PF Amount Closed? | PF பணத்த இன்னும் எடுக்காம இருக்கீங்களா? | PF Amount Claim | Naattu Nadappu

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • In this video talk about PF amount calcualtion under PF Act, 1952 in Tamil
    #pf #epfo #adani #pfamount #esic #eşi #naattunadappu
    CZcams Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 617

  • @mugeshmaestro9097
    @mugeshmaestro9097 Před rokem +32

    மிகவும் இயல்பான பேச்சு, நாட்டு நடப்பு டீமுக்கு வாழ்த்துகள்

    • @user-vc5zj7tb9y
      @user-vc5zj7tb9y Před 5 měsíci

      யார் அப்பன் வீட்டு பணத்தை எடுக்க இவ்வளவு rules . Pf என்ன govt இலவசமாக கொடுக்கிற பணமா?. Companyயும் இலவசமாக ஒன்னும் கொடுக்கவில்லை . அவங்க pfல கொடுக்கிற பங்கு கணக்கு பண்ணி தான் salary fix பண்றாங்க .pf கட்டாயம் சொல்லி Govt எல்லாருடைய பணத்தையும் வாங்கிட்டு claim பண்ணும் போது தில்லாலங்கடி rules போட்டு பணத்தை எடுக்க முடியாம பண்றாங்க. Bank a/c address proof Id proof aadhar pan card mobile OTP இவ்வளவு கொடுத்தும் போதாதாம். Taxக்கு ஒரே companyல 5 வருடம் வேலை பார்க்கனும் . Pf பணத்தை எடுக்க minimum 6 month வேலை பார்த்திருக்க வேண்டும் அதிகமாக leave போட்டு இருக்க கூடாது ஒரு company ல இருந்து இன்னொரு company மாறியிருந்தா அதுக்கு permission வாங்கனும் 50000 மேல் பணத்தை withdraw செய்தால் tax கட்டணும். மக்களுடைய salary ல pf என்கிற பேர்ல மாதம் மாதம் பணத்த கட்டாயபடுத்தி புடுங்கி வைத்து கொண்டு பணத்த எடுக்க போனால் ஏகப்பட்ட rules போட்டு பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றுகிறார்கள் இப்படி படிப்பறிவு இல்லாத எவ்வளவு மக்கள் பணத்தை ஏமாந்து இருப்பாங்க .இப்படி ஏமாத்துற பணத்தை govt என்ன பண்ணுவாங்க 5000 ,10000 கோடி ரூபாய் சரியான rules போடாம தூக்கி கொடுத்து கடனை தள்ளுபடிசெய்துவிட்டு அதை tally பண்ண இப்படித்தான் ஏகப்பட்ட rules போட்டு புடுங்கி திண்றாங்ய . ஒரு company ல இருந்து இன்னொரு company க்கு மாறும் போது pf பணத்த govt புடுங்கி வைத்து கொள்ள எந்த permission னும் தேவையில்லையாம் ஆனால் pf பணத்தை claim பண்ணும் போது எந்தெந்த companyல வேலை பார்த்தோமோ அந்த company ல permission வாங்கனுமாம். என்ன ஒரு பித்தலாட்டம் . பணத்தை ஒரு அவசர தேவைக்காகதான் எடுப்போம் அப்ப போய் இப்படி rules போட்டு நாய் மாதிரி அலையவிடுறாங்ய. எல்லா company pf பணத்தையும் govt புடுங்கி வைத்துகொள்கிறது அப்புறம் என்னா மயிறுக்கு ஒவ்வொரு companyயும் ஒரே companyக்கு transfer செய்யனும் ஒவ்வொரு company லயும் transfer formல sign வாங்கனும் இந்த மாதிரியான rulesயை pf பணத்தை govt புடுங்கி வைத்து கொள்ள தேவையில்லையாம் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணத்தை திருடுனுமோ அதற்கு தகுந்தாற்போல் rules போட்டு திருடுது இந்திய அரசாங்கம் அதனால இந்திக்காரன மட்டும் தமிழ்நாட்டுல விட்டுறாதீங்க பிஜேபிக்கு ஓட்டு போட்டுறாதீங்க

  • @Rengithmani19
    @Rengithmani19 Před rokem +162

    Pf claim pannurathuku video podunga

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před rokem +21

      OK

    • @naveenkumarreddy2013
      @naveenkumarreddy2013 Před rokem +2

      It's possible to increase the PF contribution from 12% to More then 12% for example i want to increase my PF from 12% to 20% it's possible??? Or no i need reduce my PF contribution from 12% to 10% please tell me
      Thanks in Advance

    • @michealfrancis8452
      @michealfrancis8452 Před rokem +1

      ​@@naveenkumarreddy2013 it's not possible bro.

