3 மாசத்துக்கு ஒரு தடவை வட்டியை குறைக்கலாமா? | Housing Loan Interest | Repo Rate

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • In this video talk about Housing Loan Interest Calculation in Tamil
    #housingloan #homeloan #homeloaninterestrate #housingloans #loan #loans #bankloan #bankloans #naattunadappu
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 205

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 6 měsíci +3

    BIKE LOAN SCAM:👇👇
    czcams.com/video/WqutV4I6q-4/video.htmlsi=s85Wx_Mseth96ZWh

  • @subrmaniant9247
    @subrmaniant9247 Před 6 měsíci +167

    லோன் போட்டு மட்டும் வீடு கட்டவே கூடாது யோசிக்காமல் லோன் வாங்கிட்டு நாங்க ஒரு மாச சம்பளத்தையும் ஒரே நாளில் இஎம்ஐ கட்டிட்டு சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம உக்காந்துட்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிட்டோம்...😢😢😢

    • @josephinestellad387
      @josephinestellad387 Před 6 měsíci

      அப்ப ஏன் லோன் தரான்

    • @unknownman154
      @unknownman154 Před 6 měsíci +4

      Avlo amount bank la vangurathu than nallathu interest ah pakama. Because namaku yarum avlo amount relatives or friends thara matanga. velila adagu vachi vanguna kooda bank la katuta interest ah vida adhigama katanum.

    • @mk-me2yd
      @mk-me2yd Před 6 měsíci

      ​​@@josephinestellad387பேங்க் லாபம் பார்க்கத்தான் ஆனால் ஒரு விஷயம் இருக்கு அதிக வட்டி இருக்கும் போது floating intrest வட்டி கமியாக இருக்கும்போது fixed intrest லோன் போட வேண்டும் அப்போது தான் வாடிக்கையாளர் பயன் அடைவார்கள் ஆனால் பேங்க் லாபம் பார்க்க அப்படியே மாத்தி சொல்லுவாங்க நாம்தான் தெளிவாக பார்க்கனும் ,
      எனது கருத்து லோன் வாங்கவே கூடாது

    • @animeboy0100
      @animeboy0100 Před 6 měsíci +3

      Yes வட்டிக்கு வாங்கி வீடு கட்டுபவர்களை விட
      வட்டிக்கு கொடுத்து வீடு கட்டுபவர்கள்தான் அதிகம்
      மறைக்கப்பட்ட உன்மை
      சட்டத்தை புதிதாக எழுத வேண்டும் லோன் கட்டவில்லை என்றால் அந்த வீடு அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்ற சட்டம் இயற்றவேண்டும் அபோழுதுதான் வட்டிக்கு விடுபவர்களிடம் பல வீடு இருக்காது

    • @user-et9hm5lc9t
      @user-et9hm5lc9t Před 6 měsíci

      Evllo ji emi katuriga

  • @azeef1234
    @azeef1234 Před 6 měsíci +97

    வட்டி குறைந்தால் நாம் போய் கேட்கணுமாம்
    வட்டி அதிகரித்ததால் அவர்களே எடுத்துக்கொள்வார்களாம்
    இது என்ன நியாயம்
    இதற்கு ஒரு பொதுநல வழக்கு போட யாருமே இல்லை யே

    • @jay2k99
      @jay2k99 Před 3 měsíci +3

      Adhu mattum illa, vatti kuraikka fee yum kudukkanum.

    • @K00711
      @K00711 Před 2 měsíci +1

      Rbi than ithuku action edukanum

    • @ameerjan2768
      @ameerjan2768 Před 2 měsíci +1

      Processing fee for reducing interest is 5999/ for one time

    • @james30321
      @james30321 Před 2 měsíci

      Yes ithu ellamey intha thirutu.sbi.panum..

