Kanavu Kandaen - S. S. Rajendran, S. Varalakshmi - Sivagangai Seemai - Tamil Romantic Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Check Out this Romantic Song Kanavu kandaen from Tamil Classic Movie Sivagangai Seemai starring S.S Rajendran, Vralakshmi, Kamala Lakshmanan, T. K. Bhagavathi, M. N. Rajam directed by K. Shankar and Music by Viswanathan-Ramamoorthy.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 134

  • @balanthurai9548
    @balanthurai9548 Před 2 lety +19

    டி.எம்.எஸ் என்கின்ற ஒரு செல்வம் தமிழினத்தில் அவதரிக்காமல் இருந்திருந்தால், தமிழினம் இன்றளவிலும் மட்டுமல்ல, என்றளவிலும் பாடல்களில் இருக்கும் இனிமைகளையும், ஒரு ஆண்குரலில் இருக்கும் கம்பீரத்தையும் தெரிந்திருக்க முடியாது. இவ்வளவுதான் பாடல்களின் சுவையென வாழ்ந்திருக்கும்.

    • @perukkaranai
      @perukkaranai Před 2 lety

      டி எம் எஸ் ஒரு சூரியன். அவருக்கு நிகர் அவரே.

    • @thiru2595
      @thiru2595 Před 2 lety

      ஐயா திரு டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழை உயிராக மதித்த சௌராட்டிர சாதியை சேர்ந்தவர் இதை அவரே பேட்டியில் அவரே கூறியுள்ளார்
      சோம்நாத் கோவில் பகுதிகளில் ஏற்பட்ட
      இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சி தமிழகம் வந்ததாக அவரே அந்த பேட்டியில் கூறியுள்ளார்

    • @chellappanramasamy1334
      @chellappanramasamy1334 Před rokem

      தமிழ் எழுத்துக்கள் சொல்லுச்சரிப்பு இன்றைய தலைமுறைக்கு தெரியாது

    • @kumaravelkumaravel8973
      @kumaravelkumaravel8973 Před 4 měsíci

      உண்மை நண்பா

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 22 dny

      Correct

  • @balanthurai9548
    @balanthurai9548 Před 2 lety +18

    தாமும் ஒரு பாடகரென்று, இப்போதிருக்கும் பாடகர்களில் எவனேதும் இந்தப்பாடலைப் பாடினால், தெருவோரம் ஒரு வேலையுமின்றித் திரியும் நாய்கூட ஒருகணமேதும் நின்று கேளாது.

    • @govindvenkatachalam4908
      @govindvenkatachalam4908 Před 2 měsíci

      ஆமாம் நாய்களுக்கு இந்த பாடல் பிடிக்காது.

  • @arivuselvam647
    @arivuselvam647 Před 2 lety +18

    மேளம் முழங்கி வர கனவுகண்டேன் அங்கு விருந்து மனகமில கனவுகண்டேன் உயிரோட்டாமான குரலிசை "பத்மஸ்ரீ "டி. எம். சௌந்தர்ராஜன் &டி. கே. பகவதி அருமையான குரலிசை

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Před 2 lety +8

    இப்படத்தைப் பலமுறை பார்த்து ள்ளேன்
    காதலைப் எப்படி பாடல் வரிகளில் பாடி தெரிவித்தார் கள் என் காதல் கணவர் என்னை விட்டு மேலுலகம் சென்றதால் பழைய பாடல் கேட்டு விட்டு ஓரளவு நிம்மதி பெறுகிறேன்.😭

    • @IyyappanPriya-ym1fs
      @IyyappanPriya-ym1fs Před 8 dny

      தங்கள் கணவர் மேல் உள்ள காதல் உண்மையானது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +12

    இசையமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

  • @uthirakumar6
    @uthirakumar6 Před 4 lety +12

    கமலா லட்சுமணனின்
    நடிப்பு மற்றும் கடைசி கட்ட நடனமும் பாராட்டுக்குரியது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +19

