தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா | Thayaga anbu seiyum | Thayaga anbu seyyum

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2020
  • HEARTIEST THANKS TO THE CREATORS.
    --------------------------------------------------------------------
    ALBUM : ANBU CHARAL
    LYRICS : BRO.EDWIN.OCD.
    MUSIC : K.J.ANTONY
    SINGER : HARINI
    PRODUCED BY : CARMEL MISSION.
    ------------------------------------------------------------------
    Video made with
    kinemaster.
    Play Store Kinemaster App Link :
    play.google.com/store/apps/de...
    Slide show made with Slide show maker.
    app link :
    play.google.com/store/apps/de...
    ------------------------------------------------------------------
    தாயாக அன்பு செய்யும்...........
    இறைவா..........
    என் வாழ்விலே........
    ஒளி ஏற்ற வா........
    தாயாக அன்பு செய்யும்
    என்னுயிர் நீர் தானய்யா
    சேயாக நம்பி வந்தோம்
    வாழ்வில் ஒளியேற்ற வா -(2)
    கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2
    பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா.
    1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
    இன்னல்கள் நீங்கிடுமே
    உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன்
    நான் என்றும் உன் சாயல் தானே
    உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2)
    2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
    சுகராகம் மீட்டிடுவேன்
    உன் வார்த்தை கடலில்
    மிதந்தாலே போதும்
    யுகம் பல படைத்திடுவேன்
    எல்லாமே நீர் தானே இறைவா
    என் உள்ள நிறைவாக நீ வா-(2
    Thanks and Credits :
    Copyright free images taken from
    Pixabay.com

Komentáře • 614

  • @user-iv1np3wp5d
    @user-iv1np3wp5d Před 2 měsíci +2

    தாயின் அழகு என்றும் உனைச் சேரும் இறைவா

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +32

    கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே இன்று நெஞ்சம் அழைக்குது வருவாய் இறைவா 🙏 எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 🙏🌹🌹🌹🙏

  • @Stalin98
    @Stalin98 Před 2 lety +25

    என்னை ஆசிர்வதித்து வழிநடத்தும் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா......ஆமென்

  • @kousalyamariyadass8792
    @kousalyamariyadass8792 Před 2 lety +13

    தாயாக அன்பு செய்யும் இயேசு தெய்வமே! உம்மைப்புகழ்கிறேன்! ஆராதிக்கிறேன்! உமக்கு நன்றி இயேசுவே! !

  • @user-yn4py3qv2z
    @user-yn4py3qv2z Před rokem +6

    என் இயேசுவே நான் உங்களுக்கு விசுவாசமாய் இருப்பேன்

  • @kingm6314
    @kingm6314 Před 2 lety +97

    மன கஷ்டத்தில் இருக்கும் பொழுது மன ஆறுதல் தந்திடும் அருமையான பாடல் 💕💕💕

    • @perapuperapu5548
      @perapuperapu5548 Před 2 lety

      Amen jesus praise the lord i love you jesus sthorhiram andavare praise the lord sthothiram andavare 💖💙💖💙💖💙💙💙💖👂💖💙❤💙💙❤❤💙❤💖💖💖💙💙💖💖💖💖💖

    • @vijayalakshmiviji5634
      @vijayalakshmiviji5634 Před 2 lety

      Crt

    • @brratheesh3253
      @brratheesh3253 Před 2 lety

      @@perapuperapu5548 fr CR
      To stop

    • @hehkkj7322
      @hehkkj7322 Před 2 lety

      @@perapuperapu5548 p0

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +37

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @rsangeetharaguvaran8847
    @rsangeetharaguvaran8847 Před 2 lety +3

    தாய்யாக அன்பு செய்யம் என்தேவனநே என் வாழ்க்கையில் ஒளி ஏற்றுக்கள் இயேசுப்பா

  • @uvariantonyraj8626
    @uvariantonyraj8626 Před rokem +16

    என் தாயும் தந்தையும் கைவிட்டாலும் என்னை கைவிடாத ஒரே நேசர் என் தேவன் இயேசு கிறிஸ்து தான்