    • @K00711
      @K00711 Před 2 měsíci

      @@james30321 sbi mattum illa, ella bank yum ipadi than

  • @sakthivels3043
    @sakthivels3043 Před 6 měsíci +42

    கடனோடு காலையில் விளிப்பதை விட இரவு பட்டினியுடன் இருப்பதே மேல் - பழமொழி

  • @tenkasideva
    @tenkasideva Před 6 měsíci +42

    கடன் வாங்கும் போது நம்மிடம் கையெழுத்து வாங்கும் டாக்குமெண்ட் ஆங்கிலத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. அதை தமிழில் தயாரிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும்.
    அப்படி செய்தால் பலரும் அதைப் படித்து புரிந்து கொண்டு விருப்பம் இருந்தால் கடன் வாங்குவதோ அல்லது விலகிச் செல்வது எளிதாக இருக்கும்.
    ஆனால் எந்த வங்கியும் அதை செய்வதில்லை.

    • @prabhujawahar007
      @prabhujawahar007 Před 2 měsíci +1

      tamil oa la iruntha mattum padichu kilichruvamaa. loan yepo da kuduppaan nu neettura place la lam sign panitu than loan vaangrom

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 6 měsíci +30

    முடிந்த அளவு கடன் வாங்காமல் சேமிப்பு பணத்தை வைத்து குறைந்த செலவில் அருமையான வீடு கட்டி மகிழுங்கள் கடன் வாங்கினால் நீங்கள் கடைசி வரை வட்டி கட்டி ஒரு வட்டி கட்டுவதற்கு தனியாக கடன் வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்😢

  • @sethupathiravi5856
    @sethupathiravi5856 Před 6 měsíci +22

    மக்களுக்கு புரிகிற மாதிரி தெளிவா சொன்னீங்க மிக்க நன்றி

  • @pavithraramachandran867
    @pavithraramachandran867 Před 6 měsíci +22

    வட்டி குரைந்தால் நாம் கேட்டுக் கொண்டால் தான் குறைப்பார்கள். இல்லையென்றால் பழைய கூடிய
    Rate ல்தான் எடுப்பார்கள்

    • @nagulrd5214
      @nagulrd5214 Před 6 měsíci +5

      Ana increase ana matum nama kita solama avangala correct ah increase panipanga ena koduma sir ithu 😢

    • @satheeshk5313
      @satheeshk5313 Před 6 měsíci +4

      Once the bank started to serve the people, nowadays it is migrated/evolved as a fully organised business entity, including public sector banks, still if we have clear awareness about how the banking loan system functions, we will have benefits, for example if we are planning to buy property like house, financial experts are advising like 50% down payment recommend, so we have to save atleast 10% to 20% of monthly income and try to save some amount otherwise we have to pay major amount as interest along long duration like 20 to 30 years

    • @Srikitsarts
      @Srikitsarts Před 7 dny

      அதுக்கும் நாம் குறைக்க பணம் கட்ட வேண்டும்.மொள்ளமாறி

  • @manikadanv9419
    @manikadanv9419 Před 6 měsíci +6

    விளக்கம் அருமயைாக அமைந்தது..உங்கள் அணியினருக்கு மனமார்ந்த நனறிகள்...🎉

  • @venkatramanan6430
    @venkatramanan6430 Před 6 měsíci +4

    மிக அருமையான தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 Před 6 měsíci +9

    நகை வைத்து 50000 ரூபாய் வாங்கினால் அதற்கு ஒரு வருடத்திற்கு 52756 ரூபாய் கட்டனும்னு இந்தியன் பேங்க் தலைமை அலுவலகம் சென்னை யில் இருந்து sms வருது ஆனால் நகை வைத்த இந்தியன் பேங்ல 54396 ரூபாய் கட்டனும்னு சொல்றாங்க இதை கேட்டால் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த sms தவறு ன்னு சொல்றாங்க அப்படின்னா ஒரு தடவை தவறு நடக்கலாம் வருடாவருடம் இது போல இருக்குமா இதற்கு என்ன பன்னனும் எப்படி விளக்கம் தெரிந்து கொள்ளலாம்

    • @dhinakaran8233
      @dhinakaran8233 Před 20 dny

      வட்டி விகிதம் % எவ்வளவு அப்டின்னு பாருங்க அத வச்சி நீங்களே கணக்கு போட்டு பாத்தா எவ்ளோ வருதோ அது தான் அவங்க சொல்ற எல்லாமே நாம நம்ப கூடாது .