    "காலம் மலர்ந்தது என்று நான் களித்து நின்றேன் ...
    மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிலிர்த்திருந்தேன் ."..
    'களித்து நின்றேன்'.. 'சிலிர்த்திருந்தேன்' ஆஹா என்ன உணர்வு தரும் கவிஞரின் சொல்லாடல் ...
    கேட்டவுடன் மனதில் இடம் கொள்ளும் ராகம் .. இரட்டையர்கள் இசை அருமை ..
    தமிழர் பண்பாடே வாழ்வின் நிகழ்வுகளை சடங்குகளா கொண்டாடுவது தான் ..
    சடங்குகளில் உறவும், அதன் உரிமைகளும் பெருமை படுத்த படுவது அதன் சிறப்பு ...

    • @ramananrs3856
      @ramananrs3856 Před 3 lety +1

      Excellent comment..,those words of kannadasan are explaining the feeling of bride and bridegroom...

  • @ayyappanthiruvidaimarudur870

    சிவகங்கை சீமை படம் மிகவும் அருமையாக உள்ளது .பாடல்கள் மிகவும் ரசிக்கதக்கது.அந்த காலத்தில் இப்படம் சரியாக ஓடாததால் கண்ணதாசன் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிந்தேன்.மிகவும் வேதனைக்குரியது.இன்றும் பார்த்து மகிழத்தக்கது.

    • @somasundaramm7636
      @somasundaramm7636 Před 3 lety

      SSR and Kamala couple . Wrongly mentioned as SSR and Varalakshmi

    • @sriskandan9460
      @sriskandan9460 Před 3 lety

      Namma aaluhaluku rasika theriyathu it’s pathetic

    • @swaminathans5314
      @swaminathans5314 Před 5 měsíci

      படம் சூப்பராக இருக்கும்.

  • @rambirthday8068
    @rambirthday8068 Před 5 lety +10

    இ்ந்தப் படத்தின் முடிவு தெரிந்தபின் கதாநாயகியை இப்பாடலில் காணும் போது மனது வலிக்கிறது

  • @ganesanganesh3353
    @ganesanganesh3353 Před rokem +15

    முகாரி ராகத்தில் அமைந்த சிறந்த காதல் பாடல்.👌

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Před 2 lety +11

    60 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தில் ரேடியோவில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +10

    நல்லப் பாடல்! அருமையான வரிகள்!! அன்பானவராகவே வரும் எஸ் எஸ் ஆர்! கமலா தனி அழகு!! இருவல்லவரின் இனிய நாதம் !! நன்றீ!!

  • @shansiva4187
    @shansiva4187 Před 8 měsíci +3

    முகாரி ஒரு சோகத்துக்குரிய இராகம். இருந்தாலும் அதனையும் மகிழ்ச்சியாகக் காணலாம் என்கின்ற சூத்திரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.இராமநாதன் ஐயா அவர்கள். 1957 இல் வெளிவந்த அம்பிகாபதி படத்தில் " வாடா மலரே தமிழ்த் தேனே" என்கின்ற பாடலே அது. மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி அவர்கள், ஜி.இராமநாதன் ஐயா மற்றும் கே.வி.மகாதேவன் போன்று ஒரு கர்நாடக சங்கீதத்தில் திறமையானவர் அல்லர். தன்னோடு பிறந்த ஞானத்தால் முன்னுக்கு வந்தவரே எம்.எஸ்.வி.

  • @somamary725
    @somamary725 Před rokem +2

    நான் அடிக்கடி பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. என்னை மெய் மறக்கச் செய்யும் பாடல். காதல் கனவுகளில் மூழ்கும் அற்புதமான பாடல்.

