அப்பா கடைசி நொடி வரை சம்பாதிச்சதுக்கு உண்மையான காரணம் இதுதான்" -SPB Daughter Pallavi Reveals

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #spb #spbdaughter #rapidfire #spbcharan
    அப்பா கடைசி நொடி வரை சம்பாதிச்சதுக்கு உண்மையான காரணம் இதுதான்" -SPB Daughter Pallavi Reveals
    Description :
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    Video credits:
    ###
    Host : Jinadhattan
    Camera :Sathish Kumar V
    Camera: Sandeep
    Editor : Sivakiran
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh C
    Channel Manager: Anbarasi V
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile....
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Komentáře • 216

  • @AvalVikatanChannel
    @AvalVikatanChannel  Před 6 měsíci +19

    Spb Daughter Pallavi interview Part 1: czcams.com/video/gUI0_sk-HHE/video.htmlsi=hAaAcl1jkulToYoZ

  • @thayasr3479
    @thayasr3479 Před 6 měsíci +172

    எஸ்பிபி பாடினால் மட்டுமல்ல, அவர்பத்தி யாரும் பேசுறத கேட்டாகூட இனிமையோ இனிமை,
    எவனும் வாழாத வாழ்வை வாழ்ந்திட்டு போயிருக்காரு மனுஷன்.

  • @vithyavathi4932
    @vithyavathi4932 Před 6 měsíci +100

    ஆர்ப்பாட்டம்,அலட்டல் இல்லாத அழகான பேச்சு🎉 அப்பாவை போலவே ,வாழ்க வளத்துடன்🎉

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 Před 5 měsíci +1

      Vidyavathi madam in most families like SPB clan the idea of life and its philosophy are almost identical and women are great contributors in the discipline and prosperity of the homes!

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Před 6 měsíci +42

    SPB என்னும் தெய்வம் பெற்று எடுத்த குழந்தை அம்மா நீங்கள் அவருடைய அத்தனை குணங்களும் உனக்கு இருக்கம்மா ‌மேன் மக்கள் என்றும் மேன்மக்களே

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 6 měsíci +11

    அருமையான SPB யின் மகள்.... பல்லவி. அவரின் பண்பு, பழக்கம் அப்படியே இருக்கு. தந்தையின் அன்பை தவிர எதுவுமே இந்த உலகில் முக்கியமில்லை.... ❤.
    வாழ்க , வளர்க பல்லவி.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 6 měsíci +50

    SPB அவர்கள்.
    உயர்ந்த உள்ளம்.
    மாமனிதர். 🙏🙏🙏

  • @ranilakshmiify
    @ranilakshmiify Před 6 měsíci +10

    அருமையான பேட்டி.
    அப்பா எஸ. பி. பி மாதிரியே மனம் திறந்த பேச்சு, சிரிப்பு.
    எஸ் பி பி பற்றிய பதிவு என்றால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பதிவு.
    நன்றி🌹

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 3 měsíci +9

    மிகஅழகான பேட்டி. மிகஅழகாக பேசுகிறார்....அப்பாவைப்போலவே மரியாதையாக இனிமையாக பதில் அளிக்கிறார். #BeautifulSweetHuskyVoice. பாடுவதன் மூலம் தந்தையின் இடத்தை தொடலாம். அந்த Jean தெரியுது.Waste பண்ணிடாதீங்கPlease 🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Před 6 měsíci +96

    அப்பா தவறியது😢 கொரானா நேரம் இல்லாமல் இருந்ததால் மிகப்பெரிய ரசிகர்கள் இறுதிச்சடங்கில்🙏 மரியாதை செய்து இருப்போம்