    • @jagadheesangunasekaran5106
      @jagadheesangunasekaran5106 Před rokem +2

      ​@@naveenkumarreddy2013 yes it is possible, check with your company hr

    • @seyedkasim
      @seyedkasim Před rokem

      youtube.com/@PFHelpline

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb Před rokem +4

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Pf பணம் எப்படி முலுவதுமாக எடுப்பது.

  • @santhanamjanakiraman360
    @santhanamjanakiraman360 Před rokem +17

    தகவலுக்கு மிக்க நன்றி.. அப்படி செய்யும் போது சில கம்பெனிகளில் employee இடம் இருந்தே employeer சேரும் எடுக்கப்பட்டுள்ளது இதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் அது பற்றி ஒரு சுருக்கமாக ஒரு வீடியோ போடுங்கள்..

    • @UshaM-yw5mq
      @UshaM-yw5mq Před rokem

      I too have this problem.can you give me any solution for this

  • @havocrsk
    @havocrsk Před rokem +6

    தெளிவான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganmm8181
    @muruganmm8181 Před rokem +5

    மிக மிகப் பயனுள்ள தகவல்களை சொல்வதற்கு மிகவும் நன்றி இ எஸ் சீட்டில் பற்றி கொஞ்சம் சொல்லுங்க

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před rokem +1

      Appdina enna thagavala therinjikittinga, yean da manguni, ithellam un salary paathave puriyume da, appdi enna iva puthusa sollitta

  • @HariHaran-uc4tt
    @HariHaran-uc4tt Před rokem +6

    Rendu video podunga bro... As well as Esi Medical claim, PF amount yeppadi eduku rathu.. employees ku yeppadi leave calculate Pannu ranga... Like this video podunga bro

  • @rajanatarajan1840
    @rajanatarajan1840 Před rokem +5

    Eps pension pathi explain pannunga.., apdiye remaining details um one by one ah podunga. Enaku useful ah irukum

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +6

    PF அற்புதமாக எடுத்துச் சொன்னீர்கள்😊

  • @RamaChandran-wz8hi
    @RamaChandran-wz8hi Před rokem +3

    நல்ல தகவல்கள் மிக்க நன்றி

  • @naveenchandrasekaran6782

    Pf transfer failures pathi video pudinga pls. Romba kastama iruku. Lot of errors and employer also not giving proper info

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před rokem +5

    ஜி income tax மற்றும் அதில் retun file பண்றது பத்தி சொல்லுங்க எப்படி return file செஞ்சா நல்லது அப்படின்னு சொல்லுங்க

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 Před rokem +19

    Full pf amount epd edukanum both online and offline pathi solunga

  • @user-ec7ye4ys4x
    @user-ec7ye4ys4x Před rokem +7

    PF amount full claim pathi video podunga

  • @viknesh01
    @viknesh01 Před rokem +5

    About all the topics cover panunga elame useful dhana

  • @Arun-fg8ch
    @Arun-fg8ch Před rokem +14

    Old pension scheme ku new pension scheme ku difference slunga😊

  • @maniseema3460
    @maniseema3460 Před rokem +2

    Very useful video... thank you.

  • @jeyamaruthucivil2708
    @jeyamaruthucivil2708 Před rokem +1

    கிராம புறங்களில் ஊராட்சி மன்ற தலைவரால் நடக்கும் முறைகேடுகளை பற்றி புகார் செய்வது எப்படி மற்றும் என்னென்ன திட்டங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்வது எப்படி என்ற வீடியோ பதிவிடவும் நண்பர்களே..

  • @seranthianseranthian2313

    தகவலுக்கு.மிக்க.நன்றி

  • @user-bh4if6oy1h
    @user-bh4if6oy1h Před rokem +3

    முழு பணத்தை எடுப்பது பற்றி வீடியோ போடுங்கள்

  • @mohamedmusraf9390
    @mohamedmusraf9390 Před rokem +17

    PF Full claim pathi oru video podunga

  • @rajalakshmid2459
    @rajalakshmid2459 Před rokem +4

    Medical Insurance yepadi apply pannanum and claim panrathun oru video podunga.

