Kannan Karuthaa Kili - S. S. Rajendran, S. Varalakshmi - Sivagangai Seemai - Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Check Out this Song Kannankaruthaa Kili from Tamil Classic Movie Sivagangai Seemai starring S.S Rajendran, Vralakshmi, Kamala Lakshmanan, T. K. Bhagavathi, M. N. Rajam directed by K. Shankar and Music by Viswanathan-Ramamoorthy.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 146

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +24

    அப்பப்பா!!என்ன ஒரு இனிமையான ராகத்துடன் கூடிய ஒரு தெம்மாங்குப் பாடல்! என்ன தாளலயம்!!கொஞ்சங்கூட பிசிறில்லாமல்!! கண்ட கழுதை (ஒண்ணு ஒரு கழுசடையன்) கண்டபடி போடுற ஒப்பாரிய கேட்டு ஆஹா ஓஹோங்குறவங்கள என்ன சொல்லறது? எங்க எம்எஸ் வீ ஐயாகிட்ட வந்து பிச்சைக்கேட்டா போட்ருப்பாரே!! எங்கய்யா மாதிரி போட முடியாதவன் எங்க ஐயாவை ப் பத்திப் பேசுறான்!! இதில எத்தனை அழகா வருது பாருங்க கைத்தாளங்கள்!! எத்தனை அமுதமாக இருக்குது!! கமலா இந்த ஒருப்பாட்லதான் ஆடாமல் வர்றாங்கன்னு ஊர்ஜிதமா சொல்லுவேன்!! எம்எஸ்வீயா கொக்கா?!?! பக்கிப்பரதேசீங்களைப் பதம் பார்க்கும் பரமசிவன் எங்க எம்எஸ்வீ ஐயா!!

    • @vampires75
      @vampires75 Před 3 lety +1

      எல்லோரது இசையும் ஒரு
      குறிப்பிட்ட காலம்தான்.அந்த
      வகையில்தான் MSV
      ஒதுக்கப்பட்டு வேறு இசைஅமைப்பாளர் தோன்றினார்.

    • @e.jothielumalaielumalai1603
      @e.jothielumalaielumalai1603 Před rokem

      எம் எஸ் வி இல்ல ஜி ராமநாதன்

    • @waw967
      @waw967 Před rokem

      Viswanathan Ramamurthy

    • @sukumarsukumar1856
      @sukumarsukumar1856 Před rokem

      முற்றிலும் உண்மை

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před 3 lety +23

    சிறு வயதில், அதாவது சுமார் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்க ஊரில் அவ்வப்போது நடக்கும் விஷேச வீடுகளில் கேட்ட பாடல். அந்த நினைவு அடிக்கடி வந்ததால், இப்போது யூடியூபில், கிளிக் செய்தேன்.... அந்நாள் இதோ என் கண் முன்னே....!

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 Před rokem +9

    கண்ணதாசனின் நாவில் தமிழ்த்தாய் குடியிருந்தால்

  • @narayananc1294
    @narayananc1294 Před 3 lety +37

    காது இருப்பது உண்மையெனில் இந்த பாடலை நிச்சயம் கேட்க வேண்டும்

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety +19

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. நான் 100 முறை கேட்டிருப்பேன்..... (90's kid)

  • @balasubramaniyam7938
    @balasubramaniyam7938 Před 2 lety +10

    பாடல் அல்ல காவியம் இது

  • @natarajanraja5754
    @natarajanraja5754 Před 2 lety +7

    துள்ளல் இசை MSV க்கு கைவந்த கலை அருமை

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 2 lety +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பாடல் வரிகள்👏👏👏👌👌

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před 3 lety +16

    தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை இந்த பாடலை பார்க்கிறேன் ,கேட்கிறேன் எப்படி இசையை தெள்ளத்தெளிவாக பதிவு செய்து நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் உண்மையான இசை ஜாம்பவான்கள் இவர்கள் தான் நன்றி ஐயா வாத்துக்கள்