  • @ramachandran4576
    @ramachandran4576 Před 3 měsíci +2

    Super explanation
    So many thanks
    Madam

  • @user-ix1ef3cz9d
    @user-ix1ef3cz9d Před 6 měsíci +13

    Vatti kurainthal kuraikamattaragal nama poi ketkanum 5000 panam kattanum.ana athuve vatti athigaamana avanaga kootukuvanaga enna niyam ithu.ithwllam ketka yaru iruka

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 Před 6 měsíci +2

    மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி....

  • @GandhiBaba-gs6pp
    @GandhiBaba-gs6pp Před měsícem

    நாட்டு நடப்பு சேனலுக்கு மிக்க நன்றி இந்த குரூப்பில் பயணிக்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கு இனிய மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் எனக்கு சொன்ன கருத்து மிகவும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது கடன் வாங்கி தங்க நகைகள் வாங்குவது விட கடன் வாங்காமல் இருப்பவனே பெரிய பணக்காரன் that is ambulance driver Gandhi

  • @nsquaretnpsc2431
    @nsquaretnpsc2431 Před 6 měsíci +8

    Repo குறைந்தால் பேங்க் போய் சொல்லனும் ஆனால் ஏறினால் பேங்க் யாரையும் கேட்காமல் ஏத்திக்கொள்ளலாம?

    • @nmramachandramoorthy6670
      @nmramachandramoorthy6670 Před 5 měsíci

      Good

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 Před 4 měsíci

      நண்பா நாம் சென்று சொல்வது மட்டுமல்ல.. நாம் 5000ருபாய் கட்டி தான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமாம்... Fraudunga...

  • @angeljoy1054
    @angeljoy1054 Před 2 měsíci +1

    கூட்டுறவு housing loan பற்றி சொல்லுங்க. 350000 loan amount வருடம் 14% deposit amount 25000rs கட்டிருக்கேன். 10 வருடம். 5 வருஷம் deposit amount la 5 years வட்டி emi la குறைந்தாங்க 5 years வட்டி தருல. ஒரு மாதம் கட்டுலைனா வட்டிக்கு வட்டி பேடுரங்க. நான் இப்பவரைக்கும் 600000 வட்டியும் அசலும் கட்டிருக்கன். இன்னும் 100000 அசலகட்டனும் னு சொல்லாங்க எனங்கு சரியான வேலையும் கொரோனாக்கு பிறகு இல்லை. கட்டுவது சரமமாக இருக்குது இதைப் பற்றி video போடுங்க

  • @jeeva5553
    @jeeva5553 Před 6 měsíci +3

    Semma ! Very useful content !!!!! Thank u so much...keep going

  • @Ganeshganesh-rq9pu
    @Ganeshganesh-rq9pu Před 6 měsíci +1

    IDFC பேங்க்ல நான் ஹவுசிங் லோன் என்கிட்ட அவங்க சொன்ன வட்டி 89 பைசா வட்டி சொன்னாங்க லோன் வாங்கிய பிறகு வட்டி ஒரு ரூபா 38 பைசா வட்டியின் சொல்றாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @dineshk8660
      @dineshk8660 Před 4 měsíci +1

      Neenga interest kammiya irukara veara banks ku ungaloda IDFC bank loan ah transfer pannikalam..

  • @ayyanathan5861
    @ayyanathan5861 Před 6 měsíci +2

    Useful information thanks 🙏

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk Před 6 měsíci +3

    Rate should automatically change. If repo rate increases then banks increasing loan automatically but if it decrease then we ha e give some applications to reduce. Most people don't know these n y they can't reduce 50 percent principal n 50 percent interest from our EMI. Y no government interrupted in these bank scams.

    • @animeboy0100
      @animeboy0100 Před 6 měsíci

      Yes when repo rate decrease bank has to decrease intrest why we have to apply why we have to pay 5000
      This called as hidden activity
      No bank will tell to customer
      If Repo rate decrease

  • @antonybharath8248
    @antonybharath8248 Před 2 měsíci +1

    Nanga house loan edhurukkom 1 year Aaguthu ella month um ora ammount thaan so no problem bank app la ella details um correct ah irukku

