சிக்கலான சொத்தை நீதிமன்றம் எவ்வாறு பாகப்பிரிவினை செய்ய வேண்டும்
Vložit
- čas přidán 24. 11. 2022
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
........................................................................
#பாகப்பிரிவினை
#finaldecree
#ThePartitionAct189
#Section3. Procedure when sharer undertakes to buy.-
(1) If, in any case in which the court is requested under the last foregoing section to direct a sale, any other shareholder applies for leave to buy at a valuation the share or shares of the party or parties asking for a sale, the court shall order a valuation of the share or shares in such manner as it may think fir and offer to sell the same to such shareholder at the price so ascertained, and may give all necessary and proper directions in that behalf.
(2) If two or more shareholders severally apply for leave to buy as provided in sub-section (1), the court shall order a sale of the share or shares to the shareholder who offers to pay the highest price above the valuation made by the court.
(3) If no such shareholder is willing to buy such share or shares at the price so ascertained, the applicant or applicants shall be liable to pay all costs of or incident to the application or applications.
........................................................................
Madurai High Court
A. S. MD. No. 228/2009
Dated - 15.10.2014
JUSTICE - P. DEVADAS
ஜெம்மா அன்னே வசு Vs ஆரோன் ஆக்னஸ் ரொஜாரியோ மற்றும் பலர்
excellent performance Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY Mobile
மாலை வணக்கம் ஐயா நன்று
சூப்பர், சூப்பர்
அருமை அண்ணா.....
ஐயா உங்களை நேரில் சந்திக்வேண்டிகிறேன்🤝
Nandri sir
My query sent u is missing sir
Sir,u r explanation is so simple and self explanatory.
N.p.Ponnuswamy.M.Sc.Ag.
Sir DRT question pathi video panuga Sir
Sir உங்களிடம் ஆலோசனை பெற என்ன செய்ய வேண்டும் sir
அம்மா வீடு யாருக்குசொந்தம் மகளுக்கா மகனுக்கா
சார் DRTல் விவசாயிகள் மீது வங்கிகள் பதிவு செய்யும் வழக்கு சம்பந்தமாக வீடியோ பதிவு போடவும்.நன்றி
OK sir,, but, in 8 families to divide a Land and Iam one of Grand Son in 1/8 families and I want not as cash but only as Land as I occupied front portion on Main Road, can i alone get as Land my portion by court, instead of cash.? (Let others get cash, I don't disturb) please clarify.
ஐயா, என் தாத்தா சொத்து பைனல் டிகிரிக்காக உள்ளது. ஆணையர் மற்றும் ஏலம் ஏற்பாடு 1/28 வாரிசில் ஒருவர் நீதிமன்ற ஏற்பாடு செய்கிறார். ஆனால் என்னிடம் இருக்கும் எனக்கான இடத்தை,(தாத்தா பெயரில் தான் பட்டா உள்ளது) so, நான் வக்கீல் ஐயா மூலம் "இடமாக" எனக்கு மட்டும் பெற முடியுமா.? தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் ,please
DRT question pathi video panuga Sir