  • @VasuhiT
    @VasuhiT Před 23 dny

    தெய்வீக பாடகர் ஐயா டி எம் எஸ் அவர்களின் இனிய குரலில் கேட்க கேட்க திகட்டாத மயங்க வைக்கும் இனிய பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +27

    அற்புதமான தாள நயத்தோடு அழகான இசையுடனும் ராகத்துடனும் ஒருப் பாடல் பை இருவல்லவர்கள் ! கமலா!! எப்பிடி வருது பாருங்க தாளலயம்!! நான் ஏன் சொல்றேன்னா பழையப் பாடல்கள் பார்த்த தால் அதில் இருவல்லவர்கள் வருகையால்தான் மாற்றம் ஏற்பட்டது என்பதை உணர்ந்த தால்!! அருமையான அழகானப் பாடல்!! பெண்கள் எப்பவுமே கிண்டலும்கேலியுமாகத்தான் பேசிக்குவாங்க! அதையேப் பாடலாக்கி ஆடலுடன் நமக்குத் தந்திருக்கும் இருவல்லவரைப் பாராட்டுவோம்!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +44

    எளிய ராகத்தில் கேட்ட மாத்திரத்தில் நம்மை தாளம் போடச்சொல்லி முணுமுணுக்க வைக்கும் மெல்லிசை மன்னர்களின் மண்ணின் மணம் இந்த "கன்னம் கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி."..
    தோழிகளின் பரிகாச விளையாட்டு ... அந்த பரிகாசத்திற்கு அளவு உண்டா?!!!! ...

  • @rajagopals1092
    @rajagopals1092 Před rokem +3

    கன்னங்கருத்த கிளி (Kannangarutha kili) என்று எழுதுங்கள்!🙏 காலத்திற்கும் சலிக்காத பாடல் 🌹

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Před 3 lety +28

    மிக நல்ல பாடல்.....
    பழமையென்றும் இனிமை...மிக அழகான குழுவினர் பாடல்...!

    • @malinibca4615
      @malinibca4615 Před 3 lety +1

      🦄🦄🌺🌺🌺

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 Před 3 lety

      @@malinibca4615 இப்போதெல்லாம் செக்கச் சிவந்த கிளி செந்தூர நிறமே அழகென்பார்...கருப்பின் அழகே இந்தியர் ஆழகு..

  • @gnanavel1062
    @gnanavel1062 Před 3 lety +6

    எங்கே இத்தனை நாளாக கேட்டிறாத பாடல்

  • @rajendranraju3134
    @rajendranraju3134 Před 2 lety +5

    எத்தனை முறை வேணாடூமானாலும் கேட்கலாம்

  • @waw967
    @waw967 Před rokem +3

    Amezing music தமிழ் கலாச்சாரம் பண்பாடு கலந்த பாடல்களின் மாலையின் வரிசையில் ஒரு முத்து

  • @e.jothielumalaielumalai1603

    கேட்க இனிமையாக உள்ளது

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu Před rokem +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 4 lety +30

    மனப்பாரம் குறையும்
    மனது குளிரும்
    மதி மயங்கும்.
    கேளுங்க இந்த பாடலை .

  • @duraisamy567
    @duraisamy567 Před rokem +6

    Super super song
    Excellent
    Old is gold 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +2

    இன்றைய துள்ளல் இசை பாடல்கள் போட்டி போடும் பாடல்

  • @sanvis2545
    @sanvis2545 Před 3 lety +15

    அருமையான பாடல் இறை வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 Před 2 lety +5

    Arumai.
    Inimai
    Manathirku piditha
    Padal.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Před 5 měsíci +2

    அருமையான நடனம் நேர்த்தியான வரிகள்

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +5

    சொல்வதற்கு ஒன்றுமில்லை lost of paradise

  • @parameswarimurugiah7575
    @parameswarimurugiah7575 Před 3 lety +8

    Arumaiyana padal 🌹 Hi love This song 🌷 🌹👍

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 Před 2 lety +4

    நவீன காலக் கம்பன்.கண்ணதாசன்.