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 Před 4 měsíci +3

    30% லாம் ஒரு மயிரும் குறையாது... நான் 30 yrs கு ஒரு bankla லோன் எடுத்தேன்...30 lakhs.. First 3 years எனக்கு வெவரம் தெரியாமல் அப்படியே வீட்டுட்டேன்.. Three years அப்புறம் பார்த்தேன்.. நான் எடுத்த 30 lakhs loan amountku, every month 22500rs emi கட்டினன்... So for 36 months i paid almost 8 lakh rupees.ஆனா அசல் (principal amount)கொறஞ்சது வெறும் வெறும் 6000rs மட்டுமே...என்னோட 30lakhsla வெறும் 6000rs மட்டும் தான் அசல்ல கழிச்சான் நான் கட்டின 8லட்சத்துல....அதுக்கப்புறம் நான் sbi ல மாத்திகிட்டேன். தயவுசெஞ்சி HDFC பேங்க் மட்டும் போகாந்தீங்க.. உங்க சொத்து பூராவும் வாங்கிடுவான்..

    • @pounraj2781
      @pounraj2781 Před 4 měsíci

      Hi sir, naanum ungalapola than loan vaangirukken hdfc la, epdi change panrathu sbi la, sollunga sir pls

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 Před 4 měsíci

      @@pounraj2781 sir.. Please go to nearby sbi branch. If it is new branch more than easy. Reach out to any nearby branch and ask for l9an transfer. They will guide you. You have to spend money for loan transfer sir.. Neenga sbi branchla approach panunga. Avangale solvaanga. But amount evlo aagumnu clearah ketukongam.

    • @dineshk8660
      @dineshk8660 Před 4 měsíci

      @@pounraj2781 neenga sbi poi pesunga.. Avangalea formalities complete panni transfer panni tharuvanga..

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 Před 4 měsíci

      @@pounraj2781 please go to nearby sbi branch. Avanga help panuvaanga sir

    • @PrinceFarook-vm6je
      @PrinceFarook-vm6je Před měsícem

      Bro ovvouru banks kum oru rules iruku nenga intrst kammi nu adutha bank ku maathum bodhu anga vera rules um irukum ungala compel panni avanga insurance ah unga mela force panradhu extra charges apdi ipdi nu irukum but nenga seekirama loan ah mudikanum nu aasa pattenga naa ungaluku kidaikira periya amnt ah apdiye bank la katti principal ah koraika paarunga emi amount ah increase pannunga example oru one laksh kidaikudhu naa adha bank la katti tenure ah koraika solliyum intrst ah korachika mudiyum nenga principal la yevlo amnt katti korachitey varenglo apo unga tenure um automatic ah korayum tenure koranja intrst um korayum

  • @barathik9576
    @barathik9576 Před 5 měsíci

    Nalla pagutharivu...
    pathivu team...

  • @kathirvelkannusamy
    @kathirvelkannusamy Před 6 měsíci +3

    Repo rate எப்படி check செய்வது

  • @gunagaptime9524
    @gunagaptime9524 Před 6 měsíci +2

    உண்மைதான் இந்த விவரங்கள் அன்று எனக்கு தெரியாது 🙄🤔😞

  • @vijipremi2915
    @vijipremi2915 Před 7 dny

    Agri land loan paththi oru video podunga. Bhumilakshmi loan paththi oru video podunga

  • @shankard7296
    @shankard7296 Před 6 měsíci +3

    In Floating rate if Repo rate increase bank will increase the Interest rate without any intimation, but if it is reduced we have to request them to reduce.not only that. We have to pay an amount of fees to reduce the interest rate. Moreover if you calculate and compare the fees value for reduce the ROI and the percentage we requested to reduce almost same. Means even if you reduce the interest rate bank will adjust it via collect the fees for reduction. In further, the reduce the interest rate valid only for 3 months again if RBI increase the Repo, bank again will increase.

    • @ganeshm3888
      @ganeshm3888 Před 6 měsíci

      Yes u r correct

    • @rajkalai1988
      @rajkalai1988 Před 6 měsíci

      என்ன ஒரு உயர்ந்த bank policy 👌👏..
      அவங்களுக்கு வந்தா ரத்தம்.. நமக்கு னா தக்காளி சட்னி 😂

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před 4 měsíci +1

    When repo rate comes down, the banks must reduce the interest rate automatically without any charges.

    • @dineshk8660
      @dineshk8660 Před 4 měsíci

      They won't because they are doing business not service..

