K.B. Sundarambal கல்யாணமே பண்ணிக்காம வெள்ளைப் புடவை கட்டிக்க காரணம்..." Singer Kovai Kamala Reveals

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2024
  • #kovaikamala #singerkovaikamala #devotionalsongs
    K.B. Sundarambal கல்யாணமே பண்ணிக்காம வெள்ளைப் புடவை கட்டிக்க காரணம்..." Singer Kovai Kamala Reveals
    Sponsor link:
    Snehalaya silks:
    snehalayaas...
    Video Credits:
    ###
    Host : Jinadhattan
    Camera : Hariharan T
    Camera: Riswanth
    Editor : Rahulgandhi Rajan
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh C
    Channel Manager: Anbarasi V
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Zábava

Komentáře • 53

  • @rajashanmugam5843
    @rajashanmugam5843 Před 27 dny +6

    அம்மா அவர்கள் நிச்சயமாக தெய்வ அருள் பெற்றவர்

  • @thaneswaran9930
    @thaneswaran9930 Před měsícem +11

    ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா புல்லரிப்புடன் கண்ணீர் வரவைக்கும் பாடல்

  • @Saravanan_Saravanan59
    @Saravanan_Saravanan59 Před 27 dny +6

    கோவை கமலா அம்மா அவர்களுக்கு அடுத்த பிறவியில் பேரனாக பிறக்க ஆசை மிகவும் பிடிக்கும் இந்த பாட்டியை... முருகனின் அருள் என்றும் உண்டு அம்மா முருகா முருகா முருகா என்று உச்சரிக்கும் போது உடல் சிலிர்த்து விடுகிறது அம்மா... முருகா முருகா 🙏🙏👌🥰

  • @backto90tamil
    @backto90tamil Před měsícem +22

    நகைச்சுவையா பேசுறிங்க தாயே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ண்ணு சொல்லும்போது ஆனந்த கண்ணீர் வருது தாயே என் கண்ணீரில் உங்கலை அபிஷேகம் செய்கிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před měsícem +3

    இந்த அம்மாவின் குரல் KBS அம்மாவை போலவே உள்ளது.நன்றி அம்மா.

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 Před měsícem +26

    கணீர் என்று ஒலிக்கும் வெங்கலக்குரல் வணக்கம் அம்மா

  • @jkamalnath8168
    @jkamalnath8168 Před měsícem +3

    மனம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த காணொளி.... முருகன் அருளால் நீங்க எப்போது நல்லா இருக்கனும் அம்மா..

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před 11 dny +1

    செல்ல சிரிப்பு அழகு அம்மா

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před 11 dny

    அம்மா இந்த பாடல் கேட்டல் கண்களில் கண்ணிர் தா வருது எனக்கு துணை நின்ற பாடல் எனக்கு இந்த பாடல் கவசம் போல காப்பாற்றியது❤❤❤

  • @blacksecret3406
    @blacksecret3406 Před měsícem +5

    Ayyo evalo simplicity... Intha maathiri manithargaloda palaga kadavul vaaipu kudutha nalla irukum

  • @lathakarthi12
    @lathakarthi12 Před měsícem +2

    வாழ்த்துக்கள்.. முருகா போற்றி

  • @maharajanm8438
    @maharajanm8438 Před 23 dny +2

    எனக்கு ரொம்ப புடிக்கும் தாயே

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz Před 11 dny

    முருகா முருகா

  • @jeyalakshmirajkumar853
    @jeyalakshmirajkumar853 Před měsícem +1

    Amma the last sentence what you said is really true & very great
    Thankyou ma

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Před měsícem +4

    Super ma ennoda chellkutty voice vera level God and you and all

  • @shanmubalu7541
    @shanmubalu7541 Před měsícem +1

    Thanks for interviewed her …. I like her very much

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Před měsícem +5

    முருகான்னுசொல்லுவதேஅழகுநன்றிமுருகாசரணம்❤❤❤❤❤❤🎉

  • @ARavenue
    @ARavenue Před 15 dny

    Ippadi oru nerkaanal eduththa nanbarukkum theiveegama pesiya amma virkum nandri muruga muruga 💐💐🙏