  • @louislouis1612
    @louislouis1612 Před 2 lety +10

    மாதா நீங்கள் இன்றி நாங்கள் இல்லை மரியே வாழ்க🙏🙏🙏

  • @rithirishi4088
    @rithirishi4088 Před 3 lety +20

    வாழ்வில் ஒளி ஏற்ற வா அப்பா 🙏

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Před 3 lety +41

    எல்லாமே நீ தானே இறைவா 🙏

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 Před 2 lety +6

    கர்த்தராகிய இயேசு தயவுசெய்து என் இதயத்தைக் கேளுங்கள் ... 🙏

  • @r.ebenesaramirtharaj6046
    @r.ebenesaramirtharaj6046 Před 2 lety +5

    Amma ku sugam thantha unga anbu ku inai illa yesuraja 🙏🙏amen

  • @ushaarul3386
    @ushaarul3386 Před rokem +5

    எல்லாமே நீர் தாமே இறைவா✝️✝️🙏🙏❤️❤️

  • @priyankaammu2721
    @priyankaammu2721 Před rokem +9

    Jesus my mom and dad thank u lord 🙏🙏🙏 very nice song praise lord

  • @nalinil5837
    @nalinil5837 Před 3 lety +20

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @estherrani3815
    @estherrani3815 Před 3 lety +21

    Praise the Lord Jesus Christ Amen Hallelujah Daya chupu Thandri 😭😭✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kirushakiru824
    @kirushakiru824 Před 2 lety +4

    தாய் போல் அன்பு சொய்கிர தேவன் நீர் தான் ஜயா ஆமோன்

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 Před 23 dny

    ஆமென் 🙏🙏🙏 தாயாக அன்பு செய்யும் என் தேவன் ஆண்டவர். ❤❤❤

  • @girly_editz613
    @girly_editz613 Před 2 měsíci +1

    I really searched a lot for this song... 🤧... Only jesus Christ is my hope.. 🙏🙏

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 Před 2 lety +106

    ஒர் தாயின் அன்பை விட Uல படி மேலே எங்களை காக்கும் இறைவா ... எங்களை நோய்களில் இருந்து காத்தருளும் அப்பா...

    • @lourdhufrancissuresh3967
      @lourdhufrancissuresh3967 Před 2 lety +4

      Santhosama irukupa itha kekum pothu

    • @justinalbert1232
      @justinalbert1232 Před 2 lety +1

      @@lourdhufrancissuresh3967na md .
      😀😭❤️😘😂😂😀😀😭🙇🙆🙆x..m

    • @preethas1127
      @preethas1127 Před 2 lety +2

      Amen appa ✝️🙏🏻🙏🏻🙏🏻😭

    • @babua9390
      @babua9390 Před rokem

      @@lourdhufrancissuresh3967 0

    • @akashfdo5087
      @akashfdo5087 Před rokem +1

      Super ❣️❣️ very nicely ☺️☺️☺️

  • @arulvijay1137
    @arulvijay1137 Před 2 lety +8

    Love you Jesus ...💓💓Amen appa....🙏🙏🙏🙏

  • @sreejajosephsreejajoseph6107

    🙏🙏தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீர்தானய்யா🙏🙏🙏 love you Jesus🙏🙏🙏

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 Před 3 lety +10

    Praise the lord love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaipoongakalaipoonga612
    @kalaipoongakalaipoonga612 Před 2 lety +24

    தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீ தானய்யா

  • @christy3637
    @christy3637 Před 3 lety +6

    மனதைத் தொட்டப் பாடல்.கவலையை மறக்க செய்யும் பாடல்.இயேசு அப்பாவுடன் ஒன்றிக்கு செய்யும் பாடல்

  • @nithyamary3403
    @nithyamary3403 Před 3 lety +13

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @shalinishalini2909
    @shalinishalini2909 Před 3 lety +11

    Thank u jesus my heart is so happy

  • @jndv28
    @jndv28 Před 3 lety +10

    Nice songs and lyrics....all glory to God...

