓம்

  • @devakis1030
    @devakis1030 Před 3 lety +7

    மிகவும் சூப்பர் மற்றும் சிறந்த அருமை திருச்சிற்றம்பலம்

  • @revathirevathi123
    @revathirevathi123 Před rokem

    சிவாய நம
    சிவபுராணம் விளக்கம் மிகவும் அருமை
    சிவபுராணம் என்னும் தேன் திருவாசகம் போல் ஒரு வாசகமும் இல்லை

  • @SelvaRaj-yt8hw
    @SelvaRaj-yt8hw Před 2 lety +4

    Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 Před 2 lety +4

    நன்றி ஐயா 🙏🙏🙏 வேதமே இது

  • @udayam674
    @udayam674 Před rokem +1

    Wonderful ayyyyya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Excellent information

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Před 2 lety +5

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏 குருவடி போற்றி திருவடி போற்றி🙏🙏🙏 சிவமே தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஐயா 🙏🙏🙏🙏 சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய

  • @manikandanmanikandan-qf9yx
    @manikandanmanikandan-qf9yx Před 3 lety +10

    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...

  • @sindhukannan4270
    @sindhukannan4270 Před rokem +1

    Shivaya nama ayya

  • @sivapalan3781
    @sivapalan3781 Před rokem

    இந்த தகவளுக்கு ரொம்ப நன்றி ஐயா🙏🏻

  • @boothathanr2030
    @boothathanr2030 Před 2 lety +8

    ஐயா! உங்கள் பொருள் விளக்கத்தை அருமையாக உணர்ந்தேன் 🙏❤️🙏
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @m.thamizhselvan6792
    @m.thamizhselvan6792 Před 2 lety +7

    மிக அருமையான சிவபுராணம் விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி ஐயா 🙏

  • @nageswarithamotharampillai4682

    OM SIVA SIVA ARUNACHALA SIVA
    Namaskaram Sir, Excellent speech . Thank you. Thank you

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 3 lety +7

    ஐயா திருவடி சரணம் 💐🙇🙏

  • @mrsasi0003
    @mrsasi0003 Před rokem +2

    விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 3 lety +5

    திருசிற்றம்பலம். 🙏 நாங்கள் உய்யப்பெற்றோம் நன்றி ஐயா🙏சிவ சிவ🙏

  • @sathyavathisindhu9748

    ஆகா அருமை கோடான கோடி 🙏💕நன்றி ஐயா

  • @shanthimuninathan4718
    @shanthimuninathan4718 Před 3 lety +6

    Om namah shivaya🙏🙏

  • @keerthanaDoodlez
    @keerthanaDoodlez Před rokem +1

    Om namasivaya, your explanation answered all my doubts..i am blessed that atleast at my 27 years of age..I understood the meaning

  • @sivakumars476
    @sivakumars476 Před 2 lety +1

    Ohm nama sivaya

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 Před 2 lety +1

    Om Namasivayam Namaha
    Om Namasivayam Namaha

  • @kannadevandurai2037
    @kannadevandurai2037 Před 3 lety +5

    நன்றிகள் ஐயா

  • @rajiraj6251
    @rajiraj6251 Před 2 lety +1

    உங்கள் விளக்க உரை மிகவும் இனிமை ஐயா

  • @manikandanv1811
    @manikandanv1811 Před rokem

    நம்பினோர் கெடுவதில்லை நான்குமரை தீர்ப்பு
    சொ சொ மீ சுந்தரம் ஐயா
    உங்கள் ஓவ்வொரு சொற்பொழிவும் தேன்போலே இனிக்கிறது

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 3 lety +5

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @rameshthiyagarajan701
    @rameshthiyagarajan701 Před rokem +1

    கோடான கோடி நன்றிகள் ஐய்யா திருச்சிற்றம்பலம்

  • @ganesanmeganathan3762

    ஐயா, அருமையான விளக்கத்தைத் தந்த உங்களைப் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன். 12th July 2024. Sydney