    • @premilasahasrakshi1304
      @premilasahasrakshi1304 Před 6 měsíci +10

      If Corona had not been there, he would have not gone

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Před 6 měsíci

      @@premilasahasrakshi1304 💯

    • @shalini8263
      @shalini8263 Před měsícem +2

      COVID time also avlo fans irunthanga ❤avlo love spb sir mela 😢😢❤❤

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 Před 6 měsíci +41

    அப்பாவை போலவே அருமையான மகள். we missed you SPB Sir

  • @Logeswaran603
    @Logeswaran603 Před 6 měsíci +28

    அவர் ஏதோ ஒரு அவதாரம்.. வந்தாரு ஏதோ பண்ணாரு, கிளம்பிப் போய்ட்டார்... அதுக்கு ஏதோ ஒரு family thevai அதுக்காக இங்க வந்தார்... அருமையான பேச்சு உண்மையான வார்த்தைகள்

    • @ramanathankumar4843
      @ramanathankumar4843 Před 5 měsíci +2

      That's what he always claims, he always says god gave this talent and lam persuing. Great man. Miss you sir.

    • @Maina51870
      @Maina51870 Před 15 dny

      Yes romba correct ah sonninga ❤

  • @venkata9239
    @venkata9239 Před 6 měsíci +12

    இந்த பேட்டி மிக அருமை இரண்டு நிமிடம் கேட்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் Part 1 மற்றும் Part 2 இரண்டையும் முழுமையாக பார்த்தேன், சிறப்பாக இருந்தது. கேள்வி கேட்டவருக்கு வாழ்த்துக்கள்.

  • @shakila7518
    @shakila7518 Před 6 měsíci +6

    எ‌த்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேட்டி🎉அப்படியே அப்பாவின் மென்மையான குணம்❤😊 please mam fulfill some what SPB sir's place by giving interviews like this

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Před 6 měsíci +53

    He is the only talented artist who had no ego at all. Many of his seniors and also contemporaries are proud haughty and rude because of their eccentricity maybe . Such a simple wonderful person spb was

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Před 6 měsíci +8

      Yes. TMS was Arrogant with the new music directors and that's why - he could not sustain with the new generation. TMS was following like those days when singing for MGR and Sivaji. But SPB was smart enough to move around well with all music directors. Even when Elayaraja brought in Mano just to kill SPB but he still manage to go tru them and was doing well in tamil , kanada and telugu songs.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 6 měsíci +21

    அழகி,இனிமை, அருமையான குரல் அமைதியான குணம், அழகான ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு, என்ன ஒரு அழகிய பிறவி
    அழகிய கண்ணே கண்மணி பல்லவி வாழ்க வளர்க வளமுடன் தேவதையே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Před 6 měsíci +31

    அப்படியே அச்சு அசலாக ஐயா 'SPB' அவர்களின் முகம், சகோதரி அவர்களின் குரல் வளமும் சூப்பர், தயவு செய்து பாடுங்கள், ஐயா'வின், பெயரை காப்பாற்றிப் போட்றுங்கள், வாழ்த்துகள் சகோதரி,

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Před 6 měsíci +35

    தன் பிள்ளைகளை எத்தனை culturedஆக வளர்த்திருக்கார் SPB அவர்கள்! சிறந்த பாடகர், நடிகர், சிறந்த தந்தை, சிறந்த குடும்பத் தலைவன், SPB அவர்கள். அவரை நினைத்தால், கண்கள் பனிக்கின்றன. கோரோனாவில் அவரை இழந்தது நம் துரதிர்ஷ்டம்!

    • @vimi70
      @vimi70 Před 6 měsíci

      சோனாவை கேளுங்கள், சரண் பற்றி சொல்லுவார். சரணின் கேவலமான நடத்தைக்காக சோனாவுக்கு பணம் கொடுத்தே SPB அழிந்தார்.

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 Před 6 měsíci +41

    S.p.b sir voice um thaandi yeno avarai pidikum.. avarai paakum pothu oru kolanthai ya partha feel enkulla varum ❤❤❤

  • @19111424
    @19111424 Před 6 měsíci +13

    SPB is an emotion!!! He lives in every hearts....such a loving chat of Pallavi!!