  • @ConfusedHamster-gw9pl
    @ConfusedHamster-gw9pl Před 5 měsíci +2

    Anna 4 famili nadurodil eruttula amarthu erukkom manajatchi ellamal Jana sumal finance madurai...kasayum pudindanuga sontha vittaiyum putdidanuga sir...Stalin atchi 😢..Jana bank surapi finance.
    Engaludaiya PanAm

  • @kimyangKo
    @kimyangKo Před měsícem

    Housing loan la nenga interest nu koovitu irukingale
    Idu than perumbalanorku tax saving instrument
    1. 80C 150000
    2. 24B 200000
    3. Pre emi will be considered in 5 equal installment post completion of construction

  • @ebor5951
    @ebor5951 Před 6 měsíci +2

    Hut or asbestos house with out loan is better than loan house or flats.

  • @sathyanarayanan0511
    @sathyanarayanan0511 Před 6 měsíci +1

    Sema content. How we know REPO rates decreased and how much Interest rate reduced in banks?

    • @Sellathangam2022
      @Sellathangam2022 Před 6 měsíci +1

      Our honorable finance minister niramala sitharaman announced for reserve bank interest ripo increase or decrease on every 3 Month or 6 Moth once telecast

  • @maddyshelby_1805
    @maddyshelby_1805 Před 6 měsíci +1

    Chinna correction
    Repo rate 2 months ku oruvati change pannuvanga
    Bimonthly monetary policy pottu

  • @sureshr1611
    @sureshr1611 Před 6 měsíci +3

    Why don't bank automatically reduce their interest rates at the time of lower level. When intrest rates higher bank will added additional amt to customer. Automatically. Same principles will follow by bank.This one is correct procedure.

  • @gowtham.s2952
    @gowtham.s2952 Před 6 měsíci +1

    Thank you akka and bro useful video ❤

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Před 2 měsíci

    வட்டி குறையவே குறையாது...
    நாம் வாங்கின தொகை குறையவே குறையாது.

  • @shah56044
    @shah56044 Před 6 měsíci +1

    Sir business loan pathiyum sollunga.specially mudra scheme

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Před 6 měsíci +6

    Bank yellame fraud than Team.😅😅😅😅😅😂😂😂😂😂

    • @animeboy0100
      @animeboy0100 Před 6 měsíci +1

      Yes வட்டிக்கு வாங்கி வீடு கட்டுபவர்களை விட
      வட்டிக்கு கொடுத்து வீடு கட்டுபவர்கள்தான் அதிகம்
      மறைக்கப்பட்ட உன்மை
      Correct or wrong

  • @jeyaganesansanthanam5790
    @jeyaganesansanthanam5790 Před 6 měsíci +1

    Repo increase is automatic but whereas for repo decrease is not an autmatic. Very pathatic

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před 6 měsíci

    Gives more knowledge and awareness. Thanks team. Bank ku part payment katta pona, shriya response ila, aaya vidranga na enna pandrathu? Online le part payment Panna mudiuma? 12 EMI ku oru EMI extra katrathu na enna? Athu epdi mudium? 12 EMI na 12 EMI thana katta mudium?

    • @VjSi-qu8ty
      @VjSi-qu8ty Před 6 měsíci

      Endha Bank la loan vanguninga

  • @Thangagopal
    @Thangagopal Před 4 měsíci

    Dear Naattu Nadappu Team, can you please explain how to check the repo rate in online or others way

  • @sankarsankar-gm4pd
    @sankarsankar-gm4pd Před 6 měsíci +1

    Monthly EMI இல்லாம extra ஒரு EMI கட்டுறதுக்கு bank ku latter குடுக்கணுமா

  • @james30321
    @james30321 Před 2 měsíci

    Whatever she said is correct... But last option 50 or 70 percent in hand is not at all possible.. prepayment etc all can be done..but none of the banks say all these..avar avasara patu pogala bank nenga customers ku sollavea matinga.. because banks are legalised kandu vandukaranunga ipo float interest matum than iruku no fixed interest conceptea ipa lam illa so opo nenga legalized meter vati rocket vati karanangala maritinga

  • @historicpassionate2908

    How to pay that one month emi additionally . If you post one video for that , it will be helpful