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Před 2 lety +5

    காதல் கிளிகளே-உங்கள்
    கவின் சோலைக்குள்
    சீதளச் செந்நாய்கள் புகுந்ததோ

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Před 2 lety +6

    அற்புதம். என்ன ஒரு இனிய Song.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 5 měsíci +2

    கண்ணதாசன் இசையமைப்பாளர் பாராட்டுக்குரியவர்கள்

  • @ilakkiyanraja3977
    @ilakkiyanraja3977 Před 4 lety +11

    என்னை கவர்ந்த பாடல்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 11 měsíci +3

    இந்தப் பாடலைக் கேட்க நீங்கள் கனவு கண்டீர்களா ?

  • @kuppamuthusankaran8061
    @kuppamuthusankaran8061 Před 4 lety +9

    Tms குரல் மிகவும் அற்புதம் இனிமையான பாடல் அவரை வணங்குகிறேன்

  • @vijaystanley5698
    @vijaystanley5698 Před 6 lety +5

    இந்த பாடலை கேட்கும் போது நான் என் பாட்டியுடன் டி வி பார்த்த நியாபகங்கல் வருகின்றனர் 😭😭

  • @androidkumar992
    @androidkumar992 Před 5 lety +11

    இனிய பாடல்..ஆனால் ராகம் கரகரப்பிரியாவல்ல...முகாரி ராகத்தில் அமைக்கப்பட்டது...

  • @shankarraj9120
    @shankarraj9120 Před 6 lety +6

    எஸ் எஸ் ராஜேந்திரனின் நடிப்பு பிரமிக்கவைக்கும் நல்ல பாடல்கள் கண்ணதாசன் பாராட்டுக்குரிவர்.

  • @captaindavidactivities8973

    SSR will be remembered through this song throughout the century, because the song is such. Thanks to singers.

  • @sriskandan9460
    @sriskandan9460 Před 6 lety +10

    Kannadasan no one to replace him songs are mesmerizing

  • @chandrashekharannairkcsnai1082

    எந்த பாடகராலும் பாடமுடியாது

  • @hariharanrockerz7419
    @hariharanrockerz7419 Před 4 lety +6

    Very nice song. I feel very HAPPY

  • @jrc120412
    @jrc120412 Před 4 lety +4

    Kanavu kanden naan
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Namm kaadhal kannindhu vara
    Kanavu kanden
    Kaadhal kannindhu vara
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Female : Melam muzhangi vara
    Kanavu kanden
    Angae virundhu manangamizha
    Kanavu kanden
    Female : Melam muzhangi vara
    Kanavu kanden
    Angae virundhu manangamizha
    Kanavu kanden
    Male : Vaazhai marangal veikka
    Kanavu kanden…aa….aaa…aaa…aa…
    Aaaa…..aaa…..aaa….
    Vaazhai marangal veikka
    Kanavu kanden
    Pengal vaazhthukkal paadi vara
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Both : Namm kaadhal kannindhu vara
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Female : Palingu manavaraikku
    Nadanthu vandhen
    Iru paavaiyar thunaiyodu
    Thavazhndhu vandhen
    Male : Manadhil magizhchi ponga
    Naan irunthen
    Kaiyil maalaiyum kungumamum
    Vaithirunthen
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Both : Namm kaadhal kannindhu vara
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Female : Kaalam malarnthathendru
    Kalithirunthen
    Maalai kaluthil vilunthavudan
    Sirithirundhen
    Female : Kaalam malarnthathendru
    Kalithirunthen
    Maalai kaluthil vilunthavudan
    Sirithirundhen
    Male : Gnyaalam namakkul endru
    Thalai nimirndhen
    Gnyaalam namakkul endru
    Thalai nimirndhen
    Pinbu kanavaaga kann vizhithen
    Kanavu kanden naan
    Kanavu kanden
    Both : Namm kaadhal kannindhu vara
    Kanavu kanden
    Kanavu kanden naan
    Kanavu kanden

  • @mookiahe6634
    @mookiahe6634 Před rokem +1

    முந்நாட்களிலில் வீட்டில் வைத்து தாலிகட்டியவுடன் நாதஸ்வர வித்துவான் பாடும் பாடல் இது,ஆனால் இன்று?...

