இனி Account-ல காசு பிடிச்சா இத பண்ணுங்க | Minimum Balance-லிருந்து தப்பிக்கும் எளிய வழி👌

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2023
  • In this video talk about difference between savings account and current account in Tamil
    #savingsaccount #currentaccount #banks #minimumbalance #atm #atmcard #bankinterest #naattunadappu
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: www.youtube.com/@NaattuNadapp...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: naattunadappu?i...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 147

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 10 měsíci +15

    இதுவர 100-க்கு CALL பண்ணிருக்கீங்களா?🙄🙄👇👇
    czcams.com/video/ezeQ3EoZ_j8/video.htmlsi=URHukVNe8GhbqWWM

    • @gouthamnatarajan7556
      @gouthamnatarajan7556 Před 10 měsíci

      Sir... Ipa 2 months munnadi yenga amma ku sbi la a/c open panum pothu... insurance 1year ku 1000 rs nu kandipa yedukanum, ipdi yedutha unga a/c ku minimum balance fine charge irukathu, unga a/c Rs.0 balance account ah use pannalam nu sonanga... 1000rs waste than pola... namaku yenna theva nu Avangala mudivu pandranga

    • @SathishSathish-bh3me
      @SathishSathish-bh3me Před 10 měsíci +3

      Pani iruka na cyber crime ku call pani avanga call connect agala apo 100 connect panaga
      na oru periya crypto scam la matikita amount loss aiduchi
      intha scam la visiyam ennana
      antha scammers networka police aala kooda
      track pana mudiyathu ,pudikavummudiyathu,complain kooda pana mudiyathu kuduthalum no use
      inum kooda avanga neriya pera emathitu than irukanga
      pls scam pathi oru awareness video podunga

    • @GSKCREATIONS1
      @GSKCREATIONS1 Před 10 měsíci +2

      ​@@SathishSathish-bh3meAdhula Nanum Oru Aal Bitcoin Scam la

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 10 měsíci

      @@SathishSathish-bh3meSure. Pls send your contact number to naattunadappu0402@gmail.com
      We will contact you

    • @RavichandranRavi-tk6sm
      @RavichandranRavi-tk6sm Před 9 měsíci +1

      Q
      L
      Tamil Nadu namaste 3?mm??m

  • @samijegan
    @samijegan Před 9 měsíci +19

    இந்த problem வராம இருக்க வங்கில கணக்கு துவங்கும் போதே அந்த minimum balance பணத்தை கட்டி தான் துவங்க முடியும்னு அந்த பணத்தை, சேமிப்பு கணக்கை எப்போ நாம வேண்டாம்னு close பண்றோமோ அதுவரைக்கும் உங்களால எடுக்க முடியாது அப்படிங்கிற நடைமுறையை வங்கிகள் கொண்டு வந்த கணக்கு வச்சிருக்கவங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகளே வராது. ஆனால் வங்கிகள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் அபராதம் போட்டு வசூலிக்கிறாங்க......

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 Před 9 měsíci

      IOB la suggest pannanga min balance 500 lock panni vachukkalamnu

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 Před 10 měsíci +37

    மாத வருமானம் 15,000 கூட வாங்காதவர் வங்கி கணக்கில் 30 ஆயிரத்தை எப்படி மெயின்டைன் பண்ண முடியும் ?

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Před 10 měsíci

      .

    • @Habibulla.M
      @Habibulla.M Před 10 měsíci +3

      2 நாளைக்கு அந்த 15 ஆயிரத்தை எடுக்காமல் வைத்தால் போதும். மீதம் 28 நாளைக்கு 0 balance வைத்து கொள்ள வேண்டியதுதான்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 10 měsíci +3

      ​@@Habibulla.Mநீங்க சொல்வது current account க்குத் தானே? 🤔

    • @Habibulla.M
      @Habibulla.M Před 10 měsíci +1

      @@nirmalajeyakumar6288 Savings ac average work like this only.

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y Před 10 měsíci +1

      ​@@nirmalajeyakumar6288மிகவும் சரியாக சொன்னீர்கள் சகொ

  • @ramprs8875
    @ramprs8875 Před 10 měsíci +21

    Ella Bank layum evlo minimum balance fix pannirukanga nu details potta nalla irukum

  • @bgan63
    @bgan63 Před 10 měsíci +37

    சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்கிற கோல்மால் என்று முடிகிறதோ அன்றுதான் சாமானியர்களும் தைரியமாக வங்கிகளை நாடுவார்கள்.