  • @user-tc9dz6kj2q
    @user-tc9dz6kj2q Před 5 měsíci

    Thank you sir for your Best video 🙏❤

  • @shri2947
    @shri2947 Před 5 měsíci

    Majority aims for big house but build only small one and put more initial amount

  • @sundarka20
    @sundarka20 Před 6 měsíci +1

    Extra 1 EMI payment ideas is very good 🎉

    • @vinarasan
      @vinarasan Před 5 měsíci

      Icici bank not accepting extra payment for personal loan

  • @tharathara6598
    @tharathara6598 Před 6 měsíci

    வீடு இல்லாம கூட இருந்து விடலாம் ஆன பேங்க் லோன் மட்டும் போட கூடாது கொஞ்சம் கொஞ்சம் கூட வீடு கட்டலாம் என்னக்கு தெ ருஞ்சு போட்ட 4,5 பேரு மரணவதனைஇ ருக்குராங்க தயவு செயி

  • @naveenkumark3937
    @naveenkumark3937 Před 6 měsíci

    Anna personal load safe & low interest app & atha eppadi payment recevice pandrathu , eppadi repayment pandrathu nu oru video potunga anna

  • @mayandimayandi5554
    @mayandimayandi5554 Před měsícem

    very useful video.

  • @vikerocks5467
    @vikerocks5467 Před 4 měsíci

    once taken after we will decrease the intrest rate based on RBI rules and how to check taking home loan eligibility and cbil score base intrest checking purpose RBI official web site is there

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Před měsícem

    Flexible interest option panninan ipdidhan... Fixed interest potta indha issues varadhu

  • @balakrishnant3272
    @balakrishnant3272 Před 3 měsíci

    Romba nandri

  • @mohanj6640
    @mohanj6640 Před 5 měsíci +1

    Wrong information..Totaly misleading..Repo rate is fixed by RBI and the changes are applicable for Banks only.For example If a customer has availed a housing loan on 01.01.2024 , the interest rate is based on the current floating rate fixed by the bank and it will be refixed after a year(01.01.2025) only that means at the time of reset date. Don't misguide the people who are following your channel.
    Interest rate offered in Bank if floating one not a fixed one.

  • @naveenkamalesh7212
    @naveenkamalesh7212 Před 12 dny

    Nan ipothan loan poda poren ,aathuku vitoda blue print eaduthu aatha online la apply panni panchayathu approval vanganumnu solranga ,aathuku enga panyathu name ku against apply panna not found sollli error varuthu ,so panjathula visarika kulla avenga olunga response panna matranga ennaku online process eathum theriyathuku aalachiya paduthranga ,ipo enna panrathunu theriyama irukan ,so intha puthusa vanthurukra online process pathi video podunga

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Před 6 měsíci

    நம்ப காசை நாம செக் பண்ணிக்கணும் மாம் ஆனா அவனுங்க காசை extra lone பொட்டுபானுங்களாம்

  • @sureshpandi7192
    @sureshpandi7192 Před 6 měsíci +2

    Part repayment வருசத்துக்கு எத்தனை முறை கட்டலாம்னு சொல்லுங்க

  • @arivupannerselvam8867
    @arivupannerselvam8867 Před 13 dny

    What is the current repo rate

  • @nandhakumar1819
    @nandhakumar1819 Před 6 měsíci

    30% emi lam principal la koraiyathu for 1st month it will be less than 10% in most cases.

  • @moorthycm6299
    @moorthycm6299 Před 4 měsíci

    Nala iruuku ........naresh💜

  • @mathirevathi4215
    @mathirevathi4215 Před 4 měsíci

    Thank you.....

  • @k.vmonishmoushik8984
    @k.vmonishmoushik8984 Před 23 dny

    Bank ipdi utkara vachu enga pesuranga. 1answer pandrathuke kovam than padranga

  • @chandrasekar613
    @chandrasekar613 Před 6 měsíci

    Sir from covai . private financial 8 lacks house loan 15 yr EMI. first 7 yr monthly 8500.(next 8 yr something interst I dt know) Pls tell me quick close & easily EMI

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 Před měsícem

    Educational loan is also the same type. Senseless people will never understand the loan interest pattern.