  • @palraj9552
    @palraj9552 Před 11 dny

    மேடம் முதல்ல ஒரு கம்பெனில இரண்டு வருஷம் வேலை பார்த்தேன் அந்த பிஎப் கிளைம் பண்ணி வாங்கிட்டேன் இப்பவும் வேற ஒரு கம்பெனியில் வேலை பார்த்து ரெண்டு வருஷம் வேலை பார்த்து ரீசன் பண்ணிக்கிட்டேன்

  • @Habibulla.M
    @Habibulla.M Před rokem +4

    Scheme certificate பற்றி ஒரு பதிவு போடவும்....

  • @msiva767
    @msiva767 Před rokem +5

    In PPF to get better interest we need to contribute money before 5th of every month. But in EPF what is the time line to get better interest?

  • @maniraj6001
    @maniraj6001 Před rokem +5

    ESI hospital pathi sollunga

  • @sudalaimuthu1881
    @sudalaimuthu1881 Před 8 měsíci +2

    எங்களுக்கு சம்பளம் டைரக்டா அக்கவுண்டில் வருது சம்பளத்துக்கு ஸ்லீப் என்று எதுவுமே தருவது கிடையாது ஆனால் பிஎஃப் நம்பர் கொடுத்திருக்காங்க நாங்க என்ன பண்றது எப்படி ஏறு தான் செக் பண்ணி பாக்குறது

  • @sivaselvaraj2768
    @sivaselvaraj2768 Před rokem

    Sir ithella romba important Aana video ithula Comedy ha la potta Pakka intereste poguthu Sir...

  • @jankiraman2257
    @jankiraman2257 Před rokem +3

    Employee death claim பற்றி சொல்லுங்க பிரதர். Eps பற்றி சொல்லுங்க பிரதர்

  • @agneshwaranmurali5476
    @agneshwaranmurali5476 Před rokem +3

    Difference between trust account and normal pf and it's benefits and disadvantage

  • @karthikeyanssk6483
    @karthikeyanssk6483 Před rokem +3

    Bro Employee pension scheme related videos podunga bro.and how to withdraw the EPS so many people is struggling bro... It will be useful and ur videos are super bro.

  • @eshwar-1240
    @eshwar-1240 Před rokem +7

    Gratuity fund pathi explain pannunga

  • @nateshananthrajv7271
    @nateshananthrajv7271 Před rokem +7

    Pension contributions and claiming pathi soluga

  • @nandakumar4942
    @nandakumar4942 Před rokem +4

    21k salary. And take home salary 18k.
    ESI is cancelledand only pf is amount is detected. Any possible for ESI

  • @sivaram6540
    @sivaram6540 Před rokem +3

    Regularah vara legislative bill and lok shaba bill pathilam pesunga bro

  • @RKO508
    @RKO508 Před rokem +4

    EPFO - Joint declaration form pathi sollunga if employer made date of exit incoorection, exactly how many days date of exit will it be correctly

  • @MurthyMurthy-hr8zn
    @MurthyMurthy-hr8zn Před rokem +1

    தனியார் ஊழியர்களுக்கு pension calculation video please
    .

  • @jkarthick89
    @jkarthick89 Před rokem +2

    How much maximum we can claim from our PF account? Pls do a video for this.

  • @arunv6493
    @arunv6493 Před 11 měsíci

    Good,,, good explnation, i come to know more about this

  • @sbaa8577
    @sbaa8577 Před rokem +6

    NPS (national pension scheme) pathi solunga pa.. job resign pana piragu nps la irunthu epdi full amt edukurathunu detailed ah solunga pls..

  • @user-te7kd5pi6q
    @user-te7kd5pi6q Před rokem +1

    Pf la loan or part withdraw pana employer ku intimation pogum nu soluringal appadi yedhum intimation lam employer or owner ku pogathu nan pf office laiyum check paniten. So please recheck it and give a crt inform.

  • @dineshkumarramanathan3648

    In my experience I am telling don't withdraw un less if it is un avoidable... compounding effect will not match anything

  • @kuttimani_143
    @kuttimani_143 Před rokem +1

    Hi ... I am veeramani.. your videos are good.. we are understanding more information from your videos. Keep it up....
    I have a query, in PF when we can withdraw our Pension amount & how ? Please give us explained video. Because like me.. most of the friends don't know this.