  • @rajarathinamnatarajan1841

    Very good folk song by the kannadhasan sir

  • @TharumaretnamKathiramala-ye3eu

    நேர்த்தியான நடனம்

  • @rajshekhar8202
    @rajshekhar8202 Před 2 lety +4

    The immortal MSV' s music. Let his soul come back again to earth.

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 Před 6 lety +29

    அருமையான பாடல்

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před 2 lety +3

    Super song

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 Před 3 lety +5

    மிகவும் அருமை

  • @gunasekarank.s1933
    @gunasekarank.s1933 Před 2 lety +3

    What a beautiful song and music. Every days I hair this song. No words to tell about this

  • @saba6601
    @saba6601 Před rokem +1

    A lovely song by P Leela. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @parameswarimurugiah7575
    @parameswarimurugiah7575 Před 3 lety +5

    Very nice song 🌷🌹👏👌😍

  • @arularuls2189
    @arularuls2189 Před 6 lety +16

    I like it ..classic Records.,

  • @ramarajramaraj5277
    @ramarajramaraj5277 Před 2 lety +3

    Old is gold song

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 9 měsíci

    👌கண்ணா கருத்தைக்கிளி கட்டலகை தொட்ட கிளி அண்ணா நட போட்டலாட்டி அருமை மெல்ல மெல்ல வந்தாநாடி அள்ளிகொண்டு பொன்னானடி

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 4 lety +7

    I like this song, music and fantastic dancing by kamala and others

  • @roshnap667
    @roshnap667 Před 3 lety +4

    Ente umma eppozhum padarulla paatt😍😍

  • @sandayvelayutham5824
    @sandayvelayutham5824 Před 4 lety +7

    Beautiful song ♥️

  • @g.ramyaamuthay6957
    @g.ramyaamuthay6957 Před 3 lety +4

    My favorite song

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety +5

    Super and excellent song

  • @ramakrishna5891
    @ramakrishna5891 Před rokem +2

    Super song 👍👍👍

  • @ravikrish2
    @ravikrish2 Před 3 lety +4

    Good composition.

  • @samynathan.pvarshini4755
    @samynathan.pvarshini4755 Před 2 lety +2

    அருமையான. பாடல்💖

    • @samsinclair1216
      @samsinclair1216 Před 2 lety

      கவிஞரின் பாடல்வரிகள்...படத்தின் கதை வசனம் கவிஞரே...

  • @pechiappanp4110
    @pechiappanp4110 Před 2 lety +2

    Aaa! Super

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 lety +3

    MSV MSV MSV IDHUTHAAN ISAIYIN ILAKKANAM

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Před rokem +1

    அருமை

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 Před rokem +3

    நடிகை கமலா அவர்கனின் கண்ணசையும் நடிப்பும் ஆகா

  • @poongkodisekaran6106
    @poongkodisekaran6106 Před 2 lety +2

    Soooooooper song

  • @udhayakumar4085
    @udhayakumar4085 Před 8 měsíci

    இந்த பாடலை கேட்க.
    இரண்டு காது போத வில்லை.

  • @karthikeyanchennai3625
    @karthikeyanchennai3625 Před 5 lety +10

    15.5.2019 , MY Favorite songs list , 10000

  • @tamilspot1978
    @tamilspot1978 Před 3 měsíci

    Arumayana paadal varigal

  • @chockalingamrm2904
    @chockalingamrm2904 Před 3 lety +4

    Enna oru song

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety

      ஆமாம்! நெஞ்சை துள்ளவைக்குது!!

  • @packiarajj1992
    @packiarajj1992 Před 3 lety +3

    Old is gold

    • @smurugan7297
      @smurugan7297 Před 3 lety

      வாழ்க சிவகங்கைசீமைநன்றி

  • @karthivimala8744
    @karthivimala8744 Před 2 lety +1

    Sema song

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Very nice thank you

  • @satheeshantp5238
    @satheeshantp5238 Před 3 lety +4

    Malayalavin leelachechy 🙏

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 Před 2 lety +2

    Tamil Selvangalae, ungal anbu attankal, varaimurai meeratha TAMIL Sanga Kalathu Valvial Panpadu kanumum podhu anstha kanner varukirathu.