  • @gowriepadmeswaran4954
    @gowriepadmeswaran4954 Před rokem +1

    Om Namasivaya

  • @kumarramu1208
    @kumarramu1208 Před 3 lety +6

    Thanks for uploaded this video

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 Před 2 lety +6

    ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்

  • @vishwabaki5282
    @vishwabaki5282 Před 2 lety +3

    Om namah shivaya

  • @thananjeyan
    @thananjeyan Před rokem +1

    Good explanation

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 Před 2 lety +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க
    மிக்க நன்றி ஐயா
    உங்கள் சொற்பொழிவு மிக்க அருமையாக உள்ளது

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Před 3 lety +47

    மிகவும் நன்றி ஐயா ஆன்மீகவாதிகள் நீங்கள் பொருள் தெரியாமல் தேவாரம் திருவாசகம் படிப்பதால் எப்படி நன்மை கிடைக்கும் என்று கூறியதால் என் மனம் குழப்பம் அடைந்தது நீங்கள் இந்த பதிவை இட்டதற்கு கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம் சிவ சிவ

    • @parvathis8533
      @parvathis8533 Před 2 lety

      All ⅒1-.

    • @sasirekha716
      @sasirekha716 Před 2 lety +2

      h Super tablet or not to

    • @vijayakumarragupathi4105
      @vijayakumarragupathi4105 Před 2 lety +3

      Impressed from your magnetic magic voice..Long live...

    • @santhosh1989kumar
      @santhosh1989kumar Před rokem

      @@sasirekha716 the payment of new card and I am not required for the amount to the customers and the payment