    • @arunkris7299
      @arunkris7299 Před 10 měsíci

      Iruku agriculture account ku minimal balance illa, salary account kum minimum balance illa

    • @bgan63
      @bgan63 Před 10 měsíci

      @@arunkris7299 zero balance account என்பது பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. நான் கூறுவது, அனைவருக்குமே சேமிப்பு கணக்கு zero balance வேண்டும் என்பதுதான்.

    • @Saravanansaravanan-yy1vq
      @Saravanansaravanan-yy1vq Před 9 měsíci

      Yes bro,bankunalay fruduka

    • @banker3806
      @banker3806 Před 2 měsíci

      Account close panitu odiru​@@Saravanansaravanan-yy1vq

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před 10 měsíci +111

    எந்த வங்கில பூஸ்ட் லாம் தாரான் என குழப்பத்தில் இருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்.😂

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if Před 9 měsíci +5

    காசுக்கு வழியில்லாமல் தானே போடாம இருக்கோம் , இருந்த ஐநூறும் ஆட்டய போட்டா எதுக்குடா நீங்க , எதுக்குடா நாங்க .

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 10 měsíci +11

    சேமிப்பு கணக்கிற்கும் கரண்ட் கணக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள் வங்கியில் கணக்கை திறக்கும் போது அதனைப் பற்றிய வங்கியாளர்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு மிக நல்லது😊❤😊❤😊❤😊😊

  • @gokulngk4922
    @gokulngk4922 Před 10 měsíci +11

    Student account pathi konjam soluga

  • @nanthaprabu4225
    @nanthaprabu4225 Před 10 měsíci +5

    Super silent manager

  • @chandrasekar613
    @chandrasekar613 Před 9 měsíci

    Really understand

  • @user-sn9el4yy9d
    @user-sn9el4yy9d Před 8 měsíci +3

    Enku ithuvara min balance nu solli 1000rs vara eduthudanga😭 na pottrunthathe 500 than 1day salarye 400 tha😢 anniyayam panraka 😭

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 10 měsíci +2

    Super🎉

  • @kalidass.v5110
    @kalidass.v5110 Před 7 měsíci

    Pidpi பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @prabumaran3640
    @prabumaran3640 Před 10 měsíci +4

    Current account la monthly average balance evlo maintain patramo antha amount la ×10 or same time amount mattum dhan next month cash deposit free athukku mela deposit patra amount ku service charge irukku.

  • @mohamedrefai1427
    @mohamedrefai1427 Před 10 měsíci +12

    தயவுசெய்து நடைமுறையில் உள்ளது போல் பேசுங்கள் நடிப்பதையும் செய்யுங்கள். முகம் சுழிக்க வைக்காதீர்கள்

  • @ashokkumarak1
    @ashokkumarak1 Před 10 měsíci +1

    Moolam bouthiram pathi oru video potingale andha video link pls

  • @br2077
    @br2077 Před 10 měsíci +2

    Ok 🎉🎉❤❤

  • @shanu1shan162
    @shanu1shan162 Před 9 měsíci

    South indian bank customer care number mattum kudunga bro .antha tailee ya konnuren.. enoda hospital selavuku vachi iruntha amonut ah pudichittan enoda situation puriyama

  • @alonetraveller81
    @alonetraveller81 Před 10 měsíci +3

    Anna naan college student anna, naan yengha ooru tiruttaniyila student train pass apply pannen anna, destination : tiruttani to Chennai beach Via mas-mpk. Idhu yennoda third time anna student train pass apply pannuradhu, first two time correcta koduthuttangha, aana indha time wrong student train pass koduthuttangha, avangha indha murai kodutha destination : tiruttani to Chennai beach Via ajj-rpm, naan avangha kitta pala murai sonnen , naan Chennai Central poittu dhan beach station poven nu, aana avangha wronga koduthuttu, appadiyellam poda mudiyaadhu, munnadi two times pottavangha wrongha pottu irukkangha idhu dhan correct nu sollurangha, apparam yeppadi sir central poradhunu ketta, avangha perambur poi yeranghi angha beach train varum adhula yerikkonu sollurangha, correcta response panna maaturangha anna , central pona yedhavadhu problem varumaanu ketta andha officer adhellam varadhu aana ttr kitta mattum maatikkadhinghannu solluraaaru, naan 1 montha kashtappattu serthu vacha kaasu anna 485 rupees, ippo yenna pannuradhune theriyala anna. Message paatha reply pannungha anna