  • @shakila7518
    @shakila7518 Před 6 měsíci +9

    உண்மையிலே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு mam❤❤

  • @saishravan5985
    @saishravan5985 Před 6 měsíci +8

    Mahanubavar SPB sir அவரின் அழகு மகள் பல்லவி இனிமையான குரல் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarimr1691
    @shankarimr1691 Před 6 měsíci +13

    Became fan of her more than her voice..very genuine person and down to earth just like her dad.❤❤legend excelled in parenting too😊😊 would love to hear more from her unique voice❤❤

  • @sumathymohan7336
    @sumathymohan7336 Před 6 měsíci +18

    "எத்தனை பேருக்கு அந்த கொடுப்பினை" நிஜம்மாவே இவங்க blessedதான்

  • @geethag8296
    @geethag8296 Před 5 měsíci +5

    Very decent, simple ad homely person..girl of next door..

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Před 6 měsíci +81

    Pallavi unga voice unga athai shylaja voice maathiriye irukku❤❤❤❤❤❤❤❤❤

  • @raajac2720
    @raajac2720 Před 6 měsíci +8

    SPB sir in huge personality, every part of Life.
    Legends are forever.

  • @mageshrao1420
    @mageshrao1420 Před 6 měsíci +13

    Very natural interview she is down to earth god bless her and family

  • @poongodhaip994
    @poongodhaip994 Před 6 měsíci +27

    செவ்வானம் மிகவும் பிடித்த பாடல், நன்றிங்க

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Před 6 měsíci +9

    பாட்டு பாட try பண்ணுக நல்லா குரல் வளம் இருக்கு! அது ஒரு நல்ல மன நிறைவு கிடைக்கும். Pls ji.!🙌👍🙏

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 6 měsíci +22

    கண்ணா கலக்கமா என்ற பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤spb sir தீவிர ரசிகை நான்❤❤❤

  • @sumathy8915
    @sumathy8915 Před 6 měsíci +15

    Spb sir familya romba romba pidichu iruku
    Spb sir romba romba simple
    Athe madiri pallavi, Charan

  • @thamaraik1773
    @thamaraik1773 Před 6 měsíci +28

    She has such a beautiful voice. I hope she resumes singing.

  • @vijikrishna1
    @vijikrishna1 Před 6 měsíci +6

    Very sweet person like father
    Simple decently dressed ( now a days very rarely see such persons ) god bless you
    We all miss your father
    When we heard that SPB is no more I thought “ oh god why SPB ? This is not the time he should leave the world . We couldn’t digest Even now unable to digest I watch his movie in Telugu with actress Lakshmi
    Particularly he enjoying food
    No words to praise him . His acting is very natural .

  • @umaranipadmanabhan942
    @umaranipadmanabhan942 Před 6 měsíci +10

    Beautiful Pallavi,thank you for the good interview 🎉❤ good to hear you ma

  • @akilakannan7758
    @akilakannan7758 Před 6 měsíci +14

    How humble you are..down to earth person ..

  • @priyadharshinigandhimuruga110
    @priyadharshinigandhimuruga110 Před 6 měsíci +7

    Ma... love you so so much. Thanks for the interview..Really am so so so much happpy today. Wish you advance happy happyy Happy birthday to my most favorite ma. ❤

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před 6 měsíci +10

    எஸ் பி பி ஐயாவின் அதே மென்மை ❤

  • @radhikamateti5449
    @radhikamateti5449 Před 4 měsíci +1

    We as telugu people should be very very proud of SPB garu "s family as they are so down to earth and such a talented singing she has..We all miss బాలసుబ్రహ్మణ్యం గారు forever 😮😮🙏🙏🙏

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 Před 6 měsíci +7

    Such a sweet person . She's singing so well.

  • @Vinayak-dn9hc
    @Vinayak-dn9hc Před 6 měsíci +10

    முடிந்தவரை உங்கள் குடும்பத்தினற்கு நேரம் ஒதுக்குங்கள். வாழ்க்கை நிலை அற்றது. வெளிநாட்டில் வாழும் சகோதர்கள் 50 வயதில் குடும்பத்துடன் இணைய முயற்சி செய்யுங்கள்

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Před 6 měsíci +15

    Daughter Very humble like her dad🌹🌹🌹🌹🌹..