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 4 lety +8

    ஆண்:- கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- மேளம்..!, முழங்கி வரக்..!!, கனவு கண்டேன்..?, அங்கே..??, விருந்து மணம் கமழக்..!, கனவு கண்டேன்..?, மேளம்..!, முழங்கி வரக்..!!, கனவு கண்டேன்..?, அங்கே..??, விருந்து மணம் கமழக்..!, கனவு கண்டேன்..?, ஆண்:- வாழை மரங்கள் வைக்கக்..!, கனவு கண்டேன்..?, ஆஆஆ..ஆஆஆ..ஆஆ..ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..!, வாழை மரங்கள் வைக்கக்..!, கனவு கண்டேன்..?, பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக்..!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- பளிங்கு மணவறைக்கு..!, நடந்து வந்தேன்..?, இரு..!, பாவையர் துணையோடு..!!, தவழ்ந்து வந்தேன்..?, ஆண்:- மனதில்..!, மகிழ்ச்சி போங்க..!!, நானிருந்தேன்..?, கையில்..!, மாலையும் குங்குமமும்..!!, வைத்திருந்தேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- காலம் மலர்ந்ததென்றே..!, களித்திருந்தேன்..?, மாலை..!, கழுத்தில் விழுந்தவுடன்..!!, சிரித்திருந்தேன்..?, காலம் மலர்ந்ததென்றே..!, களித்திருந்தேன்..?, மாலை..!, கழுத்தில் விழுந்தவுடன்..!!, சிரித்திருந்தேன்..?, ஆண்:- ஞானம்..!, நமக்குள் என்று..!!, தலை நிமிர்ந்தேன்..?, ஞானம்..!, நமக்குள் என்று..!!, தலை நிமிர்ந்தேன்..?, பின்பு..!, நடந்தது..?, கனவாகக்..!, கண் விழித்தேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, - Kanavu kanden naan - Movie:- Sivagangai Seemai (சிவகங்கை சீமை)

  • @meenakshisundaram5713
    @meenakshisundaram5713 Před 2 lety +1

    Black and white la arumayana. Pinnani. Photo graphic super

  • @raviellappan4126
    @raviellappan4126 Před 6 měsíci

    திருவனந்தபுரம் சகோதரிகள் லலிதா, ராகினி அவர்களின் நடனம் மிக அருமையாக உள்ளது.

  • @veerapandianj253
    @veerapandianj253 Před 7 lety +7

    அருமையான பாடல்கள்

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před rokem +3

    Old is gold 🍃🍂

  • @hariharanrockerz7419
    @hariharanrockerz7419 Před 3 lety +5

    I like this song very much so beautiful and nice voices

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo Před 4 měsíci

    எங்கள் அம்மாவுக்கு பிடித்த பாடல் டி எம் எஸ் குரல் அருமை சூப்பர்

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 8 měsíci +1

    S❤R.❤.S❤R.super

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb nice 😍 song and voice and 🎶 and lyrics 14.3.2023

  • @sriskandan9460
    @sriskandan9460 Před 5 lety +7

    What a beautiful song it's a musical treat

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz Před 8 měsíci +1

    I🎉💕 love❤you❤songs

  • @manimegalaikugan4761
    @manimegalaikugan4761 Před 5 lety +9

    எஸ்.எஸ்.ராஜோந்திரன்நடிப்பைதனிநடிப்புதான்.

  • @smurugan202
    @smurugan202 Před rokem +1

    அருமை

  • @jothimurugan6389
    @jothimurugan6389 Před 5 lety +3

    பாடல் அருமை

  • @rajarathinamnatarajan1841

    Invincible song sir

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem +1

    😢 pinal varum sohathai solla muhari
    Idhupol ambihapathy last duet song🎵 lu kadaisi stanza murai raham😢😢😢😢