  • @balasurya2995
    @balasurya2995 Před 9 měsíci +2

    நீங்க சொன்ன மாதிரி 2 நாள் மினிமம் balance வச்சுட்டு , அடுத்து 28 days '0' ல maintain பண்ணலாம் nu soningala .அது எந்த எந்த bank ku பொருந்தும் ???

  • @mksekar5986
    @mksekar5986 Před 10 měsíci +2

    RBI Register Bank திவால் ஆனா முலுப்பணமும் வராது என்று நினைவு ? விளக்கவும்

  • @datawce923
    @datawce923 Před 10 měsíci

    Ennakum Intrest eruku

  • @sathyasundaramthangavel505
    @sathyasundaramthangavel505 Před 10 měsíci

    Pala peroda valkaye pochama (including me) ithula min blnce ku video potutu irukaye thala

  • @vigneshvikki4641
    @vigneshvikki4641 Před 10 měsíci +2

    Zero balance pathi solla marathutrrenga ayya

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 9 měsíci

    Nice

  • @maturemental
    @maturemental Před 10 měsíci +3

    Nice work 👍

  • @saipadmachandar
    @saipadmachandar Před 9 měsíci +1

    எங்க காசை நீங்க வச்சு கிட்டு இருக்க ,நாங்க உங்களுக்கு சார்ஜ் போடணும். நீங்க என்னடான்னா ,எங்களுக்கு சார்ஜ் பொடரீங்க ? அதுக்கு ,நாங்க வீட்லயே வச்சுக்கலாம்.

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Před 10 měsíci +4

    திவால் ஆன 3ல் 1 பங்குதான் கிடைக்கும் நிர்மலா பாய் சொல்லிட்டு

  • @valavaithuvaluSR3
    @valavaithuvaluSR3 Před 9 měsíci +1

    Sir current account la minimum balance illa 20000 kattinaalthan close panna mutiyum sollaragka enna panrathu please help me

  • @ramsasiramsasi1633
    @ramsasiramsasi1633 Před 10 měsíci +2

    Bro en account sep 15 appo (-3550 )vanthurukku , same athe time la en frend kku 2 account 10000 kku mela ammount pudichirukkanga customer kku cl panna oru response illa bro 😒 aana enga renduperu account hm (hold pannirukanga nnu soltralunga plz bro ithu scam ah irukkuma 😓

  • @SATH66699
    @SATH66699 Před 9 měsíci +9

    வலிமை படம் பார்த்து கற்றோர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @josephsaranraj4292
    @josephsaranraj4292 Před 10 měsíci +10

    0 balance account pathi solluga brother

    • @poojam7506
      @poojam7506 Před měsícem

      0 balance account laiyum epaiyachu amount poiducha enna pandrathu sir

  • @gkbass4510
    @gkbass4510 Před 5 měsíci

    Indha Passbook oda Importance enna adha Entry podama vituta edhadhu problem aaguma.. 3 varsam kalichu ponalaum thirumba entry pannuvangala.. Ithellam sollunga pa..

  • @jamesdavid7332
    @jamesdavid7332 Před 10 měsíci

    👍

  • @GaneshanManimekalai-cb1oc
    @GaneshanManimekalai-cb1oc Před 3 měsíci +1

    Bro ippo recent ah bank account la irunthu 250 something Eduthurukkanga inthu pola enakku terinche sila perukku eduthurrukkanga adhu edhunala

  • @subashchinnasamy4191
    @subashchinnasamy4191 Před 10 měsíci +1

    #negative balance=-4880, how to close in my saving account in private bank

  • @dsarathivelu9142
    @dsarathivelu9142 Před 2 měsíci +1

    இதல்லாம் ஓகே அண்ணா ஆனா நீங்க 10000,15000 அப்டினு ஒன்னு சொன்னிங்க அடுத்த எனக்கு புரியல தெளிவா சொல்லுங்க...