  • @makeit7716
    @makeit7716 Před rokem +1

    Romba simple mobile eadukalam.
    Ilnas podu eadukalam no problem.
    Na 6 time eaduthurekken.
    Oru time eadutha marubatiyum eadukalam thonum.
    Only emergency eadunke .

  • @mohamedthoubik2905
    @mohamedthoubik2905 Před měsícem

    I like you speech love you

  • @vasanthrajv5397
    @vasanthrajv5397 Před rokem +18

    PF Full Claim Sollunga

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před rokem +8

      Sure

    • @NitinChacko
      @NitinChacko Před rokem +1

      Please make a video regarding Pf full claim and it's interest deducted.

    • @naveenkumarreddy2013
      @naveenkumarreddy2013 Před rokem +1

      It's possible to increase the PF contribution from 12% to More then 12% for example i want to increase my PF from 12% to 20% it's possible??? Or no i need reduce my PF contribution from 12% to 10% please tell me
      Thanks in Advance

  • @msrasim8039
    @msrasim8039 Před rokem +4

    Bro LIC pathi oru full video poduga bro safe or not safe nu solluga

  • @shunmugaraj.r1205
    @shunmugaraj.r1205 Před rokem

    ஒரு நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களது பிஎஃப் அக்கவுண்டில் உள்ள பணம் பென்ஷன் ஸ்கீமில் சேர்வதாக ஒரு பயமுறுத்தல் இருக்கிறது அது என்னவென்று தெளிவாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @gopinathgopi5027
    @gopinathgopi5027 Před 3 měsíci

    1) at the time of joining wages more than 15000 so he is not eligible for pension benefit . if any previous employment is there this needs clarification 2) FATHERS NAME DIFFERS PF Details

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 Před 11 měsíci

    Super speech..... useed news

  • @TechandTechnics
    @TechandTechnics Před rokem

    Emplyer kku pokathu pf claim panrathukku employer support thevayum illa its wrong details.
    Watch pf helpline channel

  • @gowthamda5192
    @gowthamda5192 Před rokem +8

    Bro professional tax details soluga please

  • @royaltyfreemusicofficial001
    @royaltyfreemusicofficial001 Před 6 měsíci

    Thanks for your information bro, na morningla eruthu try panni try panni kadupagitten

  • @DS-ol6nc
    @DS-ol6nc Před rokem +2

    Employer contribution also they deduct from our salary only

  • @DINESHKUMAR-pg7fq
    @DINESHKUMAR-pg7fq Před rokem +3

    Do ESI full detail video regarding employee and employer

  • @dhanasaran3328
    @dhanasaran3328 Před 8 měsíci +2

    Eps என்றால் என்ன❓ please சொல்லுங்கள்

  • @shaliniraja1714
    @shaliniraja1714 Před rokem +3

    Pension contribution pathi sollunga

  • @mohamedmusraf9390
    @mohamedmusraf9390 Před rokem +7

    EPS pathi detailed ah sollunga

    • @rajasekarharish9814
      @rajasekarharish9814 Před rokem

      Edapadi pazhani sami(EPS) ...present Admk leader, former CM.. Became CM by begging to sasikala.. Etc...

  • @balamuruganr576
    @balamuruganr576 Před rokem +1

    Bro PF Amount RTI Eppadi fill pannanum nu next video potunga please

  • @jijo1008
    @jijo1008 Před rokem +2

    Post office la ulla scheme la sollunga please include childrens scheme

  • @Watson7899
    @Watson7899 Před 10 měsíci

    Guys, video pathu olunga purinja decision eduga. Olunga puriyalana amaidiya erunga.
    Enoda brother endha video partha theriyala, mental 30k ppf la pay/save panran. Sip la podu da sonna, unaku onum theriyadu solra.

  • @SunilgImg
    @SunilgImg Před 6 měsíci

    Ennoda company la default ah 1800 than every month pidikiranga. Salary change analum athe amount than pidikiranga 12% pidinganu solli ketta athu join pannum bothe nenga apdi select pannirukkanumnu soldranga.