  • @prakasamb1874
    @prakasamb1874 Před 2 lety +2

    My songs

  • @dhanabalan2029
    @dhanabalan2029 Před rokem +1

    Best song l like

  • @user-xs6nj8vi2m
    @user-xs6nj8vi2m Před rokem +1

  • @VeluMurugan-jt4uy
    @VeluMurugan-jt4uy Před rokem +1

    கனவுகண்டேன்நான்கனவுகண்டேன்நம்காதல்கனிந்துவரகனவுகண்டேன்மேளம்முழங்கிவரகனவுகண்டேன்சிவகங்கைசீமையின்மண்ணின்மைந்தன்சிருகூடல்பட்டியின்சாகாவரம்பெற்றமாபெரும் ,,கவியரசர்கண்ணதாசன்,,அவகளின்சிவகங்கைசீமைபடம்மருதுசகோதரர்அவர்ளின்கதையைபடமாக்கியகவியரசரேதாங்கள்எடுத்தஇந்தப்படம*60*ஆண்டுகளுக்கும்மேலாகிவிட்டனஇன்னும்இந்தஅமரகாவியம்காதல்கனியானதுமக்கள்மனதில்நிலைத்துநின்றன::கவியரசரே ::

  • @pbalu7732
    @pbalu7732 Před rokem +1

    I like song

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před 4 lety +3

    கவிஞர் அற்புத கதை பாடல் அமைத்தார் இந்த சிவகெங்கைசீமை படத்தை இயக்குனர்சொதப்பிவிட்டர்மற்றூம் கதைக்குஏற்றஆடைஒப்பனையும்திருப்தியில்லை. கவிஞர் கதை பாடழில்செலுத்தியகவனம்மற்றவிசயத்தில் கவனிக்கவில்லை படத்தையும் அப்போது வீரபாண்டியகட்டபொம்மன்வெளிஆகியபின் இரன்டுமாதம்கழித்து வந்திருந்தால் மிகபெரியவெற்றிபடமகாஅமைந்திருக்கும் ஆணல் இப்போது பார்பதர்கு பரவயில்லை .

  • @sanvis2545
    @sanvis2545 Před 3 lety +1

    எனக்கு p.சுசிலாம்மா பாடிய பாடல்கள் வேண்டும்

  • @m.saraswathimoorthy4406
    @m.saraswathimoorthy4406 Před 5 lety +3

    Wow😍😍😘

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +1

    Our ancist during the love time,the dream was very very happy before the marriage, after excellent life found. Now ?.Thanks.

  • @mariyappanmari9816
    @mariyappanmari9816 Před rokem +1

    Very good song 🎵 namaste 🙏

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 Před rokem +1

    Veera maravar porkudi warriors🙏🙏⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠

  • @natarajansomasundaram9956

    முகாரி ராகத்தில் காதல் பாடல். அருமை

  • @velayuthamgopalakrishnan8630

    very very enjoyable song

  • @vijayanmathimathivijayan4341

    best song

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 3 lety +1

    Mirudhangam. Music. Is. Excelent

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 3 lety +1

    Class

  • @ravikrish2
    @ravikrish2 Před 3 lety +1

    TMS singing is good

  • @appoovatumalay8297
    @appoovatumalay8297 Před 3 lety +2

    💕💕💕💕💕

  • @mathimathi2536
    @mathimathi2536 Před 8 lety +1

    super song

  • @ArrasiEham
    @ArrasiEham Před 6 lety +2

    This is Kumari. Kamala n ss. Rajendran

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před rokem +1

    It is only Kumari Kamala and not S. Varalakshmy.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +1