  • @ramramaswamy2608
    @ramramaswamy2608 Před rokem +3

    Manasu romba kastama irukku appa 😭😭😭😭😭😭😭 pls appa yesu appa

  • @wilsondass6735
    @wilsondass6735 Před 2 lety +2

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க நன்றி அப்பா 🙏🙏🙏

  • @arulchannel6156
    @arulchannel6156 Před 3 lety +19

    Superb song and lyrics. Praise the lord. Amen

  • @142epcibaj6
    @142epcibaj6 Před 3 lety +6

    Prise tha loard my favorite song........ Amen

  • @graceamargaret909
    @graceamargaret909 Před 2 lety +5

    Amen...! Hallelujah....! Amen...!

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni Před 2 lety +3

    Konjum tamil muzhi pesi enna thettravey... Pinju nenjam azhakuthu varuvai deva.....🖤 😔...🤗

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx Před rokem +3

    🛐நான் என்றும்🙏உன் சாயல் தானே ☦️

  • @Elisa-pj4nd
    @Elisa-pj4nd Před 2 lety +4

    Very very nice song 🙏🙏🙏 Thank you my Jesus 🥰

  • @kingsnmiranda8476
    @kingsnmiranda8476 Před 3 lety +5

    என் உயிரே நீங்க தான் இயேசுவே... ஆமென்

  • @maryrositta9955
    @maryrositta9955 Před 3 lety +13

    I love Jesus ❤️

  • @jc5957
    @jc5957 Před 3 lety +3

    Thayaga anbu seiyum, ennuyir neethanaiyah,,
    Seyaha nambi vanthom vazhvil oli etra va..
    .
    .
    .
    .
    .
    Naan entrum un sayal thane,,
    En koyil kudikolla ni va
    Amen 🙏

  • @jaisonjaison7475
    @jaisonjaison7475 Před 2 lety +1

    தாயாக அன்பு செய்யும் இறைவா என்னை நோய்யிலிருந்து காத்தருளும் இயேசுவே.

  • @amalanantonyraj5709
    @amalanantonyraj5709 Před 3 lety +17

    Amen. Praise the Lord...

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +1

    மரியே வாழ்க எனது குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற உமது இறைமகனாகிய யேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசி பெற்றுத்தாரும்🙏🙏

  • @ashmani1416
    @ashmani1416 Před 2 lety +11

    Jesus I love you, Jesus I praise u, Jesus I thank u🙏🙇‍♀️Amen

  • @mithrangayathri5937
    @mithrangayathri5937 Před 3 lety +4

    Appa indha month enaku baby conform aaganum. Praise the Lord jesus

  • @BeHappy-wz9hn
    @BeHappy-wz9hn Před 3 lety +7

    Praise the Lord

  • @settu954
    @settu954 Před 2 lety +7

    ❤️I luv u Jesus 😍💘😍

  • @sahayavijaya9684
    @sahayavijaya9684 Před 3 lety +9

    One of My favourite jesus I love It

  • @jesuslovesyou4061
    @jesuslovesyou4061 Před 3 lety +9

    Super

  • @31-jenithak84
    @31-jenithak84 Před 3 lety +9

    One of my life hero Jesus Christ....most favrt song in my life....

    • @perapuperapu5548
      @perapuperapu5548 Před 2 lety

      Amen jesus praise the lord i love jesus 💙💙💙💙💙❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💖💖💖

  • @iswaryam995
    @iswaryam995 Před 3 lety +7

    I love Jesus super song I love this song

  • @dilanysasikumar6620
    @dilanysasikumar6620 Před 3 lety +3

    Yesappa enaku erukura varuthatha sukamakkum appa amen

  • @rosemallika9889
    @rosemallika9889 Před 3 lety +7

    வாழ்த்துக்களும் நன்றிகளும் தேவனுடைய அளவில்லா அன்பிற்காக கோட கோடி நன்றிகள் 🙏🏼🙏

  • @lincypriya6002
    @lincypriya6002 Před 2 lety +1

    Nice song. Thank you , yen familykku udalsukathai tharum. Yekaludaya edathu problem Thai sari seyum. Praise the Lord. yenuda mama vellingiri udal Nala peravum. Ayulai kotikodum. World people yellorayum ashirvathiyum amen