  • @karthikkumar7756
    @karthikkumar7756 Před 6 měsíci +1

    Bro coimbatore la Bajaj finance oda oru scam. finance la loan vangi kodukuren nu mobile kadaiku vara solli 50k price la namma perula mobile vangi atha bajaj finance la link panidu ph ki pathila 20k panam koduthudu masam masam emi pay paniru nu solluranga. 20k koduthudu 50k pay pana sonna ypd nu kettathuku,seri 3 days la call pantrom nu 20k va koduthudu poidanunga. then collection agent veeduku vanthu amount settle panu ipove or nee cheating panirukka nu police station la complaint koduthuduven.nee panunathu illegal. irumbu thirai padam ah mention pantranunga. court ku ponalum onum pana mudiyathu nu solluranunga bro.

    • @dhilip10s
      @dhilip10s Před 6 měsíci

      Same situation I faced way back with bajaj insurance. They bought laptop with my card and told that they will pay the emi. After that understood that these people are agents of bajaj to let you buy some product of bajaj. They are not directly in link with bajaj, so they escapes easily.

  • @ramesht4896
    @ramesht4896 Před 6 měsíci

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @ramkumarks90
    @ramkumarks90 Před 5 měsíci +2

    Andha repo rate yeppudi check pandrathu?

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 5 měsíci +3

      3 months ku one time news la news paper la varum

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw Před 6 měsíci +1

    Vati matum ivanunga increase pannuvanga ana decrease mattum customer poi kenjanum, Give a bank to thief he will rob the country

  • @Asecluffy
    @Asecluffy Před 3 měsíci

    Why there was no sealing limit for housing loan and internet will be permanent for entire loan period

  • @tamilsathya4823
    @tamilsathya4823 Před 6 měsíci +1

    Interest korayum bodhu koraika sonna 5000 kattanum, aana yerumbodhu yethuna edhuvum ilaya, idhu ena niyayam

  • @sabari1102
    @sabari1102 Před 6 měsíci +4

    Yethum podhu endha request oh information oh kudukama ethikuranga...Aana yerangum podhu request kudutha thaan maathuvom nu solranga...adhum processing fee kudukanum nu solranga. Yethum podhu appo bank namakku processing fee kudukanum la. Pagal kollai idhu.

  • @mchandramani
    @mchandramani Před 4 měsíci

    Home loan mattum illa entha loanum vangakoodathu...

  • @arunpandian2342
    @arunpandian2342 Před 4 měsíci

    Anne itha pre close pandra video podunga Anne enoda loan 10 yrs Ana vema mudika mudiyuma

  • @karthicc7298
    @karthicc7298 Před měsícem

    Can apply for conversion rate, in ICICI the charges are 5540/

  • @pgandrew2410
    @pgandrew2410 Před měsícem

    Year ku 13months emi pay panalam nu soldranga...ithu unmaiya ????

  • @wilfredwiz
    @wilfredwiz Před 3 měsíci

    எதுக்கு இதுக்கு drama over acting ...intha மூணு பேரில் யாராவது housing loan எடுத்து 20 வருஷம் கட்டி இருக்கீங்களா ...

  • @vinarasan
    @vinarasan Před 5 měsíci

    Bank not accepting extra EMI...i payed extra EMI but icici bank return to my savings account

  • @tamilselvam3393
    @tamilselvam3393 Před 4 měsíci

    Agirmentla nalikku singneshir poda pora

  • @ncvignesh11
    @ncvignesh11 Před 5 měsíci

    How to check the Repco rate of intrest ?

  • @drmacdelin5936
    @drmacdelin5936 Před 5 měsíci

    Indha kaalathula ve🙄edu kattanum na engayachum kolla dhan adikanum ...

  • @kavinkumar4502
    @kavinkumar4502 Před 6 měsíci

    எங்கள் வங்கியில் ரெப்போ
    ரேட்படி வட்டி வாங்க மறுக்கராங்க கேட்டா சரியான பதில் இல்ல வட்டி 15.5சதவீதம் வங்கராங்க

    • @balu-xt2pw
      @balu-xt2pw Před 6 měsíci

      எந்த பேங்க் சார்???