  • @naganaga786
    @naganaga786 Před 3 lety +3

    Nis song

  • @nagarajv2477
    @nagarajv2477 Před 3 lety +3

    Good

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr Před 3 lety +4

    2021

  • @mathimani9994
    @mathimani9994 Před 3 lety +2

    Super super

  • @selvaasri9489
    @selvaasri9489 Před 3 lety +3

    பாட்டு 10 பத்தும் முத்து வண்ணக்கிளி

  • @mmogan8726
    @mmogan8726 Před 3 lety +3

    Super,ma

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k Před 4 lety +7

    What a song MSV

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 Před 6 měsíci

    Old ist Gold

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Super ♥️😀

  • @mahatharmaraj
    @mahatharmaraj Před 4 lety +9

    P.லீலா குரல் கமலா நடனம்

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 8 měsíci

    Kathil Thean Vanthu Paivathu Pol intha Padal Metu

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Patu anupiyathrku nandri

  • @saravanant8496
    @saravanant8496 Před 2 lety +1

    Kaviyarasu kannadhasan song

  • @mukhesh
    @mukhesh Před 5 lety +13

    பாடியது பி லீலா தானே. Correct me if am wrong.

    • @lineapiloto9009
      @lineapiloto9009 Před 3 lety +2

      Yes

    • @jayachandranrajunadar6178
      @jayachandranrajunadar6178 Před 3 lety +1

      ஆமாம்.. பாடியவர் திரு மதி.லீலா ம்மா அவர்களே..

    • @mukhesh
      @mukhesh Před 3 lety

      @@jayachandranrajunadar6178 Tq Mr Nadar.

  • @vickycivil7531
    @vickycivil7531 Před 6 lety +5

    😘😍😍😍

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Před 7 měsíci

    ❤❤

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf Před 3 lety +5

    கீர்த்தி சுரேஷ்...பாட்டி மாதிரி இருக்கு 😳 !!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +3

      ஓ!சரியாச் சொன்னீங்க! சபாஷ்!!

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf Před 3 lety +2

      @@helenpoornima5126 அப்போ நான் சொன்னது சரி தானா !!??

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +2

      @@Arasan-hz8zf !100%கரெக்ட்!!

    • @lokeshwaranyadav763
      @lokeshwaranyadav763 Před 3 lety +1

      Ila idhu kumari kamala

    • @naveenraj2003
      @naveenraj2003 Před 3 lety

      @@lokeshwaranyadav763 Adhu actress Lakshmi oda mother

  • @Moorthy-qo2tz
    @Moorthy-qo2tz Před 8 měsíci

    I love❤appa SSR you song

  • @nadesank6100
    @nadesank6100 Před 2 lety +1

    கண்ணணன்

  • @kmohan4252
    @kmohan4252 Před 2 lety +1

    En chellamma beautiful so they refuse us ayirameenu kannukkari ayyarettu pallukkari andangkaka kondakkari l verytough competionl sll

  • @APNadarajanNadarajanAPNadaraja

    NadarajanNadarajan Paravai

  • @kumarasamyulaganathan8470

    This song is liked by vedapatti k ulaganathan

  • @appoovatumalay8297
    @appoovatumalay8297 Před 3 lety +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 Před 4 lety +3

    Nice song.

  • @velumurugan3349
    @velumurugan3349 Před rokem +1

    கன்னங்கருத்தகிளிகட்டழகுதொட்டக்கிளிபாடல்கவியரசர்கண்ணதாசனின்மருதுசகோதர்களானசிவகங்கைச்சீமையின்மண்ணுக்கேபெருமைசேர்க்கும்வகைல்கவியரசரின்பாடல்அமைதந்துஎன்றும்என்மனதில்இடம்பிடித்தபாடல்கவியரசருக்குநன்றி

  • @udhayakumar4085
    @udhayakumar4085 Před 8 měsíci

    கைதேர்ந்த இசையமைப்பாளர்.

  • @umapathye3779
    @umapathye3779 Před 2 lety +1

    OK

  • @soundarapandian8385
    @soundarapandian8385 Před 2 lety

    Ahaaa okoo

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 Před 5 lety +5

    Kumari Kamala???...