    • @rehwathisandarasegeran4060
      @rehwathisandarasegeran4060 Před rokem

      Huhuhuuhuuhbhhbuubuvhbbhbuuububbbuhbuububiuihbubuvubvuuvuuuhuhuubuhuuubuuubhbhhbuuvbhuhhbububbbuuhbuihhvhuhhhuubhuhubuuuuvubbuuvhhubbbuvuhuuvubvujvbbbhujhhuubhvuuviiiiu I huh so uuvuuujuuuhuuhihhujhuubuuvububbhuhuuhhhuh buhjihuiijjiiiuvjjujjuuuuuuuuhhvuuuujviiijjiujuvuuubuiuijvujjhububhvuuuujjih huh I u bvhjubvuhvuuuujuhujiiuuubujjvivjhjvuu you good news uvuuuubijihijjuvjuhjiuiuvjbbuvjjhujjiuuuujbjbuuuijvuuubjuhuuijuuihuijubvihvjuvubuhuuujibviuvvuuijuhvhjijjvuvjuubuujhijuuuuuujuiuuuuuuuujiiuvuvujvub uvhu bhuuvuuu uuhijbvuuuiujubiuuuubuububuuhhuuhuububuhubjvvihibuuhvubhjuhuuuuiujiibuuvijhvhihiuhuvhuvb ujjvhihubbibuhuubijujhubhuvhubu uiuhuvivuhhjjuuubuuuuuibihuijbbihvhih ihujubjhbuubjuuibbubuijujjjiujiuvuuvvbj kung I by I in the its ijibvjiuuubvuhihhhuuuujuviuihuuuuhiubiiijujbujuuuuuuiuuvvuuhuuuvuuuubvubuj uvuuijuhihuuuuijuviuvbivuuuhujuubuuuhuh jhuhh ujuibbuuuijvjviihvjvbjvuhvubivuivijijvjbujiuviihuu😅uijvuhubhvjbbuvvbuvvu😅uhuuu😅vhjiv😅bhbvbuhuvhuuhhu ubvububhvvuuvjuhvvujvjuvujjvjujuvvbjhuvjuuhviib uuuuiubbvijvvuvuhijhihbujbjuhuvvuhhhjijijjjhbjhijijuhvbhubvjhvuvjbjijuuhhuuhuuhbuvuhv inhibit huuuubuijjbhuubbhvuvjhiuuijhuubj😅bubhhuiuuuuiiuiiuihvihbuvvhhuhuihjbvvuvhuibuuvhijvvuubhuvuhuuuuhvuuvuuuuuhhubhujhuuuhbjviuhhjhbjhjhuuuhvijuihjviijjhhuvvjuhihuubuuj😅vjvijbu😅jhhuhubu😅uu😅uuuuijhuubjubu😅vvjbubuhhuhiuju😅😅hu😅vuvu😅biiv😅vvijuhjvhijibji😅uhjbuvhjivivj😅jijijbhijiviivjivhuvhiijviuhuhiihhuhjhjvhihujivbuvbbihuiiuuhjhvhjhiuhbviujbibuvuujhijjhbubhuijuhvuuvjbivijiubhujvbuuvvhuujvuuuuvubhujhuubuvjuuubvivjjuvjhjihijuujuuhubuvuuijbuuuuuvuiuvjuuvhuhuuhujuhjvvujhjbujvihijiuihuuuvuhbuihvuhviuuuhubbuuhhuujhubuuhivuuhubbijbu uu jI ivhjvij vI buuhuhhvuujviviuvhvvuihbvuuhibvuuujbijuvuvhhuvjvuviuvubjhiujbuuuhuubijuuuhvvvuuhbuvhbuuhhihhjiuvhijbiujjhuhijihjvuujiiichbuujuuuujii uvuvjvvbuvhuihhubiuhijviuuvvjiiubiuuhuihvbuvuuuuujuhhuvuuujiujibuubijjuviubuhjhibjijvhhviuuuhhhiuhuuhuibuuvuhvuuhiiijuihviviuhjuuhuujihjijuvuuvuubvjhhbuuuuujiu huivbjijiijbiijbuuvhuijhhijjhiiujiuhubhuuijuuuuuvuvuuujuuiuhhubuvjuuvuubvcjjbuuhuuhvuuuvuuuvuuuhjhuiuhhuuvuuuubuuuuuuuhuujucubuihiubuuhhjuhuuuiuuuuhjiihiuvvhju uuuijuubiujuuuuiiubujbuuuuuuuuijvhijjjvijjjiuibiuhiiuiubbuvuuubijibvjvuvjjuuivviuuuvjjuhhhhuhvvvhchuuvuvuuhvuviuuvcchuucuucuuuuuuucguuuuughu,uhuh,,u,uhhuu,u,uh,,h,,uh,u, uuu,h,,,,,h,uh,hhu,h,uhuh,h,uhhu,h,hh,h,h,hu,hchuuc,huhu,hhh,uu h,h,h,h,uh,h,hhh,huhhuh,uhuh,hhuuhh,u,,uhhu,huchuhuhh,uhhh,huhuu,hu,huhh,,u,uuh,uh,uhuuh,huh,,,h,u,,huh,h,hu,hhu,hhuh,h,u,u,uhh,uhu,huh,h,huhh,i,hc,uh,h,hhu,h,hu,h,,,uhhhucuh,hh,,h,uh,,,uc,hu,u,hhu,uhuh,c,u,hu,uuh,h,uh,uhh,hu,,hhuh,,hhc,,,uh,,hh,hu,uhuh,h,u,hu,uh,uuu,uhu,,uu,,u,hh,u,huhuhuh,uhhuh,,uhu,huhu,uh,,,uh,huc,hu,,h,h,uh,hh,,,,h,h,h,uhuhh,uhhhu,,u,,uuu,,h,u,hhhhuuhu,hhhh,,u,h,hu,uu,,,u,,uh,uuh,huuh,,u,uhh,,uhu,hhh,u,uhuu,h,,h,uhuuh,u,h,h,u,u,,hu,hhh,hu,,u,uhh,u,uh,,h,hh,,h,,,,uuhhu,,u,u,hh,,hh,hhh,,h,uh,hhhuuhchhuh,uu,uhhhu,uh,h,uhuh,u,u,hu,,h,u,uhucuuh,,uhu,,huhh,uhuhuuug,uc,u,h,ug,u,uhhuh,huhuh,uhuh,,u,u,uh,hh,huh,h,,u,hu,hu,u,,,,,uuh,,u,u,h,uhuhuuh,huhuhh,hucu,u,hu,huh,h,hu,,u hhuu,uhguh,u,u,uh,hu,,hhhu,h,uh,,h,huuhuuuu,,,cuu,uu u,uuhu,hhhh,uh,,hu,hu,u,,uh,,uhhuh,c,uh,huhu,,uhhuhuu,uu,huhuh,uhh,hu,uhu,h,u,,uuhhhu,,uh,hu,uhuuhuh,h,huh,h,uhh,,huuh,,h,huh,hu,uh,,uh,cuhuh,hu,u,h,,,hh,u,uh,h,h,huhuhh,uc,u,,h,uhcuhhuhuhuuh,h,hhu,,hhu,,uhuh,u,h,hh,u,h,hh,,,u,,h,uh,uh,uh,uh,,hhuu,uh,,u,h,hu,,h,h,huu,hhhc,uuh,u,hhuh,h,uh,huhu,uch,uhh,,huhu,,uhuhuh,u,h,h,ch,u,uhh,,uh,uuuh,uu,h,huuhhuuuh,h,hh,u,uhu,h,u,u,uuhuu,hh,uhu,,,h,u,h,uhhhch,u,vguu,uuhu,u,u,,hhuuuhh,,,h,,uhuu,u,,uh,uhh,hhh,,uh,,u,huhhch,hu,h,u,uh,h,uh,,u,uh,hhhhhh,h,hhh,u,h,v ,,u,uhhuhhhuh,uh,b