  • @aravind2674
    @aravind2674 Před 9 měsíci

    Bro na upi transaction pannum pootulam 4 transaction once 41 rupees debit pannuraga ennanu theriyala bro

  • @maheshwaran9707
    @maheshwaran9707 Před 7 měsíci

    If bank diwali ahna full amount thara maataga limitations iruku adha solla ma vitutinga

  • @DivyatejasVenkatesh
    @DivyatejasVenkatesh Před 10 měsíci +1

    how to get lost birth certificate

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před 10 měsíci

    Thunai 4:53 ak mass

  • @bakaga8046
    @bakaga8046 Před 27 dny

    Bank is committed to dispense our money from ATM.If it is not dispensing and client in worry ,bank will take responsibility?

  • @rakeshpipada
    @rakeshpipada Před 7 měsíci

    bro bank dival aana pano varo nu soninga anna maximum yevalo kudupanga nu solaliye .... !?

  • @pandidevi6332
    @pandidevi6332 Před 9 měsíci

    Corna timeku apram minimum balance iruka theyvailla

  • @user-vu8rp3fu3i
    @user-vu8rp3fu3i Před 2 měsíci

    Bro account balance 230 irunthuchu ipa 0 varuthu. Balance pota pota innum pudikiragka 0 varuthu. 😢

  • @doneranjan9189
    @doneranjan9189 Před 10 měsíci

    😊❤😊❤

  • @rameshchandramohan1719
    @rameshchandramohan1719 Před 7 měsíci

    ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்று ஒன்று வங்கியில் உள்ளது, தொடங்கி கொள்ளுங்கள் பணம் வைக்க தேவையில்லை

  • @bakaga8046
    @bakaga8046 Před 27 dny

    மினிமம் பேலன்ஸ்ATM ல மெயின்டெய்ன் பன்னலனா Bank kita fine vanga engaluku urimai unda

  • @Ns200bs4
    @Ns200bs4 Před 5 měsíci

    Ena sonalum poga porathu namba kasu tha

  • @arunpari2258
    @arunpari2258 Před 10 měsíci +3

    AEPS , Bank charges பற்றி செல்லவும்

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 10 měsíci

      Sure

    • @sakthi3082
      @sakthi3082 Před 10 měsíci

      ​@@NaattuNadappu APY premature pathi koncham sollunga bro......

  • @yadavk9181
    @yadavk9181 Před 8 měsíci

    Rbi registered bank diwal agatha

  • @sakayanelson5605
    @sakayanelson5605 Před 9 měsíci +2

    Sir private bank la amount deposit panrom suppose bank Diwal aachuna antha amount namakku thirumba varuma

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Před 9 měsíci

      Varaathu
      Maximum 2 lack varum ., Even if yu had one crore in Saving account

  • @Kancheeban
    @Kancheeban Před 10 měsíci +3

    3:30 🤣🤣🤣🤣🤣🤣

  • @belve77
    @belve77 Před 10 měsíci +1

    Acct closing pandrathuk 600 charges kekranga athuku enna pandrathu, cancel pana mudiyuma

    • @suryas963
      @suryas963 Před 10 měsíci

      Yes. 500 + 18% GST = 590/-

  • @vijayakumarj7066
    @vijayakumarj7066 Před 10 měsíci +1

    Hi @NaatuNadappu I need your help. My uncle having saving account in SBI. He is doing nel viyaparam (paddy broker or agent) for each load we will get some commission based the loads. Rice mill owners will deposit money in my uncle account. After that he will withdraw and settle for farmers. On 14.09.2023 he has withdrawan 3L rupees for that bank has charged 60000 Rs . For one laksh 20K is withdrawal charges . totally for 3 laksh 60k charged. Bank manager is telling that, this is bank charges bank cannot do anything. Please advise what should we do .