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety

    4.6.22

  • @mpponselvam4060
    @mpponselvam4060 Před 3 lety +1

    4

  • @padmarajk1689
    @padmarajk1689 Před 3 lety +1

    M by

  • @soundarapandian531
    @soundarapandian531 Před 2 lety

    படம் பெயர்

  • @navaneethakrishnan2530

    🖤🤍 I Love song

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb Před měsícem

    nosongsince

  • @j.nagalakshmi16b6
    @j.nagalakshmi16b6 Před 5 lety +1

    Jayachandran. Thangrajan

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 3 lety +3

    I don't like this tip song very old no way I no comment not interesting

  • @wappaya3712
    @wappaya3712 Před 3 lety +4

    பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பெண் : கன்னங்கருத்த கிளி
    கட்டழகன் தொட்டக்கிளி
    அன்ன நடை போட்டாளடி
    என் செல்லம்மா
    சொன்ன மொழி கேட்டாளடி
    பெண் : கன்னங்கருத்த கிளி
    கட்டழகன் தொட்டக்கிளி
    அன்ன நடை போட்டாளடி
    என் செல்லம்மா
    சொன்ன மொழி கேட்டாளடி
    பெண் : செம்புச் சிலை எழுதி
    செவத்தப் பிள்ளை பேரெழுதி
    நம்பி நம்பிப் போனாளடி
    என் செல்லம்மா
    நல்வாக்கு தந்தானடி
    பெண் : செம்புச் சிலை எழுதி
    செவத்தப் பிள்ளை பேரெழுதி
    நம்பி நம்பிப் போனாளடி
    என் செல்லம்மா
    நல்வாக்கு தந்தானடி
    பெண் : கன்னங்கருத்த கிளி
    கட்டழகன் தொட்டக்கிளி
    அன்ன நடை போட்டாளடி
    என் செல்லம்மா
    சொன்ன மொழி கேட்டாளடி
    பெண் : ஆத்துப் பக்கம் போகையிலே
    அடுக்குமல்லி பூவெடுத்து
    குழு : ஆஆ….ஆ…..ஆஅ…..
    பெண் : ஆத்துப் பக்கம் போகையிலே
    அடுக்குமல்லி பூவெடுத்து
    அள்ளிக் கொண்டை போட்டாளடி
    என் செல்லம்மா
    துள்ளி வந்து பார்த்தானடி
    அள்ளிக் கொண்டை போட்டாளடி
    என் செல்லம்மா
    துள்ளி வந்து பார்த்தானடி
    பெண் : கன்னங்கருத்த கிளி
    கட்டழகன் தொட்டக்கிளி
    அன்ன நடை போட்டாளடி
    என் செல்லம்மா
    சொன்ன மொழி கேட்டாளடி
    குழு : தையன தந்தா
    தந்தன தையா தந்தன தையா
    தையன தந்தா
    தையன தந்தன தந்தன தையன
    அஹா
    தையன தந்தன தந்தன தையன ஹோய்
    பெண் : கண்ணும் கண்ணும் பேசையிலே
    கன்னிப் பொண்ணு ஆசையிலே
    குழு : ஆஅ….ஆ….ஆஅ….ஆ….
    கண்ணும் கண்ணும் பேசையிலே
    கன்னிப் பொண்ணு ஆசையிலே
    மெல்ல மெல்ல வந்தானடி
    என் செல்லம்மா
    அள்ளிக் கொண்டு போனானடி
    மெல்ல மெல்ல வந்தானடி
    என் செல்லம்மா
    அள்ளிக் கொண்டு போனானடி
    பெண் : கன்னங்கருத்த கிளி
    கட்டழகன் தொட்டக்கிளி
    அன்ன நடை போட்டாளடி
    என் செல்லம்மா
    சொன்ன மொழி கேட்டாளடி
    குழு : தையன தந்தா
    தந்தன தையா தந்தன தையா
    தையன தந்தா
    தையன தந்தன தந்தன தையன
    அஹா
    தையன தந்தன தந்தன தையன ஹோய்