  • @siddharthkalai7826
    @siddharthkalai7826 Před rokem +3

    Housing loan interest rate is higher than pf interest. Please explain how to withdraw pf amount to pay housing loan.

    • @jkarthick89
      @jkarthick89 Před rokem

      Good question. I thought i'll not withdraw PF until retirement but due to money crunch I'm thinking to do so now. No idea if it is good or bad.

  • @Gearcycl
    @Gearcycl Před rokem +1

    Very good🎉

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 Před rokem +2

    HI...very good content and nice video but can you pls tell us how to do PF balance check.

    • @mrsrv7
      @mrsrv7 Před rokem

      UMAANG nu oru app irukku bro adhula passbook view panni paathukkalam or epfo website la ye view passbook option irukku

  • @022_gokulkannan.j_eee5
    @022_gokulkannan.j_eee5 Před rokem +1

    PF full la claim pandrathuku video podunga

  • @nazimsiva9401
    @nazimsiva9401 Před rokem +2

    Sister enga hospital la basic salary 15 thousand nu sollittu ,join panna aprom employee share and employer share rendumae antha 15 la irunthu tha cut panni government ku Amount katturanga ,ithula company enna amount poduthu yathumae illa .....nanga therinjum yamanthuttu tha irukom .... family situation ka ga , ithu lam enna pannurathu.....................

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr Před 4 měsíci

    ஆமா நீங்க நாட்டு விழிப்புணர்வு பண்ணுறீங்க லா. நல்லவிஷயம் தான் பண்ணுங்க அப்படி யே பெண் குழந்தை கள் கடத்தல். பாலியம் கொடுமை இது க்கும் இன்னு ம் நிறையவிழிப்புணர்வு பண்ணுங்க 🙏

  • @ArunKumar-gs9xr
    @ArunKumar-gs9xr Před rokem +3

    (Contributory Pension Scheme) indha scheme pathi full ah podunga bro.

  • @logeshwaridhakshinamoorthy5082

    Anna PF ku interest varuma...Atha pathi konjam solluga...

  • @dhandapani1997
    @dhandapani1997 Před rokem +3

    நான் வேலை விட்டு வந்துட்டேன்..
    இப்ப என்கிட்ட uan number இருக்கு..
    எப்படி முழு பணத்தை எடுப்பது 😇🤔🤗🤔🤔🤔

    • @xozeintk8093
      @xozeintk8093 Před rokem +1

      u not working for 3 month you can take full amount or else only 70%

  • @sivaprakash7144
    @sivaprakash7144 Před rokem +2

    Please make for both...

  • @gpr2047
    @gpr2047 Před rokem +2

    Useful bro🎉

  • @technicaltamil8885
    @technicaltamil8885 Před rokem +4

    pension amount eapdi eadukurathu full detail podunga

  • @ake-servicehelpline2022
    @ake-servicehelpline2022 Před rokem +2

    உங்க விளக்கம் அருமை.. ஆனால் ஒரு சில திருத்தங்கள் அட்வான்ஸ் பணம் எடுக்க எந்த Proof சமர்ப்பிக்க தேவையில்லை Bank passbook or Cheque leaf போதுமானது. அதேபோல் நாம் பணம் எடுப்பதற்கு நமது கம்பெனி Approval தேவையில்லை நாம் பணம் எடுப்பது அவர்களுக்கு தெரியாது, நமது ஆதார் மற்றும் வங்கி இணைந்து இருந்தால் போதும் நமது அட்வான்ஸ் தொகையில் எடுக்கலாம்.
    ஆனால் ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைக்க மட்டும் நமது கம்பெனி Approval தேவை

  • @Aravind_phy
    @Aravind_phy Před rokem +1

    Editing super

  • @dineshmani7256
    @dineshmani7256 Před rokem +3

    Sir. How to view trust balance in pf amount..

  • @vinothprasad6171
    @vinothprasad6171 Před rokem +1

    In my company did not mention any specific details about my disable

  • @gowtham.s5431
    @gowtham.s5431 Před rokem +5

    Bro no need to employeer approval for advance amount

  • @thalaivaagopi914
    @thalaivaagopi914 Před rokem +1

    Types of Leaves Paththi poodunga

  • @vikneshsrvviknesh6307
    @vikneshsrvviknesh6307 Před rokem +1

    Complete of details pathi video podungha.

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow Před rokem +1

    Nifty 50 , in turn into Adhani stocks does make a negative impact.