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 10 měsíci

      OMG. No chance to deduct 60000 as charges that too in savings account. Something went wrong. Just enquire them how it happens. If the reply not satisfied to you, then you give a complaint to Head office. 🤔

    • @wonders7994
      @wonders7994 Před 9 měsíci

      Saving account maximum 20lakhs for 1 year

  • @laxmanshyamlaxman4409
    @laxmanshyamlaxman4409 Před 4 měsíci

    Cash handling charges no information

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před 10 měsíci

    Ak 62 update

  • @mithunnatraj
    @mithunnatraj Před 10 měsíci +3

    Negative balance iruka koodathu nu rule irukula atha pathi sollunga

  • @Dpk-ce5mz
    @Dpk-ce5mz Před 10 měsíci +4

    Thala SBI bank la savings account minimum balance zero 0

  • @parthibanp8186
    @parthibanp8186 Před 3 měsíci

    Appo 2 days 30000 vachi iruntha 2 months kaasu putikka mattangala

  • @vraman502
    @vraman502 Před 10 měsíci +4

    Minimum balance maitain pannalana enna agum... Account close pannumbothu fine poduvagala, close pannama vittal problem varuma.....

    • @mageshr4030
      @mageshr4030 Před 10 měsíci +1

      Fine poduvanga bro ,may be 30rs deponds upon bank

    • @vraman502
      @vraman502 Před 10 měsíci

      @@mageshr4030 thanks🙏

    • @RDK2000
      @RDK2000 Před 10 měsíci +1

      30 rps ah nanga koda 1000 , 500 nu neanchen 😂

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Před 9 měsíci

      ​@@RDK2000monthly 30 to 50 rs deeends on bank it may varry
      One year min balance maintain pannala na
      500 kitta vandhrum , Atm card charge oru clasic card na 295 rs platinum na 590 rs
      So one year la negative balance 1000 kitta vandhurum
      😂😂😂

  • @likees527
    @likees527 Před 10 měsíci +2

    Minimum balance ku keela irundha penalty podada kudadhunu rules ippo irukkilla?

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Před 9 měsíci

      Minimum balance maintain pannanum nu rule Irukku illa ..? 😂😂😂

    • @likees527
      @likees527 Před 9 měsíci

      Right நீங்க சொல்றது ஆனா account open panna sollu govt sollu open panna ga income less person trasaction pannalanu சொல்லியே minimum balance ah negative balance aakidranga

  • @duraimarthu
    @duraimarthu Před 5 dny

    கடைசில பேங்க் மேனேஜர் அந்த பொண்ணு கிட்ட லவ் சொல்றாரு போல தெரியுது பிக்கப்பும் செய்கிறார்.

  • @vanithb6630
    @vanithb6630 Před 10 měsíci

    Open zero balance

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 10 měsíci +1

    Enakku thevaiyana onnu

  • @MrRamanujam62
    @MrRamanujam62 Před 9 měsíci

    இன்னும் பூஸ்ட்டு வரலயா வந்திருச்சு இனி தினமும் டவுட் கேட்கவேண்டும்

  • @rithickroshan819
    @rithickroshan819 Před 10 měsíci

    First😂❤

  • @alexandart2130
    @alexandart2130 Před 10 měsíci +9

    SBI la minimum balance maintain panna theva illa.

  • @tamilarasans6500
    @tamilarasans6500 Před 9 měsíci

    This video faver bank not the public

  • @MohammadSulaimanKhan-ox1oy
    @MohammadSulaimanKhan-ox1oy Před 9 měsíci

    Apy account nan apply pannave illa but panam pogudhu apy close panna solli bankla form fill panni kudutha no response

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Před 9 měsíci

      It will credit to yu back
      2 to 3 weeks maximum

  • @Anu36941
    @Anu36941 Před 5 měsíci

    NO MINIMUM BALANCE IN SBI

  • @dharshan2376
    @dharshan2376 Před 26 dny +1

    Lunch time get out

  • @nkreddy6534
    @nkreddy6534 Před 10 měsíci +1

    Only looting people in form bank account

  • @vidyabarathiv1225
    @vidyabarathiv1225 Před 10 měsíci +1

    Sir Naa UPI transection mattum fast 2 months ha use panndran my bank minimum balance 500/- how to I escape for minim balance charges 🎉

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Před 10 měsíci

      UPI transaction means

    • @smpsmp1319
      @smpsmp1319 Před 10 měsíci

      @@birdscrazy1393
      ..