  • @sridharsubbu1596
    @sridharsubbu1596 Před 2 lety +3

    அருமையான விளக்கம்💐💐🙏🏻🙏🏻

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před rokem +1

    🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏

  • @paramasivamvinayagam5488
    @paramasivamvinayagam5488 Před 2 lety +1

    அருமையான பொருள் விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏சிவய நம 🙏🙏🙏

  • @neekulai3824
    @neekulai3824 Před 3 lety +12

    Great service to God
    Om Namah Shivaya

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 Před 2 lety +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏

  • @jothimani3524
    @jothimani3524 Před 2 lety +1

    நன்றி ஐயா ..சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithag5423
    @kavithag5423 Před rokem +4

    Om namashivaya...Thank you so much sir for opening our eyes through this video🙏..Live long with good health by God's grace..

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +6

    ஓம் நமசிவாய 🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤

  • @vardharajann294
    @vardharajann294 Před 2 lety +4

    அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾

  • @RSUVEDHA-BatchSDMBNYSUjire

    அருமை. அருமை .
    நன்றி நன்றி

  • @vasanthanallama4754
    @vasanthanallama4754 Před 2 lety +4

    ஓம் நம சிவாய

  • @selviramakrishnan8385
    @selviramakrishnan8385 Před rokem +2

    Om Nama Sivay 🙏God bless you ayaa ❤🙏

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla Před 2 lety +1

    விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா

  • @Kk-cq1gi
    @Kk-cq1gi Před rokem +1

    அய்யா வணங்குகிறேன்...

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Před 3 lety +4

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +23

    🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘🙏

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Před 2 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 ஓம் சக்தி 🙏 மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏

  • @enbaenba4551
    @enbaenba4551 Před 3 lety +6

    ஓம் நமசிவாய

  • @vasaoz
    @vasaoz Před 3 lety +10

    Beautiful, I love singing this song now it will be even better. Thanks.

  • @shekarchandran3120
    @shekarchandran3120 Před rokem +1

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏👏

  • @sandhiyaswami3
    @sandhiyaswami3 Před 2 lety +3

    Ohm namma shivaaya 🕉️🙏 mahesvara

  • @kavithachandrashekarkavith6487

    Nanri

  • @sasikaladevits4377
    @sasikaladevits4377 Před 2 lety +3

    ஒம் நமச்சிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏

    • @tamilselvi5960
      @tamilselvi5960 Před 2 lety

      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @manivannanrohit617
    @manivannanrohit617 Před 2 lety +3

    அருமையான விளக்கம் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் சிவனருளுடன் சிவயாநம ஓம்

  • @dhamodhirank2068
    @dhamodhirank2068 Před 2 lety +5

    Om namasivaya 🙏🙏🙏....... 🙏👍👍👍👍👌👌

  • @jayaraj4955
    @jayaraj4955 Před 3 měsíci +1

    Arumai arumai