  • @VijayaLakshmi-xo4mj
    @VijayaLakshmi-xo4mj Před 6 měsíci +15

    Super voice,SPBயின் மகளாயிற்றே

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 Před 6 měsíci +4

    Ginna brother....
    Thank u so much for this lovely conversation with Pallavi sis.... Her voice is so cute....Such a down to earth person like her dad SPB.....

  • @swamynathan5402
    @swamynathan5402 Před 6 měsíci +4

    பல்லவி மேடம் நீங்கள் மீண்டும் பாடகிய வலம் வர வேண்டும் அப்பா போல பேரு வாங்க வேண்டும்

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před 6 měsíci +5

    Thanks pallavi for share the beautiful memories.The Ancor is such a decent Guy,thanks to him too.

  • @afrazafraz8578
    @afrazafraz8578 Před 4 měsíci +2

    Balu sir voice singing style vera leavel wow world no1 singer 💯💯💯💯💯💯👍👍👍👍

  • @muralithiaga6897
    @muralithiaga6897 Před 6 měsíci +7

    Simple person & honest interview - like SPB 👏

  • @nithimagitalks7251
    @nithimagitalks7251 Před 6 měsíci +15

    Such a nice conversation...her dressing style and presentation is so elegant.....

  • @kknaksh3896
    @kknaksh3896 Před 6 měsíci +8

    She is calm like water❤

  • @vaidrajan0816
    @vaidrajan0816 Před 26 dny

    SPB யின் ஆரம்பகால குரலும் (1969‐-1985) அவர் காதல் பாடல்கள் பாடும்போது அவர் குரலில் காட்டும் குறும்பும் யாரையும் மயக்கிவிடும் ஓரு மாயாஜால மந்திரம் . உதாரணமாக-- தொடுவதென்ன மலர்களோ தென்றலோ-- பாடல். அவர் குரலைப் போலவே மிக இனிமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாத உண்மையான போலித்தனமில்லாத பணிவு கொண்ட ஒரு மிக நல்ல மனிதர். மிக
    உண்மையான இயல்பான அவர் மகளின் பேட்டி அருமை.

  • @kannann3039
    @kannann3039 Před 6 měsíci +3

    Amazing interview. I am seeing SPB sir in her interview. I am so blessed.

  • @hmcindia1584
    @hmcindia1584 Před měsícem

    Excellent bought up by Great SPB sir...
    How humble and pure minded is she....
    May God bless them and all their family members...
    Only thing is we expect another SPB from their family.....

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 6 měsíci +10

    Why God gave 😢 trouble in the throat, any how he is avatharam akka, so true ❤ truely blessed u are, spb ' s daughter

  • @geethashekar8425
    @geethashekar8425 Před 6 měsíci +1

    So beautifully expressed Pallavi ..specially about father's purpose of life and your roles in it..❤

  • @janakik503
    @janakik503 Před 6 měsíci +4

    Wonderful pallavi. Great to see you and your nicel interview. Like dad you are also so simple and humble. Keep it up 👍

  • @ckkuppuswamy9511
    @ckkuppuswamy9511 Před 6 měsíci +15

    Your interview with Aval Vikatan
    is so good and fine

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw Před 5 měsíci +1

    SPB❤ அப்பா, பெற்ற பிள்ளைகளுக்கு சூப்பரான, correct ஆன name தான் வைச்சிருக்காங்க. பல்லவி அக்கா❤ Voice Sweet, Sweet, very very very very very Sweet. SPB சரண் அண்ணாவின்❤ Voice-சும் Sweet, Sweet, very very very very very very very very very very very very very very very Sweet❤. At the same time, SPB❤ அப்பா Voiceசும் & SPB சரண்❤ அண்ணாவின் Voiceசும் Hundred and Hundred percent ஒரே மாதிரி இருக்கு. My Dear SPB சரண்❤ come on, your Father SPB❤ அப்பா living inside of you. So, please please please give a Wonderful songs சரண் அண்ணா❤.