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Před 4 měsíci

    பட்டை நாம் போடும் வங்கிகள்

  • @kanchanabalaji3965
    @kanchanabalaji3965 Před 6 měsíci

    Education loan details podunga

  • @yuvaraja5167
    @yuvaraja5167 Před 5 měsíci

    அந்த 13 வது மாதம் லோன் EMI சதாரண மக்களுக்கு எப்புடி தெரியும்

  • @asilambarasan8436
    @asilambarasan8436 Před 2 měsíci

    Nice sir

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 Před 5 měsíci

    How to find 3 every month interest rate check sbi property loan

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 Před 4 měsíci

    Sema content 😮

  • @karthickraju6683
    @karthickraju6683 Před 6 měsíci +2

    Loane venam yaa😮😮😮

  • @ayyappank2701
    @ayyappank2701 Před 3 měsíci

    Finance company not doing. Why did not inform to customer full details. Most of people is uneducated so Bank only first cheating to People

  • @manunethisozhan6066
    @manunethisozhan6066 Před 4 měsíci

    இந்த repo rate bank loan gu மட்டும் தான இல்ல பைனான்ஸ்லையும் eirukkaa

  • @chenthamaraikannan9489
    @chenthamaraikannan9489 Před 4 měsíci

    Housing loan is a clear fraudulent like kandhuvatti, metre vatti , speed vatti Madhiri please do not go for bank side for housing loan

  • @aharish9490
    @aharish9490 Před 6 měsíci +1

    12+1 EMI illa nu soldranga. Enna pannalam?

  • @sureshc433
    @sureshc433 Před 6 měsíci

    Sbi yono app.ல் வருடம் 13emi எவ்வாறு கட்டுவது?

    • @pradeepk4631
      @pradeepk4631 Před 4 měsíci

      YONO app la Yono pay nu oru option irukum adhula poi account select panni pay pannikalam

  • @vanampadi
    @vanampadi Před 5 měsíci

    Aayyoooo nan 17 lak vanki 7 year monthly 20000kedium ennum 18 lk irukunu soluran bank karan

  • @tamilselvam3393
    @tamilselvam3393 Před 4 měsíci

    Anna insurance pota interest agigama aguma

  • @arjunprabhu.v.k9501
    @arjunprabhu.v.k9501 Před 4 měsíci

    This month repo rate koranchiruka mam

  • @MrWillington72
    @MrWillington72 Před 4 měsíci

    Na auto debit la emi pay panren ... Epadi additional ah pay pana mudiyum.. kindly suggest

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 Před 4 měsíci

      Jusட் உங்க online app ல loan accountla போய்ட்டு amount transfer பண்ணுங்க.. Commentsla loan repaymentnu போடலாம்... அவ்ளோதான் bro.. Na sbi la loan வெச்சிருக்கேன்.. நான் இப்படி தான் pay பன்ரேன் bro..

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 Před 4 měsíci

      Best give the letter to ur bank. First they won't accept. Then talk boldly. They will accept. U have to pay directly to ur loan account. Check and copy the bank loan statement with sign of loan officer. Just increase the amount from ur emi by little by little. All are frauds beware of that.

    • @manikandans4616
      @manikandans4616 Před 2 měsíci

      ​@@madhavanmadhan9079bro ithu principle la reflect aagutha...check panningala

  • @iiimathsranjithkumarn4275
    @iiimathsranjithkumarn4275 Před 6 měsíci +1

    10lak loan etutha evelo interest kattanum

    • @Balasubramanian-uc5bp
      @Balasubramanian-uc5bp Před 6 měsíci

      Based on tenure it will change

    • @dineshk8660
      @dineshk8660 Před 4 měsíci

      Yepdi paathalum namma 16 laks to 22 lakhs varaikum pay panra mathri irukum.. Depends on tenure..

  • @malathis6247
    @malathis6247 Před měsícem

    Sir nanga fixed interest la vankinom adu kuda change aguma

    • @malathis6247
      @malathis6247 Před měsícem

      Please reply me i need some clarification please sir

    • @malathis6247
      @malathis6247 Před měsícem

      Nanga fixed interest nu solli 15 % vankinom IPO 15.5% la iruku bank la kata rbi increase pannitanga nu solranga rbi increase panradu fixed rate kumporunduma