    👍👌💐👍👌💐

  • @vijayanmathimathivijayan4341

    Great

  • @kmvtrans409
    @kmvtrans409 Před 6 lety +1

    உண்மை

  • @sukumaransukumaranmanjula7009

    nice

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    14.6.2022

  • @jothianandan4870
    @jothianandan4870 Před 8 lety +1

    semma

  • @AASUSID
    @AASUSID Před 2 lety +1

    🤗🙏

  • @ramyasanal6342
    @ramyasanal6342 Před 3 lety +1

    👌

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 9 lety +2

    Excellent song M.Mohan,

  • @pandin5122
    @pandin5122 Před 6 lety +1

    Love

  • @balapalani4329
    @balapalani4329 Před 2 lety +1

    👌👌👌👌👍

  • @arivazhagannarasingapuram8688

    Madurai Seadapatti ssr

  • @avaddayappankasivisvanatha2202

    திராவிடர்களால் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்படும் போது திராவிடக் கூடாரத்தில் இருந்துகொண்டே மருதிருவர் வரலாற்றை ஆய்வு செய்து சொந்த முதல் போட்டு படத்தையும் எடுத்து, கதை - திரைக் கதை - வசனம் - பாடல்கள் அனைத்தையும் செய்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பெயரை மட்டும் மறக்காமல் விட்டுவிட்ட அனைவருக்கும் நன்றி. தமிழர் அடையாளங்கள் மறைக்கபடுகின்றது.

  • @pradhishavijayaraj2628
    @pradhishavijayaraj2628 Před 5 lety +1

    😘😘😘

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +3

    பாடல் கவியரசர் கண்ணதாசன்
    இசை மெல்லிசை மன்னர்கள்
    குரல்கள் டிஎம்எஸ் லீலாம்மா

    • @52chettiar
      @52chettiar Před 3 lety +1

      Female voice by Bhagavathy not Leela

  • @abiminikitchenworld2236
    @abiminikitchenworld2236 Před 4 lety +2

    Andalin varanam aayiram song pola ullashu

  • @murugappanoldisgold1295

    Are you liking the song ? Dear youngsters reply

  • @arumuganainarshanmuganadar7339

    The first timei ? I have to go back mm

  • @pbsridharan
    @pbsridharan Před 5 lety

    Came here after reading IRA.murugan's short story in theera nathi magazine.

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Před 2 lety +1

    இன்றும்கல்யாணவீடுகளில்நாதளஸ்வரத்தில்இசைக்கபடுகிறது

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Před 7 měsíci +1

    😂❤😂😂❤😂

  • @sindhujar9220
    @sindhujar9220 Před 2 lety

    Kumari Kamala s s rajendran

  • @ramdasmarie2959
    @ramdasmarie2959 Před 2 lety

    Kamala jesugan

  • @balapalani4329
    @balapalani4329 Před 2 lety

    ௮௫மையா ன பாடவ்

  • @velumurugan3349
    @velumurugan3349 Před rokem

    வாழைமரங்கள்வைக்ககனவுகண்டேன்பெண்கள்வாழ்த்துக்கள்பாடிவரகனவுகனவுகண்டேன்கவியரசர்கண்ணதாசனும்இந்தகாதல்ஜோடிக்காககனவுகாண்பார்

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr Před 3 lety

    💚💚💚💚💚💚💚💚👍👌🙏🙋

  • @palanichamyfamily2470
    @palanichamyfamily2470 Před 6 lety

    N.

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 7 lety +1

    Bhanumathi was a great actress singer director producer bit not properly recognised Is there any duets with P Leela please upload such songsGovindan kutty pl give phone no of vembar manivannan

  • @ramdasmarie2959
    @ramdasmarie2959 Před rokem

    If u don't like me let me know I don't come back plse

  • @pbsridharan
    @pbsridharan Před 5 lety

    Mugari

  • @ayyanarayyanar5095
    @ayyanarayyanar5095 Před 6 lety

    அருமை

  • @jayakrishnansambath4874

    ❤️

  • @abiminikitchenworld2236

    Andalin varanam aayiram song pola ullashu

  • @velumurugan3349
    @velumurugan3349 Před rokem

    கனவுகண்டேன்நான்கனவுகண்டேன்சிருகூடல்பட்டியின்மாபெரும்கவியரசர்கண்ணதாசன்அவர்களின்பாடலின்மூலமாகவாழ்நாள்முழுவதும்கனவுகண்டேன்இந்தபாடல்கேட்டபோதெல்லாம்ஒருஉற்சாகமாகஇருக்கு