  • @sathiyanalini423
    @sathiyanalini423 Před 6 měsíci +8

    Hi Jinna, Nice interview with smiling face...
    Keep it up!!!

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 Před 6 měsíci +11

    Advance birthday wishes palavi. Nice voice. ❤

  • @Furkhan81
    @Furkhan81 Před 6 měsíci +4

    SPB sir acting is also too good like natural

  • @parimala90992
    @parimala90992 Před 5 měsíci

    First youtube interview I have ever seen, so genuine without sentiment drama . So soothing ..

  • @gayathrivenkatesh6741
    @gayathrivenkatesh6741 Před 6 měsíci +7

    part 3 irukka?? eagerly awaiting...

  • @venkatakrishnams
    @venkatakrishnams Před 6 měsíci +4

    pleasant and elegant in all aspects, just like her Appa : ) Suseela Janaki appadi kelvi kekkadunga Sir pleaaaaase : ) Any other comparision related questinos is Ok, even if I dont like, their contributions are such that, avangaluku oru thuli kasthamum varakoodaadhu incase avanga kettaanganna .. avangale pirichhe yosanapannamudiyaathu

  • @michellenelson-wr4nl
    @michellenelson-wr4nl Před 6 měsíci +6

    Pallavi you look so lovely sister ❤

  • @poornimaprasannavaradhan4885
    @poornimaprasannavaradhan4885 Před 6 měsíci +3

    Thanks Aval vikatan for the wonderful interview

  • @vallivijayakumar3667
    @vallivijayakumar3667 Před 6 měsíci +5

    Wonderful interview. Thank you so much

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 Před měsícem

    Intha pettiya paathu kannula thanni varuthunga….we too missed our dad 2020 july7th ….same year we missed SPB for us he also like father like figure ❤❤❤❤athulayum ivanga pallavi sonna ovvoru varthaiyum enga appava gyabaga paduthichu….pallavi also so kind and loveable personality like her DAD🎉🎉🎉🎉🎉so touching and also that guy who interviewed also so so good🎉🎉🎉🎉

  • @hmcindia1584
    @hmcindia1584 Před měsícem

    She Seems to be very very pure hearted.....
    God bless her and her family.....

  • @narayana9339
    @narayana9339 Před 6 měsíci +4

    Pallavi Akka Nenga Apdiye Appa Mathiriye Pesarenga... You started coming to this social media after his death and I realized your dad was coming and talking to us.

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 Před 6 měsíci +1

    She is Very simple & humble like her father 🙏🙏🙏

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 Před 6 měsíci +1

    Oru poongaavai pol... en ullam vaiththean... athil puyal veesi kulaiththathu yar... my favorite one, who loves that song

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 Před 6 měsíci +8

    Miss you very much Greatest Legend😭😭😭😭

  • @apsarassamayal
    @apsarassamayal Před 6 měsíci +3

    This interview I like very much,because of legend spb sir and,happy to see pallavi,and thanks for zinna,spb sir still live in musik lovers heart,great humn being,we missed lot,no end for musik(spb)

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Před 6 měsíci +4

    What a frank, bold reply👏👏👏

  • @adamidk581
    @adamidk581 Před 26 dny

    Daughter of a Legend 🙏
    I feel like She is kind of a holy angel and a pure soul . 🥰👍

  • @270819771981
    @270819771981 Před 6 měsíci +2

    Not even a single negative comment. How he has won people's hearts. You should have stayed here sir for some time.

  • @varshini.v9090
    @varshini.v9090 Před 6 měsíci +12

    Wowwww lovly adorable voice mam❤❤❤❤❤

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 Před 6 měsíci +3

    Lovely show thanks to salute spb the legend .happy to his daughter pallavi mam.