  • @arulsamy5774
    @arulsamy5774 Před 3 lety +8

    இந்தப் பாடலுக்கும் ராகத்திற்கும் மிக இனிமையாக இருக்கிறது நன்றி

  • @pcnrsa.vinisha1891
    @pcnrsa.vinisha1891 Před 2 lety +13

    Praise the Lord... ❤😍😍

  • @michaeljohnpeterson9533
    @michaeljohnpeterson9533 Před 2 lety +3

    Super songs
    Motivation song
    Thank you🥰🌾

  • @amalarani1797
    @amalarani1797 Před 3 lety +7

    Heart touching song. Praise you Jesus.

  • @shanthisha2942
    @shanthisha2942 Před 3 lety +2

    Praise the lord appa kartharudaiya parisutha namathuke sthothiram

  • @kjenova2843
    @kjenova2843 Před 2 lety +3

    என் வாழ்வில் ஒளி ஏற்ற வா தேவா

  • @snehasneha6198
    @snehasneha6198 Před 3 lety +16

    Such a peaceful and encouraging lyrics.. It gives a new spirit.. Thanks for uploading 🙏🙏🙏

    • @alidenver787
      @alidenver787 Před 2 lety

      i dont mean to be offtopic but does anybody know a way to log back into an instagram account..?
      I stupidly forgot my login password. I would appreciate any tips you can offer me!

    • @ahmedraiden4739
      @ahmedraiden4739 Před 2 lety

      @Ali Denver Instablaster ;)

  • @Mercy-yx1si
    @Mercy-yx1si Před 2 lety +1

    ஆமென் அப்பா ஐ லவ் ஏசப்பா

  • @maryprisilla113
    @maryprisilla113 Před 2 lety +6

    I miss you my Jesus

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 6 měsíci +1

    Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @kidsjesuschannel4155
    @kidsjesuschannel4155 Před 2 lety +3

    அப்பா என் வாழ்வில் வாங்க அப்பா உதவி செய்யுங்கள்

  • @akashfdo5087
    @akashfdo5087 Před rokem +7

    Super ❣️❣️ very nicely ☺️☺️

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 2 lety +3

    Nice song.. sister singing so nice... thank you

  • @kuddikuddi9734
    @kuddikuddi9734 Před 3 lety +2

    thaayaaka anbu seium Jesus I love You Jesus

  • @karthikeyankarthikeyan4980

    Unga kural Swarnatha Pol Ullathu easukkaga payan pathu manathuku megavum santhosama errukiruthuuu easu varum varaikkum Un Kural easuku Mattum Payanpadatum Jesus bless You

  • @delciajeyakumar592
    @delciajeyakumar592 Před 6 měsíci +2

    Love u jesus

  • @prabhas6654
    @prabhas6654 Před 3 lety +16

    My scl prayer song... Amen

  • @vasantharubanjeyanila7885
    @vasantharubanjeyanila7885 Před 3 lety +17

    I love Jesus😘😍

  • @thomasleo6488
    @thomasleo6488 Před rokem +1

    Lord u r my mother,Father lord kindly give good health to my husband give relief from back pain and give normal pressure lord kindly give good health to my parents give long life lord.

  • @daffodils1573
    @daffodils1573 Před 2 lety +6

    Superb. Praise the Lord 👑 Thank you for the song.

  • @joseraj6841
    @joseraj6841 Před 3 lety +6

    அருமையான பாடல் வரிகள்... எழுதியது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்...

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  Před 3 lety +1

      ALBUM : ANBU CHARAL
      LYRICS : BRO.EDWIN.OCD.
      MUSIC : K.J.ANTONY
      SINGER : HARINI
      PRODUCED BY : CARMEL MISSION.

