Enakkaka nee thantha tamil christian songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2020

Komentáře • 6

  • @venseslass4669
    @venseslass4669 Před 5 měsíci

    A super dedicative song!

  • @user-to9fe8pb8l
    @user-to9fe8pb8l Před 2 měsíci

    ❤🎉🎉

  • @DS-lb9et
    @DS-lb9et Před 2 lety +2

    எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
    உனக்காக நான் தந்தேன் இறைவா
    இதை ஏற்று உனதாக மாற்றி அருட்பலியில்
    எனை நீ இணைப்பாய் இறைவா
    1. அணையாத தீபம் உன் திரு இதயம்
    ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை - 2
    உலகின் ஒளியாய் இருப்பவனே
    உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
    ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் - 2
    2. ஏங்கும் விழியில் தேங்கிய நீரும்
    அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் - 2
    எதையும் தாங்கும் இறையவனே
    உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய்....

  • @resmanregis409
    @resmanregis409 Před 2 lety +2

    praise the lord

  • @Alrin_23
    @Alrin_23 Před rokem

    Amazong