  • @PadmajaAshokkumar17
    @PadmajaAshokkumar17 Před 6 měsíci +9

    Most awaited video😍 To start with Tomorrow is your birthday, advance birthday wishes to you ma❤
    Coming to this part of video.. Jina bro tharamana interview solliyae aganum nanga as a fan ah enna la kekkanum sollanum nenachomo atha appadiyae panninga. Especially avanga voice ah neraya kekkanum nu nenachom atha paninga sevanam portion and karpoorabommai song tears filled. Nanga last part patthu veedu museum mari irukku nu sonnom athaiyae neenga sollum bothu 😂 Got to know more about you amma as a person. So happy and glad to watch this❤

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 Před 5 měsíci

    Very composed. Calm .straightforward.
    Pleasing graceful.
    What more to say

  • @aisha5080
    @aisha5080 Před 6 měsíci +6

    தன் பிள்ளைகள் இசையில, பாடலில் அவ்வளவாக நாட்டம் காட்டவில்லை என்று பல மேடைகளில் ஆதங்கப்பட்டுள்ளார் SPB.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 Před 27 dny

      Actually there's a limitations to the children of very popular parents. Eg Gavaskar son Rohan, Sachin son Arjun.Rajinikanth daughters are not that much popular when compared Rajini.

  • @geetharajan9430
    @geetharajan9430 Před 6 měsíci +9

    Beautiful voice
    Down to earth person ❤️

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 Před 6 měsíci +5

    Ginna brother waiting for an conversation with Chitra amma.... ur version

  • @24fps_feel.praise.share.92
    @24fps_feel.praise.share.92 Před 2 měsíci

    Am a great fan of her since my school days.. till now am a fan of her voice n songs.. i talk about her to whomever i discuss about songs in general.. most underrated but highly talented singer.. great to see my favourite singer for first time after 25 years of becoming her fan.. may God bless her and her family...!!!

  • @shansiva3
    @shansiva3 Před 6 měsíci +1

    Voice is so beautiful ,
    very sweet voice
    Please sing
    💗💗👏👏

  • @selvakumarv4961
    @selvakumarv4961 Před 6 měsíci +4

    Her voice almost matched with Shylaja mam.

  • @Karthikbro-o
    @Karthikbro-o Před 6 měsíci +1

    Only 1 request topallavi mam.. Please start ur career by singing again.. Seriously u have a unique voice❤

  • @rani3748
    @rani3748 Před 6 měsíci +6

    Silaja voice apdiye iruku

  • @GayathriManjunathan-cl1ty
    @GayathriManjunathan-cl1ty Před 6 měsíci +3

    She very truly & humble ❤❤

  • @shantareddy4204
    @shantareddy4204 Před 6 měsíci +3

    Superb interview nice to see and hear 👍👌

  • @legend-tc2xo
    @legend-tc2xo Před 5 měsíci +1

    She sings so beautifully

  • @barathis9068
    @barathis9068 Před 6 měsíci +5

    What a voice Maa so good

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 6 měsíci +4

    Nice interview 👍🏻 great 👏

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 Před 6 měsíci +1

    SPB Sir will always live in our hearts .

  • @thaara_papa
    @thaara_papa Před 6 měsíci +1

    Down to earth as like as her father❤💜😻😻

  • @user-ok7ug4nm5h
    @user-ok7ug4nm5h Před měsícem

    சகோதரி SPB பல்லவி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை SPB அவர்கள் COVID-19 வைரஸ் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தபோது SPB அவர்கள் நினைத்திருக்கலாம் இனிமேல் இந்த இனிமையான தன் குரலால் பாட முடியாம என்று . அவரின் இனிமையான குரலின் பாடல்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒலித்து கொண்டே இருக்கும்.

  • @piouskerur
    @piouskerur Před 4 měsíci +1

    Excellent interview

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 Před 6 měsíci

    Good n beautiful voice is pallavi . The way she talks sounds like she is so melodious n nice to hear . ❤

  • @devijaganathan5171
    @devijaganathan5171 Před 29 dny

    Super interview, really SPB oru Avadharam

  • @jayasrisriraman3101
    @jayasrisriraman3101 Před 6 měsíci +4

    Nice interview