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  Před 3 lety +1

      தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.ஆமென்

  • @lillypushpam1022
    @lillypushpam1022 Před 3 lety +15

    என்ன ஒரு மனதிருப்தி இப்பாடலை கேட்கும்போது உண்டாகுது!

  • @sobastephen1031
    @sobastephen1031 Před 2 lety +4

    Amen

  • @ashbivareeth9536
    @ashbivareeth9536 Před 3 lety +6

    I love you Jesus 💐

  • @ashapradeen8577
    @ashapradeen8577 Před 3 lety +9

    Super super சொல்ல வார்த்தையே இல்லை கேட்க கேட்க திரும்ப கேட்க தோணுது

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  Před 3 lety +2

      மிக்க நன்றி...இறைவனுக்கு புகழ்ச்சி.....ஆமென்...God Bless you and your family...

    • @ashapradeen8577
      @ashapradeen8577 Před 3 lety +2

      நன்றி

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  Před 3 lety +2

      Thank you so much. God Bless u

    • @myjesus.JULIAN74
      @myjesus.JULIAN74  Před 3 lety +1

      Thank you so much. God Bless u

    • @anthonya8235
      @anthonya8235 Před 3 lety +1

      @@myjesus.JULIAN74 supersong

  • @andrewsrajanrajan3019
    @andrewsrajanrajan3019 Před 2 lety +2

    Ennaku pudicha song

  • @sugansuganya6333
    @sugansuganya6333 Před 3 lety +9

    I love Jesus 💞💞💞💞

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 Před 3 lety +6

    Yes Amen Amen🌟🌟🌟🌟

  • @asvprayerandnaturalmedicin6853

    I LOVE, THIS SONG💖EN APPA AMMA 💖✝️💖 YENNODU IRUKKIRADHAI POL UNARKIREN,🙏💖🙏💖THANK TO JEJUS ✝️🙏✝️ AMEN 🙏 AMEN 🙏 AMEN

  • @Stalin98
    @Stalin98 Před 2 lety +3

    Praise the lord...

  • @reginaboakye4736
    @reginaboakye4736 Před 2 měsíci +1

    Amen Amen ✨✨✨⭐️⭐️⭐️

  • @stalinmass2700
    @stalinmass2700 Před rokem +2

    I love Jesus... ❣️❣️❣️

  • @kriskutty1949
    @kriskutty1949 Před 3 lety +6

    Thaiyaga anbu saium un uyire neerthanai ya .I lôvê yøu jesus .I believe only for you✝️✝️✝️

  • @divyasekardivyasekar3244
    @divyasekardivyasekar3244 Před 3 lety +4

    Heart thouch panniduchi intha song 😍😍😍very nice song

  • @SudhaSudha-xj5ni
    @SudhaSudha-xj5ni Před 2 lety +3

    Aallamey neethaney eraiva🙏 enn ullam niraivaga nee vaa... 😔🖤

  • @inbarasu8709
    @inbarasu8709 Před 2 lety +1

    என் தாய் தந்தை நீர் தான் அப்பா

  • @helensathya2733
    @helensathya2733 Před 2 lety +3

    ❤️avar anbu ku nekar onrum illa aman

  • @remoignasi3974
    @remoignasi3974 Před 3 lety +8

    Super...super ...my favourite song ...

  • @rajendranraj5296
    @rajendranraj5296 Před 2 lety +2

    Thayaga anbu seikiravar neer oruvarey iraiva 🌹😍😘🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 3 lety +13

    AMEN JESUS🙏😭

  • @susainathan9018
    @susainathan9018 Před 2 lety +2

    யேசுவே உமக்கே புகழ் 🙏

  • @eldoneldon7591
    @eldoneldon7591 Před 2 lety +2

    Very nice and beautiful song😍😍😍, praise the lord Jesus Christ .

  • @kanthimathikasthuribai1147

    Praise the Lord Jesus Christ

  • @susannahoviya9568
    @susannahoviya9568 Před 2 lety +8

    Amazing voice ❣️

  • @jenadjenchigan1225
    @jenadjenchigan1225 Před 2 lety +4

    I love Jesus