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Před měsícem +1

    Thanks to interviewed her . Simplicity

  • @ishwaryamaninathan9665
    @ishwaryamaninathan9665 Před měsícem +5

    Unique voice nantri amma

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 Před měsícem +4

    Good to hear from you Amma

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Před měsícem +2

    Amma.godblessyou

  • @sivrajagounder598
    @sivrajagounder598 Před měsícem +1

    Wonderful speech Amma ❤❤❤❤❤

  • @chitrachitra4098
    @chitrachitra4098 Před měsícem +1

    Thanks. Amma❤❤❤❤❤

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před měsícem +2

    Indha amma pesum bodhu Kripanandha Variyar swami sorpozhivu ketpadhu pola irukku 🙏🙏

  • @tharathangavelu3059
    @tharathangavelu3059 Před měsícem +1

    I addit your song mam

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 Před 22 dny

    Om Saravanabhava Om

  • @vasanthapadmanaban5897
    @vasanthapadmanaban5897 Před měsícem +1

    Kamala u remember me always I m thinking u how is yr daughter

  • @mathangis598
    @mathangis598 Před měsícem

    ‘Priyanka kutty’ that was cute❤❤❤

  • @subbulakshmik.subbulakshmi3081

    Amma.ogkala.bakanum.polaruku.ma..solla.vardayekal.illa❤❤❤❤

  • @rudrav3354
    @rudrav3354 Před měsícem

    Super ma 💯 🎉

  • @lalithan9384
    @lalithan9384 Před měsícem +2

  • @maheswari3375
    @maheswari3375 Před měsícem +2

    ❤❤❤❤❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před měsícem

    Important documents

  • @appu19875
    @appu19875 Před měsícem +2

    🎉🎉🎉

  • @mbmythili6154
    @mbmythili6154 Před měsícem +4

    கே.பி. சுந்தராம்பாள் எஸ்.ஜி.கிட்டப்பா என்ற பாடகரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் பெற்றவர்

    • @anonymous1450
      @anonymous1450 Před měsícem

      விவாகரத்துப் பெறவில்லை. Living together ல் வாழ்ந்து இருக்கலாம். சிறுவயதில் கிட்டப்பா இறந்து விட்டார். விதவைக் கோலத்தில் சிறு வயதில் இருந்து மறைந்தார்.

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @buvaneswarisaravanan3468
    @buvaneswarisaravanan3468 Před měsícem

    Enna kural silirkkiradu amma

  • @sss29933
    @sss29933 Před měsícem +2

    Kb sundarambal married to SG KITTAPPA..INDHS AMMA SOLRADHU POI

  • @anonymous1450
    @anonymous1450 Před měsícem +2

    என் பெரிய பின்னூட்டம் அழிக்கப்பட்டது ஏன்?

  • @rabiyabeevi2692
    @rabiyabeevi2692 Před měsícem

    👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰💯🙏🏻✍️

  • @lawrences9125
    @lawrences9125 Před měsícem +5

    இந்தப் பாடலை நான் தான் பாடினேன் என்று சமீபத்தில் மறைந்த பாடகி ரமணி அம்மாள் கூறியது குறிப்பிடத் தக்கது. ஏன் அவர் பொய் சொன்னார் என்பது தான் புரியவில்லை.

    • @lawrences9125
      @lawrences9125 Před měsícem

      @@suryageotech5227 அது எங்களுக்குத் தெரியாதா... இந்தப் பாடலை நான்தான் பாடினேன்... இளையராஜா எனக்கு வாய்ப்புக் கொடுத்தார் என்று சொன்னார் ஒரு பேட்டியில்.

    • @thiruvizhaphotography
      @thiruvizhaphotography Před 7 dny +1

      கமலா அம்மா அவர்களுக்கு முன்பே கான கருங்குயிலே இந்தப் பாடலை ரமணி அம்மா அவர்கள் குரலிலும் மற்றும் வேறொரு பாடகி அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார் இளையராஜா அவர்கள் ஆனால் அது இளையராஜாவுக்கு ஒரு மன வருத்தமாகவே இருந்துள்ளது அதற்குப் பிறகுதான் கோவை கமலா அம்மா அவர்கள் அந்த பாடலை பாடினார்கள் கோவை கமலா அம்மா அவர்கள் இதை ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார்கள்

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Před měsícem +3

    Intha amma neraya poi solluranga.

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před měsícem

    சீ அதெல்லாம் ஒரு பாட் டா? College students ஒரு வயசான pombalai க்கு மரியாதை யே குடுக்காம வார்த்தை களும் decenta இல்லாமல் இருக்கும் எனக்கு ப் பிடிக்காத ப் பாட்டு