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 10 měsíci

      ​@@birdscrazy1393 முன்பு phone pe, Google pay, Pay tm... என்று தனித்தனியாக இருந்தது. பணம் அனுப்புபவர் phone pe வைத்திருந்தால் பெறுபவரும் அதே phone pe (sender as well receiver) வைத்திருந்தால் தான் பணம் அனுப்ப முடியும். ஆனால் தற்போது வங்கியில் நாம் கொடுத்து உள்ள mobile No. க்கு upi id bank மூலமாக create பண்ணி விடுகிறார்கள். அதன் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்பவும் முடியும். பணம் பெற்றுக் கொள்ளவும் முடியும். Phone No. Link பண்ணி இருப்பதால் அதன் மூலம் transaction நடைபெறுகிறது. 🤗

    • @nareshsekar9314
      @nareshsekar9314 Před 10 měsíci

      15k-va unga account la potutu 24 hours apram adha eduthuta next 29 days ku no problem sir.

  • @goodevil927
    @goodevil927 Před 10 měsíci +3

    Axis Bank la minimum balance 12000 🥲 City la Village na 6000

    • @user-sn9el4yy9d
      @user-sn9el4yy9d Před 10 měsíci

      Athu nama open panra account type ah poruthuthana

  • @arunk1817
    @arunk1817 Před 10 měsíci +1

    இவ்ளோ பொருமையா எந்த பேங்க்ல உக்கார வச்சி பேசுரானுங்க காசு

  • @user-jr4pw2mr6v
    @user-jr4pw2mr6v Před měsícem

    Customer ku enna terium explain pannradhuku tha unna okkravechirukanga

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 10 měsíci

    na customer careku call pannapo account 0 balance account'a marriruchu coronaku apparamnu sonnaanga entha year thaan call panni keaten!

  • @balaganesh3946
    @balaganesh3946 Před 9 měsíci

    bank la savings account ku interest kudupanganu soldringa. evlo % interest kudupan? monthly interest ah? quarterly interest ah? half yearly interest ah?

  • @alexandart2130
    @alexandart2130 Před 10 měsíci +5

    Money evalo deposit pannalum 5 lakh varai thaan kidaikum. 10 lakh vachirundha 5 lakh raamam than. Ithaiyum solli irukalam. Bank Mari neengalum itha pathi solala indha video la.

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 10 měsíci +1

      czcams.com/video/a91FNURyL_k/video.htmlsi=ND8aFgFk95tMqQ0l

    • @vivekkuppusamy5013
      @vivekkuppusamy5013 Před 10 měsíci

      Who said! Bankla yarum 5 laks mela vechu irukardeh ilaiya!
      Andha bank Diwal (Bankrupt) aana matum thaan insurance amount ah 5 lac varaikum varum.. SBI, HDFC, ICICI matri banks ellam too big fail. Avalo seekram fail agadu. Edhachu adiga vati tharanganu china china small finance bank la potu vechu avan adha seriya investment Panama loss pana bankrupt agalam..

    • @RDK2000
      @RDK2000 Před 10 měsíci

      Ila puriyala konja detail ah solunga ethuku 5 laksh charge pannunvanga

    • @maheshwaran9707
      @maheshwaran9707 Před 7 měsíci

      ​@@RDK2000avainga charge ah pathi solla nalla video vum comment um padinga

  • @s.krishnapriya2358
    @s.krishnapriya2358 Před 4 měsíci

    Indhamaari comedy nu pesurathu konjam irritating ah irukku bro. Sollla vara point sh sonna paravala. Kaadu ,veedu, intrest, picninic nu pesittu irukkiga

  • @bharathikannan8407
    @bharathikannan8407 Před 8 měsíci

    Anna na sib la account 8year ah vachuruka ipo na 4month minimum balance maintan pannla athu ku 4month ku 1086 pudichutaga anna evlo ammount pudipanga la

  • @poojam7506
    @poojam7506 Před měsícem

    Kasu yadukudutha enna pandrathu

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 Před 6 měsíci

    காமெடி பண்ற என்கிற பேர்ல ஏன்டா உயிரை வாங்குறீங்க.

  • @Sureshmenon190
    @Sureshmenon190 Před 4 měsíci

    😂

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 Před 6 měsíci

    👎👎👎👎👎👎👎👎