  • @santhoshsandy5004
    @santhoshsandy5004 Před rokem +1

    PF pudichutu irunthanga aana 4months ah amount podalai company la. Lost ah December la potathu but every month debit pannitu than irukanga. Ithuku one solutions sollunga boss

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před rokem +1

    Malayali ponnu voice super

  • @MrVIKKA-fv4so
    @MrVIKKA-fv4so Před rokem +5

    Pension amount eppdi claim pannuradhunu video podunga bro... Previous ah work panna 3 companies laium pension amount pending la irukku adha eppdi edukkuradhu

    • @bala23491
      @bala23491 Před rokem +1

      Brother, PF helpline apdinu oru tamil youtube channel iruku brother, check panni paarunga athula previous company balance transfer and ella details um theliva irukum..... Na last week tha pf claim apply pannen

    • @MrVIKKA-fv4so
      @MrVIKKA-fv4so Před rokem +1

      @@bala23491 okay brother, thank you so much for you provide use full information

  • @priyankapriya546
    @priyankapriya546 Před rokem +1

    Pf claim pandrathu pathi podunga

  • @sarathpowerr4610
    @sarathpowerr4610 Před rokem

    என்னுடைய மனைவி ஒரு வருடமாக கம்பெனியில் வேலைச் செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் மாதம் மாதம் மொத்த சம்பளத்தில் இருந்து பிஎஃப் பிடிக்கிறார்கள் ஆனால் பிஎஃப் இன்னும் கட்ட வில்லை சம்பந்தப்பட்ட பிஎஃப் அலுவலகத்தில் புகார் செய்தால் அவர்கள் அவர்களின் மீது நீங்கள் புகார் செய்தால் அவர்கள் உங்களை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்று கூறுகிறார்கள் மேலும் இலவச எண்ணுக்கு அழைத்துச் சொன்னால் நீங்கள் சம்பந்தப்பட்ட பிஎஃப் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 Před rokem

    Trust pf account வச்சிருக்கவங்க பாவம் அத பத்தி வீடியோ போடுங்க 💐👍🏻❤

  • @yblock4963
    @yblock4963 Před rokem

    Thappana information ku ivlo follower ..unka channel ah poi nanum pathene

  • @jebaraj52
    @jebaraj52 Před rokem

    பெரும்பான்மை கல்வி நிருவாகதில் பிஎப் பிடிபதில்லை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும்

  • @vinothprasad6171
    @vinothprasad6171 Před rokem +2

    Could pls share about physical disability benefits in pf account

  • @chinny401
    @chinny401 Před rokem +1

    Bro kindly please make video on full and final settlement and how settlement amount is calculated while I quit my job I as 7year service and 30k salary what would be the settlement.. help me plz😓

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Před rokem +1

    அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளதில் ஒன்றும் ஆகாது
    ஆனால் அரசாங்கம் பார்த்து கொள்ளும் எப்படி இவன்களது அதானி
    அம்பானி சொத்துக்கள் குறையாது ஆனால் இந்தியர்களாகிய நமக்கு வங்கிகள் திவால் மாதிரி அனைவருக்கும் சங்கூ

  • @banumathi5424
    @banumathi5424 Před rokem

    Good information.

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Před rokem +1

    Five years work pannium Antha company settlement tharama iruntha NXT nanga ena pannanum pls clarify pannunga bro 🙏🙏🙏

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Před 9 měsíci +1

    Nice

  • @ravichandrans1463
    @ravichandrans1463 Před rokem

    நான் கம்பெனி விட்டு வெளியே வந்து 4 வருடம் ஆகிறது. இன்னும் எனக்கு பென்சன் வரவில்லை. கம்பெனி சரியான தகவலை கூற மறுக்கிறது. எனவே அடுத்த காணொளி EPS பற்றி போடவும். என் போன்ற நண்பர்களுக்கு பயன் தரும்.

  • @diyash-9689
    @diyash-9689 Před rokem +1

    Apadilam advance or claim poota company ku lam msg poogathu..unga privacy athulam so corct ha information sollunga..

  • @VivekRaja088
    @VivekRaja088 Před rokem +3

    Post a video on E95 pension

  • @dhanushdhanu4155
    @dhanushdhanu4155 Před 8 měsíci

    Tq for upadate sister❤